இன்னும் 6 நாள் நேரம் இருக்கு... ஒரு போட்டோ இப்படி எடுத்து போட்டுற சொல்லுங்க பார்க்கலாம்.... ஒழுக்கம் கற்பிப்பவனே உண்மையான தலைவன்... எந்த பாடமும் எடுக்காமல் இந்த ஒழுக்கத்தை உருவாக்கும் இயக்கமே இந்த நாட்டை ஒழுங்குபடுத்தும் வல்லமை கொண்டது... எண்ணற்ற மாநாடுகளில் எங்கள் தம்பி தங்கைகளின் ஒழுக்கமும் மாண்பும் நேர்மையும் கண்டிருப்பீர்... அவையெல்லாம் எங்களின் சிந்தனையில் நாங்கள் கட்டமைத்தது... நாடும், எங்கள் அரசியலும் இப்படித்தான் இருக்கவேண்டும் என சீமான் சொல்லித்தரவில்லை.. அவரின் உழைப்பும் பேச்சும் அயரா முயற்சியும் எங்களை எங்களின் தம்பி தங்கைகளை கட்டுக்கோப்பாய் இயங்க வைக்கிறது.. இருக்க வைக்கிறது... பூவை எறிந்தாலே ஓடிச்சென்று வண்டிக்குள் புகவில்லை நாங்கள்... வரும் வழியில் மூதாட்டியை தள்ளிவிடவில்லை நாங்கள்... குழந்தையை வைத்திருக்கும் மனிதரை துச்சமாய் மதிக்கவில்லை நாங்கள்... மாறாக எல்லோரிடமும் அன்பு காட்டினோம்.. அதன் பயன் இன்று எங்களுக்கான ஒழுக்கத்துடன் எங்களின் லட்சக்கணக்கான பிள்ளைகள்.... இந்த தேர்தலில் அவர்களின் வெற்றி சொல்லும் வருங்கால தமிழகத்தின் ஒழுக்கம் எதுவென.... வெல்வோம் நிச்சயம்...
@_ITWingNTK@Seeman4TN@idumbaikarthi
இவ்வளோ தைரியமாயா கேள்வி கேட்டு நான் திமுக ஆட்சில யாரையும் பார்த்தது இல்ல bcz rowdyism பண்றதே அவங்கதா TVK வந்த பிறகு மக்கள் குரல் நல்லாவே ஓங்குது @TVKVijayHQ இது அல்லவா மாற்றம் ,திருச்சி கிழக்கு 😂🔥🔥🔥
@YesKay765227@heypriyanshere Yes You couldn’t build a pyramid even with 50 more years. You have time for bridges and bus stands in Karunanidhi’s name, but govt schools? Yes, you did something—but far too little. That says it all. Defend all you want—I doubt you’ve even stepped into a govt school.
@prasanth053@heypriyanshere If it's unproven no point of talking.
School and education systemnin TN are far more better than any states in India.
Nothing stops us, every year budget for education in TN is the highest among any state.
We are in pursue of excellence,
Pyramid cannot be built overnight .
@YesKay765227@heypriyanshere You’ve ruled TN for years, yet govt schools lack basics. What’s stopping you—lack of will or conflict of interest? Many MLAs/ministers run private schools. If one govt school upgrade costs max~₹2 crore, why not fix all? Is public education being sidelined for private gain?
@prasanth053@heypriyanshere U cannot simply say corruption and escape,who did in which dept is it proven?
I can simply say Vijay getting black money of 100 crores for his movie or i have to prove ??
No need it's already a copy and extended version of DMK manifesto.
@YesKay765227@heypriyanshere Yes, I agree many democracies carry high debt but use funds effectively, while here a large share is lost to corruption. Before commenting, read all 96 pages of the TVK manifesto to understand their plans for managing funds and increasing revenue, then discuss with clarity.
@prasanth053@heypriyanshere அது typo error டா.
இப்ப உங்க அண்ணன் வந்தா அவன் கொடுத்த வாக்குறுதிக்கு 60000 கோடி yearly வேணும்,அவன் எப்படி கடன் அடைப்பான்.
உலக வல்லரசு நாடுதான் அதிகமாக கடன் வச்சு இருக்கு.
கடன்கடன் cringe பண்ணிகிட்டு.
அங்க ஒருத்தன் bundle bundle ஆ paper ல விரல் வச்சு ஒப்பிகிரான் பாரு.
@YesKay765227@heypriyanshere Unaku Tamil la olunga elutha theriyala neeyellam pesalama.. Yes We are indirectly paying debts through rising prices, while the government is also increasing charges for its services
"என் அளவிற்கு அரசியல் பேசியது உண்டா? - @prakashraaj கேள்வி
Mr : பிரகாஷ் கீழ press meet ல பேசிருக்கீங்க பாருங்க இது தான் அரசியல் னா அதை விஜய் பேசாமலே இருக்கட்டும் just asking னு மணிப்பூர் பார்த்து கேள்வி எழுப்ப தெரியுற உங்களுக்கு தமிழ்நாட்டில் நடக்கும் பாலியல் குற்றங்களை just asking hashtag போட்டு ஏன் கேட்குறது இல்ல தமிழ்நாட்ல குற்றங்கள் நடக்கும்போது கோமா ல இருந்திங்களா mr பிரகாஷ்
Votechori னு மத்த மாநிலத்துக்கு குரல் குடுக்க தெரிஞ்ச உங்களுக்கு தமிழ்நாட்ல தபால் வாக்குல முறைகேடு நடந்திருக்கே அத பத்தி ஏன் கேள்வி கேட்க முடியல தமிழ்நாட்டு ல இருக்குற போதைப்பொருள் கலாச்சாரம் எத்தனை பேர் வாழ்க்கையை குடும்பத்தை சீரழிச்சிருக்கு தெரியுமா அதையெல்லாம் எதிர்த்து கேள்வி கேட்ட மாதிரி தெரியலையே ஏன் தமிழ்நாட்டு பிரச்சனை லாம் உங்க கண்ணுக்கு out of focus ல இருக்கா இல்ல உங்களுக்கு எதாவது selective amnesia வா mr : @prakashraaj#Justasking
கர்நாடக தேர்தலில் வெற்றி பெற வக்கற்ற கன்னடர் பிரகாஷ்ராஜ் அவர்களே... தமிழக அரசியலை நாங்கள் பார்த்துக் கொள்வோம் பொட்டிய மூடிட்டு உங்க ஊர்ல போய் அரசியல் பண்ணுங்க.
@Jagadishbliss@TVKPartyHQ@TVKVijayHQ Anna, we want that classy, mass look with calm, composed speech. You seem tired—we understand that inner pain you carry—but common peoples want to see that classy hero Vijay again 🙏