Vasanth thevar

2.8K posts

Vasanth thevar banner
Vasanth thevar

Vasanth thevar

@0xvasanth

anti hindutva, anti dravidian. The one formless god of Vast Grace Light 🪔.

மதுரை Katılım Temmuz 2025
637 Takip Edilen167 Takipçiler
Sabitlenmiş Tweet
Vasanth thevar
Vasanth thevar@0xvasanth·
படித்ததில் பிடித்தது. தமிழ் என்றால் அழகு, அதில் பேசி நீ பழகு! 😀
தமிழ்
1
4
14
1.9K
Vasanth thevar retweetledi
Gowtham Subramanian
Gowtham Subramanian@Gowtham_Shakti1·
தமிழ் இனி மெல்ல சாகும் 🙏🙏 தமிழர்களுக்கு நன்றிகள் 👇👇
தமிழ்
11
169
438
6.4K
VIGHNESHRAJ 🩷
VIGHNESHRAJ 🩷@ConnectRaj06·
@gharkekalesh Kids are headache to individuals. The man did it right. But not in a public place. Such infrastructure should be accessible to all
English
39
0
13
40.2K
Ghar Ke Kalesh
Ghar Ke Kalesh@gharkekalesh·
A Man pushed a Kid out of the lift🥲
English
380
954
8.7K
2.3M
Vasanth thevar retweetledi
Vasanth thevar retweetledi
IndiaToday
IndiaToday@IndiaToday·
What was meant to be a day of devotion turned chaotic. IN VISUALS: A #stampede-like situation broke out during the #PuriRathYatra, leaving around 100 people reportedly injured. One person is said to be in critical condition after allegedly suffering suffocation. #PuriStampede
English
2
4
8
5.3K
Vasanth thevar retweetledi
Pranay Reddy
Pranay Reddy@TPranayReddy·
Tamil Nadu houses the world's most ancient Murugan Temple. Some folks claim Murugan comes from the North, but there's actually no historical temple solely dedicated to him. In Delhi, a Murugan temple exists, but it is built by tamils. Without Tamils, Lord Murugan might not have gained recognition💯 Saluvankuppam temple, world's oldest murugan temple, Tamilnadu 👇👇
Pranay Reddy@TPranayReddy

Few Facts about Lord Murgan🦚⚜️🛐 The world's oldest Murugan (Subrahmanya Swamy) temple is located in Tamil Nadu but not in Andhra or somewhere. It was Tamil people who first introduced Subrahmanya Swamy to the world. All Aru paadai veedu(Six sacred abodes of murgan) are in tamilnadu. In Tamil Nadu, there is at least one person named Murugan in every household. Indeed, Tamil people have every right to call Murugan as the "God of Tamils" 💯 Note: Tamils have umbilical relationship with lord Murugan unlike us. #Murugan #Tamilnadu THAMIZH MURUGAN🙇🙇 தமிழ் முருகன் 🙏🙏

