Left view

10.5K posts

Left view banner
Left view

Left view

@left__view

WORKING TO ENTERTAIN - EDUCATE & POLITICIZE PEOPLE THROUGH ALL FORMS OF ART

Katılım Ağustos 2021
202 Takip Edilen7.5K Takipçiler
Sabitlenmiş Tweet
Left view
Left view@left__view·
எப்போதும் உழைக்கும் மக்கள் கூட நிற்பது செங்கொடி ☭ ❤️ மட்டும்தான்
தமிழ்
21
310
1.9K
73.6K
Left view retweetledi
Left view
Left view@left__view·
Father of Working class ♥️✨
English
0
22
83
1.7K
Left view
Left view@left__view·
இறுதிவரை இழுபறியாக சென்று இறுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கோட்டை தக்க வைக்கப்பட்டது ❤ பத்மநாபபுரத்திலும் வெற்றி ❤ CPI தளி மற்றும் திருத்துறைப்பூண்டி தக்கவைக்கப்பட்டது ♥️
Left view tweet mediaLeft view tweet mediaLeft view tweet mediaLeft view tweet media
தமிழ்
3
45
239
7.8K
Left view
Left view@left__view·
Comrade Adv. T. Ashok Kumar, the LDF-supported Independent candidate from Puducherry’s Mahe constituency win! Mahe wins. People win.
Left view tweet media
English
1
3
44
676
Left view
Left view@left__view·
பாஜகவை வலுவாக எதிர்த்த இரண்டு மாநிலம் கேரளாவில் LDF, தமிழ்நாட்டில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி தோற்றது வருத்தத்தைத் தருகிறது. இனி இந்தியா முழுக்க காவி ஆட்டம் மிக பயங்கரமாக இருக்கும். ஒரு மோசமான காலகட்டத்திற்கு ஜனநாயகவாதிகள், இடதுசாரிகள் தள்ளப்பட்டிருக்கிறார்கள்.
தமிழ்
6
52
247
12.4K
Left view
Left view@left__view·
திமுகவின் தேர்தல் தோல்விக்கு மிக முக்கிய காரணம், திமுகவின் இணைய ஓநாய் அணி....
Left view tweet media
தமிழ்
9
154
573
7.4K
Left view retweetledi
Left view
Left view@left__view·
திமுக ♥️🖤 : 99% வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளோம். தோழர் பெ. சண்முகம் 😂😂
தமிழ்
2
31
112
2.1K
Left view
Left view@left__view·
புதுச்சேரியில் 3 தொகுதியில் எந்த கூட்டணியும் இல்லாமல் @pycpim தனித்து நின்று 1 ஒரு இடத்தில் வெற்றி பெற்றுள்ளது
Left view tweet media
தமிழ்
1
20
170
1.9K
Left view retweetledi
தமிழ் மார்க்ஸ்
இப்படித்தான் திரிணமூல் காங்கிரசும் பாஜகவும் மேற்கு வங்கத்தில் வெற்றி பெறுகின்றன. வாக்குப்பெட்டிகள் வைக்கப்பட்ட அறையில் பாதுகாப்பாக இருக்க வேண்டிய #VVPAT சீட்டுகள் சாலையில் சிதறிக் கிடக்கின்றன. அதில் பெரும்பாலான ஓட்டுக்கள் நோவாபாரா தொகுதியின் #CPIM வேட்பாளர் கார்கி சட்டர்ஜிக்கு ஆதரவாகப் பதிவான வாக்குகளாகும்.
தமிழ்
0
33
83
5.1K
Left view retweetledi
குத்தூசி RäfíQ ☭
