டெல்டாகுமார் (திராவிடன்)

7.4K posts

டெல்டாகுமார் (திராவிடன்) banner
டெல்டாகுமார் (திராவிடன்)

டெல்டாகுமார் (திராவிடன்)

@A_Kumar_Support

பிறப்பொக்கும்

Manaparai Katılım Aralık 2022
4K Takip Edilen1.3K Takipçiler
Sabitlenmiş Tweet
டெல்டாகுமார் (திராவிடன்)
ஈரோட்டு கிழவா நீங்க மாஸ் யா🔥🔥🔥. இது மானங்கெட்ட சங்கிகளுக்கு அல்ல நன்றிகெட்ட தம்பிகளுக்கு Pass it @Bacteria_Offl
தமிழ்
2
55
125
8.6K
டெல்டாகுமார் (திராவிடன்) retweetledi
குமார் ஆரியன் - ‎தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
விவசாயிகளை ஏமாற்றிய TVK தவெக அரசு 😡 தேர்தல் அறிக்கையில் சொன்னது என்ன.? கடன் தள்ளுபடி ஏமாற்றத்தை தருகிறது.. மறுபரிசீலனை செய்யாவிட்டால் போராட்டத்தை அறிவிப்போம் - விவசாயிகள் | TamilNadu Farmers loan | #Thanjavur #CMVijay #Farmersloan #Agriculturalloans #TVKVijay‌Fails
தமிழ்
1
29
35
331
டெல்டாகுமார் (திராவிடன்)
@ARI_KumarDMK @thirumaofficial @ADMKofficial @Admk_Tweets @anbu_vasanth_b @AntoJabin @ARRahman_Veera @bhimguevara @grameshambattur @knilangoknilang @Pugal0405gmail4 @NotSooInnnocent @mrjsadiq திருமாவளவன் அவர்கள் அடிக்கடி சொல்லுவார் பாவிக்கப்பட்டவர்கள் பக்கமே நிற்க வேண்டும் என்று இப்பொழுது எந்தப் பக்கம் இருக்கிறார் அறத்தை மீறிவிட்டாரா எல்லாம் பதவி படுத்தும் பாடு
தமிழ்
1
4
7
106
டெல்டாகுமார் (திராவிடன்) retweetledi
குமார் ஆரியன் - ‎தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
யாருக்கும் எந்த பிரயோஜனமும் இல்லாத கடன் தள்ளுபடி. இந்த ஏமாற்று வேலையை ஊடகங்களை வைத்து அதிரடி, சரவெடி னு நியூஸ் போட வைக்கிறது. நல்ல ஸ்கேம் அவர்களே @TVKVijayHQ #TVKVijay‌Fails
குமார் ஆரியன் - ‎தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet media
தமிழ்
0
13
17
120
டெல்டாகுமார் (திராவிடன்) retweetledi
தூய துறவி
இந்த நாய்களை தோக்கடிச்சு விடுங்க மக்களே 🙏
தமிழ்
2
63
154
2.1K
டெல்டாகுமார் (திராவிடன்) retweetledi
டெல்டாகுமார் (திராவிடன்) retweetledi
DMK IT WING
DMK IT WING@DMKITwing·
விளாத்திகுளத்தில் 12ம் வகுப்பு மாணவி பாலியல் வன்முறை செய்து கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் திமுக அரசு துரிதமாக செயல்பட்டு விசாரணை நடத்தி நீதிமன்றத்தில் வாதாட சிறப்பு அரசு வழக்கறிஞரை நியமித்தது. அதன் விளைவாக குற்றம் நடந்து 76 நாட்களில் குற்றவாளிக்கு மரண தண்டனை பெற்று இந்த வழக்கையும், விரைவான விசாரணை நடத்தும் விதத்தையும் தவெகக அரசு பாடமாக எடுத்துக்கொண்டு செயல்பட வேண்டும். #TVKFails
தமிழ்
21
1K
1.7K
20.2K
டெல்டாகுமார் (திராவிடன்) retweetledi
DMK IT WING
DMK IT WING@DMKITwing·
தவெக ஆட்சியில் தள்ளாடும் சட்டம் ஒழுங்கு.. தத்தளிக்கும் மக்கள்! sofa model ஆட்சி நடத்தும் திரு @TVKVijayHQ அவர்களே.. உங்க ஆட்சியில் மக்கள் பெரும் அச்சத்துடன் வாழ்கிறார்கள் என்பதை அறிவீர்களா? இதுதான் நீங்கள் சொன்ன மாற்றமா? மக்களுக்கு நம்பிக்கை கொடுக்க ஒரு பேட்டி கூட கொடுக்காமல் இருக்க என்ன காரணம்? எத்தனை நாள் நிழல் முதலமைச்சர்கள் பின் ஒளிந்து கொள்ளப் போகிறீர்கள்? #TVKFails
தமிழ்
33
1.2K
1.6K
17.1K
டெல்டாகுமார் (திராவிடன்) retweetledi
Dr. Anbil Mahesh
Dr. Anbil Mahesh@Anbil_Mahesh·
Dear CM Vijay Sir தங்கை நலமாக வாழ வேண்டும் என ரவுடிகளை வேட்டையாடிய திருப்பாச்சியை போல நீங்கள் மாற வேண்டாம். Real Life-இல் அப்படி மாறவும் முடியாது சார்… #Murasoli
Dr. Anbil Mahesh tweet media
தமிழ்
728
1.1K
2.6K
131.1K
டெல்டாகுமார் (திராவிடன்)
ஜனநாயகத்தில் ஒரு இயக்கத்திற்கு எதிராகவோ ஒரு அமைப்புக்கு எதிராகவோ நேருக்கு நேர் நின்று போராட வேண்டும் அதில் காண்பது தான் உண்மையான வெற்றி ஒரு இயக்கத்தை பிளவுபடுத்தியோ சூழ்ச்சி செய்தோ தன்னை நிலை நிறுத்திக் கொள்வது வெற்றியாகாது
குமார் ஆரியன் - ‎தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்@ARI_KumarDMK

