Aayesha Aananth Sir
248 posts

Aayesha Aananth Sir
@Aananthan_A13
🌿🌾இயற்கையின் துகள் 🌿🌠பிரபஞ்சத்தின் காதலன் 🌿🧪 இரசாயனவியல் ஆசிரியர் 🌿📚மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் வழிகாட்டி.! 🌿🌏யாதும் ஊரே யாவரும் கேளிர்🌿
Salem, IN Katılım Ocak 2018
147 Takip Edilen120 Takipçiler
Aayesha Aananth Sir retweetledi

இளைஞர்களை திராவிட இயக்க கொள்கைகளை நோக்கி இழுக்கும் ஈர்ப்பு சக்தியாக திகழ்ந்து, தன் பேச்சால், செயல்களால் இந்தியளவில் திராவிட சித்தாந்தத்தின் எதிரிகளை கதிகலங்க வைக்கும் மாண்புமிகு துணை முதலமைச்சர் திரு @Udhaystalin அவர்கள் கழக இளைஞரணி செயலாளராக ஆறு ஆண்டுகளை நிறைவு செய்து ஏழாவது ஆண்டில் வெற்றிகரமாக அடியெடுத்து வைக்கிறார்!
#DyCMUdhay
தமிழ்
Aayesha Aananth Sir retweetledi

'வெற்றி நிச்சயம்' திட்டத்தின் கீழ் மாற்றுத்தினாளிகள், ஏழை எளிய மாணவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் திறன் பயிற்சி அளிக்கப்பட்டு, அவர்களுக்கு ஊக்கத்தொகையும் வழங்கப்படும். இத்திட்டம் தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த சமூதாயத்தையும் வெற்றி பெற்ற சமூதாயமாக நிச்சயம் மாற்றும்!
- மாண்புமிகு துணை முதலமைச்சர் திரு @Udhaystalin அவர்கள்
#DMK4TN #DyCMUdhay
தமிழ்
Aayesha Aananth Sir retweetledi
Aayesha Aananth Sir retweetledi

#JUSTIN || இரவு முதல் மழை படிப்படியாக அதிகரிக்க வாய்ப்பு
“தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே துவங்குவதால் கன்னியாகுமரியில் இன்று இரவு முதல் படிப்படியாக மழை அதிகரிக்கத் தொடங்கும்''
“வால்பாறை, நீலகிரி, கேரளா மற்றும் கர்நாடக பகுதிகளில் அடுத்த 10 நாள்களுக்கு நல்ல மழை பெய்யக்கூடும்''
“கர்நாடகாவின் காவிரி பகுதிகளில் மழை அதிகரிக்கும்'' - தனியார் வானிலை ஆர்வலர் பிரதீப் ஜான்
#WeatherUpdate #TNRains #PradeepJohn #ThanthiTV

தமிழ்
Aayesha Aananth Sir retweetledi

#JUSTIN வித்தைக்காரன் டா நீ!
நாகை மாவட்டம் கீழ்வேளூரில் இசையின் மீதுக் கொண்ட ஆர்வத்தால் நாதஸ்வர இசைக்கு இணையாக தவில் வாசித்து அசத்திய 7 வயது சிறுவன் சாய் வெங்கடேஷ்
#SaiVenkatesh #Nagapattinam #Keelvelur #Thavil #News18Tamilnadu | News18Tamil.com
தமிழ்
Aayesha Aananth Sir retweetledi

9 தீவிரவாதிகள் கூடாரத்தையும் போட்டு தள்ளிட்டு தலைவர் #AjithDoval கூலா தம் போட்டுட்டு இருக்கார்🔥
#OperationSindoor |#IndiaPakistanWar #IndiaPakistanTensions |#IndianArmy
தமிழ்
Aayesha Aananth Sir retweetledi

"நான் திரும்பி வருவேன் என்று என்னால் உறுதியளிக்க முடியாது, ஆனால் இந்தியா பாதுகாப்பாக இருக்கும் என்று நான் உறுதியளிக்கிறேன்." அவரது வார்த்தைகள் நாடு முழுவதும் உள்ள இதயங்களைத் தொட்டது"..!!
நமது ஜவான்களின் அச்சமற்ற உணர்வைக் காட்டியது. "எதிரிகள் தோற்கடிக்கப்படுவார்கள் என்று அவர் தேசத்திற்கு உறுதியளித்தார். "
#OperationSindoor
தமிழ்
Aayesha Aananth Sir retweetledi

டேய் பதுங்கு குழி இல்லை பாதாளத்திற்கு போனாலும்
விட மாட்டாங்கடா..
பதுங்கு குழியில் பாகிஸ்தான் பிரதமர்.!
#OperationSindoor 3.0🔥
#JaiHind 🇮🇳
தமிழ்
Aayesha Aananth Sir retweetledi

”என் வாழ்க்கைலயே இன்னைக்கு தான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன்.. இதை மறக்கவே மாட்டேன்”.. காலையில் வேண்டுகோள், முதல்வர் போட்ட உத்தரவு.. மாலையில் வீடு தேடி வந்த ஆட்சியர் - கண்ணீருடன் நன்றி கூறிய மாற்றுத்திறனாளி மாணவர்
#Krishnagiri | #PlusTwoResult | #Student | #ExamResult | #CMMKStalin | #PolimerNews
தமிழ்
Aayesha Aananth Sir retweetledi