இந்த தேர்தல் பல ஆட்சரியங்களை தந்து உள்ளது... திமுக அதன் பண்ணையார் தனம் தான் இந்த மிக பெரிய தோல்விக்கு காரணம்.... உடன் பிறப்புகளே கனவு உலகத்தில் இருந்து வெளிய வாருங்கள், நீங்கள் நினைப்பது உலகமல்ல, பெரும்பான்மை மக்கள் அன்றாட அவ்வளவு கஷ்ட படுகிறார்கள், அதற்கு நீங்கள் செவி சாய்க்கவில்லை அவ்வளவே... முற்போக்கு சக்திகள் உடன் மட்டும் 2021 la கூட்டணி வைத்த போது வெற்றி பெற முடிந்த உங்களால், பல சாதி கட்சிகள், DmDk , RSS செல்வாக்கு பெற்ற ஆட்கள் சேர்த்த உடன் வெற்றி பெற முடியவில்லை பார்த்தீங்களா... மக்களை திட்டாமல் அடுத்த கட்ட அரசியல் நிகழ்வு குறித்து சிந்தித்து மக்கள் நலனோடு செயல் படுங்கள்...
தமிழ்
3
40
149
15.9K
Left view retweetledi
Md Salim
Md Salim@salimdotcomrade·
In the midst of high voltage drama related to safety of Strong Rooms, #VVPAT slips are lying on the street. Mostly votes casted in favour of @cpimspeak Noapara candidate Gargi Chatterjee. @ECISVEEP
English
19
162
368
14K
Left view retweetledi
News Tamil 24x7
News Tamil 24x7@NewsTamilTV24x7·
ரயில்வே துறையில் 30,000 பணியிடங்களை அழித்து இளைஞர்களின் வாழ்வை சிதைத்துவிட்டதாக மோடி அரசை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் தலைமையில் விழிப்புணர்வு பிரச்சாரம் #Chennai #CPIM #Shanmugam #Protest #Newstamil24x7
தமிழ்
4
19
44
2.1K
Left view
Left view@left__view·
இந்த அரசாங்கம் போலீஸ் ராணுவம் நீதிமன்றம் எல்லாம் பெருமுதலாளிகளை பாதுகாக்க தான் மக்களுக்காக இல்ல
தமிழ்
1
117
328
9.5K
Left view
Left view@left__view·
நாளைக்கு வர தேர்தல் முடிவுல என்ன ஆனாலும் பரவாயில்லை அதிகாரம் கைக்கு வர வரைக்கும் உங்க கூட களத்தில் தான் இருப்போம்
தமிழ்
2
14
125
3.7K
Left view
Left view@left__view·
"உடம்பை வளர்த்த மாதிரி அறிவையும் வளர்த்திருந்தா இன்னும் நல்லா இருக்கும்."
Left view tweet media
தமிழ்
3
11
107
2.1K
Left view
Left view@left__view·
அண்ணன் ராஜா பாரோனின் தத்ரூபமான நடிப்பில் வெளியாகவிருக்கும் திரைப்படத்தின் பட பிடிப்பு இனிதே துவங்கியது
தமிழ்
0
9
40
1.3K
Gunasekaran
Gunasekaran@samgun56·
@left__view இந்த பேட்டியின் முழு வீடியோ எங்கே கிடைக்கும்?
தமிழ்
1
0
1
424
Left view
Left view@left__view·
பாவலர் இறக்கும்போது திமுகவில் தான் இருந்தார். கம்யூனிஸ்ட்கள் கொலை செய்தார்கள் என்றால் ஏன் திமுக FIR குடுக்கவில்லை. USA போனது இருந்து TRUMP மாதிரி கம்யூனிஸ்ட்கள் மேல் அவதூறு மட்டும் பரப்பிட்டு இருக்கிறேனா அண்ணா
Michael 🇺🇸 American@rec_83_dravidan

ஹார்மனிய பெட்டி வாங்கி கொடுத்துங்களானு தெரியாது, ஆனா கம்மீஸ் அவர் அண்ணண அடிச்சே கொன்னுட்டானுகனு , கங்கைஅமரன் பேசி வச்சிருக்கார்னு தெரியும்.. அறிவோம் கொலகார கம்மீஸ்

தமிழ்
3
27
119
19.3K
Left view retweetledi
Theekkathir
Theekkathir@Theekkathir·
சிபிஎம் தலைவர்களை வீட்டுக் காவல் வைத்த உ.பி பாஜக அரசுக்கு கண்டனம்! #Theekkathir | #MayDay | #leadershousearrest
Theekkathir tweet media
தமிழ்
4
23
49
800