இறைவி

45.1K posts

இறைவி banner
இறைவி

இறைவி

@deepaakumaran

பழகறவரை பிடிக்காது..பழகினப்புறம் அவ்வ்வ்வ்வ்வ்ளோ பிடிக்கும்.......திருத்தவோ திருந்தவோ வரவில்லை...FAMILIARITY BREEDS CONTEMPT😍

Katılım Temmuz 2018
375 Takip Edilen9.2K Takipçiler
Sabitlenmiş Tweet
இறைவி
இறைவி@deepaakumaran·
ஆநிரை மேய்ப்பனின் குடை பொத்தலில் கசிகிறது கருணையும் ஏழ்மையும்...
தமிழ்
2
21
25
3K
இறைவி retweetledi
டிங் டாங்
டிங் டாங்@mugesh_maestro·
ஏமாற்றும் ஒருவனுக்கு கடன் கொடுத்து ஏமாந்த அனுபவத்தால், ஏமாற்ற நினைக்காத நண்பனுக்கு கடன் கொடுக்கவியலா கையறுநிலையில் இருக்கையில் குற்றவுணர்வுடன் மனதிற்குள் என்னைத் திட்டிக் கொள்கிறேன்
தமிழ்
0
5
8
424
இறைவி retweetledi
appu ®️
appu ®️@rajjappu·
ஒரு குரல் நம்மை எப்படி ஆக்கிரமித்து வைத்துள்ளது என்பது அந்த குரல் கேட்காத நாளில் தான் தெரிகிறது 💋
appu ®️ tweet media
தமிழ்
1
8
23
414
இறைவி retweetledi
appu ®️
appu ®️@rajjappu·
உன்னுடைய #அன்பு போல் சிறந்த மருந்தும் இல்லை உன்னுடைய நிராகரிப்பு போல் சிறந்த தண்டனையும் இல்லை ♥️
appu ®️ tweet media
தமிழ்
2
11
35
490
இறைவி retweetledi
▶படிக்காதவன்™✍
வருஷம் முழுக்க ஸ்கூல் போயிட்டு எப்படா ஒரு மாசம் லீவ் வரும்னு எதிர்பார்த்தா அது குழந்தைகள் எப்படா இந்த ஒரு மாசம் போகும் குழந்தைகளும் ஸ்கூல் போகும்னு எதிர்பார்த்தா அது தாய் தந்தையர்கள்...
தமிழ்
1
4
8
294
இறைவி retweetledi
M.சரவணன்
M.சரவணன்@Saravanan115191·
என் கட்டையும் ஒரு நாள் சாயலாம் என் கண்ணுல உன் முகம் போகுமா 🤍
M.சரவணன் tweet media
தமிழ்
0
3
6
146
இறைவி retweetledi
🌴 T.R.🌴
🌴 T.R.🌴@TRAMESH21548526·
யாரு என்ன நினைச்சா எனக்கென்னன்னு எப்ப தோணுதோ, அப்போதான் நம் வாழ்க்கையை நாம் வாழ ஆரம்பிக்கிறோம். நற்காலை....🙂🌼
தமிழ்
1
21
74
1.5K
இறைவி retweetledi
சவேதி😌😊😇😶😉😍😷
ஆறுதல் தர "நீ " இருப்பதால் என்றுமே அடிமையாக நானிருக்கிறேன் உன்னிடம் ... #நண்பனோடு
சவேதி😌😊😇😶😉😍😷 tweet media
தமிழ்
1
17
42
807
இறைவி retweetledi
மனமொழி
மனமொழி@weknowth87·
@ssuba_18 முன்பனி காலத்து தேநீர் கதகதப்பு அவள்குரல்
தமிழ்
1
2
1
247
இறைவி retweetledi
🌴 T.R.🌴
🌴 T.R.🌴@TRAMESH21548526·
நியாயமான துரோகங்கள், மொய் போலத் திருப்பிச் செய்யப்படுகின்றன. ~ கவிஞர் வெய்யில் ~
தமிழ்
0
7
28
875
இறைவி retweetledi
மனமொழி
மனமொழி@weknowth87·
என்றோ நிகழவிருக்கும் எதோவொன்றை நினைத்து கடக்கிறது வாழ்வு என்றாவது ஒருநாள் வசந்தம் வந்துதானே தீரும்
தமிழ்
4
27
57
2.3K
இறைவி retweetledi
M.சரவணன்
M.சரவணன்@Saravanan115191·
✨💞நீ பேசும் மொழி அழகானது... மழை துளி விழும் இசையைப் போல... ஒவ்வொரு வார்த்தையும் என் மனதில் மெல்ல பூக்கும் பூவாகிறது... நீ பேசும் அந்த நொடிகளில் தமிழே கூட காதலாகிறது...💞 💫
M.சரவணன் tweet media
தமிழ்
2
13
21
413
இறைவி retweetledi
▶படிக்காதவன்™✍
கையில காசு இல்லைன்னு சேர்த்துவச்ச காசையாவது எடுக்கலாம்னு பேங்க் போனா பேங்க்லயும் ரெண்டு நாளா Cash இல்லைன்னு சொல்லிட்டு இருக்காங்க நம்ம டிசைன் விட பேங்க் டிசைன் ரொம்ப மோசமா போயிட்டு இருக்கும்போல...
தமிழ்
0
6
9
310
இறைவி retweetledi
சவேதி😌😊😇😶😉😍😷
அன்பு என்பது "அரிதாரம்" பூசிக்கொள்ளாதது...
சவேதி😌😊😇😶😉😍😷 tweet media
தமிழ்
1
14
25
589
இறைவி retweetledi
சுபா...
சுபா...@ssuba_18·
ஒருத்தன்கிட்ட என்ன என்ன குறை இருக்கோ அதை திரும்ப திரும்ப சுட்டிக்காட்டீட்டு இருந்தா அதை அவன் எப்படி நிறைவாக்கலாம்ன்னு யோசிச்சா, அடுத்த சில வருடங்களில் அவன் அதில் வெற்றி பெறலாம்… #தன்நம்பிக்கை_பதிவு
தமிழ்
9
11
52
2.2K
இறைவி retweetledi
M.சரவணன்
M.சரவணன்@Saravanan115191·
தூரத்தில் நீ இருந்தாலும் தூங்காமல் என் இரவு உன்னைத் தேடிக்கொண்டே இருக்கிறது… காணாமல் போனது நீ அல்ல, உன்னுடன் சிரித்த என் இதயம்…🫠
M.சரவணன் tweet media
தமிழ்
2
20
43
550
இறைவி retweetledi
இன்ஷி💙
இன்ஷி💙@inshira07·
எப்பவும் நமக்கு ஒரு எதிரி வேண்டும் அப்போ தான் நாம சரியா எல்லாம் செஞ்சுட்டு இருக்கோமா தெரியும். தோழனை விட எதிரிதான் நம்மை உற்று நோக்கி நாம் செய்யும் சின்ன தவறை கூட கண்டுபிடித்து கொண்டிருப்பான்....
தமிழ்
0
9
25
362
இறைவி retweetledi
🌴 T.R.🌴
🌴 T.R.🌴@TRAMESH21548526·
பண்டிகைகளுக்கு அவசியம் வந்து விடுங்களென்று அம்மா சந்தோஷங்களை அழைத்திருந்தார்....!!! ~ ரவிஉதயன் ~
தமிழ்
0
9
49
1.1K
இறைவி
இறைவி@deepaakumaran·
Memories ....😍😍😍
இறைவி tweet media
English
1
1
8
102