logesh

12.7K posts

logesh banner
logesh

logesh

@logeshdmk1011

参加日 Haziran 2025
613 フォロー中624 フォロワー
固定されたツイート
logesh
logesh@logeshdmk1011·
மிகவும் புரிதலான பேச்சு..! நடந்தது நிழல் யுத்தம், பாரம்பரிய ஆயுதங்கள் கொண்டு அதனை வெல்ல முடியாது..! வட இந்தியாவில் பிஜேபி வெல்ல பயன்பட்ட ஆயுதம் அது எதிரி புலப்பட்டு விட்டான், தகுந்த ஆயுதங்களுடன் திருச்சியில் சந்திப்போம் @mkstalin @Udhaystalin @KanimozhiDMK @V_Senthilbalaji @TRBRajaa @dmk_youthwing #DMKforTN #DMKreturns #PeopleTrustDMK #dmkitwing #ForPeopleByDMK #dmkwinstamilnadu #genz_dmk
தமிழ்
2
25
71
1.1K
logesh がリツイート
Dr. sundaravalli
Dr. sundaravalli@Sundara10269992·
விஜய் நொண்ணன் ஆட்சியில் போராட்டத்தில் ஈடுபட்ட பிலிப்கார்ட் தொழிலாளர்களை அதிகாரத் திமிரில் நான் சொல்றத கேளுங்க என்று மிரட்டும் பெண் காவல் அதிகாரி நீங்க ஒன்னும் அப்பாடக்கர் இல்லமா இந்த அதிகார திமிரை அதிகாரிகளிடமும் அரசியல்வாதிகளிடமும் வச்சுக்கோங்க 😡😡
தமிழ்
4
263
402
9.3K
logesh がリツイート
shanmugamchinnaraj
shanmugamchinnaraj@shanmugamchin10·
சூப்பர் அம்மா உங்களைப் போன்று தியாகிகள் இருக்கும் வரை எந்த கொம்பனாலும் திமுகவை அழிக்க முடியாது மீண்டும் புதுப்பொலிவோடு மீண்டு வருவோம் தலைவர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் ஆசியுடன் வாழ்க வளமுடன்🙏
தமிழ்
7
219
537
3.8K
logesh がリツイート
The Journo ✍️
The Journo ✍️@zeenivazan·
யார் இந்த TVK MLA பல்லவி...!? பிரசாரத்தின் பொழுது, பொற்கொடி ஆம்ஸ்ட்ராங் பற்றி அவர் உதித்த பொன்னான வார்தைககள்...! @ShalinSpeaks
தமிழ்
17
474
1K
38.1K
logesh がリツイート
shanmugamchinnaraj
shanmugamchinnaraj@shanmugamchin10·
"தமிழன் என்றோர் இனமுண்டு" என்று பேசிய நாம் இன்று இந்த வீடியோவை பார்க்கும் போது கேவலமாக இருக்கிறது, எப்படி சுயமரியாதை இழந்து ஒரு கூட்டம் இவ்வளவு கேவலமாக போனது என்பதை நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை.
தமிழ்
1
35
81
1.2K
logesh がリツイート
Amutha
Amutha@Amutha74247715·
RSS மற்றும் BJP யின் "B" Team தான் "ஜோசப் விஜய்" அது புரியும் போது தமிழ்நாடு மிக மோசமான நிலையில் இருக்கும் திமுக வை ஏன் BJP வெறுக்க காரணம் இந்த பதிவில் புரியும்
தமிழ்
14
848
1.5K
15.8K
logesh
logesh@logeshdmk1011·
தற்போது தவெகவில் இணைந்துள்ள பாப்பிரெட்டிபட்டி தொகுதி Ex.MLA கோவிந்தசாமி பேசிய பழைய வீடியோ வைரல். #dmkitwing #admk #tvk
தமிழ்
0
0
1
31
logesh
logesh@logeshdmk1011·
செங்கல்பட்டு தொகுதியில் மாற்றுக்கட்சியின் வேட்பாளராகப் போட்டியிட்ட சகோதரர் கஜேந்திரன் அவர்களின் தலைமையில் 1500 பேர் நமது தலைவர் @mkstalin முன்னிலையில் கழகத்தில் இன்று இணைத்துக் கொண்ட நிகழ்ச்சியில் நாமும் பங்கேற்றோம். திராவிடக் கொள்கைகளை உயர்த்திப் பிடிப்பதில் கழகமே உறுதியான இயக்கம் என்பதை உணர்ந்து நம்முடன் இணைந்துள்ள அனைவரையும் அன்புடன் வரவேற்கிறேன். உடன்பிறப்புகளாய் ஒன்றிணைந்து செயலாற்றுவோம்! #DMK @thamoanbarasan
logesh tweet medialogesh tweet medialogesh tweet media
தமிழ்
0
0
0
43
logesh
logesh@logeshdmk1011·
அரசுப் பள்ளியில் சத்துணவு ஆய்வு மேற்கொண்ட TVK சாத்தூர் சட்டமன்ற தொகுதி ராஜபாளையம் ஒன்றியத்தில் கிராமத்தில் மவுண்ட்சீயோன்
