†A๓ÏしǸAdu_ போராடும்
42.4K posts

†A๓ÏしǸAdu_ போராடும்
@evermeck
திராவிடம் 🖤❤️ எந்த மனிதனும் எனக்கு கீழானவன் அல்ல. அது போல எவனும் எவனுக்கும் மேலானவனும் அல்ல. சங்கியும் சாணியும் ஒன்னு.

நீட் தேர்வு - மாணவி தற்*கொ*லை! தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே நீட் மறுதேர்வு எழுத இருந்த ரோஷினி என்ற மாணவி நேற்று (ஜூன் 20) தற்*கொ*லை செய்து கொண்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. #Dharmapuri #NEET_ReExam #Suicide #BanNeet #Tamilnadu #KalaignarSeithigal



காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அருகே பள்ளி வகுப்பறையில் ரீல்ஸ் எடுத்த தவெக ஒன்றிய செயலாளர் ராஜேஷ் கட்சியில் இருந்து நீக்கம் #Kanchipuram #Reels #Rajesh #TVK #News18TamilNadu ▶️WATCH NOW || youtube.com/live/E4ndYFfdl…

A row has erupted after #TamilagaVettriKazhagam (#TVK) party cadres allegedly entered classrooms at a school in #Kanchipuram to hang portraits of party chief #Vijay and film videos. Critics and educators have strongly slammed the disruption, raising serious concerns over the politicization of educational spaces.

எனக்கு இதில் உடன்பாடு இல்லை. தி.மு.க அரசை எனக்கு பிடிக்காது தான் ஆனாலும் தி.மு.க -ஆட்சி காலத்தில் ஏராளமான நபர்கள் ரேஷன் அரிசியை தான் சாப்பிட உபயோகித்தார்கள் என்னோடு படித்த ஒரு நண்பன் வீட்டுக்கு நான் போயிருந்த போது மச்சி எங்க வீட்டுல ரேஷன் அரிசி சாப்பாடும் சாம்பாரும் ஊறுகாயும் தான் இருக்கு நீ சாப்பிடுவியா நாங்க ரேஷன் அரிசி தான் சாப்பிடுவோம் என்று சொல்லி சாப்பிட தந்தான் . நானும் சாப்பிட்டேன் ரேஷன் அரிசி சாப்பாடு அவ்வளவு நல்லா இருந்தது சாப்பிடுவதற்கு . எங்கேயாவது ஒன்று இரண்டு இடங்களில் ரேஷன் அரிசி கெட்டுப் போயிருக்கலாம் ஆனால் ஏராளமான ஏழை குடும்பங்களுக்கு அது தான் உணவாக இருந்தது என்பதை மறுக்க முடியாது @AadhavArjuna



விசிக தலைமையகமான அம்பேத்கர் திடலுக்கு காங்கிரஸ் பேரியக்கத்தின் மூத்த தலைவரும் மேனாள் இந்திய அமைச்சருமான அண்ணன் @PChidambaram_IN அவர்கள் இன்று (ஜூன் 19) மாலை 6.00 மணியளவில் வருகை தந்தார். அவரது வருகை எமக்கு பெருமகிழ்வையும் பெருமையும் அளித்தது. அவர் வந்த சிறிது நேரத்தில் திடுமென மின்சாரம் நின்றுபோனது. வெளிச்சம் இல்லாத நிலையிலும், 'ஏசி' இயங்காத நிலையிலும் கூட நெடுநேரம் (ஒரு மணி நேரத்திற்கும் மேலாக) எம்மோடு இருந்தார். என்பது குறிப்பிடத் தக்கது.

60 ஆண்டுகளாக திமுகவுடன் பயணித்தது ஐயூஎம்எல் - காதர் மொய்தீன் #IUML | #DMK | #MKStalin | #KaderMohideen










