அகில் விக்ரமன்

200 posts

அகில் விக்ரமன்

அகில் விக்ரமன்

@2101Ahillvkrm

Rationalist🚩 கடவுளை மற.. மனிதனை நினை🌟 I belong to Dravidian Stock... Member @maiamofficial

Thiruvarur Katılım Mayıs 2024
24 Takip Edilen22 Takipçiler
அகில் விக்ரமன்
மூன்றாவது வர அவள் அத்தை இல்லை... தமிழ்த்தாய்... முதன்மை அவளே!!...
தமிழ்
0
0
0
8
அகில் விக்ரமன் retweetledi
M.K.Stalin
M.K.Stalin@mkstalin·
நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக் கட்சியின் வேட்பாளர்களுக்கு வாக்களித்த தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியை உண்மை உணர்வுடன் தெரிவித்துக் கொள்கிறேன். உங்கள் அனைவரின் ஒவ்வொரு வாக்கையும் விலைமதிப்பற்ற நம்பிக்கையாக நான் கருதுகிறேன். இப்போது வரை கிடைத்துள்ள புள்ளிவிபரங்களின்படி தி.மு.க. கூட்டணிக்கு 1 கோடியே 54 லட்சத்து 82 ஆயிரத்து 782 வாக்குகள் கிடைத்துள்ளன. இம்மக்கள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியை நான் தெரிவித்துக் கொள்கிறேன். கூடுதல் தொகுதிகளில் வெற்றி பெற்ற கட்சியானது, நம்மை விட 17.43 இலட்சம் வாக்குகளை மட்டுமே கூடுதலாகப் பெற்றுள்ளது. நமக்கும் அவர்களுக்குமான வாக்கு விழுக்காடு வேறுபாடு என்பது 3.52 விழுக்காடு மட்டுமே. என்னைப் பொறுத்தவரையில் தமிழ்நாட்டு மக்கள் நம் மீது வைத்துள்ள நம்பிக்கையை வலிமையானதாகவே கருதுகிறேன். நமக்கு வாக்களித்த மக்களுக்கு நேரடியாகச் சென்று நன்றி தெரிவிக்கும் கடமையை நாம் எப்போதும் செய்து வருகிறோம். அந்த வகையில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் அனைவரும், உடனடியாக வாக்களித்த மக்களைச் சந்தித்து நன்றி தெரிவிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். மக்களாட்சியில் மக்களே நம் வணக்கத்துக்குரியவர்கள். அவர்களுக்காகவே நாம் கட்சி நடத்துகிறோம். அவர்களுக்காகவே நாம் அரசியலில் இயங்குகிறோம். எனவே, அனைத்து மக்களுக்கும் நன்றி தெரிவிக்க நேரில் செல்லுமாறு அனைத்து வேட்பாளர்களையும் கேட்டுக் கொள்கிறேன். திராவிட முன்னேற்றக் கழகம் ஆறு முறை ஆட்சியில் இருந்துள்ளது. நாம் பார்க்காத வெற்றியும் இல்லை; நாம் சந்திக்காத தோல்வியும் இல்லை. அரசியல் பொதுவாழ்வில் கொள்கையைக் காக்கும் பயணத்தில் நமது கொள்கை தோல்வி அடைந்துவிடக் கூடாது என்பதில்தான் நாம் எப்போதும் கவனமாக இருப்போம். வெற்றியாக இருந்தாலும், தோல்வியாக இருந்தாலும் அதனைச் சமமாகக் கருதி தனது இலட்சியப் பயணத்தை நடத்துபவர்கள்தான் கழக உடன்பிறப்புகள். அதனால்தான் முக்கியமான மாநாடுகள், பொதுக்கூட்டங்களில் பேசும்போதெல்லாம், தமிழ்நாடு முழுமைக்குமான தொண்டர்கள் அனைவருக்கும் வணக்கம் வைத்து விட்டுத்தான் நான் தொடங்குவேன். இயக்கத்தின் இரத்த நாளங்கள், வேர்கள் நீங்கள்தான். எனக்கு ஆறுதல் சொல்லி பலரும் குறுஞ்செய்தி அனுப்பி வைத்து வருகிறீர்கள். உங்களால் உருவாக்கப்பட்ட எனக்கு, உங்களது வலிமையால் வலிமை பெற்ற எனக்கு நீங்கள் உடனிருக்கும் வரை என்ன கவலை? நாம் அனைவரும் தலைவர் கலைஞரின் உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்புகள். அந்த