Hari krishnan N

1.9K posts

Hari krishnan N banner
Hari krishnan N

Hari krishnan N

@ActivistHari

#Social_Initiatives_Head - #IIT_Madras #SocialActivist #TamilNadu_Volunteers_Coordinator #Entrepreneurs_Trainer #Motivational_Speaker #Business_Consultant #VJ

Chennai, India Katılım Mayıs 2018
120 Takip Edilen544 Takipçiler
Hari krishnan N
Hari krishnan N@ActivistHari·
நாளை காலை மசினகுடி பழங்குடியின மக்களை, தமிழ்நாடு அரசு கல்வி நலன் தொடர்பாக சந்திக்க உள்ளேன். தொடர்ந்து, மதியம் 2 மணி அளவில் ஊட்டி ஹிந்தி பிரசன்னா சபாவில் நடைபெறும் நிகழ்வில் கலந்து கொண்டு, தன்னார்வலர்கள் மற்றும் தொண்டு நிறுவனங்களையும் சந்திக்க உள்ளேன். தொடர்புக்கு: 9486293472
Hari krishnan N tweet media
தமிழ்
0
0
3
120
Hari krishnan N
Hari krishnan N@ActivistHari·
இந்த முறை… தமிழ்நாடு மட்டும் இல்லை! 🇮🇳 ஆந்திரா | உத்தர பிரதேசம் | டெல்லி என இந்தியா முழுவதும் எனது குரல் ஒலிக்கப்போகிறது! 🔥 🎤 Motivational Speaker 🎓 Social Educator 📩 Chief Guest Career Counselor Motivational Speaker #HariKrishnan #Motivation #ChiefGuest #Viral #trending
0
0
0
98
Hari krishnan N
Hari krishnan N@ActivistHari·
@R_Induja @TNVolunteersIND கவனத்திற்கு கொண்டு வந்தமைக்கு நன்றிகள். அரிசி பருப்பு வழங்கிய, மேற்கூரை சரி செய்ய உதவிய மற்றும் பக்க பலமாக இருக்கும் அனைவருக்கும் நன்றிகள்🙏 விரைவில் மாவட்ட ஆட்சியருடன் சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட உள்ளது. பெண் பிள்ளைகளாக இருப்பதால் பள்ளி கல்வித்துறை மூலம் உதவிகள் சென்றடையும்.
தமிழ்
0
0
3
70
Induja Ragunathan
Induja Ragunathan@R_Induja·
உதவிக்கு நன்றி 🙏 5 ஆண்டுகளுக்கு முன் தாயையும், 5 மாதத்துக்கு முன் தந்தையையும் இழந்த 3 சிறிய குழந்தைகளுக்கு உதவி தேவை என பாலிமரில் வந்த செய்தியை நண்பர் @ActivistHari -க்கு அனுப்பியிருந்தேன். அவரும் தனது @TNVolunteersIND மூலம் உடனடியாக வாலன்டியர்களை அந்த கிராமத்துக்கு அனுப்பிவைத்து உதவிகளை திரட்டியுள்ளார். நல்லுள்ளங்களின் ஆதரவுடன்: ✅2 மாதங்களுக்கு தேவையான உணவுப் பொருட்கள், ✅சேதமடைந்த வீட்டிற்கு தற்காலிக புதிய கூரை அமைக்கப்பட்டது ✅உறவினர்கள் மற்றும் உள்ளூர் மக்கள் உதவியுடன் தினசரி உணவு ஏற்பாடு ✅டாய்லெட் இல்லாத அந்த வீட்டில், விரைவில் கழிப்பறை கட்டித்தர ஏற்பாடு மேலும், குழந்தைகளுக்கு தமிழக அரசின் ‘அன்பு கரங்கள் திட்டத்தில்’ மாதம் ₹2,000 உதவித்தொகை கிடைக்க அரசு துறைகளுடன் நெருக்கமாக ஒருங்கிணைந்து செயல்பட முன்வந்துள்ளனர். அடுத்த 6 மாதங்களுக்கு, அக்குழந்தைகளின் கல்வி, நலன் மற்றும் தேவைகளை தொடர்ந்து கவனித்து, நீண்டகால தத்தெடுப்பு ஆதரவு, உயர்கல்வி வாய்ப்புகள் மற்றும் தொழில் வழிகாட்டுதலை வழங்க திட்டமிட்டுள்ள ஹரி மற்றும் டீமுக்கு மனமார்ந்த நன்றிகள்!
Induja Ragunathan tweet media
தமிழ்
1
2
6
786
Polimer News
Polimer News@polimernews·
