subesh

2.2K posts

subesh banner
subesh

subesh

@nsubesh

கடல் கரையில் கொட்டிக்கிடக்கும் கோடி மணல் துகள்களில் ஒரு துகளை கோடியாய் பிரித்து அதில் ஒரு துளி💧 நாமென்று சொன்னால்கூட இந்த பிரபஞ்சம் கைகொட்டி சிரிக்கும்..

பிரபஞ்சம் 가입일 Mayıs 2012
452 팔로잉283 팔로워
고정된 트윗
subesh
subesh@nsubesh·
@SavukkuOfficial வா தலை.. உனக்கு கமெண்ட் பண்ணினதுக்கு எத்தனை FIR எனக்குன்னு பாரு..
subesh tweet mediasubesh tweet mediasubesh tweet media
தமிழ்
9
23
138
70.2K
subesh
subesh@nsubesh·
@SavukkuOfficial அவரை கட்சிய விட்டு விலக்கிவைச்சிருக்கானுவ…
தமிழ்
0
0
1
12
subesh
subesh@nsubesh·
@PttvNewsX @joe_selva1 நல்லா இவனுங்க 👉 @chennaipolice_ காதுல விழுரமாதிரி அடிச்சு சொல்லுங்க சார்..
தமிழ்
0
1
6
181
subesh
subesh@nsubesh·
@SavukkuOfficial இப்டியே போனா அடுத்து திமுக நல்லாட்சி தருதுனு போஸ்ட் போடுன்னு சொல்லி போலீஸ் அடிப்பானுக…
தமிழ்
0
0
2
247
Savukku Shankar
Savukku Shankar@SavukkuOfficial·
படிநிலையை மீறி உத்தரவு பிறப்பிப்பது யார் ? ஐஸ்கிரீமா ? அல்வாவா ? அருட்தந்தையா ?
Polimer News@polimernews

#JUSTIN || அதிகார படிநிலையை மீறி வரும் உத்தரவுகளை பின்பற்ற வேண்டாம் - டி.ஜி.பி | #DGP | #TNPolice | #TVKVijay | #TVK | #MarieWilson | #Nomination | #TNElection | #Election2026 | #TNElection2026 | #PolimerNews

தமிழ்
8
81
408
12.3K
Anish
Anish@Anish1146532·
@nsubesh @SavukkuOfficial @evvelu அமெரிக்க fbi தானாக sting operation நடத்தும். Upsc ias ips sp district collector அங்கே கிடையாது. தேர்தல் முலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். வேகமான நீதித்துறை. அதுவும் தேர்தல் முலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்
தமிழ்
1
0
1
9
Savukku Shankar
Savukku Shankar@SavukkuOfficial·
You are right. I know a couple of Income Tax (Investigation) officers who tipped off @evvelu before a search and helped him move 600 crores of money. Velu had hidden the money in Highway Department offices. Even after I gave a specific tip, no team went there and after the money was moved, @IncomeTaxIndia team went the next day. This IRS officer who tipped off was subsequently shunted out of the state.
Hari@hari_noty

DMK has brought many CBI and ED officers under its influence through various packages . There are different types of packages in DMK, such as media packages, officer packages, and content creator packages .