English
17
28
189
9.8K
TVK FANS ❤️💛
TVK FANS ❤️💛@AakashUo80241·
@TelanganaO88234 Telangana and andhra BOTH of you are golti telugu jokers just separate administration 🤣🤣 tamils hates telugus goltis that's all we dont care about which state 🤡 telugu = shit language which came from Oldest beautiful language Tamil
English
10
2
22
2.5K
Vasanth thevar retweetledi
Telangana Observer
Telangana Observer@TelanganaO88234·
Telangana hates Andhras Tamils hates Andhras Karnataka hates Andhras Goltis after realizing they still have one more neighbor state: Odisha Goltis on the way to merge with Odisha and declare 'Bhubaneswar' as their new capital. Last option direct merge with North Bihar.
Telangana Observer tweet media
English
43
50
352
42.7K
Vasanth thevar retweetledi
Thanthi TV
Thanthi TV@ThanthiTV·
தமிழரின் தொன்மை ஆதாரங்களை தொடர்ந்து வழங்கி வரும் கீழடி அகழாய்வு #Keeladiexcavation #Keeladiantiquity #Tamils #Thanthitv
Thanthi TV tweet media
தமிழ்
1
152
698
8.2K
Deepan Prasath R
Deepan Prasath R@deepanprasath21·
ஆசான் !! @thirumaofficial பிறப்பின் அடிப்படையில் பேணி பாதுகாக்கப்படும் பெருமை, சிறுமை போன்ற தழைகளை இனி வேரறுக்கப்படும் ....... சாதியாவது, குடியாவது மயிராவது...... 💫 தமிழ் தேசிய வரையறை இனி திருத்தி எழுதப்படும்.... ✨❣️ உறவுகள் உளுந்துர்பேட்டை வந்துருங்கயா..... @Pradeepmsg @raja_sd22122
Deepan Prasath R tweet media
தமிழ்
25
9
45
6.9K
Vasanth thevar retweetledi
செந்தமிழன் சீமான்
தமிழினம் தன்னை மறந்து, தன் அன்னை மொழியை, அழகிய பண்பாட்டை, உயர்ந்த நாகரீகத்தைப் பற்றியெல்லாம் எண்ணாத காலம். தாய்மொழியில் பேசுவது, எழுதுவது இழிவு எண்ணினர் தமிழர். அந்நியர் மொழியாம் ஆங்கிலத்தில் பேசுவது சிறப்பு, பெருமையென்று நினைத்தனர். இத்தகைய இருண்டகாலத்தே இருள்கிழித்து எழும் கதிரவனாய்த் தோன்றினார் நமது ஐயா 'தமிழ்க்கடல்' மறைமலையடிகள் அவர்கள். தமிழகமெங்கும் சென்று, செந்தமிழின் சிறப்பு, தமிழர்ப் பண்பாடு, சைவச் சமயத்தின் உயர்வு போன்ற பலவகைப் பொருள்பற்றிப் பாங்குறப் பேசி, தமிழரிடையே ஒரு பெரும் விழிப்பினை ஏற்படுத்திய பெருந்தகை. திருக்குறளே தமிழர்த் திருமறை, தமிழர் மறை நூல் அதுவே தமிழர் அறநூல் அதனைத் தமிழர் அனைவரும் கற்கவேண்டும், வாழ்வில் ஏற்றுப்போற்றவேண்டும், திருக்குறள் தமிழர் இல்லந்தோறும் இருக்கவேண்டும் என்றார். திருவள்ளுவர் ஆண்டைத் தமிழர் வாழ்வில் நடைமுறைப்படுத்தவேண்டும் என்று வலியுறுத்தினார். தமிழுக்காகவே, தமிழர் நலத்திற்காகவே, தண்டமிழ் நாட்டிற்காகவே வாழ்ந்த பெருந்தமிழர்! தனித்தமிழ் அறிஞர் நம்முடைய ஐயா மறைமலையடிகளின் பெரும்புகழ் போற்றுவோம்! நாம் தமிழர்!
செந்தமிழன் சீமான் tweet media
தமிழ்
8
311
712
10.9K
Vasanth thevar retweetledi
PttvOnlinenews
PttvOnlinenews@PttvNewsX·
மலையடிப்பட்டி அகழாய்வில் அரிய பொருட்கள் #Tenkasi | #Archaeology | #History
PttvOnlinenews tweet media
தமிழ்
5
106
404
13.3K
Vasanth thevar retweetledi
