இருவருக்குமே ஒரே பதவி...!
உடல்மொழியில் இத்தனை மாறுபாடுகள்...?
முதலாளி, தொழிலாளி போன்ற பாகுபாடு எதற்கு...?
சமூக நீதி, சமத்துவம் எங்கே...?
மரியாதை நிமித்தமாக இவர் போயி, அவரைப் பார்க்க மாட்டாரா என்ன...?
@Amutha74247715 அதெல்லாமே சரி, திமுக அதிமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடந்தது என திமுகவின் கூட்டணி கட்சிகள் அனைவரும் கூறுகின்றனர்.
உதயநிதியிடம் கேட்டபோதும் கூட அவர் ஏற்கவும் இல்லை மறக்கவும் இல்லை சிரித்துக் கொண்டே நகர்ந்தார்.
இந்த ஒரு கேள்விக்கு மட்டும் பதில் சொல்லுங்க.
@V_F_C_Madesh He is accusing, not even asking questions. As a media person, he must ask the questions.
In his questions, I didn't see the word (why)
Why?
He is speaking like a frusturated Dmk ups. @nelsonvijay08 unnoda frustration purithu, athukaga ipdiya?
@CMOTamilnadu General protocol procedure like SOP is required for initial investigation in child missing cases. If any police failed to follow the initial procedure, dismiss them directly. Do not excuse in delay investigations.
@im_inba1 ஆளூர் ஷாநவாஸ்
உங்களுடைய கட்சி கொடியை ஏற்ற விடவில்லை.
இத்தனை ஆண்டுகாலம் கூட்டணியில் ஒரு பயன் இல்லை.
பிளாஸ்டிக் சேர் கொடுக்கப்பட்டது
திமுக செய்த தவறுக்கு நீங்கள் பொறுப்பேற்று அவர்களுக்காக நீங்கள் அடி வாங்கினீர்கள்
அதனால் என்ன பயன்?
தேசிய அரசியலின் சூழல் கருதி திமுக. வுடன் கூட்டணி வைத்தோம்.
வென்றோம்... அங்கீகாரம் பெற்றோம்...
எத்தனையோ வன்கொடுமைகள் நீங்கழ்ந்த போதும் கொள்கை காக்க சமரசம் செய்தோம்...
ஆதவ் கட்சியில் இருந்து கூட்டணியை பிளவு படுத்த முயன்ற போது...
இந்த கூட்டணியை எவராலும் பிரிக்க முடியாது என்றார் தலைவர்...
ஆதவை இடைநீக்கம் செய்தார்...
திக, திமுக, விசிக மூன்று குழல் துப்பாக்கி என்றார்...
8 தொகுதி கொடுத்தார்கள்...
தொண்டர்களுக்கு பிடிக்கவில்லை...
தலைவர் ஒப்புக்கொண்டார்...
பிரச்சாரங்களில்
விஜயை RSS பிள்ளை என்றார்...
Rss ன் ஒட்டு புழு விஜய் என்றார் நம் இன்றைய அமைச்சர்...
ம. சா. மு. கூ தோற்றுப் போனது...
தவெக வென்றது...
மசாலா வெற்றி என்றார் நம் அமைச்சர்..
பெரும்பான்மை சிக்கல் நேர்ந்த போது.. குடியரசுத் தலைவர் ஆட்சி நிகழ்ந்து விடக்கூடாது என்ற ஒரே காரணத்திற்காக வெளியிலிருந்து ஆதரவு தருகிறோம் என்றார்...
திமுக கூட்டணியில் தொடர்கிறோம் என்றார்...
ஆதவ் சொன்னதும் சினிமா மோகத்தை மட்டுமே வைத்து வெற்றிபெற்ற விஜய் கையை பிடித்து உயர்த்தினார்...
விசிக அலுவலகம் முன்பு Tvk.. Tvk...என முழங்கினார்கள்...
மீண்டும் ஆதவிடம் இருந்து அமைச்சராக அழைப்பு வந்தது...
தலைவர் ஒப்புக்கொண்டார்...
அன்றைக்கு உங்க கட்சில வெறும் 20 பேர் தான் இருக்காங்க னு சொன்ன ஆதவ்... இன்று ஒட்டு மொத்த கட்சியையும் தன் வசப்படுத்தியுள்ளார்...
அவர் சானக்கியர் தான்..
தொண்டர்கள் அதிகாரம் கிடைத்து விட்டதாக குத்திக்கிறார்கள்...
திமுக. வை விமர்சிக்கிறார்கள்...
நாங்கள் கேட்ட தொகுதியை கொடுக்கவில்லை.. குறைவான தொகுதிகள் என கொந்தளித்து எழுதுகிறார்கள்...
ஆனால் நல்ல perform செய்த எனக்கு சீட் கொடுக்கவில்லை... அதற்கு அவர் ஆதங்கப்பட உரிமை இல்லை... திமுக விற்கு போய்விடுங்கள் என்று விரட்டுகிறார்கள்...