English
9
87
457
44.6K
subesh
subesh@nsubesh·
@SavukkuOfficial ரெம்ப அசிங்கப்படுத்தினா மறுபடியும் பால்டாயிலை குடிச்சுடுவேன்னு சொல்ராரு சார்..
subesh tweet media
தமிழ்
0
1
8
268
subesh
subesh@nsubesh·
@AadhavArjuna வாழ்த்துக்கள்.. சென்னையில் சேகர் பாபுன்னு ஒரு ரெவுடி இருக்கான்.. இந்த தேர்தல்ல அதிமுக+தவெக அடிக்குர அடியில அவனை புதைச்ச இடத்துல புல்லு முளைக்கனும்..
தமிழ்
0
0
1
21
Aadhav Arjuna
Aadhav Arjuna@AadhavArjuna·
வெற்றித் தலைவர் அவர்களின் பிரதிநிதியாக, வில்லிவாக்கம் மக்களின் நம்பிக்கையைப் பெற்று களத்தில் நிற்கிறோம். விரைவில் வில்லிவாக்கம் சட்டமன்றத் தொகுதியின் மக்கள் பிரதிநிதியாக வாகை சூடுவது உறுதி. நம்மால் முடியும்!
தமிழ்
13
1.6K
4.9K
27.6K
subesh
subesh@nsubesh·
@SavukkuOfficial விஜைய் செல்வாக்கை குறைப்பதை ஆளும்கட்சி, எதிர்க்கட்சி, மாநிலக்கட்சி, மத்திய கட்சி என்று இல்லாமல் எல்லா கட்சிகளுமே விரும்பும்.. அத்னால் எலெக்சன் முடியும்வரை அவர் தொடர்வார்..
தமிழ்
0
1
2
711
Savukku Shankar
Savukku Shankar@SavukkuOfficial·
அதெல்லாம் இல்லை. தன்னை திமுக பொதுச் செயலாளர் என்று நினைத்துக் கொண்டிருக்கும் அருண் சென்னை காவல் ஆணையராக இருப்பதுதான் காரணம். மற்ற காவல் அதிகாரிகள், தேர்தல் வந்து விட்டதால் ஓரளவு நியாயமாக நடக்கத் தொடங்கி விட்டனர். ஆனால் அருணுக்கு, என்னை எவன் கேப்பான் ? நானே ஒரு மகாராஜா என்ற நினைப்பு. சரிதானே அருண் @ArunIPSCOP ?
பிரியக்குமார் அருள்நாதன்@ProudTamizhan1

குறிப்பாக சென்னையில் மட்டும் விஜய்க்கு கடுமையான கட்டுப்பாடுகள். ஒரே காரணம், சென்னை வீதிகளில் இறங்கி விஜய் பயணிக்க பயணிக்க, தங்கள் கோட்டையாக நினைக்கும் தலைநகரை திமுக இழக்கும்.

தமிழ்
12
50
468
50.4K
subesh
subesh@nsubesh·
@SavukkuOfficial வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணியை எதிர்பார்க்கலாம்..
தமிழ்
0
0
1
27
Savukku Shankar
Savukku Shankar@SavukkuOfficial·
ஸ்டாலினோடு நட்பாக இருந்த மமதா பேனர்ஜி, தேர்தல் ஆணையமும் - திமுகவும் ரகசிய கூட்டணியில் இருப்பதாக சொல்லுவதை புறம் தள்ளுவதற்கில்லை. மேற்கு வங்க IAS & IPS அதிகாரிகள் தமிழக தேர்தல் பார்வையாளர்களாக நியமிக்கப்படுவதும், தமிழகத்தில் உள்ள திமுக IAS & IPS அதிகாரிகள், அதே பதவியில் பல புகார்களுக்கு பிறகும் நீடிப்பதற்கும் என்ன காரணம் என்பது புரியாமல் இருந்தது. மருத்துவர் சுமந்த் ராமன் சொல்லும்போது கூட என் மனம் நம்ப மறுத்தது. அப்படியெல்லாம் இருக்காது என்று நினைத்தேன். ஆனால் மமதாவின் குற்றச்சாட்டு பல விஷயங்களை தெளிவாக்கியுள்ளது. ஏன் அருணோ, செந்தில் வேலனோ, அருட்தந்தையோ, உதயசந்திரனோ, உமாநாத்தோ மாற்றப்படவில்லை என்பதன் மர்மம் புரிகிறது. இது வரை ஒரே ஒரு புகாரை கூட திமுக தேர்தல் ஆணையத்தின் மீது வைக்கவில்லை என்பதும் கவனிக்கத்தக்கது. @ECISVEEP
Savukku Shankar tweet media
தமிழ்
44
441
1.3K
48.9K
subesh
subesh@nsubesh·
@SavukkuOfficial திருடன், ரெவிடி, மொள்ளமாரி,முடிச்சவிக்கி- இந்த நாலும் ஒருங்கே அமைந்த ஒரு அரசியல்கட்சி தலைவன் செல்வப்பெருந்தகை… காங்கிரஸ் கட்சியின் அவமானம் இவன்..
தமிழ்
0
0
2
121
Savukku Shankar
Savukku Shankar@SavukkuOfficial·
எப்படி உனக்கு இவ்வளவு சொத்து வந்தது ? நீ ரிசர்வ் வங்கியில் ப்யூனாக இருந்தவன்தானே என்று கேட்டுப் பாருங்களேன். ஒரு தலித் வெள்ளை சட்டை போடுறது உங்களுக்கு பொறுக்காதே.. தலித் முன்னேறுவது தாங்காதே … இப்படித்தான் பதில் வரும். எதுக்கு தேவையில்லாமல் SC/ST கேஸ் வாங்கணும்னு அஞ்சி ஒருவரும் (காங்கிரஸ் கட்சி உள்ளேயே) பேச மாட்டார்கள்.
News18 Tamil Nadu@News18TamilNadu

