deepak raghav

794 posts

deepak raghav banner
deepak raghav

deepak raghav

@deepaksteeve

One day 🌱 will rule again

가입일 Şubat 2013
132 팔로잉24 팔로워
deepak raghav 리트윗함
Maridhas
Maridhas@MaridhasAnswers·
வரலாற்றில் முதல் முறையாக ஒரு முதலமைச்சர் வெள்ளை அறிக்கை தாக்கப் பண்ண போகிறார் பிரன்ஸ்... உண்மையான மாற்றம்... இப்படி பரப்ப ஆரம்பித்துவிட்டனர் இந்த ரூட் மாபியா கும்பல்.. இதை நம்பி ஆக அண்ணன் அண்ணன் என்று என்னனே தெரியாம பரப்ப தயாருக்கும் ரசிகர் கும்பல். டேய் எவன் வந்தாலும் வெள்ளை அறிக்கை கொடுப்பது ஒரு வழக்கமான நடைமுறைடா... போன முறை PTR பழனிவேல் தியாகராஜன் வெள்ளி அறிக்கையாக நிதி நிலையை வெளியிட்டார்.. ஒவ்வொரு முறையும் ஜெயலலிதா அவர்கள் ஆட்சி அமைந்த உடனே வெள்ளி அறிக்கையாக நிதி நிலமை வெளியிடப்படுவது வழக்கம்... முட்டாளாக இருக்கலாம் அதற்காக இப்படியா ? என்ன பரப்பினாலும் நம்புவது?
தமிழ்
243
2.6K
7.9K
222.2K
deepak raghav 리트윗함
M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள தமிழக வெற்றிக் கழகத் தலைவர் திரு. @ActorVijay அவர்களுக்கு எனது மனப்பூர்வமான வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். பதவியேற்றதும் தாங்கள் கையெழுத்திட்டுள்ள அறிவிப்புகளையும் வரவேற்கிறேன். எடுத்த எடுப்பிலேயே அரசிடம் பணம் இல்லை எனப் பேச ஆரம்பிக்காதீங்க. அதெல்லாம் இருக்கு. மக்களுக்குக் கொடுக்க மனசும், ஆட்சித் திறமையும்தான் வேணும். ஐந்து ஆண்டுகளாக, கோவிட், வெள்ளம் போன்ற பல பிரச்சினைகளையும் ஒன்றிய பா.ஜ.க. அரசின் ஓரவஞ்சனையையும் சமாளிச்சுதான் நாங்க எண்ணற்ற மக்கள்நலத் திட்டங்களை நிறைவேற்றினோம். 'ரூபாய் 10 லட்சம் கோடி கடனை வைத்துவிட்டு, கஜானாவைத் துடைத்து விட்டுச் சென்றுள்ளது கடந்த அரசு' - என்ற குற்றச்சாட்டை முதல் உரையிலேயே சொல்லி இருக்கீங்களே… அனுமதிக்கப்பட்ட வரம்புக்குட்பட்டே தமிழ்நாட்டின் கடன் அளவு இருக்கிறது. தமிழ்நாடு அரசின் நிதிநிலை பற்றி கடந்த பிப்ரவரி மாத பட்ஜெட்லயே தெளிவா நாங்க சொல்லிட்டோம். அது உங்களுக்குத் தெரியாதா? அதுக்குப் பிறகுதான நீங்க பல வாக்குறுதிகளை மக்களுக்குக் கொடுத்தீங்க? உங்களுக்கு வாக்களித்த மக்களை மீண்டும் ஏமாற்றி திசைதிருப்பாதீங்க! “நடைமுறைக்கு சாத்தியமானதை மட்டுமே வாக்குறுதிகளாக அளிக்கிறேன்” எனக் கூறி ஆட்சிக்கு வந்துள்ள நீங்கள் இப்போதுதான் அரசு நிர்வாகத்துக்குள் அடியெடுத்து வைக்கிறீர்கள். கூடிய விரைவில் மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளை எப்படி நிறைவேற்றலாம் எனும் நுணுக்கங்களையும் எங்களைப் போலவே நீங்களும் நிச்சயம் கற்றுக்கொள்வீர்கள் என நான் நம்புகிறேன். வாக்களித்த மக்களோடு, நானும் அதையே எதிர்பார்க்கிறேன். தங்களின் ஆட்சியில் தமிழ்நாட்டின் வளர்ச்சிப் பயணம் தொடர மீண்டும் எனது வாழ்த்துகள்!
