தம்பிகளுக்கு அடுத்த Home Work!
கடந்த 3 மாதங்களில், இவன் விஜய்யை விமர்சித்த அளவு கூட வேண்டாம், அதில் பாதி அளவுக்கு உதயநிதியையோ, மாப்பிள்ளையையோ, KN நேருவின் மெகா ஊழல் பற்றி வந்த ED கடிதங்களைப்பற்றியோ வெளியிட்ட வீடியோக்கள் எத்தனை?
ஏறக்குறைய 60 நாள்ல பொதுத்தேர்தலை வச்சிக்கிட்டு, ஒரு கட்சியின் கொள்கை பரப்பு செயலாளர், ஏதோ கூலிப்படை மாதிரி இன்னொரு கட்சியை தாக்குறத தன்னோட USP யா செட் பண்ணி வியாபாரம் பாத்துட்டு இருக்கான். அதை ஆளுங்கட்சி IT wing கும்பல் புரமோட் பண்ணிட்டு இருக்கு.
என்ன டிசைனோ... விளங்கும்டா.
இன்றைய தங்கம் விலை நிலவரம் போல் இன்று 40% பிப். மாதத்தில் 45% மார்ச்சில் 50% ஏப்ரலில் 55% ஆகிவிடும்போல் தெரிகிறது...
இந்த கூட்டம்தான் விஜய்யையும், அப்பாவி ரசிகர்களையும் ஏமாற்றுகிறது. ரியாலிட்டி தெரியலன்னு சொல்கிறார். அதே 2 கோடி குடும்பத்தில் அதேபோல் வாக்குகளை மற்ற கட்சியினர் வாங்க மாட்டார்களா?
ஓட்டு போட மக்கள் தயாராக இருந்தாலும் அதை அறுவடை செய்ய என்ன செட்டப் உள்ளது? 234 தொகுதிகளின் நிலை என்ன? மாவட்ட செயலாளர்களுக்கோ, மாநில நிர்வாகிகளுக்கோ தெரியுமா? நம்புங்கள் நாராயணன் பாலிசி உதவாது @CTR_Nirmalkumar sir
ஒரு ரகசியம் சொல்லவா திருட்டுத் திராவிடர்களே..
உங்களால் சீமானை வீழ்த்த முடியாது..
ஏனெனில் பெயருக்கு களங்கம் ஏற்படுவது குறித்து எந்த கவலையும், உயிர் பயமும் இல்லாத ஒருவனை பிறரால் வீழ்த்த முடியாது.. அவனே தன்னை வீழ்த்திக் கொண்டால் தான் உண்டு..
அந்த வகையில் அப்படி எது குறித்தும் கவலைப் படாத சீமானை உருவாக்கி தமிழர்களிடம் கொடுத்த வெப்பன் சப்ளையர்களான பெரியாரிஸ்ட்டுகளுக்கும் திராவிடர்களுக்கும் நன்றி..
மற்றபடி திராவிடர்கள் வேண்டுமானால் ஜக்கம்மாவிடம் போய் முட்டை ஓதி செய்வினை வைக்கலாம்..
அதை தடுத்து அரணாக நிற்கும் பணியை எங்கள் சுடலையும் இசக்கியும் ஐய்யனார்களும் கருப்பசாமிகளும் காளிகளும் பேச்சிகளும் முத்தாரம்மன்களும் பார்த்துக் கொள்வார்கள்.. ;)
- கார்டூனிஸ்ட் பாலா
2025 ம் ஆண்டில் 150 க்கும் மேற்பட்ட மக்கள் உரிமை சார்ந்த போராட்டத்தில் கலந்து கொண்டு களத்தில் நின்றிருக்கும் ஒரே அரசியல் தலைவர் நாம் தமிழர் அண்ணன் சீமான் மட்டும் தான்... ✍️
நான் சொல்லவில்லை Data சொல்லுது..
களத்தில் சீமான் 2025 @Seeman4TN
குரூரத்தின் உச்சம்!
காதில் இரத்தம் வழிய அந்த இளைஞன் பதைபதைக்கப் பார்க்கும் காட்சி மனதை என்னவோ செய்கிறது.
வடநாட்டில்தான் இதுபோன்ற போதை வெறியர்கள் நிகழ்த்தும் கொடூரங்கள் நடக்கிறதென பார்த்தால் தமிழ்நாட்டில் நடக்கிறது.
எங்கு போய்க் கொண்டிருக்கிறது இந்தச் சமூகமும், நாடும்? என்ன செய்கிறது திமுக அரசு?
போதையாலும் சமூக வலைதள மோகத்தாலும் வடநாட்டு இளைஞனை 17 வயது கூட நிரம்பாத சிறார்கள் சேர்த்து கொடூரமாக தாக்கியிருக்கும் செயல் வன்மையாக கண்டிக்கதக்கது .
தமிழ்நாட்டு இளைஞர்கள் எவ்வளவு மோசமான சூழலில் உள்ளார்கள் என்பதற்கு இதைவிட சான்று தேவையில்லை .
போதையால் அடுத்த தலைமுறை அழிவதற்குள் போதையில்லா தமிழ்நாடு உருவாக வேண்டும் .