ஸ்ரீபெரும்புதூரில் போட்டியிடும் தமிழ்நாடு காங். தலைவர் செல்வப்பெருந்தகை சொத்து மதிப்பு ரூ.46.92 கோடி 👉For More Updates WATCH LIVE - youtube.com/live/E4ndYFfdl… #Selvaperunthgai #Asset #News18Tamilnadu | News18Tamil.com

தமிழ்
31
303
1.4K
123.5K
subesh
subesh@nsubesh·
@sansbarrier ஸ்டாலின் தான் திமுகவின் கடைசி முதல்வர். உதயநிதிக்கெல்லாம் கூப்பு தான் நிரந்தரம்! திமுகவின் கதை முடியுற நாள் தொலைவில் இல்லை!
தமிழ்
0
0
2
55
kishore k swamy 🇮🇳
kishore k swamy 🇮🇳@sansbarrier·
உதவாநிதி என்றாலே அருவருப்பு , அந்த நாயின் உடல்மொழியாக இருக்கட்டும். பேச்சு தொணியாக இருக்கட்டும். யாருக்கும் பிடிக்கல என்பது தான் உண்மை. அவன் பேச பேச நமக்கு நல்லது. அவனை செருப்பாலடிப்பதை இளைஞர்கள் விரும்புகிறார்கள்
தமிழ்
29
129
680
13.8K
Sonia Arunkumar
Sonia Arunkumar@rajakumaari·
விஜய் சொன்ன TVK vs DMK என்பது உண்மைன்னு proxy போட்டு மீண்டும் நிரூபிச்சதுக்கு கோடான கோடி நன்றி @arivalayam 🙏🏻🙌🏻
தமிழ்
12
434
1.5K
20.9K
subesh
subesh@nsubesh·
கான மயிலாடக் கண்டிருந்த வான்கோழி..👇🤣🤣🤦‍♀️
தமிழ்
1
1
4
1.6K
subesh
subesh@nsubesh·
@ramk8060 இதை பார்க்க நினைவிற்கு வரும் பழமொழிகள்👇 1)கான மயிலாடக் கண்டிருந்த வான்கோழி தானு மதுவாகப் பாவித்துத் — தானுந்தன் பொல்லாச் சிறகைவிரித் தாடினாற் போலுமே கல்லாதான் கற்ற கவி.. 2)அரண்மனையின் உச்சியில் உட்காருவதால், காகம் கருடன் ஆகி விடுமா?
தமிழ்
0
0
1
13
RamKumarr
RamKumarr@ramk8060·
அப்பா அப்பா எனக்கும் கண்ணாடி போடணும் 😂🤣👇
தமிழ்
10
143
584
14.2K
subesh
subesh@nsubesh·
@viewofthiyagu01 கமல் கட்சிய புதைச்ச இடத்துல👇வாங்கிய காசையும் புதைச்சுட்டாரு..
subesh tweet media
தமிழ்
0
0
1
34
Informative Diary
Informative Diary@viewofthiyagu01·
🔴தொண்டர்களை ஏமாற்றும் திமுகவின் மிகக் கேவலமான அரசியலை தெளிவாக கற்றுக் கொண்டுள்ளார் திமுகவின் 🤦கமலஹாசன். மக்கள் நீதி மய்யம் கமலஹாசனாக இருந்தால் 🙂இதை செய்திருக்க மாட்டார்.
Informative Diary tweet media
தமிழ்
1
84
197
2K
subesh
subesh@nsubesh·
@rajakumaari All the best for your new journey..👏🏼👏🏼🫡
English
1
0
1
2.3K
Sonia Arunkumar
Sonia Arunkumar@rajakumaari·
For the past 2 months, I’ve been fully focused & busy on building my own brands and also organizing business trips to China 🇨🇳✨ We’ve successfully hosted China importers & resellers meetups for 5 weekends straight without any breaks! 💼🔥 To my followers- this account is also handled by an admin for news updates. But my opinions & replies? That’s 100% me 🙈🖤
Sonia Arunkumar tweet mediaSonia Arunkumar tweet mediaSonia Arunkumar tweet mediaSonia Arunkumar tweet media
English
59
35
688
81.4K