ANBU VASANTH B

14K posts

ANBU VASANTH B banner
ANBU VASANTH B

ANBU VASANTH B

@anbu_vasanth_b

DMK🌄 || Advocate ⚖ || Ex-Engineer 🎓 || Maduraikaran💪 || Live and Let Live 🙏

Madurai South, India Katılım Ağustos 2020
2.3K Takip Edilen4.1K Takipçiler
ANBU VASANTH B retweetledi
Kalaignar Seithigal
Kalaignar Seithigal@Kalaignarnews·
தி.மு.க ஆட்சி மீது பழிபோடுவதை நிறுத்துக! - தமிழ்நாடு மின்கழகத் தொ.மு.ச. பொதுச்செயலாளர் மணிமாறன் அறிக்கை! #TNEB #Manimaran #TVKFails #CMVijayFails #Tamilnadu #KalaignarSeithigal
Kalaignar Seithigal tweet media
தமிழ்
27
527
924
8.4K
ANBU VASANTH B retweetledi
Sun News
Sun News@sunnewstamil·
#BREAKING | “தமிழ்நாட்டை மதவாத சக்திகளிடம் இருந்து காப்பாற்றும் அரசியல் ஆளுமை திமுகவிடம் மட்டும்தான் உள்ளது” -மஜக தலைவர் தமிமுன் அன்சாரி திட்டவட்டம் #SunNews | @mkstalin | @ThamimunansariM
Sun News tweet media
தமிழ்
58
644
2.1K
20.8K
ANBU VASANTH B retweetledi
Spark+
Spark+@SparkPluz_·
அணில்களால் மின் தடை - சரிசெய்யும் பணியில் ஊழியர்கள்
Spark+ tweet media
தமிழ்
12
270
719
19.9K
ANBU VASANTH B retweetledi
Kalaignar Seithigal
Kalaignar Seithigal@Kalaignarnews·
#BREAKING | த.வெ.க. அரசைக் கண்டித்து விவசாயிகள் போராட்டம்! திருவாரூர் புதிய ரயில் நிலையம் முன்பு, பயிர்கடனை முழுமையாக ரத்து செய்ய வலியுறுத்தி தமிழ்நாடு விவசாய சங்கங்கள் சார்பில் ஆர்ப்பாட்டம்! #Tiruvarur | #FarmersProtest | #TVKFails | #Vijayfails | #KalaignarSeithigal
தமிழ்
1
82
139
882
ANBU VASANTH B retweetledi
DMK NRI Wing
DMK NRI Wing@DMKNRIWing·
தற்குறியின் ஆட்சியில் தவிக்குது தமிழ்நாடு. வெற்று விளம்பரங்களையும் 'ரீல்ஸ்'களையும் மட்டுமே நம்பி நடக்கும் இந்த "சிரிச்சா போச்சு" ஆட்சிக்கு மக்கள் கூடிய விரைவில் முடிவுகட்டுவார்கள்! #TVKFails
தமிழ்
22
460
743
8.6K
ANBU VASANTH B retweetledi
DMK IT WING
DMK IT WING@DMKITwing·
இன்னும் நிறைய ஏமாற்றங்களுக்கு மக்கள் மனசளவுல தயாரா இருக்கணுமா CM saar? #TVKFails
DMK IT WING tweet media
தமிழ்
31
500
763
7.6K
ANBU VASANTH B retweetledi
PttvOnlinenews
PttvOnlinenews@PttvNewsX·
"நேத்து நைட்ல இருந்து கரண்ட் இல்ல.. எம்எல்ஏ யாருன்னே எங்களுக்கு தெரியல" தொடர் மின்வெட்டு.. சாலைமறியலில் ஈடுபட்ட பொதுமக்கள் #thiruvallur #powercut #protest #puthiyathalaimurai
தமிழ்
86
1.2K
2.7K
50.6K
ANBU VASANTH B retweetledi
Sun News
Sun News@sunnewstamil·
#WATCH | சைதாப்பேட்டை தவெக எம்.எல்.ஏ. அருள் பிரகாசம் தலையீட்டால் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தில் வீடுகள் ஒதுக்கீட்டில் சாதியப் பாகுபாடு நடப்பதாக பகீர் குற்றச்சாட்டு. #SunNews | #Saidapet | #TVK
தமிழ்
54
1.6K
2.8K
76.9K
ANBU VASANTH B retweetledi
✒️Writer SJB✒️
✒️Writer SJB✒️@SJB56856832·
இந்த சினிமா காட்சி எல்லாம் நிஜமா நடக்கும்னு ஞான் சொப்பனத்திலும் கண்டதில்ல சாரே..!
