Packiarajan Se
1.7K posts

Packiarajan Se
@PackiaSe
செய்தித்தொடர்பாளர், நாம் தமிழர் கட்சி
Thamizhar Naadu Katılım Haziran 2023
635 Takip Edilen13.7K Takipçiler
Packiarajan Se retweetledi
Packiarajan Se retweetledi

''வேலோடு வாடா.. என் முப்பாட்ட முருகா'' முருகன் பாடலோடு திருத்தணியில் பிரச்சாரத்தை தொடங்கிய சீமான்
#Seeman #NTK #SeemanNTK #Election2026 #ElectionCampaign #Newstamil24x7
தமிழ்

நிறைந்த நம்பிக்கையோடு இதுநாள் வரை மக்களோடு நின்று மக்களுக்காக ஆற்றிய நேர்மையான அப்பழுக்கற்ற பணிகளை முன்வைத்து, தமிழர்களின் எதிர்கால நல்வாழ்வு தரவிருக்கும் ஆட்சி அமைக்க எம் மக்களின் பேராதரவைப் பெற என் இறை முப்பாட்டன் முருகனை வணங்கித் துவங்குகிறோம்..
வெற்றிவேல்... வீரவேல்...
#VoteForVivasayi

தமிழ்
Packiarajan Se retweetledi

Naam Tamilar Katchi chief coordinator Seeman contends that without discipline, there will be no order; he bats for an economy centred on agriculture in T.N. and plans to create government-led industries based on local resources if his party emerges victorious in the Assembly election
✍️Udhav Naig
thehindu.com/news/national/…
English
Packiarajan Se retweetledi

In an interview with @udhavn, #NTK chief coordinator #Seeman contends that without discipline, there will be no order; he also bats for an economy centred on agriculture in #TamilNadu.
trib.al/0ILNiyM
English

தம்பி @kittutamilan உருவாக்கத்தில்...
NTK IT Wing@_ITWingNTK
ஆஹா எது developuu..? மொத்தமா Mackupuu..
தமிழ்
Packiarajan Se retweetledi

#WATCH | Chennai | NTK State youth wing Coordinator, Fathima Farhana says, "We want to be a change from these common political parties that are already there... The real freebie would be proper education... and proper access to medicine. These should be of international standards. We see neighbouring states providing good medical facilities and we lag behind that also..."
He also says, "Access to roads or pure drinking water is a great question of our right now in Tamil Nadu. I think we should make all these factors accessible to people. And we also promise the people that we will be giving these things as freebies to them instead of actually the materialistic freebies that will only last for a month or 15 days or 20 days because they are not even of good quality..." (19.03)
English

நாம் தமிழர் கட்சி செயற்பாட்டு வரைவு 2026
makkalarasu.in
#NTKManifesto2026
தமிழ்
Packiarajan Se retweetledi

