Ravi

43.7K posts

Ravi banner
Ravi

Ravi

@fizzyravi

Ooty, India 가입일 Ağustos 2010
851 팔로잉707 팔로워
S D Raja - Returns
S D Raja - Returns@raja_sd22122·
🚨 #BREAKİNG ஜனநாயகன் திரைப்பட கசிவில் திமுக இளைஞர் அணியை சேர்ந்த இளைஞர் ஒருவர் கைது.
S D Raja - Returns tweet media
தமிழ்
38
1K
2.2K
41.9K
Ravi 리트윗함
Thol. Thirumavalavan
Thol. Thirumavalavan@thirumaofficial·
மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் போட்டிடும் விசிக செய்யூர் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் தோழர் சிந்தனைசெல்வன் அவர்களுக்கு கடப்பாக்கம் பகுதியில் வாக்கு சேகரித்தோம்.
தமிழ்
0
25
71
865
Ravi
Ravi@fizzyravi·
@wizz_mee @TVKVijayHQ Muttal thana ana idea ...any educted will find this absurd idea. Some one with out any idea about AI suggested this ..foolish one
English
0
0
0
62
WizzMee
WizzMee@wizz_mee·
Ministry of Artificial Intelligence 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥💯💯💯💯💯💯💯💯💯💯 A True Leader with a GREAT VISION FOR TAMILNADU!! @TVKVijayHQ 🫡 My Vote is for #TVK ✊🔥
English
12
365
1.2K
7.3K
Ravi
Ravi@fizzyravi·
@Bbt6Viewer Already tn is a biggest hub in india from manufacturing to it to pharmacy to production...
English
0
0
1
596
Kavi 👸🏻
Kavi 👸🏻@Bbt6Viewer·
TVK vision: - AI university 🔥🔥 - Ministry of Artificial Intelligence to make TN a AI & Digital capital of India before 2035 🔥🔥🔥 Thaaa 🔥🔥🔥😭😭😭 IT employees ku velicham da 😎
English
55
666
2.6K
37K
Punnaivalavan K A
Punnaivalavan K A@APunnaivalavan·
விஜயின் 7 வாக்குறுதிகள்: கன்னியாகுமரியில் TVK'S AGENDA FOR 21ST CENTURY GOOD GOVERNANCE என 7 வாக்குறுதிகளை வெளியிட்டார் தவெக தலைவர் விஜய்: 1. ஒவ்வொரு குடும்பத்திற்கும் Tamil Nadu citizen privilege card வழங்கப்படும். லஞ்சம் இல்லாமல் அரசு நலத்திட்டங்கள் வீட்டிற்கு கொண்டு வர இது உதவும். 2. தவெக அரசமைந்த ஆறு மாதத்தில், Tamil Nadu Rights to services act சட்டம் இயற்றப்படும். Vetri Tamilnadu Super App மூலம் அரசன் சேவைகள் பெறுவதை உறுதி செய்யலாம். சேவைகளை தாமதிக்கும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். 3. Tamilnadu real time government dashboard for accountable governance உருவாக்கப்படும். பட்ஜெட்டில் ஒதுக்கப்படும் நிதிகள் மற்றும் அதனுடைய பயன்பாடு செலவினங்களை நேரடியாக மக்களால் கண்காணிக்க முடியும். 4. Citizens as partners in Governance: myvetritamilnadu.in என்ற இணையதளம் உருவாக்கப்பட்டு மக்கள் நேரடியாக மாநில வளர்ச்சிக்கான யோசனைகள் கொள்கை முடிவுகளை ஆலோசனைகளாக அளிக்க வழிவகை செய்யப்படும். 5. மக்கள் அரங்கம் உருவாக்கப்படும். குடிமக்கள் நேரடியாக இதன் மூலம் தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு மனு அனுப்பலாம். 10,000 பேர் கையெழுத்து போட்ட மனு வந்தால் அரசாங்கம் அதற்கு பதில் அளிக்க வேண்டும். 5 லட்சம் பேர் கையெழுத்து போட்ட மனு வந்தால் சட்டமன்றத்தில் அது கண்டிப்பாக விவாதிக்கப்பட வேண்டும். ஒவ்வொரு சட்டமன்ற கூட்டத்துடரிலும் ஒரு நாள் இதற்காக ஒதுக்கப்படும். 6. தமிழ்நாட்டை AI & Digital Capital of India ஆக மாற்ற முயற்சி மேற்கொள்ளப்படும். AI University நிறுவப்படும். நாட்டில் முதல்முறையாக தமிழ்நாட்டில், Ministry of AI உருவாக்கப்படும். மதுரை கோவை திருச்சி உள்ளிட்ட நகரங்களில் 1000 Deep-tech நிறுவனங்களை உருவாக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும். 7. நிதி வருவாய் ரீதியிலாக தமிழ்நாடு செழிப்புறுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும். ஒரு ரூபாய் கூடுதல் வரி வராமல், கடன் குறைப்பு செய்யவும் வருவாய் ஏற்றம் அடையவும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