✒️Writer SJB✒️ tweet media
தமிழ்
25
507
1.7K
16.9K
ANBU VASANTH B retweetledi
குமார் ஆரியன் - ‎தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
விவசாயிகளை ஏமாற்றிய TVK தவெக அரசு 😡 தேர்தல் அறிக்கையில் சொன்னது என்ன.? கடன் தள்ளுபடி ஏமாற்றத்தை தருகிறது.. மறுபரிசீலனை செய்யாவிட்டால் போராட்டத்தை அறிவிப்போம் - விவசாயிகள் | TamilNadu Farmers loan | #Thanjavur #CMVijay #Farmersloan #Agriculturalloans #TVKVijay‌Fails
தமிழ்
1
29
35
333
ANBU VASANTH B retweetledi
Vanitha
Vanitha@Vanitha06119914·
விவசாய கடனை முழுமையாக ரத்து செய்ய கோரி சென்னை தலைமைச் செயலகத்தின் முன்பு 100 க்கும் மேற்பட்ட விவசாயிகள் போராட்டம் 🔥 🔥 எதையோ மறைக்க அவசர அவசரமாக நேற்று விஜய் அறிவித்த அறிவிப்பு விஜய்க்கே backfire ஆகிருக்கு 😹
தமிழ்
13
100
183
1.4K
ANBU VASANTH B retweetledi
We Dravidians
We Dravidians@WeDravidians·
விஜய் மற்றும் அவரது கரகாட்ட கோஷ்டியினர் தமிழ்நாடு பார்த்ததிலேயே மிகப்பெரிய ஏமாற்றுக்காரர்கள் என்பதை நிரூபித்துக் கொண்டிருக்கிறார்கள். 🚫முதலாவது ஏமாற்று: அனைத்து பேருந்துகளிலும் இலவச பயணம் என்ற வாக்குறுதியை நிறைவேற்றாததன் மூலமும். பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யத் தவறியதன் மூலமும் மொத்த தமிழ்நாட்டின் பெண்களை ஏமாற்றினார்கள். 🚫இரண்டாவது ஏமாற்று: உறுதியளித்த ₹2,500 மாதாந்திர நிதி உதவியை வழங்கத் தவறியதன் மூலம் குடும்பத்தலைவிகளை ஏமாற்றினார்கள். 🚫மூன்றாவது ஏமாற்று: அவர்களின் ஆட்சியில் குழந்தைகள் மீதான குற்றங்கள் அதிகரித்துக் கொண்டே இருக்கின்றன. மூன்று சிறார் கொடூரமாக கொல்லப்பட்டனர், அதில் 10 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். குழந்தைகளை ஏமாற்றினார்கள். 🚫நான்காவது ஏமாற்று: பாட்டிலுக்கு 10 ரூவா பாட்டு பாடிவிட்டு இப்போது பாட்டிலுக்கு 20 ரூபாய் வாங்கி TASMAC ஊழல் மூலம் தொழிலாளர்கள் மற்றும் தினக்கூலி குடிமகன்களை ஏமாற்றினார்கள். 🚫ஐந்தாவது ஏமாற்று வேலைவாய்ப்புகளை உருவாக்கத் தவறியதன் மூலமும், தொழில்கள் மற்றும் முதலீடுகள் தமிழ்நாட்டை விட்டு வெளியேற அனுமதித்ததன் மூலமும் இளைஞர்களை ஏமாற்றினார்கள் 🚫ஆறாவது ஏமாற்று விவசாய கடன் தள்ளுபடி வாக்குறுதியில் சமரசம் செய்து, ஆட்சிக்கு வந்த பிறகு 50000 கற்கும் குறைவான என நிபந்தனைகளை சேர்த்ததன் மூலமும் விவசாயிகளை ஏமாற்றினார்கள். 🚫ஏழாவது ஏமாற்று 6 மணி நேர விரைவு டெண்டர்களை அறிமுகப்படுத்தி, ஆட்சி ஏற்ற முதல் நாளிலிருந்தே ஊழலைத் தொடங்கியதன் மூலம் ஒப்பந்த நிறுவனங்களை ஏமாற்றினார்கள். 