Dr.Grish Kumar S

130 posts

Dr.Grish Kumar S

Dr.Grish Kumar S

@drgrishkumar

'சாமி கும்பிடுறேன்' என்பதற்கு எதிரானது அல்ல திராவிடம். 'கும்பிடுறேன் சாமி' என்பதற்கு எதிரானதே.

가입일 Mart 2026
66 팔로잉31 팔로워
Dr.Grish Kumar S 리트윗함
Dr.கோகிலாமணி - அவிநாசி
அவிநாசி சட்டமன்ற தொகுதியில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் வெற்றி வேட்பாளராக களம் காணும் மருத்துவர் கோகிலா மணி அவர்கள் இன்று (06.04.2026) மதியம் ஒரு மணிக்கு மேல் வேட்பு மனு தாக்கல் செய்யவிருக்கிறார்...🖤❤️🌄 அவிநாசி சட்டமன்ற தொகுதி வாழ் பொதுமக்களும், கழக உடன்பிறப்புகளும் பெரும் திரளாக கலந்து கொண்டு ஆதரவு தெரிவிக்குமாறு மனமார கேட்டுக்கொள்கிறேன் 🙏🙏🙏 #கோகிலாமணி #அவிநாசி #திமுக @mkstalin @Udhaystalin @DmkAvinashi @DMKITwing
தமிழ்
17
144
320
1.8K
Dr.Grish Kumar S 리트윗함
Dr.கோகிலாமணி - அவிநாசி
நம் திருப்பூர் மாவட்டத்தில் மட்டும் திராவிட மாடல் ஆட்சியில் இதுவரை புதுமைப் பெண், தமிழ்ப்புதல்வன், பள்ளி மாணவர்களுக்கான கல்வி உதவித் தொகை போன்ற பள்ளி கல்வி, உயர் கல்வி பயிலும் மாணவர்களுக்கு பல்வேறு கல்வி உதவி தொகை திட்டங்களில், கடந்த ஐந்தாண்டுகளில் 3,43,721 மாணவர்களுக்கு ரூபாய் 149.14 கோடி மதிப்பீட்டில் உதவித் தொகை வழங்கப்பட்டுள்ளது. நலத்திட்டங்கள் தொடரவும், தமிழ்நாடு வெற்றி நடை போடவும் ஆதரிக்கவும் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியை 🙏 வாக்களிப்பீர் உதயசூரியன் சின்னத்தில் 🌄 @mkstalin @tup_dineshkumar @DMKITwing @arivalayam @Udhaystalin #VoteForDMK #Avinashi #உதயசூரியன் #கோகிலாமணி #ஸ்டாலின்
Dr.கோகிலாமணி - அவிநாசி tweet media
தமிழ்
1
73
138
1.2K
Dr.Grish Kumar S 리트윗함
Dr.கோகிலாமணி - அவிநாசி
அவிநாசி மண்ணின் குரலாக... மக்களின் நம்பிக்கையாக... திராவிட முன்னேற்றக் கழகத்தின் வேட்பாளர் டாக்டர் கோகிலாமணி MBBS அவர்களின் வெற்றி உறுதி!🖤❤️ ஸ்டாலின் தொடரட்டும்.. தமிழ்நாடு வெல்லட்டும்! ☀️ வாக்களிப்பீர் உதயசூரியன் சின்னத்திற்கு!🌄 #Avinashi #DrKokilamaniDMK #StalinVoice #DMKFamily #Elections2026 #RisingSun #TamilNadu #VoteForDMK @mkstalin @Udhaystalin @dmkitwing @tup_dineshkumar @DmkAvinashi
Dr.கோகிலாமணி - அவிநாசி tweet media
தமிழ்
33
249
694
16.5K
Dr.Grish Kumar S 리트윗함
HáKi
HáKi@haki21k·
🔹 Details & Achievements of 56 highlighted schemes executed across 14 departments during 2021-26 DMK govt. 🔹District-wise accomplishments & number of beneficiaries under various schemes (2021-26). 🔹Candidate list for 2026, along with their educational qualifications. 🔹A 98 page manifesto consisting of 500+ promises across 50 departments for 2026-2031. 🔗 votefordmk.in Vote Wisely #VoteForDMK 🖤❤️
M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்@mkstalin

Arsenal is here. தேர்தல் பரப்புரைக்கான தகவல்கள், creatives என அனைத்தும் ஒரே இடத்தில்! பயன்படுத்திக்கொள்ள: votefordmk.in Use it. Amplify it. Own the narrative. #VoteForDMK

English
0
24
56
1.5K
Dr.Grish Kumar S 리트윗함
𝓐𝓱𝓷𝓪𝓯
𝓐𝓱𝓷𝓪𝓯@ahnaftamil·
Odisha was a peaceful state without any religious riots like the TN. With just years of BJP rule, now see what's happening. The same thing will happen if NDA rules TN. Without understanding the seriousness, many tharkuris are saying that DMK is worse than BJP
Dr Ranjan@DocRGM_

This is what happens when a Peaceful State like Odisha is infected with the BJP-RSS virus: Hooligans in Cuttack overturned a Chicken Meat Truck after rumors spread that it was carrying BEEF.