Punnaivalavan K A tweet media
தமிழ்
17
129
299
19.9K
Ravi 리트윗함
Pravin
Pravin@PravinTweets1·
ஆதரிக்க வேறு கருத்தியல் கொண்ட, பெரிய கட்சிகள் இங்கே இருக்கே? எதற்கு அதிமுக? தலித்துகள் சனாதன பாஜகவையும், அவர்களோடு கூட்டணியில் இருப்பவர்களையும் ஏற்கவே மாட்டார்கள். இது மட்டமான செயல். இவரை எல்லாம் இனி மேடை ஏற்றாதீர்கள் தோழர் @beemji
Pravin tweet media
தமிழ்
5
9
53
4.5K
George 🍿🎥
George 🍿🎥@georgeviews·
GOOD NEWS. 100% theatrical release confirmed for Jana Nayagan! 🔥 The team is working hard to get the censor clearance by Monday or Tuesday. They are aiming for a release either this Friday or the next. @KvnProductions
George 🍿🎥 tweet media
English
35
404
2.3K
72.7K
Go Kerala
Go Kerala@Gokerala_·
Kerala has the cleanest and most beautiful railway platforms in the world.
English
14
99
937
14.1K
Mr Sinha
Mr Sinha@Mrsinha·
JD Vance takes his wife on almost every foreign trip. But he didn’t take her to Pakistan. Such is Pakistan’s reputation..💀😭
English
867
1.1K
11.7K
242K
Ravi
Ravi@fizzyravi·
@Soren_Media @ShalinSpeaks Sis edappadi is a casteist leader. She made a wrong decision to support him. Majority of Dalits and out caste ppl stand with @thirumaofficial and #vck. We ll never commit such a blunder. She made decision against mood of the outcaste ppl. They are bought with money
English
0
0
0
25
Swathi Soren
Swathi Soren@Soren_Media·
So proud to call myself a friend of the wonderful @ShalinSpeaks This is a picture of the meeting where the Dalit Intellectual Group and Scheduled Community activists, under the coordination of Shalin Maria Lawrence, met with Hon. Edappadi K. Palaniswami (Gen Secy of the AIADMK) to discuss the protection, welfare, and overall advancement of SC community people in Tamil Nadu. The delegation presented key recommendations addressing socio-economic development and measures for preventing atrocities against marginalized groups, in light of the forthcoming Tamil Nadu Legislative Assembly elections. Representing the Forum of Indian Women Intellectuals (FIWI), Shalin Aria Lawrence also presented the Dalit Women’s Election Report to Mr. Palaniswami. Despite his busy election campaign, the AIADMK leader extended a special invitation for the consultation, patiently heard the delegation’s views, and responded with empathy and respect. With favorable prospects for an AIADMK-led government, observers noted that the meeting was timely and productive, opening opportunities for meaningful collaboration in addressing social and developmental challenges faced by Scheduled Communities across the state. The discussions reflected a shared commitment to justice, equality, and inclusive progress for marginalized communities in the years ahead.
Shalin Maria Lawrence@TheBluePen25

