Dr Strange
41K posts

Dr Strange
@d_7__strange
critical care and Anaesthetist 💉 அரசியல் வித்யாசாகர் voted for DMK ❤️🖤 last time

ரீல்ஸ்-காக செய்தவர்கள் எல்லாம் இன்று அது தவறு என்று வேதனைப்படும் நிலைமைக்கு வந்துவிட்டார்கள்! #TVKFails

திருப்பரங்குன்றம் தொகுதிக்கு உட்பட்ட வெங்கலமூர்த்தி நகருக்கு நன்றி சொல்ல வந்த அமைச்சர் நிர்மல்குமாரை முற்றுகையிட்டு குடி நீர் இல்லை, மின்சாரம் இல்லை, மற்றும் பாதுகாப்பு இல்லை என சரமாரியாக கேள்வி எழுப்பிய பெண்கள் #DinakaranNews | #TVK | #NirmalKumar | #Thiruparankundram youtube.com/shorts/lJypCYG…


"தமிழ்நாட்டில் எந்த ஓட்டுநர்களும் விதிகளை பின்பற்றுவது கிடையாது; ஆனால் கேரளாவிற்கு சென்றதும் விதிகளை பின்பற்றுகிறார்கள்" -அமைச்சர் ஆதவ் அர்ஜூனா #AadhavArjuna #RoadSafety #TrafficRules #News18Tamilnadu | News18Tamil.com


#WATCH | “இந்த நக்கல் எல்லாம் இங்க வேணாம் தம்பி.. பணிவா பேசுனாதான் வேலை நடக்கும்.. அதிகாரிகள் முன்னாடி எப்படி பேசணும்னு தெரிஞ்சிக்கோ..” குன்னத்தூரில் அரசு அனுமதி பெற்று இயங்கி வரும் கல் குவாரியில் 'திடீர் ஆய்வு' மேற்கொண்டபோது அங்கு பணியாற்றும் ஊழியரிடம் அதிகாரத்தைக் காட்டி அதட்டி பேசிய போளூர் தவெக எம்.எல்.ஏ. அபிஷேக் #SunNews | #Thiruvannamalai | #Polur | #TVK



#NewsUpdate || அதிமுகவில் இணைந்த தவெகவினர் @EPSTamilNadu @AIADMKOfficial #EdappadiPalanisamy #AIADMK #TVK #PoliticalUpdate #TamilNaduPolitics #Politics #NEWSJ

#WATCH | கருப்பு திரைப்படம் வெற்றியைத் தொடர்ந்து மதுரை அழகர்கோவில் பதினெட்டாம்படி கருப்பண்ணசாமி கோவிலில் குடும்பத்தினருடன் சாமி தரிசனம் செய்த நடிகர் சூர்யா #SunNews | #Suriya | #Karuppu

#Suriya As KaavalKaara Karuppu..🔥 A few even had doubts about whether it was Suriya or Karthi.. It's absolutely #Suriya's One Man Show.. What a Powerhouse of a Performer he is..🙏 And This sequence was shot in Just Two days..🤝💥

தமிழ்நாட்டு மகளிருக்கு இந்த ஸ்டாலின் தந்த உறுதிமொழிதான் உரிமைத்தொகை. யார் தடை ஏற்படுத்தினாலும் அதிலிருந்து பின்வாங்க மாட்டேன். தேர்தலைக் காரணம் காட்டி, மூன்று மாதங்களுக்கு உரிமைத்தொகையை முடக்கப் பார்க்கிறார்கள். முந்திக்கொண்டது நமது #DravidianModel அரசு! பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் மாதங்களுக்கான முன்பணமாக ரூ.3 ஆயிரம் + கோடைக்காலச் சிறப்புத் தொகுப்பாக ரூ.2 ஆயிரம்! 1.31 கோடி கலைஞர் மகளிர் உரிமைத் திட்டப் பயனாளிகளுக்கும் இன்று காலை 5 ஆயிரம் ரூபாய் வரவு வைக்கப்பட்டிருக்கிறது. #வெல்லும்_தமிழ்ப்_பெண்கள் ஆதரவோடு அடுத்தும் நாங்கள்தான் வெல்வோம்! #DravidianModel 2.0-இல் ஆயிரம் ரூபாய் உரிமைத்தொகையை 2 ஆயிரமாக உயர்த்தி வழங்குவோம்! இது, என் சகோதரிகளுக்கு இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் கொடுக்கும் வாக்குறுதி! #வெல்வோம்_ஒன்றாக!