English
10
247
772
16.8K
Dr.Grish Kumar S 리트윗함
Rocket(ARTU)🖤-தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்களின் ஆசியுடனும் மாண்புமிகு துணைமுதல்வர் @Udhaystalin அவர்கள் ஆதரவோடும் அவினாசி தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் மரியாதைக்குரிய வெற்றிவேட்பாளர் அவிநாசி சட்டமன்ற தொகுதி திராவிட முன்னேற்ற கழக வெற்றி வேட்பாளர் மருத்துவர் @Kokilamani_Dmk
Rocket(ARTU)🖤-தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet mediaRocket(ARTU)🖤-தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet mediaRocket(ARTU)🖤-தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet mediaRocket(ARTU)🖤-தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet media
தமிழ்
1
63
151
1.6K
Dr.Grish Kumar S 리트윗함
Rocket(ARTU)🖤-தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
டாக்டர் முத்தமிழறிஞர் கலைஞர் அளித்த உள்ஒதுக்கீட்டில் படித்து மருத்துவர் ஆகி இன்று திமுக வின் அவினாசி தொகுதி வெற்றி வேட்பாளர் ஆகியுள்ளார் மருத்துவர் @Kokilamani_Dmk கலைஞர் இன்றும் வாழ்கிறார். #VoteForDmk
தமிழ்
1
89
189
1.3K
Dr.Grish Kumar S
Dr.Grish Kumar S@drgrishkumar·
விவசாய கூலி குடும்பத்தில் பிறந்த கதை... வாய்ப்புக்காக போராடிய வாழ்க்கை… வலியைக் கடந்து எழுந்த பயணம்… மருத்துவராக மக்களை காப்பாற்றிய கை… இப்போது அவிநாசியை மாற்ற வருது! மருத்துவர்.கோகிலாமணி வேட்பாளர் மட்டும் அல்ல "ஒரு காலத்தின் மாற்றம்!" நம் வீட்டுப் பிள்ளைக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களியுங்கள்!🌄 @Kokilamani_Dmk 🖤❤️ #Avinashi #DrGokilamani #DMK #VoteForDMK #TNElection2026 #StalinAgain #அவிநாசி
𝗧𝗛𝗔𝗡𝗢𝗦-ᴠᴏᴛᴇ ꜰᴏʀ 𝗗𝗠𝗞🖤❤️🌄@ThanosTheEnd_

அவிநாசி சட்டமன்ற தொகுதி திராவிட முன்னேற்ற கழக வெற்றி வேட்பாளர் @Kokilamani_Dmk அவர்கள்🖤❤️🌄 #Avinashi #DMK #DrKokilamani