பாஜகவால் அதிமுக அழிந்து விடும் என கவலைப்பட்ட திருமாவளவன் அவர்கள் @thirumaofficial இன்று அதிமுகவை தற்குறிகள் சுக்கு நூறாக உடைத்து @ADMKofficial ஜனநாயக படுகொலை செய்கிறார்கள் அதை நீங்கள் வேடிக்கை பார்ப்பது சரியா அமைச்சரவையில் இடம்பெற்றால் கருத்து சுதந்திரம் கிடையாதா

தமிழ்
0
0
0
5
டெல்டாகுமார் (திராவிடன்) retweetledi
குமார் ஆரியன் - ‎தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
பாஜகவால் அதிமுக அழிந்து விடும் என கவலைப்பட்ட திருமாவளவன் அவர்கள் @thirumaofficial இன்று அதிமுகவை தற்குறிகள் சுக்கு நூறாக உடைத்து @ADMKofficial ஜனநாயக படுகொலை செய்கிறார்கள் அதை நீங்கள் வேடிக்கை பார்ப்பது சரியா அமைச்சரவையில் இடம்பெற்றால் கருத்து சுதந்திரம் கிடையாதா
தமிழ்
3
56
84
1.9K
டெல்டாகுமார் (திராவிடன்) retweetledi
குமார் ஆரியன் - ‎தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
மு.க.ஸ்டாலின் இடம் 2017 இல் இருந்த அறம் நேர்மை 2026 தற்குறிகளிடம் சுத்தமாக இல்லை முழுக்க முழுக்க குதிரை பேர அரசியல் கூச்சமே இல்லாமல் தமிழகத்துல ஒரு கேவலமான வேலையை பார்த்திருக்கிறது தவெக … திமுக்காரனுக கண்டிப்பா பார்க்கணும் @tvkvijayhq த்தூ..
தமிழ்
4
105
218
2.2K
டெல்டாகுமார் (திராவிடன்) retweetledi
Adv. Alim Albuhari
Adv. Alim Albuhari@AlimAlbuhari·
As a member of DMK, I registered a Complaint seeking registration of FIR against, Pinky (Instagram ID: kuttii-meow-90) for intentionally publishing and circulating false, defamatory and malicious statements in social platform i.e Instagram on 24.5.2026 against @arivalayam @mkstalin @Udhaystalin
Adv. Alim Albuhari tweet mediaAdv. Alim Albuhari tweet mediaAdv. Alim Albuhari tweet mediaAdv. Alim Albuhari tweet media
English
445
2.7K
6.4K
357.1K
டெல்டாகுமார் (திராவிடன்) retweetledi
குமார் ஆரியன் - ‎தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
தவெக தலைவர் ஆட்சிக்கு வரதுக்கு முன்னாடி ஒரு விஷயத்த ஒரு மாதிரி பேசி இருக்காரு அதே விஷயத்த ஆட்சிக்கு வந்ததும் தவெக பள்ளி கல்வி அமைச்சர் வேற மாதிரி பேசி இருக்காரு எது உண்மை எது பொய் 🤔ஓ இது தான் அந்த மாற்றமோ பேச்சுலயே இவ்வளவு மாற்றம்னா நடைமுறையில் எவ்வளவு மாற்றம் வரபோகுது பாருங்க
தமிழ்
2
98
136
1.5K
டெல்டாகுமார் (திராவிடன்) retweetledi
குமார் ஆரியன் - ‎தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
@U2Brutus_off இந்த பொம்பள யார் என்று அடையாளம் கண்டு கழகத்தின் சார்பில் காவல்துறையில் புகார் அளிக்கவும் அல்லது நீதிமன்றத்தை அணுகவும் எந்த அவதூறுகளையும் கண்டு கொள்ளாமல் விட்டதன் விளைவு தான் நாம் இந்த நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்
தமிழ்
3
13
57
1.4K