உணர்வோடு தொடர்ந்து நாம் பயணிப்போம். உங்கள் உழைப்பால் விளைந்த அறுவடைதான் 1.54 கோடி வாக்குகள். உங்கள் உழைப்புக்கு நான் என்ன கைம்மாறு செய்யப்போகிறேன்? தலைமைத் தொண்டன் என்ற உணர்வோடு நாம் தொடர்ந்து பயணிப்போம். ஆளும் கட்சியாக இருந்தால் மக்களுக்கான திட்டங்களைத் தீட்டுவோம். எதிர்க்கட்சியாக இருந்தால் மக்களுக்கான கோரிக்கைகளுக்காகவே போராடுவோம். அந்த வகையில் இப்போது வலிமையான எதிர்க்கட்சியாக இருந்து மக்களுக்கான அரசியலை நாம் தொடர்வோம். தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, தமிழினத் தலைவர் கலைஞர் வழித்தடத்தில், நூறாண்டு கண்ட திராவிடப் பேரியக்கத்தின் கொள்கைகளைச் செயல்படுத்த, இனம் - மொழி - நாடு காக்கும் பயணத்தைத் தொடர்வோம். நமது பயணத்தில் எவரையும் பின்தங்க நான் விட மாட்டேன். மீண்டும் வெல்வோம்!
தமிழ்
2.2K
6.9K
26.4K
1.5M
அகில் விக்ரமன்
நன்றி அன்றே மறப்பது நன்று.! -இப்படிக்கு, தமிழ் நாடு
தமிழ்
0
0
0
10
Alan
Alan@cbe_sam·
Meanwhile, Education Qualification of DMK Ministers... P.Murthy - 12th R.Gandhi - 10th K.N. Nehru - 12th Senthil Balaji- 12th Senchi Mastan- 8th Shekhar Babu - 10th Tha. Mo.Anparasan- 11th KKSSR Ramachandran - 8th Anitha Radhakrishnan - 10th
Alan tweet media
English
188
885
3.2K
71.9K
அகில் விக்ரமன்
இது என்ன வயிறா இல்ல குகையா என புலம்பிக்கொண்டிருந்தான் சாயங்காலம் கதவை அடைக்க மறந்தவன்!.......கொசுவிடம்...!
தமிழ்
0
0
1
12
அகில் விக்ரமன் retweetledi
aree_shuklajii
aree_shuklajii@th_anonymouse·
I will say every religion’s God is fake. Even if the whole world is against me. 💀💀
aree_shuklajii tweet media
English
894
598
4.2K
124.8K
Nalini Unagar
Nalini Unagar@NalinisKitchen·
@Shalu89475251 If 100 is spent and only 10 reaches the people, the government is responsible for finding the person responsible and throwing them out of the system.
English
4
2
56
4.4K
Nalini Unagar
Nalini Unagar@NalinisKitchen·
The government wastes thousands of crores on freebies, yet won’t buy 20 extra buses to save people’s lives.
Nalini Unagar tweet mediaNalini Unagar tweet media
English
191
614
2.9K
105.7K
Kovai Sathyan
Kovai Sathyan@KovaiSathyan·
Very distrubing video. Viewers discretion advised. Strictly not for kids. #DMK Dravidian model achievement. When drugs get into the hands of Juvenile, this is what happens. Tamilnadu is the new Amsterdam and narcotic state of India. These boys should not be treated as Juvenile, they should be treated as Adults. @mkstalin history shall say you are the most incompetent CM TN has never seen. God save TN.
English
790
2.9K
4.9K
833.8K
அகில் விக்ரமன்
