†A๓ÏしǸAdu_ போராடும்
42.4K posts

†A๓ÏしǸAdu_ போராடும்
@evermeck
திராவிடம் 🖤❤️ எந்த மனிதனும் எனக்கு கீழானவன் அல்ல. அது போல எவனும் எவனுக்கும் மேலானவனும் அல்ல. சங்கியும் சாணியும் ஒன்னு.

எனக்கு இதில் உடன்பாடு இல்லை. தி.மு.க அரசை எனக்கு பிடிக்காது தான் ஆனாலும் தி.மு.க -ஆட்சி காலத்தில் ஏராளமான நபர்கள் ரேஷன் அரிசியை தான் சாப்பிட உபயோகித்தார்கள் என்னோடு படித்த ஒரு நண்பன் வீட்டுக்கு நான் போயிருந்த போது மச்சி எங்க வீட்டுல ரேஷன் அரிசி சாப்பாடும் சாம்பாரும் ஊறுகாயும் தான் இருக்கு நீ சாப்பிடுவியா நாங்க ரேஷன் அரிசி தான் சாப்பிடுவோம் என்று சொல்லி சாப்பிட தந்தான் . நானும் சாப்பிட்டேன் ரேஷன் அரிசி சாப்பாடு அவ்வளவு நல்லா இருந்தது சாப்பிடுவதற்கு . எங்கேயாவது ஒன்று இரண்டு இடங்களில் ரேஷன் அரிசி கெட்டுப் போயிருக்கலாம் ஆனால் ஏராளமான ஏழை குடும்பங்களுக்கு அது தான் உணவாக இருந்தது என்பதை மறுக்க முடியாது @AadhavArjuna



விசிக தலைமையகமான அம்பேத்கர் திடலுக்கு காங்கிரஸ் பேரியக்கத்தின் மூத்த தலைவரும் மேனாள் இந்திய அமைச்சருமான அண்ணன் @PChidambaram_IN அவர்கள் இன்று (ஜூன் 19) மாலை 6.00 மணியளவில் வருகை தந்தார். அவரது வருகை எமக்கு பெருமகிழ்வையும் பெருமையும் அளித்தது. அவர் வந்த சிறிது நேரத்தில் திடுமென மின்சாரம் நின்றுபோனது. வெளிச்சம் இல்லாத நிலையிலும், 'ஏசி' இயங்காத நிலையிலும் கூட நெடுநேரம் (ஒரு மணி நேரத்திற்கும் மேலாக) எம்மோடு இருந்தார். என்பது குறிப்பிடத் தக்கது.

60 ஆண்டுகளாக திமுகவுடன் பயணித்தது ஐயூஎம்எல் - காதர் மொய்தீன் #IUML | #DMK | #MKStalin | #KaderMohideen


#WATCH | சென்னை வண்ணாரப்பேட்டையில் உள்ள கல்லூரியில் விழிப்புணர்வு அளிக்க வந்த 'சிங்கப்பெண் அதிரடிப்படை' காவலர்களிடம் அடுத்தடுத்து கேள்விகளைக் கேட்ட மாணவி #SunNews | #SingapenAthiradiPadai | #Chennai

திருச்சி ஆட்சியரின் முகாம் அலுவலகத்தில் கட்டடப் பராமரிப்புப் பணிகளில் ஈடுபட்ட வடமாநில பணியாளர் ஒருவர் தவறுதலாக முகாம் அலுவலக அறையில் ரீல்ஸ் எடுத்து சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்துள்ளார் இதுகுறித்து உரிய விசாரணை மேற்கொண்டு, மேற்படி நபர் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது - திருச்சி ஆட்சியர் அறிக்கை #Trichy | #Collector | #Reels | #Putiyathalaimuraitv