எங்களின் உயிரோடும் உணர்வோடும் கலந்து வாழ்கின்ற உறவுகள் அனைவருக்கும் அன்பு வணக்கம்!
வருகின்ற ஏப்ரல் 23 ஆம் தேதி நடக்கவிருக்கின்ற தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி எப்போதும் போல என் மக்களிடமிருந்து மக்களுக்காக வந்த ஒரு மகத்தான பேரியக்கம் மக்களை மட்டுமே நம்பி களத்திலே தனித்து நிற்கிறது. இங்கே பல ஆண்டுகள் அதிகாரத்தைச் செலுத்தி நிறைய பணத்தைச் சேமித்து பதுக்கி ஒதுக்கி வைத்திருக்கிற மற்ற அரசியல் கட்சிகள் மறுபடி அந்தப் பணத்தை முதலீடு செய்து அதிகாரத்தைத் தக்கவைக்க போராடும். ஒவ்வொரு தொகுதிக்கும் 30 கோடிகள் 40 கோடிகள் என்று முதலீடு செய்து அந்தத் தொகுதிகளை விலைக்கு வாங்க பார்க்கும். இந்தச் சூழலில் இந்தக் கேடுகெட்ட பணநாயகத்தை வீழ்த்தி மாண்புமிக்க ஜனநாயகத்தை மலரச் செய்ய வேண்டும் என்ற மகத்தான கனவோடு களத்திலே நிற்கிறோம் உங்கள் பிள்ளைகள்.
வாக்குக்குக் காசு கொடுக்கிற இந்த காலத்தில் ஒரு தொகுதியை வெல்ல 30 கோடிகள் முதலீடு செய்கிற ஒரு முதலாளி தன் லாப தேவைக்கு முதலீடு செய்வாரா? அல்லது மக்கள் சேவைக்கு முதலீடு செய்வாரா என்கிற கேள்வி அங்கே எழுகிறது. வாக்குக்குக் காசு கொடுக்கிற அந்த இடத்தில் தான் ஊழல் லஞ்சத்திற்கான விதை ஊன்றப்படுகிறது என்பது உங்கள் பிள்ளைகள் எங்களின் அசைக்க முடியாத நம்பிக்கை; உண்மையும் கூட. அந்த இடத்திலே சேவை செத்து போகிறது. இப்போது இதை மாற்ற வேண்டும் என்று ஒரு பெருங்கனவோடு உங்கள் பிள்ளைகள் தொடர்ந்து களத்திலே நின்று போராடி வருகிறோம். 30 கோடிகள் முதலீடு செய்கிற வேட்பாளர்களுக்கு இடையில் போட்டியிடுகிற நாங்கள் அந்த வட்டி காசைக் கூட செலவு பண்ண முடியாத நிலையில் நின்று கொண்டிருக்கிறோம். ஆனால் மக்களுக்கு சேவை செய்ய பணம் தேவையில்லை தன்னலமற்று உண்மையும் நேர்மையுமாகப் பணியாற்ற வேண்டும் என்கிற மனம் இருந்தாலே போதும் என்பதை நிரூபிக்கத்தான் தொடர்ந்து உங்கள் பிள்ளைகள் இந்த களத்திலே நின்று வருகிறோம். இம்முறையும் அதே கனவோடு நிற்கிறோம்.
எங்கள் திருநாட்டில் எங்கள் நல்லாட்சியே!
பசி-பஞ்சம், ஊழல்-இலஞ்சம், கொலை-கொள்ளை, சாதிய இழிவு, தீண்டாமை, பாலியல் வன்கொடுமை, அடக்குமுறை, ஒடுக்குமுறை வளக்கொல்லை, மது-மதப் போதை இவை ஏதுமற்ற ஒரு புதியதொரு தேசம் செய்வோம்! மக்கள் புரட்சியால் அதை உறுதி செய்வோம்! என்ற முழக்கத்தோடு களத்திலே நிற்கிறோம்.
எப்போதும் போல எமது மக்கள் ஒவ்வொரு தேர்தலிலும் தங்களால் இயன்ற நிதியைக் கொடுத்து எங்களை வலிமைப்படுத்தி இருக்கிறீர்கள். இம்முறையும் மக்களிடமிருந்து மக்களுக்காக வந்த பிள்ளைகளுக்கு எங்கள் பெற்றோர், எங்கள் உடன் பிறந்தோர் இனமாகவும் பணமாகவும் வலிமையாகவும் வளமையாகவும் நீங்களே நின்றிருக்கிறீர்கள் இம்முறையும் நிற்பீர்கள் என்று உங்கள் பிள்ளைகள் அன்போடு கேட்கிறோம்.
donate.naamtamilar.org/election_campa…
திரள்நிதி திரட்சியின் வாயிலாக உங்களால் இயன்ற உதவியைச் செய்து உங்கள் பிள்ளைகளின் கைகளை வலிமைப்படுத்திவிடுங்கள். களத்திலே நின்று நம் இன முன்னோர்கள் கண்ட கனவை வென்று முடிப்போம் என்கிற உறுதியைத் தருகிறோம்.
தமிழ்த்தாய் வாழ்க!
தலைவர் பிரபாகரன் வாழ்க!
புரட்சி எப்போதும் வெல்லும்!
நம் வெற்றி அதைச் சொல்லும்!
நம் இலக்கு ஒன்றுதான்!
இனத்தின் விடுதலை!
இனம் ஒன்றாவோம்!
இலக்கை வென்றாவோம்!
நாம் தமிழர்!
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி
தமிழ்
Packiarajan Se retweetledi