தலித் அறிவுசார் குழுமம் மற்றும் பட்டியல் சமூக செயற்பாட்டாளர்கள் என்று எனது ஒருங்கிணைப்பில் அதிமுக பொதுச் செயலாளர் திரு எடப்பாடி பழனிச்சாமி அவர்களை சந்தித்து தமிழ்நாடு பட்டியல் சமூக மக்களுக்கான பாதுகாப்பு மற்றும் முன்னேற்றம் குறித்தான கலந்தாய்வு மேற்கொண்டோம் . நடக்கும் சட்டசபை தேர்தலை முன்னிட்டு பட்டியல் சமூக பொருளாதார வளர்ச்சி மற்றும் வன்கொடுமை தடுப்பு குறித்து எங்கள் தரப்பில் இருந்து முக்கிய வழிகாட்டுதல்களை வழங்கினோம். இந்திய பெண்கள் அறிவுசார் குழுமம் சார்பாக (FIWI) நான் தலித் பெண்கள் தேர்தல் அறிக்கையை மாண்புமிகு @EPSTamilNadu அவர்களிடம் வழங்கினேன் . அத்தனை வேலை , பிரச்சார பயணங்கள் நடுவிலும் நமக்கு சிறப்பு அழைப்பு விடுத்து ,எங்கள் கருத்துக்களை பொறுமையாக கேட்டு அன்பாக அணுகினார் . அடுத்து ஆட்சி அதிமுக ஆட்சியாக இருக்கும் அதிக வாய்ப்புகள் இருப்பதால் எங்களுக்கு இந்த சந்திப்பு மிகவும் பயனுள்ளதாக அமைந்தது . அடுத்த ஐந்து ஆண்டுகள் அரசுடன் சேர்ந்து பட்டியல் சமூக இன்னல் தீர உழைக்கும் வாய்ப்பு உள்ளது என்பது தெளிவாகிறது .

