தமிழ்வாணன் 🖤❤️ தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
58.2K posts

தமிழ்வாணன் 🖤❤️ தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
@rootuthala
“நான் கழகத்திற்கு பிழைக்க வந்தவனல்ல, உழைக்க வந்தவன்” . Dravidian Stock, Ex-Banker,Blood Donor, B+ve🩸 Group.

மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர்,கழக இளைஞரணிச் செயலாளர் @Udhaystalin அவர்கள் இன்று மாலை கீழ்பென்னாத்தூர் பேரூராட்சியில் கீழ்பென்னாத்தூர் தொகுதி மக்களிடம் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.! #DMKWins2026 | #VoteForDMK |#PitchandiForPennathur |

திருச்சி, திருவெறும்பூர் தொகுதியில் நடைபெற்ற மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் அனைத்துக் கட்சி செயல்வீரர்கள் கூட்டத்தில் இன்று கலந்து கொண்டேன். அப்போது, திருவெறும்பூர் தொகுதியின் வெற்றி வேட்பாளரான முனைவர். @Anbil_Mahesh அவர்களுக்கு, உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து, மாபெரும் வெற்றி பெற வைக்குமாறு மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் நிர்வாகிகளிடம் கேட்டுக் கொண்டேன். இன்றைய தலைமுறைக்கும், எதிர்கால தலைமுறைக்கும் வழிகாட்டும் நம் தலைவரின் நல திட்டங்களும், நல்லாட்சியும் தொடர தம்பி அன்பில் மகேஷ் அவர்களின் வெற்றியை திருவெறும்பூரில் உறுதி செய்வோம்..! @mkstalin #StalinWave2026 #DravidianModel2pointO #VoteForDMK #DMKManifesto2026 #ஸ்டாலின்_தொடரட்டும்_தமிழ்நாடு_வெல்லட்டும்..! #வெல்வோம்_ஒன்றாக..! #வெல்வோம்_இருநூறு_படைப்போம்_வரலாறு ...! #DMK #DravidianModel #Mkstalin #CMMKStalin #KNNehru #CMMKS #AnnaArivalayam #MinisterKNNehru #DravidianModel2pointO #DMKMaanadu #TamilNaduVsNDA #TamilNaduVsDelhi #DMK4TNPeople #PeopleOpinion #PeoplesGovt #DMKGovt #DMKSchemes #Uplifting #PeopleWelfareSchemes #PeopleWelfare #Delta #DeltaRegion #DeltaDMK #MinisterKNNehruCampaign #Trichy #2026Election #DMK2026 #DMK4TN #DMKForever #PeopleCM

கழகத் தலைவர் மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள் கடந்த ஐந்தாண்டு கால #திராவிடமாடல் ஆட்சியில் செய்துள்ள சாதனைகளையும், அதற்கு காரணமான திட்டங்களையும் பட்டியலிட்டு, கீழ்பென்னாத்தூர் சட்டமன்றத் தொகுதி வெற்றி வேட்பாளர் அண்ணன் @PitchandiK அவர்களுக்கு உதயசூரியன் சின்னத்தில் இன்றைய தினம் வாக்கு சேகரித்தோம். இந்தியாவிலேயே No.1 மாநிலமாக Double Digit-ல் வளரும் தமிழ்நாட்டுக்கு Double Engine என்ற டப்பா என்ஜின் தேவையில்லை என்பதை எடுத்துக்கூறி, அடுத்து வரும் 29 நாட்களும் கழகக் கூட்டணியின் வெற்றிக்காக உழைக்க வேண்டுமென உரையாற்றினோம். #வெல்வோம்_ஒன்றாக @evvelu #DMK4TN #VoteForDMK #ஸ்டாலின்_தொடரட்டும் #தமிழ்நாடு_வெல்லட்டும்

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் கழகத் தலைவர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களை இன்று (30.3.2026) காலை, அண்ணா அறிவாலயத்தில் உள்ள கழக அலுவலகத்தில் “இந்திய சமூகநீதி இயக்கத்தின்” தலைவர் பேராயர் கதிரொளி மாணிக்கம் மற்றும் நிர்வாகிகள் நேரில் சந்தித்து, நடைபெறவிருக்கும் 2026 சட்டப்பேரவை பொதுத்தேர்தலில் தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக்கு இந்திய சமூகநீதி இயக்கக் கட்சி முழு ஆதரவு அளிப்பதாகவும், தமிழக சட்டமன்றத்தின் 234 தொகுதிகளிலும் தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக் கட்சிகளின் வெற்றிக்கு இந்திய சமூகநீதி இயக்க நிர்வாகிகள் - தோழர்கள் முழுமையாக பாடுபடுவார்கள் என தெரிவித்தார். அதுபோது கழக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, செய்தி தொடர்பு தலைவர் டி.கே.எஸ்.இளங்கோவன், சென்னை கிழக்கு மாவட்டச் செயலாளர் அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஆகியோர் உடனிருந்தனர். #VoteForDMK