நாம் தமிழர் கட்சி (NTK) தமிழ்நாட்டில் முக்கியமாக மக்கள் போராட்டங்கள் மூலமாகவே தன்னை வெளிப்படுத்தியிருக்கு. சட்ட ரீதியான வெற்றிகள் உண்டு. பெரும்பாலும் போராட்டங்கள் அழுத்தம் மூலம் சில மாற்றங்கள் கவனம் ஈர்த்தது.
முக்கிய சட்ட வெற்றி : 2018 ஜூலை: சென்னை-சேலம் எட்டு வழிச்சாலை (Greenfield Expressway) திட்ட எதிர்ப்பு — சுற்றுச்சூழல் அழிவு, சட்டவிரோத சுரங்கம் காரணமா பெரும் போராட்டம் . Chennai உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து திட்டத்திற்கான நிலம் கையகப்படுத்தும் அரசாணை ரத்து (quashed the land acquisition order) செய்யப்பட்டது. இது NTK-வின் மிகப்பெரிய சட்ட வெற்றி ஆக கருதப்படுது.
தாக்கம் ஏற்படுத்திய மக்கள் போராட்டங்கள்:
2010–2013: ஈழத் தமிழர் ஆதரவு — இலங்கை இனப்படுகொலை எதிர்ப்பு பேரணிகள், உண்ணாவிரதங்கள் (NTK தொடக்க காலம், தமிழ்நாட்டில் ஈழப் பிரச்சினைக்கு தொடர்ந்து கவனம் ஈர்த்தது).
2016–2018: NLC ஊழியர் ஆதரவு — தமிழ் ஊழியர்கள் மீதான பாகுபாடு எதிர்த்து போராட்ட ஆதரவு.
2018: சென்னை-சேலம் எக்ஸ்பிரஸ்வே எதிர்ப்பு (மேலே சொன்ன சட்ட வெற்றியுடன் இணைந்தது).
2019–2021: காவிரி, முல்லைப்பெரியாறு நீர் உரிமை — கர்நாடகா/கேரளா எதிர்ப்பு பேரணிகள், தொடர் அழுத்தம்.
2021: 50% பெண் வேட்பாளர் கொள்கை — 117 ஆண் + 117 பெண் வேட்பாளர்கள் → சமூக மாற்ற முன்மாதிரி, வாக்கு % உயர்வு (6.58%).
2024: மக்களவைத் தேர்தல் — 8.19% வாக்குகள் → அங்கீகரிக்கப்பட்ட மாநிலக் கட்சி (recognized state party) அந்தஸ்து + புதிய சின்னம் (ஏர் கலப்பை) பெற்றது (பெரிய அரசியல்/சட்ட வெற்றி).
2025: The Kerala Story பட எதிர்ப்பு சம்பந்த போராட்டங்கள்.
2025 ஜூலை: செம்மணி மனிதப் புதைகுழி நீதி கோரி மாபெரும் ஆர்ப்பாட்டம்.
2025 ஜூலை: திருப்புவனம் அஜித்குமார் காவல் மரணத்திற்கு நீதி — சீமான் தலைமை கண்டன ஆர்ப்பாட்டம்.
2025 ஆகஸ்ட்: மலையேறி மாடு மேய்க்கும் போராட்டம் — சீமான் தலைமையில்.
2025–2026: வாக்காளர் பட்டியல் SIR திருத்த எதிர்ப்பு. சீமான் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்.
#NTKforTamilNadu
#NTK_Candidate2026
தமிழ்
Packiarajan Se retweetledi
Packiarajan Se retweetledi

ஒரு வாரத்தில் 12 பாலியல் வன்கொடுமை வழக்குகள், அதில் இரண்டு வன்கொடுமை மற்றும் கொலை. 6 பேர் குழந்தைகள். சிறுமியர்.
ஒரு மூதாட்டி.
இக்கொலைகளுக்கும் பாலியல் வன்முறைக்கும்
அளவிற்கு மிஞ்சிய குடி நோயும், போதை கலாச்சாரம் மட்டும் காரணம் அல்ல.
அதீதமாக இணையதளத்தில் கிடைக்கப்பெறும் pornography.
பெண்களின் உடலை கூறாய்வு செய்து, சாதாரண உடை மாற்றுதலையும், பால் கொடுப்பதையும் காமப்படுத்தி அதை வக்கிர வகைப்படுத்தி பல நூறு GB க்களில் அடைத்து, தளம்தோறும் சிறார்களுக்கும் எளிதாக கிடைக்கும் வழியில் பகிரப்படுகிறது. விற்கப்படுகிறது.
அரசு போதைத்தடுப்புக்கு ஒரு காவல் பிரிவும், படையும் உருவாக்கியதைப் போல, மறுவாழ்வு மையங்கள் அமைத்தது போல, மிதமிஞ்சிய pornography புழக்காட்டத்தை உடனே கட்டுப்படுத்த வேண்டும். பெற்றோர்களுக்கும் கல்வி நிலையம் சார்ந்த அனைவருக்கும் இதன் பாதிப்புகளை சொல்லி விழிப்புணர்வு பரப்பரை செய்யவேண்டும்..
Drug abuse + alcoholism + pornography.
This is an epidemic that is destroying our children's lives.
It is catastrophic.
It is eroding generations of our inbuilt morality.
It is an emergency.
அதிமுக பொள்ளாச்சி வழக்கில் தொடங்கி ஒன்று
திமுக அரசின் ஐந்தாண்டு கால கோரப்பிடியில் எத்தனை எத்தனை பெண்களும் குழந்தைகளும் சிதைக்கப்பட்டனர்?
'அப்பா' ஸ்டாலினின் காதுகளில் எங்கள் பெண் பிள்ளைகளின் அலறல்கள் விழவில்லையா?
Save TN women and children.

தமிழ்
Packiarajan Se retweetledi
Packiarajan Se retweetledi





