
Baala
647 posts









மாநாடு வெளியாகி 3 வது ஆண்டு. மாநாடு படத்தின் வெற்றி, அடையாளமாக நிறைய மாற்றங்களை உருவாக்கியது. தடைகள் தாண்டிய படம் பல நல்ல நிகழ்வுகளை தமிழ்சினிமாவிற்கு தந்தது. கொரோனாவிற்குப் பிறகு மக்களை திரையரங்கிற்கு கூட்டங் கூட்டமாக வரவைத்தது. ரிப்பீட் மோடில் படம் பார்க்க வைத்தது, விநியோகஸ்தர்கள்... திரையரங்குகளின் ஓனர்கள் என யாவரின் முகத்திலும் மகிழ்ச்சியைக் கொண்டுவந்தது... இளவல் சிம்பு .. எனக்கு... இயக்குநர் வெங்கட் பிரபு... தொழில் நுட்பக் கலைஞர்கள் என எல்லோருக்கும் வாழ்க்கையின் ஏற்றத்தையும்.. மாற்றத்தையும் தந்த படம். மாபெரும் வெற்றியைப் பெற உடன் நின்ற சிம்பு, இயக்குநர் வெங்கட் பிரபு, மேஸ்ட்ரோ மாஸ்டர் யுவன், ஒளிப்பதிவாளர் ரிச்சர்ட் எம் நாதன், எடிட்டர் பிரவீண் கே எல், ஸ்டண்ட் சில்வா மாஸ்டர், கல்யாணி பிரியதர்ஷன் உட்பட அனைத்து நடிகர் நடிகைகள் தொழில் நுட்பக்கலைஞர்கள்.. தயாரிப்பு வடிவமைப்பு செய்த நண்பர் உமேஷ் குமார், அலுவலகத்தில் பணியாற்றியவர்கள்.. நண்பர்கள்.. உறுதுணையாக நின்ற தயாரிப்பாளர்கள்.. பத்திரிகையாளர்கள் மற்றும் சிம்புவின் பேரன்பு ரசிகர்கள் ரசிகைகள் அனைவருக்கும் இந்த மூன்றாம் ஆண்டு நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். பேரன்பும்.. பெரும் நன்றிகளும்! 3YearsOfManaadu -சுரேஷ் காமாட்சி தயாரிப்பாளர்/ இயக்குநர்@SilambarasanTR_ in #3YearsOfMegaBBMaanaadu #vp09 #STR @vp_offl @thisisysr @kalyanipriyan @iam_SJSuryah @SAChandrasekher @vagaiyaar #YGMahendran @ACTOR_UDHAYAA @manojkumarb_76 @Premgiamaren @Anjenakirti @Richardmnathan @Cinemainmygenes @UmeshJKumar @silvastunt @vasukibhaskar @johnmediamanagr @tuneyjohn #Maanaadu 3Yrs of Maanaadu







இன்று முதல் அமலுக்கு வரும் புதிய மோட்டார் வாகன விதிகளும் அவற்றை மீறினால் மக்களுக்கு விதிக்கப்பட்டுள்ள அபராதமும் இந்த வீடியோவில் விளக்கப்பட்டிருக்கிறது...! தயவுசெய்து வாகன விதிமீறல்களை தவிர்க்கவும்...!































