wick

11.4K posts

wick banner
wick

wick

@gimnitzsimon

Stick to the basics...

திருநெல்வேலி Katılım Ocak 2021
317 Takip Edilen695 Takipçiler
Sabitlenmiş Tweet
wick
wick@gimnitzsimon·
Math concepts - Meme Series 🙏
English
2
14
45
0
wick
wick@gimnitzsimon·
1) மே. வ ல இருக்குற சங்கீ ஆபிஸர்ஸ, தநா க்கு அனுப்பிட்டு, வேற எங்கேயோ இருந்து சங்கீ ஆபிஸர்ஸ மே. வ க்கு அனுப்பியிருக்கனும் 2) மே. வ ல இருக்குற non-சங்கீ ஆபிஸர்ஸ, தநா க்கு அனுப்பிட்டு, வேற எங்கேயோ இருந்து சங்கீ ஆபிஸர்ஸ மே. வ க்கு அனுப்பியிருக்கனும்
விகடன்@vikatan

"தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் காங்கிரஸ் கட்சிக்கு பாஜகவுடன் ரகசிய உடன்பாடு ஏற்பட்டுள்ளது. அதன் காரணமாகவே மேற்கு வங்கத்திலிருந்து 500-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் தமிழகத்திற்கு தேர்தல் பார்வையாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். அதற்கு பதிலாக, பாஜக தங்களுக்கு சாதகமான அதிகாரிகளை மேற்கு வங்கத்தில் நியமித்துள்ளது." - மம்தா பானர்ஜி #MKStalin | #MamataBanerjee | #BJP

தமிழ்
0
0
0
20
wick
wick@gimnitzsimon·
A conversation about either Sylvia Plath or Hedy Lamarr ❤️
English
0
0
0
29
wick
wick@gimnitzsimon·
@Vandumurugan192 அரை கிலோ ஆப்பிள் வாங்க கூட காசில்லணா
தமிழ்
1
0
0
9
வண்டு முருகன்
@gimnitzsimon எனக்கு ஓகே தான் இப்ப 6 வர போகுது போல அப்டேட் ஆகிருக்கும்...பெரிய இடம் ஆப்பிள் பக்கம் போங்க அண்ணா
தமிழ்
1
0
0
9
wick
wick@gimnitzsimon·
மாசாமாசம் fb, insta, Pinterest, reddit, quora னு என்னத்தையாவது "Post us" "Show us" னு கிளம்பிர்றாங்க... அப்படி எவ்ளோ தான்யா phoneல storage வச்சிருக்கீங்க எனக்கு whatsapp + X + YouTubeக்கே phone முக்குது. மாசத்துக்கு Insta - 2 நாள் Fb - 5 நாள் Reddit - 1 நாள் Quora - 1 நாள் Pinterest - 1 நாள் னு schedule போட்டு use பண்ணிட்டு இருக்கேன் நானு.
0
0
2
135
படிக்கும் வாத்தியார்
அந்த நீலப்பேனா லூசு புது ஐடிக்கு பாலோவர் தேத்த சலம்பிட்டு இருக்கு. இவனுங்க வேற அவகிட்ட போய் என்கேஜ் ஆவுறானுவ...
தமிழ்
3
0
23
2.4K
wick
wick@gimnitzsimon·
@MetaMudhaleedu இனி மறக்க மாட்டேன். நன்றி
wick tweet media
தமிழ்
0
0
0
94
Meta Mudhaleedu - Long Lasting Legacy
@gimnitzsimon 60,000 சம்பளம் வாங்குற வாத்தியார், 66,000 தற்றாங்க அப்டின்னு காலேஜ் மாறுவது எவ்ளோ தவறோ அவ்ளோ தவறு சின்ன அமௌண்ட் காக ஜம்ப் அடிப்பது
தமிழ்
1
0
0
123
அழகானவனின் தகப்பன்
பூப்பெய்தும் சடங்கு வைக்கிற விழா வைபவத்தை தடை செய்யுமாறு அரசிடம் கேட்டுக்கொள்கிறேன். அதுவும் மே மாதத்திற்கு முன்பாகவே செய்யுமாறு முதல்வரிடம் கேட்டுக்கொள்கிறேன். இல்லை எனில் எனக்கு ஒரு 3 லட்சம் பேரிடர் கடனாக அளித்து குடும்பத்தினரிடம் இருந்து காப்பாற்ற ஆவணம் செய்யவும் 🙏🙏🙏.
தமிழ்
13
9
118
10.6K
wick
wick@gimnitzsimon·
For the first time, I didn't get my berth near restroom where smell is unbearable and lights can't be switched off. It had always been an unpleasant journey for a light sensitive person like me. Thank you @IRCTCofficial
English
0
0
0
45
wick
wick@gimnitzsimon·
@arcot2arctic வழக்கறிஞர் சத்தியகுமார் அமைச்சராகி, இந்த டிகிரிகள் செல்லுபடியாகும்வகையில் சட்டம் இயற்றுவார்.
தமிழ்
0
0
5
1K
Nordnomad
Nordnomad@arcot2arctic·
இந்த தவெக சத்தியகுமார் படிப்புகளை ஆராய்ச்சி செய்யும்போது தான் இன்னொரு விஷயம் கண்டுபிடித்தேன். இந்தியாவில் 2022க்கு முன்னர் ஒரே நேரத்தில் இரண்டு பட்டபடிப்புகளை படிக்க கூடாது, அப்படி முடித்தாலும் ஏதாவது ஒன்று தான் கணக்கில் கொள்ளப்படும். ஆனா சத்யகுமார் ஒரே நேரத்தில் LLM, phd என்று பண்ணிட்டு இருந்து இருக்கான். இரண்டுமே fulltime. 2022ல் தான் புதிய கல்விக்கொள்கை வந்தபின்னர் ஒரே நேரத்தில் இரண்டு பட்டபடிப்புகளை படிக்கலாம், ஆனால் அதில் ஒன்று distance, online அல்லது part-time ஆக இருக்க வேண்டும் என்பது விதி. இவன் ரெண்டு full-time degree ஒரே நேரத்தில் பண்ணி இருக்கான். ரெண்டும் வேற வேற ஸ்டேட். இதை அலங்காரத்திற்கு குறிப்பிடலாம். ஆனா நிஜத்தில் ஏதாவது அரசு வேலைக்கு செல்ல முயன்றால் அதில் ஒன்று தான் செல்லும்.
Nordnomad tweet media
தமிழ்
12
101
332
20.6K
wick
wick@gimnitzsimon·
@ScientistBoo தளபதீ கச்சேரி🤧😭
wick tweet media
தமிழ்
1
0
0
5
wick
wick@gimnitzsimon·
If you remember this movie, your childhood was awesome!
wick tweet media
English
1
0
1
56
wick
wick@gimnitzsimon·
Me while using Bluetooth DAC connected through wired IEM:
wick tweet media
English
0
0
1
42