@nirajgope @KovaiSathyan Can u helped the victim...atleast search whats his status...inducing cheap politics in every where...I m a dravidian teen too....proud social activitist and NSS officer..can u spot a kid who brought up in ur method who is saving humanity??
English
0
0
0
8
அகில் விக்ரமன் retweetledi
Gabbar
Gabbar@Gabbar0099·
Last educated leaders of India 🔥❤️
Gabbar tweet media
English
441
1.9K
17K
231.1K
அகில் விக்ரமன்
@SohelVkf Even I was thinking the same then found that Rahul knew spanish..he is literate not a fool who plays with a coin by sticking them on his forehead and pretending a to be grandwizard in front a kid
English
0
0
2
43
Sohel.
Sohel.@SohelVkf·
Messi doesn't even know english, I wonder in which language they're interacting 😂
Sohel. tweet media
English
626
229
9.8K
584.9K
Gareeboo
Gareeboo@GareeboOP·
Bought this German shepherd puppy Yesterday. Suggest name for him
Gareeboo tweet media
English
2.3K
143
5.1K
313.8K
அகில் விக்ரமன் retweetledi
இறைவி
இறைவி@deepaakumaran·
விளக்கவும் விவரிக்கவும் பிரியமானவர்கள் பிடிக்காதவர்களா என்ன?
தமிழ்
3
9
10
370
அகில் விக்ரமன்
ஒவ்வொரு முறையும் வைக்கப்படவிருந்த முற்றுபுள்ளியை.... காற்புள்ளியாக " , " மாற்றியது மன்னிப்பு....
தமிழ்
0
0
0
10
அகில் விக்ரமன் retweetledi
Saravanan Annadurai
Saravanan Annadurai@saravofcl·
அறுபடை வீடுகளில் முருகன் குடியிருக்கிறார். இந்த சங்கிக் கூட்டம் ஏன் திருப்பரங்குன்றத்தை தேர்ந்தெடுக்கிறது? மற்ற 5 முருகன் ஆலயங்களிலும் தீபம் ஏற்ற ஆர்வங்காட்டவில்லையே? அங்கெல்லாம் அருகில் தர்கா கிடையாது. இந்துத்வா கும்பல் பக்தி மிகுதியால் இதனை செய்யவில்லை, மதவெறி அரசியலுக்காக மட்டுமே இதனை செய்கின்றனர்.
தமிழ்
61
322
786
18.4K
அகில் விக்ரமன் retweetledi
Makkal Needhi Maiam | மக்கள் நீதி மய்யம்
சராசரி குடிமக்களுக்கு முதலும் இறுதியுமான நீதிப் புகலிடமாக விளங்கும் அரசியலமைப்பு சட்டத்தை வழங்கிய மேதை டாக்டர் அம்பேத்கரின் நினைவு நாளில், மக்கள் நீதி மய்யம் தலைவரும், மாநிலங்களை உறுப்பினருமான திரு. கமல் ஹாசன் @ikamalhaasan அவர்களின் பதிவு. #Ambedkar #KamalHaasan #KamalHaasan_MP #MakkalNeedhiMaiam
Makkal Needhi Maiam | மக்கள் நீதி மய்யம் tweet media
Kamal Haasan@ikamalhaasan

சராசரிக் குடிமக்களுக்கு முதலும் இறுதியுமான நீதிப் புகலிடமாக விளங்கும் அரசமைப்புச் சட்டத்தை வழங்கிய மேதை பாபா சாகேப் அம்பேத்கர் அவர்களின் நினைவு நாளான இன்று, நாம் ஒவ்வொருவரும் நமது உரிமைகளையும் கடமைகளையும் அறிந்துகொள்வோம் என்னும் உறுதியை ஏற்க வேண்டும். இந்தியக் குடிமக்கள் தங்கள் அதிகாரத்தை முற்றிலும் உணரும் வண்ணம், அரசுகள் அம்பேத்கர் அவர்களின் சொற்களை அடித்தட்டு வரை கொண்டுபோய்ச் சேர்க்க முன்வர வேண்டும். வாழ்க அம்பேத்கர் புகழ்.

தமிழ்
1
49
99
2.4K
Elma
Elma@oelma__·
What?
Elma tweet media
English
4.2K
54
397
120.5K