சிறுபான்மையினருக்கு உரிமைகளையும், சலுகைகளையும் வழங்குவதில் திராவிட முன்னேற்றக் கழக அரசுதான் என்றைக்கும் முதன்மையான அரசாக விளங்கிக் கொண்டிருக்கிறது!
- கழகத் தலைவர், மாண்புமிகு முதலமைச்சர் திரு @mkstalin அவர்கள்
#CMStalinInTrichy
தமிழ்
Aayesha Aananth Sir retweetledi
Aayesha Aananth Sir retweetledi

காஷ்மீர் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் நடத்திய தாக்குதல் வீடியோ! |
#IndiaPakistanWar #Pakistan #Kashmir #poonchattack
தமிழ்
Aayesha Aananth Sir retweetledi

திமுகவுக்கு எதிரான செய்திகள் எப்படி எல்லாம் பரப்பப்படுகின்றன தெரியுமா?
ஆதாரங்களுடன் விளக்கிய சகோதரர் @SuriyaKML
காலம் முழுக்க திமுக சிலுவையை சுமந்து கொண்டே இருக்க வேண்டியிருக்கிறது.
தமிழ்
Aayesha Aananth Sir retweetledi

மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்களின் சட்டமன்ற அறிவிப்பின்படி திருச்சியில் கட்டப்பட்டுவரும் பெருந்தலைவர் காமராசர் நூலகத்தின் கட்டுமானப் பணிகளைப் பார்வையிட்டு ஆய்வு செய்தோம்.


தமிழ்
Aayesha Aananth Sir retweetledi
Aayesha Aananth Sir retweetledi
Aayesha Aananth Sir retweetledi
Aayesha Aananth Sir retweetledi

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் @mkstalin அவர்களிடம் நான் எழுதியுள்ள “தேசியக் கல்விக் கொள்கை எனும் மதயானை” நூல் வெளியீட்டு விழா அழைப்பிதழை வழங்கி வாழ்த்துகள் பெற்றோம்.
ஒன்றிய பா.ஜ.க. அரசு சமஸ்கிருதத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கிய தேசியக் கல்விக் கொள்கையை நம்மீது திணிக்கும் முயற்சிகளை தொடர்ச்சியாக மேற்கொண்டு வருகிறது. ஆசிரியப் பெருமக்களுக்கும், மாணவர்களுக்கும், பெற்றோர்களுக்கும் பெரும் பாதகத்தை தேசியக் கல்விக் கொள்கை ஏற்படுத்தும் என்பதை உணர்ந்த மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் “எக்காரணத்தைக் கொண்டும் ஏற்க மாட்டோம்” என உறுதியோடு எதிர்த்து வருகிறார்.
இக்கல்விக் கொள்கையை முன்னிறுத்தி நமக்கான கல்வி நிதியை தர மறுப்பது போன்ற அராஜகப் போக்கை ஒன்றிய அரசு கையில் எடுத்துள்ளது.
இச்சூழலில் தேசியக் கல்விக் கொள்கை உருவாக்கத்தில் RSS போன்ற மதவாத அமைப்புகளின் பங்களிப்பு என்ன? இதனால் ஆசிரியர்களுக்கு என்ன பாதிப்பு? ஏழை எளிய மாணவர்களை கல்வியில் இருந்து இது வெளியேற்றும் என ஏன் சொல்கிறோம்? போன்ற பொதுமக்களின் பல்வேறு கேள்விகளுக்கு மக்களில் ஒருவராக இருந்து விளக்குவது நமது கடமையாகும். இதன் விளைவாக “தேசியக் கல்விக் கொள்கை எனும் மதயானை” நூலினை தமிழ் மற்றும் ஆங்கிலத்திலும் எழுதியுள்ளேன். வரும் 17ஆம் தேதி அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் இந்நூலினை வெளியிட்டு விழா பேருரையாற்றுகிறார். நாடாளுமன்ற நிலைக்குழுத்(கல்வி) தலைவர்-மத்திய பிரதேச முன்னாள் முதலமைச்சர் @digvijaya_28 அவர்கள் நூலினைப் பெற்றுக்கொள்கிறார். உச்ச நீதிமன்ற மேனாள் நீதிபதி திரு.கோபால கவுடா, இஸ்ரோ மேனாள் இயக்குநர் திரு.மயில்சாமி அண்ணாதுரை ஆகியோர் சிறப்புரையாற்றுகிறார்கள்.
தேசியக் கல்விக் கொள்கையின் தீமைகளை மக்களிடம் எடுத்துச் செல்வோம். இந்நூலை அன்பில் பதிப்பகம் சார்பாக பதிப்பிக்கிறோம்.

தமிழ்
Aayesha Aananth Sir retweetledi

மனைவியின் மறைவால் கலங்கி நின்ற நடிகர் கவுண்டமணி.. வீட்டின் வெளியே சோகமாக நின்றிருந்த காட்சிகள்..
#Chennai | #Goundamani | #GoundamaniWifeDeath | #PolimerNews
தமிழ்




