GOPINATH
15.1K posts

GOPINATH 리트윗함
GOPINATH 리트윗함

மொத்தம் 11 பேர்..
ஒரு Whatsapp group ஆரம்பிச்சு..
அதுலயே பேசிக்க வேண்டியது தானடா..
ஏன் Public aa disturb பண்ணிட்டு இருக்கீங்க?
𝙄𝙣𝙗𝙖 𝐌𝐫 𝙃𝙪𝙢𝙖𝙣𝙞𝙨𝙩@im_inba1
Genz Dmk Meet Up Update May 30 2026 கலைஞர் அரங்கம் அறிவாலயம் தேனாம்பேட்டை
தமிழ்
GOPINATH 리트윗함
GOPINATH 리트윗함

Kaalam evlo fun aanadhu nu paatheengala😂
Ore maasathula DMK engaluku permission kedaiklanu azhudhutu irkanga. Deservedly humbled
DMK Youth Wing@dmk_youthwing
#DMK_GenZ Meet upஐ தடுக்க நினைக்கும் சக்திகளை, தி.மு.கழக இளைஞர் அணி வன்மையாகக் கண்டிக்கிறது!
Indonesia
GOPINATH 리트윗함

மாண்புமிகு திருச்செந்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திரு.அனிதா R.ராதாகிருஷ்ணன் அவர்களே (உங்களை போல் பெயருக்கு பின்னால் சாதிப் பெயர் போடும் வழக்கம் உண்மையில் பெரியாரை பின்பற்றுவர்களுக்கு கிடையாது) மக்களை சுரண்டி பிழைப்பது யாராக இருந்தாலும் சாதி மத பாகுபாடு இன்றி நடவடிக்கை எடுக்க தான் மக்கள் வாக்களித்து வெற்றி பெற செய்துள்ளனர்.
பக்தர்களிடம் சட்டத்துக்கு புறம்பாக பணம் பெற்றுதான் சேவை செய்ய வேண்டும் என்ற அவசியம் இல்லை, அப்படி செய்வது சேவையும் இல்லை, அதை எந்தக் கடவுளும் செய்ய சொல்லவும் இல்லை.
நேற்று வரை சாதியை வைத்து ஆதரவாக செயல்படுகிறேன் என்று திமுகவினர் பேசினீர்கள். இன்று அதே சாதியை சார்ந்தவர்களை அவமதித்து விட்டதாக பேசுகிறீர்கள்.
தவறு செய்தவர்களை தண்டித்தால் தங்களுக்கு எதற்காக திடீர் கொந்தளிப்பும் பதற்றமும் வருகிறது என்பது தெரியவில்லை.
இன்னும் பல முறைகேடுகள் திருச்செந்தூர் திருக்கோயிலில் நடந்து வருவதை விரைவில் வெளிக்கொணர்வேன், அதில் குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள். அது யாராக இருந்தாலும் தண்டிக்கப்படுவார்கள்!
Anitha R Radhakrishnan@ARROffice
திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் திருசுதந்திர அர்ச்சகர் சமுதாயத்தை இழிவுப்படுத்திய அறநிலையத்துறை அமைச்சருக்கு கண்டனம்.
தமிழ்
GOPINATH 리트윗함

#WATCH | தென்காசி, நெல்லை தாக்குதல் தொடர்பாக 3 சிறுவர்கள் உட்பட 8 பேர் கைது. வெளியான ட்ரோன் காட்சி
#thenkasi #drone #News18TamilNadu
தமிழ்
GOPINATH 리트윗함

2031 Quota by anitha radhakrishnan to make sure, dmk womt come to power
Rajasekar@sekartweets
🤦🤦🤦
English
GOPINATH 리트윗함

सिर्फ 15 दिन पहले बनी विजय की तमिलनाडु सरकार तो लोगों के दिल जीत रही हैँ.
ये लैपटॉप पर बैठा हुआ लड़का कोई ऑपरेटर नहीं है, तमिलनाडु का HR CE मंत्री रमेश है.
रमेश आज तिरुचेंदूर के Murgan मंदिर में एक भक्त बनकर पहुँचे... पुजारी को बोला VVIP दर्शन करने हैँ..
पुजारी ने 4000 रूपये की डिमांड की.
रमेश ने तुरंत GPAY कर दिया..और वीडियो रिकॉर्ड करके अधिकारियो को भेज दिया.
जैसे ही पुजारी को पता लगा, उसके होश उड़ गए... रमेश ने सबसे पहले तो कंप्यूटर पर बैठकर सारा डाटा चैक किया.
फिर पुजारी को माफीनामा लिखवाया.
मीडिया को पूरी जानकारी खुद दीं..
क्या बीजेपी के किसी नेता को इस धंधे को पकड़ते देखा है या कभी विरोध करते देखा है?
तमिलनाडु का भविष्य विजय और कांग्रेस के हाथों में उज्जवल है..


हिन्दी
GOPINATH 리트윗함

Before we question others , we should know where our party stands on these matters. What locus standi do you have questioning the chief minister ?

Uma anandan@umaanandansays
Tn cm mr.joseph vijay flew to delhi 2 days back with a retinue of about 10 indvls.who are those who accompanied him.? Bureaucrats? The total expenses for this chartered flight ?Will the cm mr.joseph vijay come clean and furnish who bore the cost for this trip.
English
GOPINATH 리트윗함

குமரியில் கனிமவள லாரிகளை முறைகேடாக செல்ல அனுமதித்த மூன்று போலீசார் பணியிடை நீக்கம்
#Kanyakumari #PoliceSuspension #MineralLadenLorries #IllegalActivities #Corruption #NewsTamil24x7
தமிழ்
GOPINATH 리트윗함
GOPINATH 리트윗함
GOPINATH 리트윗함
GOPINATH 리트윗함

சேலம் மாவட்டத்தில் இது எந்த ஊர் என்று தெரியவில்லை ஆனால் முதல்வர் விஜய் இதை பார்த்தாலே போதும் எங்களுக்கு சரி செய்து கொடுப்பார் என்று நம்பிக்கையுடன் பேசியிருக்கிறார்கள் சிறுவர்கள் 💛♥️
@CMOTamilnadu @TVKPartyHQ
தமிழ்
GOPINATH 리트윗함

திருவானைகோவில் க்கு ஷார்ட் ஆ TVK ன்னு போட்டு இருப்பாங்க. இது எல்லாம் குற்றமா 😜😂
✒️Writer SJB✒️@SJB56856832
அரசு பேருந்தில் கட்சி விளம்பரம் செய்யலாமா சி.எம் சார்? இதுதான் நீங்க சொன்ன மாற்றமா..?
தமிழ்

How many of you agree that @Udhaystalin was the best Sports Minister in the country inhistory of India.
English