🚫எட்டாவது ஏமாற்று EB கட்டணக் குறைப்பு வாக்குறுதியை நிறைவேற்றத் தவறியதன் மூலம். அதிலும் புதிய நிபந்தனைகளை சேர்த்து, அனைவருக்கும் பலன் கிடைக்காதபடி செய்தனர். முதலமைச்சரின் சொந்த தொகுதி உள்பட பல இடங்களில் இரவு நேர மின் வெட்டுகளால் எல்லா தரப்பு பொதுமக்களையும் ஏமாற்றியிருக்கிறார்கள். மக்கள் இப்போது இதைப் புரிந்துகொண்டு தாம் எத்தனை பெரிய சதியில் பங்கெடுத்து ஏமாற்றுக்காரர்களை துரோகிகளை ஆட்சியில் அமர வைத்து இருக்கிறோம் என்ற உண்மையை உணரத்தொடங்கியுள்ளனர். கொடுத்த ஒரு வாக்குறுதியைக் கூட நிறைவேற்றவில்லை. மாறாக, அவை நீர்த்துப்போகச் செய்யப்பட்டு, சமரசம் செய்யப்பட்டு, வசதியாக புறக்கணிக்கப்படுகின்றன. எம்.கே. ஸ்டாலினைப் போல...விஜய் தன் வாக்குறுதிகளுக்கு உண்மையானவராக நடந்து கொள்ளவில்லை — ஒருவேளை ஸ்டாலின் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தால், 🔅₹2,000 மாத உதவி, 🔅₹8,000 உபகரண கூப்பன் மற்றும் 🔅மற்ற அனைத்து முக்கிய வாக்குறுதிகளும் எந்த சமரசமும் இன்றி நிறைவேற்றப்பட்டிருக்கும். 🔅எந்தத் தொழில்களும் தமிழ்நாட்டை விட்டு வெளியேறியிருக்காது. திட்டமிட்ட முதலீடுகளும் புதிய திட்டங்களும் சீராக முன்னேறியிருக்கும். 🔅தொடர் மின் தடைகள் இருந்திருக்காது. 🔅சாதாரண மக்கள் சாலையில் குண்டர்களாலும், பைக்கில் அதிவேகமாக சென்று மிரட்டும் இளைஞர் கும்பல்களாலும் பயத்தில் வாழ வேண்டியிருக்காது. 🔅பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான குற்றங்கள் இவ்வளவு கொடூரமான அளவுக்கு உயர்ந்திருக்காது. 🔅10 வயது குழந்தையின் கொடூர கொலை மற்றும் சிறார் கொலைகள் நடந்திருக்காது. 🔅மணிக்கணக்கில் மின் தடை மக்களின் மன அமைதியைக் குலைத்திருக்காது. 🔅தமிழ்நாடு முழுவதும் குற்றங்கள் குறித்த அச்சம் பரவியிருக்காது. படம் பார்த்து ஹீரோக்களை வழிபடுவதால் படிப்பைப் பாழாக்க வேண்டாம் என்று பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு அறிவுறுத்த முடியாத நிலை ஏற்பட்டிருக்காது. விஜய் தேர்ந்தெடுக்கப்படாமல் இருந்திருந்தால் இந்த சமூக மற்றும் பொருளாதார பேரழிவுகள் எதுவும் ஏற்பட்டிருக்காது. துரதிர்ஷ்டவசமாக, மக்கள் விஜயின் பொய்களுக்கும் அவதூறுகளுக்கும் அவரது சினிமா கவர்ச்சிக்கும் பலியாகி விட்டனர். அவர் திரையில் செய்வது போல நிஜ வாழ்க்கையிலும் ஆக்ஷன் அதிசயங்கள் செய்வார் என்று நம்பினர். ஆம் — தமிழ்நாட்டில் பட்டம் படித்த, நல்ல பொருளீட்டும் நிலையிலிருந்த பலரும் அதை நம்பினர். ஆனால் பெரும் ஏமாற்றத்துடன், மக்கள் இப்போது உண்மையை உணர்கிறார்கள்: விஜய் ஹீரோ அல்ல — அவர் முழு பூஜ்ஜியம்.