English
3
5
16
784
Ravi
Ravi@fizzyravi·
@hari_noty He shouting out of frustration it is clearly visible. A lot of lose talks, vented out badly Abt DMK ldrs which resonated negatively among public. He spoiled his public image.
English
0
0
0
72
Hari
Hari@hari_noty·
EPS Clarity in speech.....🔥🔥 Will Sudalai talk like this ??
English
7
281
932
13.2K
Shalin Maria Lawrence
Shalin Maria Lawrence@ShalinSpeaks·
தலித் அறிவுசார் குழுமம் மற்றும் பட்டியல் சமூக செயற்பாட்டாளர்கள் இன்று எனது ஒருங்கிணைப்பில் அதிமுக பொதுச் செயலாளர் திரு எடப்பாடி பழனிச்சாமி அவர்களை சந்தித்து தமிழ்நாடு பட்டியல் சமூக மக்களுக்கான பாதுகாப்பு மற்றும் முன்னேற்றம் குறித்தான கலந்தாய்வு மேற்கொண்டோம் . நடக்கும் சட்டசபை தேர்தலை முன்னிட்டு பட்டியல் சமூக பொருளாதார வளர்ச்சி மற்றும் வன்கொடுமை தடுப்பு குறித்து எங்கள் தரப்பில் இருந்து முக்கிய வழிகாட்டுதல்களை வழங்கினோம். இந்திய பெண்கள் அறிவுசார் குழுமம் சார்பாக (FIWI) நான் தலித் பெண்கள் தேர்தல் அறிக்கையை மாண்புமிகு @EPSTamilNadu அவர்களிடம் வழங்கினேன் . அத்தனை வேலை , பிரச்சார பயணங்கள் நடுவிலும் நமக்கு சிறப்பு அழைப்பு விடுத்து ,எங்கள் கருத்துக்களை பொறுமையாக கேட்டு அன்பாக அணுகினார் . அடுத்து ஆட்சி அதிமுக ஆட்சியாக இருக்கும் அதிக வாய்ப்புகள் இருப்பதால் எங்களுக்கு இந்த சந்திப்பு மிகவும் பயனுள்ளதாக அமைந்தது . அடுத்த ஐந்து ஆண்டுகள் அரசுடன் சேர்ந்து பட்டியல் சமூக இன்னல் தீர உழைக்கும் வாய்ப்பு உள்ளது என்பது தெளிவாகிறது .
Shalin Maria Lawrence tweet mediaShalin Maria Lawrence tweet mediaShalin Maria Lawrence tweet mediaShalin Maria Lawrence tweet media
தமிழ்
80
196
785
33.6K
Ravi 리트윗함
CPIM Tamilnadu
CPIM Tamilnadu@tncpim·
2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்: திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) சார்பில் போட்டியிடும் வெற்றி வேட்பாளர்கள், மக்கள் குரலாய் மன்றத்தில் ஒலித்திட அரிவாள் சுத்தியல் நட்சத்திரம் சின்னத்தில் வாக்களித்து பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்வீர்! #CPIM #TNElection2026 #TNAssemblyElections2026 #RejectADMK #RejectBJP
CPIM Tamilnadu tweet mediaCPIM Tamilnadu tweet mediaCPIM Tamilnadu tweet mediaCPIM Tamilnadu tweet media
தமிழ்
2
17
35
799
Ravi
Ravi@fizzyravi·
@siddusayss Gentle man ? Did you ever listen to his campaign speech in last few days? Today was standing in a Queue at a ration shop, women were criticising him for speech abt kanimozhi, udy and Stalin. They started asking why is he speaking like that ...did he lose his mind was their ques
English
0
0
0
174
Ravi
Ravi@fizzyravi·
@muthu_gautham @TVKVijayHQ CBI case is working out. He canvasses, it is splitting up aiadmk votes. So avoids campain
English
0
0
0
245
Ravi 리트윗함
@VCK_IT_WING
@VCK_IT_WING@VCK_in·
#விசிக வாக்குகளை சிதறடிக்க முயற்சி... சினிமா, ஜாதியின் பெயரால் விசிக வாக்குகளை சிதறடிக்க முயற்சி. சிறப்பாக தேர்தல் பணியாற்றினால் தான் கூடுதல் தொகுதிகள் பெற முடியும்... நிர்வாகிகளுக்கு தலைவர் #எழுச்சித்தமிழர் அவர்கள் அறிவுறுத்தல்....
@VCK_IT_WING tweet media
தமிழ்
0
6
38
413
Ravi 리트윗함
Arvind Gunasekar
Arvind Gunasekar@arvindgunasekar·
போய் வா, என்பவன் எஜமான். வா போகலாம், என்பவனே தலைவன்…
Pearson abraham/பியர்சன்@pearsonlenekar

#TVKVijay‌ Vijay – Campaign Cancellation List March 30 – Villivakkam (cancelled) April 6 – T. Nagar (cancelled) April 7 – Saidapet (cancelled) April 11 – Cuddalore (cancelled) April 12 – Kanyakumari (cancelled) April 13 – Gummidipoondi (cancelled) April 14 – Pudukkottai (not yet cancelled) ( No official note on Cancellation, except @TVKVijayHQ post today urging cadres to work) #TVK cadres in ground are doing their best to do campaign with their limited organizational strength and financial resources.

தமிழ்
84
265
991
87.9K
Ravi 리트윗함
Thol. Thirumavalavan
Thol. Thirumavalavan@thirumaofficial·
மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் போட்டிடும் விசிக பண்ருட்டி சட்டமன்ற தொகுதி வேட்பாளர் அப்துல்ரகுமான் அவர்களுக்கு வீரப்பார், பண்ருட்டி நகரம்,மேல்பட்டாம்பாக்கம், நெல்லிக்குப்பம் ஆகிய பகுதியில் பானை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தோம்.
தமிழ்
0
18
70
852