
@Madeshjournali1 @Udhaystalin அதெல்லாம் ஒரு புதிய பரிமாணமாயிரும் இருக்காது ஊழல் போயிடுச்சு அப்படின்னு வருத்தத்துல உக்காந்துட்டு இருக்காங்க அதுக்கு பேசுனதையே பேசிட்டு திரிகிறார்கள்
தமிழ்
JOSEPH SURYA
5.1K posts














குற்றத் தடுப்பு நடவடிக்கை - 3 நாட்களில் 1,263 பேர் கைது "தமிழகத்தில் 3 நாட்களில் 15,349 ரவுடிகளிடம் சோதனை, 3,246 பேரிடம் விசாரணை. ரூ.1.43 கோடி மதிப்பிலான 267 கிலோ கஞ்சா, 2,476 போதை மாத்திரைகள் பறிமுதல். 844 ரவுடிகள் நீதிமன்றக் காவலுக்கு அனுப்பப்பட்டனர். முதலமைச்சர் உத்தரவின் பேரில் தமிழகம் முழுவதும் சட்ட ஒழுங்கை வலுப்படுத்தும் நடவடிக்கையும், சட்டவிரோத, போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கையும் தொடரும்" - காவல்துறை #cmvijay #tvkvijay #tvk #vijay #lawandorder #thanthitv

#Breaking : தமிழ்நாட்டில் கடந்த 3 நாட்களில் 844 ரவுடிகள் கைது 🚨 #tnpolice #arrest