செந்தமிழன் சீமான்
பெருந்தலைவர் காமராசர் பிறந்தநாள்! மூடப்பட்ட 6000 பள்ளிகளை மீண்டும் திறந்ததோடு தமிழ்நாடு முழுவதும் மேலும் 12000 பள்ளிகளையும், 454 கிளை நூலகங்களையும் தொடங்கி வைத்து இலவச மதிய உணவு கொடுத்து தமிழ்நாட்டு ஏழைக்குழந்தைகளின் கல்விக்கண் திறந்த கடவுள்..! மணிமுத்தாறு, சாத்தனூர், அமராவதி, வைகை, நெய்யாறு, பரம்பிக்குளம், புள்ளம்பாடி, கீழ்பவானி உள்ளிட்ட தமிழ்நாட்டின் அனைத்து முக்கிய அணைகளையும் கட்டியதோடு 33,000 நீர்நிலைகளைச் சீரமைத்து வேளாண்மை செழிக்க வழி செய்த ஆகச்சிறந்த ஆட்சியாளர்..! ஆவடி கனரக ஆலை, சேலம் உருக்கு ஆலை, நெய்வேலி நிலக்கரி அனல்மின் நிலையம், பெரம்பூர் ரயில்பெட்டித் தொழிற்சாலை, திருச்சி பெல் தொழிற்சாலை என 18க்கும் மேற்பட்ட பொதுத்துறை நிறுவனங்களை தமிழ்நாட்டில் தொடங்கச்செய்து தொழில்வளர்ச்சிக்கு வித்திட்ட புரட்சியாளர்..! இத்தனை சாதனைகளும் செய்த 9 ஆண்டுகால ஆட்சியில், மதுவினை விற்று அரசை நடத்தவில்லை. இலவசம் கொடுத்து மக்களை ஏமாற்றவில்லை. 6 முறை கைது செய்யப்பட்டு 9 ஆண்டுகள் சிறைவாசம், 15 ஆண்டுகள் சட்டமன்ற உறுப்பினர், 14 ஆண்டுகள் தமிழ்நாடு காங்கிரசு தலைவர், 9 ஆண்டுகள் தமிழ்நாடு முதலமைச்சர், 8 ஆண்டுகள் நாடாளுமன்ற உறுப்பினர், 3 ஆண்டுகள் அகில இந்திய காங்கிரசு கட்சி தலைவர், 2 பிரதமர்களை உருவாக்கிய ஒற்றைப் பெருந்தலைவர்! பதவிகள் பல வகித்தபோதும் ஓர் ஊழல் முறைகேடு புகார் இல்லை..! கோடி கோடியாக சொத்து சேர்க்கவில்லை..! குடும்பத்து வாரிசுகளுக்குப் பதவி கொடுக்கவில்லை..! உண்மையும் நேர்மையுமான ஒப்பற்ற தூய ஆட்சி தந்து தமிழ்நாட்டினை முன்னேற்றிய தன்னிகரில்லாத் தலைவர்! நாட்டின் விடுதலைக்காகப் போராடி 3000க்கும் மேற்பட்ட நாட்கள் சிறையில் வதைபட்ட நம்முடைய தாத்தா பெருந்தலைவர் காமராசர் அவர்களினுடைய பெரும்புகழைப் போற்றுகின்ற இந்நாளில், வழிவழியே வருகின்ற மானத்தமிழ்ப் பிள்ளைகளாகிய நாம் அவரைப் போன்றே நேர்மையும், எளிமையும், உண்மையுமாக நின்று இந்த மண்ணுக்கும், மக்களுக்கும் தொண்டாற்றுவோம் என்கிற உறுதியை ஏற்போம்! எழுத்தறிவித்த இறைவன்! நம்முடைய தாத்தா பெருந்தலைவர் காமராசர் அவர்களின் பெரும்புகழ் போற்றுவோம்! நாம் தமிழர்!
செந்தமிழன் சீமான் tweet mediaசெந்தமிழன் சீமான் tweet media
தமிழ்
22
600
1.4K
21.3K
Vasanth thevar retweetledi
மன்னர் மன்னன் Fanclub
முயல்,ஆமை என அசைவம் சாப்பிட்ட ஸ்டெப்பி தர்ப்பையன்ஸ். எவ்ளோ பெரிய,அறிவின் ஊற்றுக்கண்ணாக விளங்குகிற‌ மனித மூளையை‌ இத்துப்போன புராண,இதிகாச குப்பைகளை வச்சி #பயம் என்ற மூலதனத்தால் கட்டிப் போட்ருக்கானுங்க இந்த தர்ப்பையன்ஸ். #மன்னர்மன்னன்
தமிழ்
5
57
152
3.4K
Vasanth thevar retweetledi
விழுப்புரம் கோ.செங்குட்டுவன்
ஏரிக்குள் கம்பீரமாக நிற்கும் கொற்றவை!‌ மழைக்காலத்தில் இவளைச் சுத்தமாகப் பார்க்க முடியாது! நீருக்குள் மூழ்கி இருப்பாள்! இப்போதும் இவளைத் தொட்டுத் தண்ணீர் இருக்கத்தான் செய்கிறது. அருகே சென்று தரிசிப்பதற்குக் கடும் சிரத்தை எடுக்க வேண்டியிருந்தது! வெங்கந்தூர் கிராம ஏரி, விழுப்புரம்.
விழுப்புரம் கோ.செங்குட்டுவன் tweet mediaவிழுப்புரம் கோ.செங்குட்டுவன் tweet media
தமிழ்
9
68
293
4.6K