ஏமாற்றுக்காரர் அவர் அதிகாரிகள் மற்றும் லாட்டரி கும்பலின் கையில் இருக்கும் பொம்மை மட்டுமே என்பதையும்.. உண்மையான முதலமைச்சர் விஜய் அல்ல, அதவ் மற்றும் அவரது கும்பல்தான் என்பதையும் விஜயால் தானாக எந்த முடிவையும் எடுக்க முடியாது என்பதையும் மக்கள் புரிந்து கொண்டு விட்டனர். கடந்த 100 ஆண்டுகளில் தமிழ்நாடு கண்ட மிகப்பெரிய அரசியல் பேரழிவுகளில் ஒன்றாக அவர் மாறியுள்ளார். நன்றாக இருந்த மாநிலத்தை மாற்றம் வேண்டும் என்ற மாயை நம்பி வாக்களித்துவிட்டு மக்கள்தான் இன்று படாதபாடு படுகிறார்கள்.
We Dravidians tweet media
தமிழ்
8
176
209
2.6K
ANBU VASANTH B retweetledi
சங்கர் கிருஷ்ணன் 🇮🇳
பப்புக்கு இனி ரிவிட் தான்..😂 இனி வரும் ஆப்பு கண்ணுக்கு தெரியாதுடியோவ் 😜
சங்கர் கிருஷ்ணன் 🇮🇳 tweet media
தமிழ்
51
711
2.6K
53.7K
ANBU VASANTH B retweetledi
DMK IT WING
DMK IT WING@DMKITwing·
ஆட்சிக்கு வந்ததுல இருந்து ஒரே ஒரு பத்திரிகையாளர் சந்திப்பு நடத்த கூட துப்பு இல்லையா என மக்கள் கேட்க ஆரம்பிச்சுட்டாங்க CM Sir... சூடு, சொரணை இருந்தால் வாயை திறந்து பேசுங்க விஜய்! #TVKFails
தமிழ்
167
1.9K
3.6K
51.4K
ANBU VASANTH B retweetledi
DMK IT WING
DMK IT WING@DMKITwing·
தவெக ஆட்சியில் நேற்று ஒரே நாளில் பெண்களுக்கு எதிராக நடந்த கொடுமைகள் இவை! இதுதான் நீங்க சொன்ன மாற்றமா CM சார்? #TVKFails
DMK IT WING tweet media
தமிழ்
34
340
388
6.8K
ANBU VASANTH B retweetledi
மெட்ராஸ் பையன்
TVK ஆட்சிய பெண்களே பொளக்குறாங்க 👌👌 விஜய் சார் ஒரே ஒரு ப்ரெஸ் மீட் கொடுக்க துப்பு இருக்கா..?
தமிழ்
14
718
1.6K
12.7K
ANBU VASANTH B
ANBU VASANTH B@anbu_vasanth_b·
#திமுக ஆட்சியில் விவசாய கடன் தள்ளுபடி... விவசாயிகளின் நிரந்தர துணை, விவசாயிகளின் நலன் காப்பது #திமுக மட்டுமே🏴🚩 #TVKVijay‌Fails #TVK‌Lies #tvkfails #dmk #dmk4tn
ANBU VASANTH B tweet media
தமிழ்
1
10
20
165
ANBU VASANTH B retweetledi
குமார் ஆரியன் - ‎தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
யாருக்கும் எந்த பிரயோஜனமும் இல்லாத கடன் தள்ளுபடி. இந்த ஏமாற்று வேலையை ஊடகங்களை வைத்து அதிரடி, சரவெடி னு நியூஸ் போட வைக்கிறது. நல்ல ஸ்கேம் அவர்களே @TVKVijayHQ #TVKVijay‌Fails
குமார் ஆரியன் - ‎தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet media
தமிழ்
0
14
17
121