தமிழ்
3K
15.8K
58.1K
3.5M
deepak raghav 리트윗함
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
நடைபெற்று முடிந்த 17வது தமிழ்நாடு சட்டமன்ற பேரவைத் தேர்தலில் பல்வேறு கட்சிகள் சார்பில் வேட்பாளர்கள் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளனர். தமிழ்நாட்டில் ஆட்சி அமைக்கும் கட்சிக்கு எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். @AIADMKOfficial
தமிழ்
672
1.7K
9.4K
1.2M
deepak raghav 리트윗함
Dr. Deepessh Divaakaran (Dr. DD)
Everyone was watching Bengal. No one looked south. Tamil Nadu. A new party won 108 seats. It was born 26 months ago. From zero to government. They called it a people’s revolution. I called it something else. I called it well funded. I started digging. The funding trail does not add up. The international connections run deep. Very deep. There are networks involved. Networks that IB and RAW know well. This is not a rags-to-riches story. This is something far more sinister. I have been researching this for days. What I found is not comfortable. It is not a good news story for India. A full expose is coming next week. Every layer will be named. Every money trail will be traced. Every connection will be shown Tamil Nadu is not done making news. The real story has not started yet. Watch this space.
English
555
4.5K
13.7K
605.1K
deepak raghav 리트윗함
Maridhas
Maridhas@MaridhasAnswers·
ஜெகதீஸ் என்ற புரோக்கர் ஜெகதீஸ் ஏன் முதல் குறி? Fan club control: ஜெகதீஸ் இவன் விஜய் மேனேஜர்.. இவன் தான் மொத்த சோசியல் மீடியாவில் என்ன எழுத வேண்டும் என்ன பரப்ப வேண்டும் என விஜய் ரசிகர் மன்றம் வழியாக ஆணைகள் கொடுப்பது. அது அரசியலுக்கு வருவதற்கு முன்பே ஆரம்பிக்கப்பட்டுவிட்டது. இதை தான் 7 வருடம் மேலாக ரஜினி அவர்கள் , அஜித் , சூரியா என போட்டி படங்கள் மட்டும் அல்ல மார்க்கெடில் அனைவரது பெயரையும் கெடுக்க யுக்திகளை உருவாக்கி அதற்கு ரசிகர்களை தூண்டிவிட்டவன். அதை ரசித்தவன் இவனுக்கு மேலே இருக்கும் சைக்கோ.. ரஜினி அவர்கள் அரசியல் வருவேன் என்று சொன்ன நாட்களில் தீவிரமாக எதிர்த்து சோசியல் மீடியாவில் களமாடியது இவன் உருவாக்கிய மாபியா கும்பல்.. அஜித் அவர் குழந்தை ஆரம்பித்து இவனுக எழுதாத அருவருப்பான் விசயமே இல்லை! Talent Control: படத்தில் வாய்ப்பு தேடும் எல்லா பெண்களும் adjust பண்ண வேண்டிய முதல் ஆள் இந்த ஜெகதீஸ்.. இல்லை என்றால் விஜய் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைக்காது , விஜய் எதிர்த்தால் தயாரிப்பாளர் எவனும் வாய்ப்பு தரமாட்டான் , இயக்குனர் எவனும் வாய்ப்பு தரமாட்டான் - ஏன் என்றால் அவர்களும் விஜய் கால்சீட்டுக்கு காத்திருக்கிறார்கள். எனவே இவனை adjust செய்யவில்லை என்றால் தமிழ் சினிமாவில் இருக்க முடியாது... அதே