தமிழ்
0
0
0
21
logesh
logesh@logeshdmk1011·
ZXX
0
0
0
10
logesh がリツイート
Udhay
Udhay@Udhaystalin·
செங்கல்பட்டு தொகுதியில் மாற்றுக்கட்சியின் வேட்பாளராகப் போட்டியிட்ட சகோதரர் கஜேந்திரன் அவர்களின் தலைமையில் 1500 பேர் நமது தலைவர் @mkstalin முன்னிலையில் கழகத்தில் இன்று இணைத்துக் கொண்ட நிகழ்ச்சியில் நாமும் பங்கேற்றோம். திராவிடக் கொள்கைகளை உயர்த்திப் பிடிப்பதில் கழகமே உறுதியான இயக்கம் என்பதை உணர்ந்து நம்முடன் இணைந்துள்ள அனைவரையும் அன்புடன் வரவேற்கிறேன். உடன்பிறப்புகளாய் ஒன்றிணைந்து செயலாற்றுவோம்! #DMK @thamoanbarasan
Udhay tweet mediaUdhay tweet mediaUdhay tweet mediaUdhay tweet media
தமிழ்
92
580
1.7K
27.2K
logesh
logesh@logeshdmk1011·
100 நாள் வேலை திட்டத்துக்கு 12,000 கோடி கொடுத்தது இப்ப 3900 கோடி தான் ஒன்றிய அரசு கொடுத்துருக்கு, முதலமைச்சர் கருத்து தெரிவிக்கல… அண்ணன் ஆ ராசா : என்ன ஜோக் அடிக்குறீங்களா? அவர் எதுக்கு வாய திறந்துருக்கார்…@mkstalin @Udhaystalin @KanimozhiDMK @arivalayam @DMKITwing @dmk_youthwing #DMKforTN #DMKreturns #PeopleTrustDMK #ForPeopleByDMK
தமிழ்
0
1
3
23
logesh がリツイート
Saattai
Saattai@SaattaiOnline·
திருவைகுண்டம் MLA-வின் லீலைகள் ! பாதிக்கப்பட்ட பெண் வாக்குமூலம் ! #TVKVijay#TVK#Tngovt
தமிழ்
8
449
671
6.3K
logesh がリツイート
Amutha
Amutha@Amutha74247715·
இத தான் நாங்க ஆரம்பத்திலிருந்து சொன்னோம் எவன் கேட்டான்😏 ஓட்ட போட்டு உட்கார வைச்சுட்டு இப்ப குத்துதே கொடையுதேனு கதற வேண்டியதா போச்சு🤦🏻‍♂️🤦🏻‍♂️🤦🏻‍♂️
தமிழ்
3
108
197
1.4K
logesh がリツイート
மெட்ராஸ் பையன்
அடேய் நீ கவர்ச்சல தான்டா வந்தன்னு ஒரே போடா போட்டாங்க 👌👌
தமிழ்
13
1K
2.3K
23.7K
logesh がリツイート
அருண் மனோகரன்
Clean sweep பண்ண மாவட்டத்தை எல்லாம் clean sweat ஆக விட்டுவிட்டான் போல
தமிழ்
2
113
176
1.6K
logesh がリツイート
சிலுவை
சிலுவை@SiluvaM_·
கலைஞர் எனும் போராளி 🖤❤ கடைசில ஒரு வரி சொன்னாரு பாருங்க எவன் தயவிலும் வாழத்தேவையில்லை அப்படி ஒரு நிலை வந்தால் அந்த உயிரே தேவையில்லை அதான் கலைஞர் 🖤❤ இப்படி ஒருத்தர் மக்களுக்காக இருந்தாரு அவரோட காலத்துலயே வாழ்ந்தோம்ன்றது ஒரு சந்தோசம் தான் 🖤❤
தமிழ்
5
318
896
10K
logesh
logesh@logeshdmk1011·
என்ன ஒரு திமிர் தனம் இந்த தெருவுல இன்னொரு ஸ்கூல் இருக்கு அங்க சேருங்க சொல்றதுக்கு 😡 சார் @imrajmohan என்ன நடவடிக்கை எடுப்பீங்க இல்ல வெறும் கண்துடைப்பு தானா @mkstalin @Udhaystalin @KanimozhiDMK @arivalayam @DMKITwing @dmk_youthwing #DMKforTN #DMKreturns #PeopleTrustDMK #ForPeopleByDMK
தமிழ்
3
27
45
1.6K
logesh がリツイート
🅿️🅰️🅱️L🅾️➖ 2⃣.🅾️
அம்மாவோட தைரியத்தை பார்த்தேளா .. என்ன தான் அவா மக்கள் பணத்தை கொள்ளையடிச்சாலும் அதுக்கு ஜெயிலுக்கு போற நேரத்திலும் அவாளோட அந்த தைரியம் தான் இவாளுக்கு இன்ஸ்பிரேஷன் .. இதெல்லாம் நோக்கு புரியாதுடா சூத்திர அபிஷ்டுகளா ..
தமிழ்
69
446
1K
83.1K
logesh がリツイート
DravidianCore
DravidianCore@DravidianCore·
விஜய் அலை என்பது பொய்; ஆயுதமாகப் பயன்படுத்தப்பட்ட EVM - அய்யநாதன் தரும் அதிர்ச்சித் தகவல் #EVM #TVKVijay‌Fails
தமிழ்
6
903
1.8K
22.8K