தமிழ்
0
6
8
151
Dr.Grish Kumar S 리트윗함
Dr.கோகிலாமணி - அவிநாசி
மக்களுக்காக ஒரு மருத்துவர்! அவிநாசி தொகுதியின் நம்பிக்கை நட்சத்திரம்! 🌟 ஸ்டாலின் அரசின் மகத்தான திட்டங்களை ஒவ்வொரு வீட்டிற்கும் கொண்டு சேர்க்க, உங்கள் வீட்டு மகள் டாக்டர் கோகிலாமணி MBBS அவர்களுக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்வோம்! ☀️🌄 சொன்னதைச் செய்வோம்... செய்வதைச் சொல்வோம்! 🖤❤️ #AvinashiCandidate #DrKokilamani #StalinAgain #DMKWinning #TamilNaduElections2026 #அவிநாசி_தொகுதி #வெற்றி_நிச்சயம் #திமுக #VoteForDMK
Dr.கோகிலாமணி - அவிநாசி tweet media
தமிழ்
17
182
324
2.9K
Dr.Grish Kumar S 리트윗함
Dr.Grish Kumar S 리트윗함
GuruuTVK
GuruuTVK@guru4uuu·
@SavukkuOfficial Sp வேலுமணியின் ஊழலை பற்றி சவுக்கு சங்கர் ஆன இப்ப அதே ஊழல்வாதிகளுக்கு ஓட்டு போட சொல்லகிறான் @FelixGerald_TVK @TVKVijayHQ @TVKHQITWingOffl #tvk திமுக மற்றும் சங்கர் இடையே ஆன தனிப்பட்ட மோதலினால் மக்களை முட்டால் ஆக்க நினைக்கும் சவுக்கு சங்கர்
தமிழ்
9
59
176
3.3K
Dr.Grish Kumar S 리트윗함
Shankar Senthilvel
Shankar Senthilvel@SaraShankar·
கிறிஸ்தவ மக்களை காவு வாங்க துடிக்கும் பாஜகவின் வெளிநாட்டு நிதி முறைப்படுத்தல் திருத்த மசோதா! #Theekkathir | #BJPGovt | #FCRA
Shankar Senthilvel tweet media
தமிழ்
2
3
5
36
Dr.Grish Kumar S 리트윗함
Dhivya Srinivasan
Dhivya Srinivasan@idhivyasrivasan·
11 reasons why the term “Stalin is more dangerous than Karunanidhi” was coined. 😎 Thread 👇🏻
Dhivya Srinivasan tweet mediaDhivya Srinivasan tweet mediaDhivya Srinivasan tweet mediaDhivya Srinivasan tweet media
English
39
340
1K
37.7K
Dr.Grish Kumar S
Dr.Grish Kumar S@drgrishkumar·
சமூக நீதியை நடைமுறைப்படும் அரசியல் vs அதை தடுக்கும் அரசியல். Tamilnadu Vs Delhi இந்தத் தேர்தல் அதிகாரத்திற்காக அல்ல,  அவிநாசியின் எதிர்காலத்திற்காக இந்த முறை போட்டி இல்ல. மக்களின் தீர்ப்பு மட்டும் தான்! அவிநாசி மாற்றத்திற்கு தயாராகிவிட்டது . 🌄 @Kokilamani_Dmk @tup_dineshkumar 🖤❤️ #Avinashi #DrGokilamani #DMK #VoteForDMK #TNElection2026 #StalinAgain #அவிநாசி
தமிழ்
2
1
1
35
Dr.Grish Kumar S 리트윗함
Kishore 🖤❤️
Kishore 🖤❤️@sooriyankishore·
@Kokilamani_Dmk சகோதரி வெற்றி பெற வாழ்த்துக்கள்🖤❤️🌄 #அண்ணாவின்சேனை
𝗧𝗛𝗔𝗡𝗢𝗦-ᴠᴏᴛᴇ ꜰᴏʀ 𝗗𝗠𝗞🖤❤️🌄@ThanosTheEnd_

அவிநாசி சட்டமன்ற தொகுதி திராவிட முன்னேற்ற கழக வெற்றி வேட்பாளர் DR. @Kokilamani_Dmk அவர்கள்🖤❤️ வெற்றி பெற்று அமைச்சராக வாழ்த்துக்கள் 🔥🖤❤️ இடி முழக்கம் : @VijayRaghavavan #voteforDMK #kokilamani #avinashi

தமிழ்
0
11
20
258
Dr.Grish Kumar S 리트윗함
பிரபு பாலா
Stethoscopeah இல்ல வேலா ஒரு கை பாத்திருவோம்🔥🔥🔥 @Kokilamani_Dmk
பிரபு பாலா tweet media
𝗧𝗛𝗔𝗡𝗢𝗦-ᴠᴏᴛᴇ ꜰᴏʀ 𝗗𝗠𝗞🖤❤️🌄@ThanosTheEnd_

அவிநாசி சட்டமன்ற தொகுதி திராவிட முன்னேற்ற கழக வெற்றி வேட்பாளர் DR. @Kokilamani_Dmk அவர்கள்🖤❤️ வெற்றி பெற்று அமைச்சராக வாழ்த்துக்கள் 🔥🖤❤️ இடி முழக்கம் : @VijayRaghavavan #voteforDMK #kokilamani #avinashi

தமிழ்
0
37
108
1.1K
Dr.Grish Kumar S
Dr.Grish Kumar S@drgrishkumar·
வறுமையிலிருந்து வந்த குரல் இது, கீழிருந்து எழுந்த குரல் இது. இவரின் கதை வெறும் ஊக்கமல்ல… இது ஒரு புரட்சியின் அடையாளம். இதை யாராலும் தடுக்க முடியாது. ஓங்கட்டும் உதயசூரியனின் குரல்! 🖤❤️ @Kokilamani_Dmk #Avinashi #DrGokilamani #DMK #VoteForDMK #TNElection2026 #StalinAgain #அவிநாசி
𝗧𝗛𝗔𝗡𝗢𝗦-ᴠᴏᴛᴇ ꜰᴏʀ 𝗗𝗠𝗞🖤❤️🌄@ThanosTheEnd_

அவிநாசி சட்டமன்ற தொகுதி திராவிட முன்னேற்ற கழக வெற்றி வேட்பாளர் DR. @Kokilamani_Dmk அவர்கள்🖤❤️ வெற்றி பெற்று அமைச்சராக வாழ்த்துக்கள் 🔥🖤❤️ இடி முழக்கம் : @VijayRaghavavan #voteforDMK #kokilamani #avinashi

தமிழ்
0
5
12
251