தான் இயக்குனர்கள் ஆரம்பித்து அனைவரும் இவனை எதிர்த்தால் நாளை விஜய் திரைப்பட வாய்ப்பு மட்டும் அல்ல அதை எதிர் பார்க்கும் தயாரிப்பாளர்களிடம் கூட போய் வாய்ப்பு தேட முடியாது.. அத்தோடு ஒத்துவராத நடிகைகள் பற்றி தவறாக பரப்பவும் முடியும் இவனால்.. எனவே எவரும் இவனை எதிர்த்து வாயை திறக்க முடியாத சூழல் உருவாக்கப்பட்டுவிட்டது. (இவனோடு வாய்ப்பு தேடும் பெண்கள் நெருக்கமா தான் புகைப்படம் எடுக்கனும் இல்லைனா இவன் கோவித்துக் கொள்வான்.. குடி , போதை என அனைத்தும் இவன் சொல்லுக்கு நிற்கும் நடிகைகள் கும்பல் அதிகம்.) Social media Scam : அரசியல் வருகை விஜய் அறிவித்ததும் இவன் முன்பு இருந்த 600 குழுக்களை 30,000 மேற்பட்ட whatsapp group உருவாக்குகிறான். அதில் இவன் குறி வைத்தது குழந்தைகளை... இதில் முக்கிய செய்தி நிறுவனத்தின் நபர்கள் அடக்கம். திட்டம் மிக எளியது parasocial attachment இருக்கும் சினிமா ரசிகரின் குழந்தைகள் எளிய இலக்கு இவனுகளுக்கு.. அவர்களை sentinel tool என மாற்றி - ஒவ்வொரு வீட்டிலும் பயத்தை அல்லது பரிதாபத்தை உருவாக்கினர். உண்மையில் எதற்கு வம்பு என்று மக்கள் குழந்தைகளுக்காக இந்த முறை ஒரு ஓட்டு தானே போட்டுவிடுவோம் என்ற நினைக்க வைக்க வேண்டும் என்பது தான் இவன் யுக்தி... அதற்கு விஜய் கடவுளுக்கு நிகராக குழந்தைகள் மனதில் பதிப்பது ஏறக்குறை ஒரு மதம் அல்லது மத தலைவர் போல உருவாக்க திட்டமிட்டது. "அண்ணனுக்காக நாம உயிரையே கொடுக்கலாம்" என்ற இடத்திற்கு முழுதாக குழந்தைகளை தள்ளிய வகையில் முழு கட்டுப்பாட்டை எடுத்தவன். இன்று இவன் நினைத்தால் மாநிலத்தில் ஒரு கூட்டமே தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு வளர்ந்த்து நிற்கிறார்கள்... எவர் வீட்டு பிள்ளையும் அவன் கட்டுப்பாட்டில் இல்லை. இவனுக கட்டுப்பாட்டில் வந்துவிட்டதால் இனி நாம் சொல்வது தான் சட்டம் , நாம் பரப்பு தான் உண்மை , நாம் சொல்வது தான் வேதம் என்ற நிலைக்கு அடைகிறார்கள். இந்த கொடூரமான கும்பல் செய்தது அரசியல் அல்ல ஒரு Scam... ஒரு புரோக்கர் ராஸ்கல் - விஜய் என்ற ஒரு சினிமா பிம்பத்தை வைத்து இவ்வளவு நடத்த முடியும் என்றால் இதை விட கேவலம் இந்த சமூகத்தில் எதுவும் இல்லை.. எனவே தான் இவன் முதல் குறி யார் ஆட்சிக்கு வந்தாலும்.
Maridhas tweet media
தமிழ்
369
3.1K
6.5K
592.2K
Raagh-ol
Raagh-ol@Cringecat__·
@mitsuki_x_10 En page poi pathina arambicha anailendhu Inaiku vara vijay fan ah dha kaatirken, divorce prachana apo nanae kadichirken, pudhusa enamo kandu pudicha mari narrative set pandran route mafia keefia ntu irukinga
Eesti
2
1
17
11.6K
Mitsuki Das 🐧
Mitsuki Das 🐧@mitsuki_x_10·
Stalin - We will let TVK form the government. Udhayanidhi - We are ready to function as opposition. DMK spokesperson denied alliance rumors. YET a fake narrative was built, and watch Vijay and his fans elevate themselves on this fake narrative.