வந்தவாசி சட்டமன்றத் தொகுதியில் கழகத்தின் வெற்றி வேட்பாளர் சகோதரர் @ambethkumarmla அவர்களுக்கு, காமராஜர் சிலை அருகில் உதயசூரியன் சின்னத்தில் வாக்கு சேகரித்தோம். கல்வி-மாநில-நிதி உரிமையைப் பறிக்கும் பாசிச பா.ஜ.க. அரசின் அநீதிகளைப் பட்டியலிட்டு, ஜாடிக்கு ஏற்ற மூடியைப் போல், மோடிக்கு ஏற்ற அடிமையாக ‘Made in Delhi’ என்ற முத்திரையுடன் களம் காணும் #NDA கூட்டணியை வீழ்த்த வேண்டியதன் அவசியத்தை எடுத்துக்கூறினோம். “மக்கள் பாராட்டும் வளர்ச்சித் திட்டங்கள் #திராவிட மாடல் 2.0 - விலும் தொடர உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களிப்போம்” என உரையாற்றினோம். பெரும் எழுச்சியுடன் கூடிய மக்கள் கூட்டம், நம் நம்பிக்கையை உறுதி செய்தது. @MTharaniventhan #DMK4TN #VoteForDMK #ஸ்டாலின்_தொடரட்டும் #தமிழ்நாடு_வெல்லட்டும்


நூலாண்டி ?







மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் கழகத் தலைவர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களை இன்று (30.3.2026) காலை, அண்ணா அறிவாலயத்தில் உள்ள கழக அலுவலகத்தில் “இந்தியக் குடியரசுக் கட்சி”யின் மாநிலத் தலைவர் செ.கு.தமிழரசன், Ex.M.L.A அவர்கள் நேரில் சந்தித்து, நடைபெறவிருக்கும் 2026 சட்டப்பேரவை பொதுத்தேர்தலில் தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக்கு இந்தியக் குடியரசுக் கட்சி முழு ஆதரவு அளிப்பதாகவும், தமிழக சட்டமன்றத்தின் 234 தொகுதிகளிலும் தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக் கட்சிகளின் வெற்றிக்கு இந்தியக் குடியரசுக் கட்சி நிர்வாகிகள் - தோழர்கள் முழுமையாக பாடுபடுவார்கள் என தெரிவித்தார். அதுபோது விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், கழக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, செய்தி தொடர்பு தலைவர் டி.கே.எஸ்.இளங்கோவன், சென்னை கிழக்கு மாவட்டச் செயலாளர் அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஆகியோர் உடனிருந்தனர். #VoteForDMK



திராவிட முன்னேற்ற கழகத்தின் தீவிர பற்றாளர் செல்வப்பெருந்தகை வாங்கிய இந்த இரண்டு தொகுதிகளில் தீவிர பிரச்சாரம் செய்து வெற்றி பெற வைப்பார். தலைவர் செல்வப்பெருந்தகை கடின உழைப்பால் இந்த இரண்டு தொகுதிகள் கிடைத்திருக்கிறது. @manickamtagore


இந்த #அல்றசில்றITwing தொல்லை வெயில் அதிகம் ஆனாலும் அதிகரிக்கும். மதுரை வடக்கு ஒன்று கோட்டோம்.. திரு.செல்வபெருந்தைகை வாங்கியது இரண்டு உசிலம்பட்டி & மேலூர். இப்ப சொல்லுங்க இந்த தேர்தலில் கோட்சேவின் வாரிசுகளிடம் சரணாகதி அடைந்த குழு தமிழ் நாட்டில் ஆட்சிக்கு வர கூடாது என்ற எண்ணம் கொண்டவர்கள் நம் போன்றோர் உள்ளோம் ஆனால் இந்த #ஆல்றசில்றITwing ஏன் காங்கிரஸயை எதிர்த்து வேலை செய்கிறது ? சங்கிகளின் sleeper cell லோ இது?


Trichy's og spot for ice cream🥰🥰🫶🏼