5 வருடங்களுக்கு முன் தாய் உயிரி*ந்த நிலையில் ஆதரவாக இருந்த தந்தையும் 2 மாதங்களுக்கு முன் உயிரி*ந்த சோகம்... ஒழுகும் கூரை வீடு.... உணவுக்கு உதவும் அக்கம்பக்கத்தினர்... அரசோ, தனியார் அமைப்புகளோ உதவிட கிராம மக்கள் கோரிக்கை #Thiruvarur | #House | #Children | #Village | #People | #PolimerNews
தமிழ்
41
283
520
17.6K
Hari krishnan N
Hari krishnan N@ActivistHari·
நிற்க வேண்டிய எனது கல்வியை கற்க்கும் பாதை நோக்கி திருப்பி, கல்வி எனும் ஆயுதத்தை விட்டு விடக் கூடாது என்று கல்விக்கான வாய்ப்பை உருவாக்கி என்னை உலகமரியச் செய்த மதிப்பிற்குரிய Rajinikanth ஐயா அவர்களுக்கு அகவை தின நல் வாழ்த்துக்கள்🙏🙏🙏 #HBDRajinikanth #HBDSuperstarRajinikanth
Hari krishnan N tweet media
தமிழ்
0
0
0
50
Meta Mudhaleedu - Long Lasting Legacy
சென்னை IIT வருடா வருடம் நடத்தும் Shaashtra - Tech symposium நிகழ்வின் ஒரு பகுதியாக இந்த முறை. ஜனவரி 2-6 வரை அனைவருக்கும் IIT என்ற புது நிகழ்வை அறிமுக படுத்துகிறது (Open House) IIT மெட்ராஸ் மாணவர்கள், ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கும் புதுமைகள், தொழில்நுட்பங்கள், ஆய்வகங்கள் — இவை அனைத்தையும் இந்தியா முழுவதும் இருந்து வரும் மாணவர்கள், ஆசிரியர்கள், பார்வையாளர்கள் நேரடியாக அனுபவிக்க முடியும். 90+ Labs & Centres IIT-M இன் முக்கியமான துறைகள், ஆய்வகங்கள், ஆராய்ச்சி மையங்கள் அனைத்தும் பொதுமக்களுக்கு திறக்கப்பட்டன. எந்த துறையின் மாணவராக இருந்தாலும், cutting-edge innovation-ஐ நேரில் பார்க்கலாம். வீட்டில் இருக்கும் குட்டி குஞ்சான்ஸ், பசங்க எல்லாரையும் முடிஞ்சா கூட்டிட்டு போயி அவங்களுக்கு ஸ்டெம் மேல ஒரு ஈடுபாடு யற்படுத்த ஒரு நல்ல நிகழ்வு கண்டிப்பா வாய்ப்பு இருக்குற ஆட்கள் போங்க மேலதிக தகவல்கள்: shaastra.org/open-house cc: @teakkadai1 @adi10vj @arcot2arctic @srinileaks @PeriyaPalluPuli @DrVaathi @gimnitzsimon
தமிழ்
5
43
94
16.7K
Hari krishnan N
Hari krishnan N@ActivistHari·
பல்லாவரம் நரிக்குறவர் காலனியில் இருந்து குரூப் 2 தேர்வு மூலம் தமிழ்நாடு அரசு பணியில் வருவாய் துறையில் இணையும் சக்திவேல் அவர்களை வாழ்துவதற்காக - விழிப்போம் விதைப்போம் மூலம் ஒருங்கிணைக்கும் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக
Hari krishnan N tweet media
தமிழ்
0
0
1
53
Hari krishnan N
Hari krishnan N@ActivistHari·
நான் பேசிய மேடைகளில் பங்கேற்பாளராக இருந்த மாணவர்கள், இன்று ஊர் போற்றும் மேடையில் முன்னுதாரணமாக திகழ்வதை காண்பது —அதைவிட பெருமை எது தேவை! தமிழ்நாடு அரசுக்கு என் மனமார்ந்த நன்றிகள்! மாணவர்கள் மற்றும் சமூக நலன் நோக்கி என்றும்.. ஹரி கிருஷ்ணன் சமூக கல்வியாளர் தன்னம்பிக்கை பேச்சாளர்
Hari krishnan N tweet media
தமிழ்
0
0
0
29
Hari krishnan N
Hari krishnan N@ActivistHari·
இன்று மதியம் 3.20 மணிக்கு நமது தஞ்சை மாவட்டத்தில்.....
Hari krishnan N tweet media
தமிழ்
0
0
0
40