English
17
357
1.8K
20.4K
deepak raghav 리트윗함
பொதிகை
பொதிகை@zoomblazer12345·
ரூட் மாபியாவ சரியா டீல் செய்யக்கூடிய வலிமை உள்ள ஒரே ஆளுக அய்யா ஆர்மி மட்டும் தான் அவங்க இறங்குனா மட்டும் தான் இதுக்கு ஒரு முடிவு வரும்
தமிழ்
42
714
2.5K
384.7K
deepak raghav 리트윗함
RadhakrishnanRK, PhD.
RadhakrishnanRK, PhD.@RKRadhakrishn·
Edappadi Palaniswamy ennum naan…
Indonesia
413
549
4K
930.2K
deepak raghav
deepak raghav@deepaksteeve·
@chnmharish Yaaravdhu andha it page handle panravana thooki pagea delete kooda panunga,normal cadresey effectivea irupanga
Eesti
0
0
1
64
Harish M
Harish M@chnmharish·
If #AIADMK truly wants to counter these narratives effectively, we are here to contribute. To be honest, the party's media handling over the past five years has been very poor, and that weakness has allowed opponents to dominate the narrative space far too easily.
Kamal (Save TN. Bring back EPS as CM 🙏)@Kamalstwitt

Dmk media is the root cause for letting the 3rd player in by giving so much space in their debates and causing a huge embarrassment for life that their own leader lost...They will never learn. 🙄😕 Though both ADMK and Dmk lost, our leader who was insulted in public and ridiculed in media everyday he got the highest victory margin in this election but a much hyped Stalin lost badly... so every narrative has a expiry date... @chnmharish - ADMK has seen hostile media since their inception. They know how to bounce back....it is just taking more time. That is all. @EPSTamilNadu

English
9
14
79
4.2K
AverageStudent 🈳
AverageStudent 🈳@tamilsocial2·
@chnmharish Even AK dont has the fanbase that vijay commands. Particularly women. Ajith isn’t even capable to give good commercially success film
English
1
0
3
846
Harish M
Harish M@chnmharish·
Many #AIADMK cadres I speak to believe that AK must openly voice his support for AIADMK. According to them, only then can the party effectively take on TVK politically. But the bigger question is, will that actually happen? And even if it does, will AK actively participate in politics?
English
35
25
194
26K
deepak raghav 리트윗함
Maridhas
Maridhas@MaridhasAnswers·
TVK கட்சி வட்ட செயலாளர் தினேஷ் (என்ற பாம்பு தினேஷ்) அந்த பகுதியில் விளையாடி கொண்டிருந்த 10 வயது சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதற்காக கைது... வெற்றி கொண்டாட்டத்தில் மது போதையில் நடந்ததாக தகவல்..
Maridhas tweet media
தமிழ்
118
1.1K
2.7K
66.5K
deepak raghav
deepak raghav@deepaksteeve·
@chnmharish Tvk um periyara dha kolgai thalaivar nu vechirkanga,kelavanuku vayasana mooditu veetla peran pethiya pakra velaya vitutu elathayum sodhapi vitaan,periya siddarth abhimanyu nenaipu
हिन्दी
0
0
0
253
Harish M
Harish M@chnmharish·
This man pushed OPS to split #AIADMK and also created ego clashes between OPS and Sasikala, which eventually led AIADMK to completely sideline Sasikala. Output: 0. Again in 2021, after comparing Sasikala to 'ditch water,' he later asked AIADMK to compromise with her for power. But by then, the EPS - OPS conflict was already deep, and his advice went nowhere. Output: 0. Then came the move to make Annamalai dislodge the #BJP - AIADMK alliance, which only pushed cadres of both parties against each other. Output: again 0. Now, after Vijay's victory, he suddenly appears supportive of him because #TVKVijay‌ has managed to break the long standing dominance of the two Dravidian parties. TVK should be cautious with him.