என்னென்னமோ நடந்தாகிவிட்டது...
இப்போது என்னை கட்சிக்கு எதிரானவன்...
திமுக முட்டு.. என எழுதுவார்கள்...
தோழர்களே..
அதிகாரம் கிடைக்க வேண்டும் என்பது தான் விசிக வின் இலக்கு என்றால் ...
அந்த இலக்கை எப்படி அடைந்தோம் என்பது தான் நாளைய வரலாறு...
கொள்கையால் உடன்பட்டு கூட்டணி வைத்தோம்... மக்களின் நம்பிக்கையை பெற்றோம்... தனித்து நின்றோம்... அதிகாரம் பெற்றோம் என்பதாக இருந்தால் மட்டுமே நாளைய தலைமுறை கொண்டாடும்...
இன்று அடைந்திருக்கும் அதிகாரம் கொள்கையை மறந்து... அரசியல் சூழலில் ஏற்பட்ட ஆசாதாரன சூழலை பயன்படுத்தி பெற்றது... இது வராலாற்று பிழை என்றே நாளை பதிவு செய்யப்படும்....🙏
ஆளுர் ஷாநவாஸ்
@devpromoth போன ஆட்சியில் அறநிலையதுறை அமைச்சராக இருந்தவர் ஒரு தெலுங்கு நாயுடு!
ஒரு தெலுங்கு நாயுடுவிடம் கொடுத்ததற்க்கு காரணம் என்ன?
எந்த தகுதியின் அடிப்படையில் கொடுக்கப்பட்டது?
அறநிலையத் துறைக்கு அமைச்சர் - முதன்மைச் செயலாளர் இருவரும் பார்ப்பனர்களா?
அனைத்து ஜாதியினர் அர்ச்சகர் சட்டம் என்ன ஆவது?
ஒடுக்கப்பட்ட சமூகத்திலிருந்து ஒருவரையோ, பெண் அமைச்சரையோ நியமித்தால், அதுதான் மாற்றம்!
போராடி இழுத்து வந்த சமூகநீதித் தேரைப் பின்னுக்குத் தள்ளுவதா?
முதலமைச்சர் உடனடியாக விழித்துக் கொண்டு, அமைச்சரையும், செயலாளரையும் மாற்ற வேண்டும்!
- கி. வீரமணி
சமூக நீதித்துறை அமைச்சராக பொறுப்பேற்றிருக்கும்
விடுதலைச் சிறுத்தைகள் @thirumaofficial கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் தோழர் வன்னியரசு @VanniTamizhVCK அவர்களுக்கு நீலம் பண்பாட்டு மையம் @Neelam_Culture சார்பாக எனது மனமார்ந்த வாழ்த்துகள்.
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை நெடுங்காலமாக இருந்து வருகிற துறையாக இருந்தாலும், அது உருவாக்கப்பட்டதின் நோக்கத்தை உணர்ந்து, பட்டியலின மக்களின் அரசியலைப் பேசி வளர்ந்த ஒரு இயக்கத்தின் கைகளுக்கு இன்று அது வந்திருக்கிறது. பட்டியலின மற்றும் பழங்குடியின மக்களின் வாழ்வியலையும் உரிமைகளையும் மையமாக வைத்து, இத்துறை உண்மையான மாற்றங்களுக்கான கருவியாக செயல்பட வேண்டும். அந்தப் பொறுப்பை தோழர் வன்னியரசு அவர்கள் சிறப்பாக முன்னெடுப்பார் என்ற நம்பிக்கையுடன் மீண்டும் அவருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சராக பொறுப்பேற்றிருக்கும்
(IUML) @IUMLTNOfficial கட்சியைச் சேர்ந்த தோழர் ஷாஜகான் அவர்களுக்கும்
மனமார்ந்த வாழ்த்துகள்.
இதை சாத்தியப்படுத்திய தமிழக முதலமைச்சர் ச.ஜோசப் விஜய்
@TVKVijayHQ அவர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துகள். @CMOTamilnadu
ஜெய் பீம்!
May 22 - தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு நடைபெற்ற நாள் இன்று.
உரிமைக்காகப் போராடிய மக்களை, தனியார் முதலாளிகளுக்காக அரச எந்திரம் ஈவு இரக்கமின்றி நசுக்கிய நாள் இன்று.
இந்த அரசப் பயங்கரவாதம் நடைபெற்று இன்று 8 ஆண்டுகள் ஆகிவிட்டன.
துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த 13 தமிழர்களை நினைவுகூர்வோம்.
59 ஆண்டுகளுக்கு பிறகு காங்கிரஸ் அதிகாரத்திற்கு வருவது தானே நமக்கெல்லாம் தெரியும்...
59 ஆண்டுகளுக்கு முன்பு ஏன் காங்கிரஸ் அதிகாரத்தை விட்டு அகற்றப்பட்டதுன்னு தெரியாதுல...