S Gurumurthy@sgurumurthy

Sensible approach. Conciliatory. Completely different from the Dravidian Model confrontation

English
39
43
321
44.2K
deepak raghav
deepak raghav@deepaksteeve·
@chnmharish EPS has a good heart no doubt,but aiadmk needs someone who wil curse dmk as soon as they wakeup in morning,dmk hate should be evident..
English
0
0
5
226
Harish M
Harish M@chnmharish·
The core issue with #AIADMK is its failure to nurture strong youth leadership at the ground level. Despite having visible support among young people, both on social media and on the ground, the party hasn't adapted to evolving political expectations. Politics today demands constant evolution, if a party doesn't change with the times, people move on. That's exactly what seems to have happened with AIADMK. At the same time, the current mandate shows that charisma still plays a major role in driving political change. AIADMK struggled on that front. Instead of consolidating leadership, the party pushed out internal dissenters, forcing them to take independent paths, often strengthening opposition forces in the process. The party also appeared too consumed by internal conflicts, handling rebels, clashing with BJP, and engaging in unnecessary friction around Annamalai and his support base. While Annamalai enjoys significant popularity, especially in the Thevar belt, that didn't translate into alliance gains. His absence from contesting, combined with dissatisfaction among BJP voters after leadership changes, seems to have pushed a section of that vote base toward TVK. Seat sharing decisions further complicated things. There was clear potential for BJP in urban regions, especially when Annamalai was leading. Allocating them minimal representation, just a handful of seats in key areas like Chennai, and Coimbatore, limited the alliance's overall reach. In fact, giving BJP a stronger presence in urban belts like Chennai could have improved the alliance's performance. Even in Chennai, where AIADMK hasn't traditionally been dominant, there was a clear opportunity due to vote splitting by TVK. But that advantage wasn't capitalized on. Somewhere along the line, the party lost its edge, and TVK seized the moment, especially with the final day campaign push by Vijay.
English
30
15
107
10.2K
Sun News
Sun News@sunnewstamil·
#NewsUpdate | ராஜஸ்தான் மாநிலம் உதய்பூர் அருகே நடந்த சாலை விபத்தில் பிரபல தயாரிப்பாளரும் நடிகர் ஜீவாவின் தந்தையுமான ஆர்.பி.செளத்ரி படுகாயம் #SunNews | #Rajasthan | #RBChoudhary
தமிழ்
7
11
254
38.5K
Singai G Ramachandran
Singai G Ramachandran@RamaAIADMK·
2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலின் மக்கள் தீர்ப்பை நான் தலைவணங்கி ஏற்றுக்கொள்கிறேன். இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியைப் பெற்ற தவெக தலைவர் @TVKVijayHQ @actorvijay அவர்களுக்கும், தவெக தொண்டர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். இந்தத் தேர்தலில் கடினமாக உழைத்து அர்ப்பணிப்புடன் செயல்பட்ட அனைத்து அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்களுக்கும் எனது உளமார்ந்த நன்றியும் மரியாதையும். மாற்றம் ஒன்றே நிலையானது. Orkut மறைந்தது, Facebook முன்னேறியது, இன்று Instagram காலம். மற்ற பல துறைகளை போலவே, அரசியலும் காலப்போக்கில் விரைந்து மாறி வளர்கிறது. இந்த மாற்றத்தை உணர்ந்து, நம்மை நாமே புதுப்பித்து, புதிய யுக்தியுடனும் நம்பிக்கையுடனும் மீண்டும் தொடங்க வேண்டிய நேரம் இது. நம்பிக்கையும், விடாமுயற்சியும் இருக்கும் மனிதனுக்கு தோல்வி என்பதே கிடையாது! களத்தில் சந்திப்போம்!
தமிழ்
31
174
831
25.3K
deepak raghav 리트윗함
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
தமிழக சட்டமன்றத் தேர்தலில் எழுச்சியுடன் முன்வந்து ஜனநாயகக் கடமையாற்றிய அனைத்து மக்களுக்கும் எனது வணக்கத்தையும், நன்றியையும் பணிவுடன் தெரிவித்துக் கொள்கிறேன். மக்கள் தான் இங்கு நீதிபதிகள். மக்களுக்காகத் தான் ஆட்சி. எனவே, மக்கள் வழங்கிய முடிவை மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்கிறேன். புரட்சித் தலைவியின் வழியில், இந்தப் பின்னடைவில் இருந்து விரைவில் மீண்டு வருவோம். @AIADMKOfficial தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர்கள் வெற்றி பெறுவதற்கு பிரச்சாரம் செய்த மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு. @narendramodi அவர்களுக்கும், மாண்புமிகு உள்துறை அமைச்சர் திரு. @AmitShah அவர்களுக்கும், மாண்புமிகு மத்திய அமைச்சர்களான திரு. @PiyushGoyal, திரு. @JPNadda, பா.ஜ.க. தேசியத் தலைவர் திரு. @NitinNabin ஆகியோருக்கும் மனமார்ந்த நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன். நம் கூட்டணியின் வெற்றிக்கு அயராது உழைத்த, கூட்டணிக் கட்சிகளின் தலைவர்களான, தமிழக பாரதிய ஜனதா கட்சித் தலைவர் திரு. @NainarBJP அவர்களுக்கும், பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் (@draramadoss) அவர்களுக்கும், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர் திரு. @TTVDhinakaran அவர்களுக்கும், அக்கட்சிகளின் நிர்வாகிகள் உள்ளிட்ட தொண்டர்களுக்கும்; தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் திரு. @GK__VASAN அவர்களுக்கும், புதிய நீதிக் கட்சித் தலைவர் டாக்டர் @DrACSOfficial அவர்களுக்கும், இந்திய ஜனநாயகக் கட்சியின் நிறுவனர் டாக்டர் @PaarivendharTR அவர்களுக்கும், தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவர் திரு. @JohnPandianTMMK அவர்களுக்கும், புரட்சி பாரதம் கட்சித் தலைவர் பூவை டாக்டர் M. ஜெகன்மூர்த்தி அவர்களுக்கும், கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள், நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கும் எனது மனப்பூர்வமான நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். அதோடு, நமக்கு நிபந்தனையின்றி பேராதரவு அளித்த கட்சிகள், அமைப்புகள் மற்றும் சங்கங்களின் தலைவர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் ஆகியோருக்கும் நன்றி. அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வெற்றிக்கு அயராது உழைத்திட்ட தலைமைக்கழக நிர்வாகிகள், மாவட்டக் கழகச் செயலாளர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், ஒன்றிய, நகர, பேரூராட்சி, பகுதிக் கழகச் செயலாளர்கள், கிளை, வார்டு, வட்டக் கழகச் செயலாளர்கள் மற்றும் கழகத்தில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகளுக்கும், தொண்டர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். நடந்து முடிந்த சட்டமன்றப் பொதுத் தேர்தலில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்களுக்கு வாக்களித்த, வாக்காளப் பெருமக்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்., புரட்சித் தலைவி அம்மா ஆகியோரின் நல்லாசியுடன் ஃபீனிக்ஸ் பறவை போல், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் மீண்டும் வெற்றிப் பாதைக்குத் திரும்பும். “எனக்குப் பின்னாலும், இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் வந்தாலும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் மக்களுக்காகவே இயங்கும்” என்று சூளுரைத்த நம் புரட்சித் தலைவி அம்மாவின் வார்த்தைகளை மெய்ப்பிக்கும் வகையில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் மக்கள் பணியில் என்றென்றும் ஈடுபடும் என்பதை உறுதியோடு தெரிவித்துக்கொள்கிறேன். #AIADMK_ForeverForTN
தமிழ்
471
1.3K
7.2K
498.2K
deepak raghav 리트윗함
Alamban
Alamban@Alamban11·
Aamais put a better fight against anils all these years than kazhagam with all the media and money power. @Akracingoffl thalaiva va thalamai erka va.
English
15
349
2.2K
69.8K