Akash santhosh

2.6K posts

Akash santhosh banner
Akash santhosh

Akash santhosh

@Akashbcm

Katılım Nisan 2013
627 Takip Edilen663 Takipçiler
Akash santhosh
Akash santhosh@Akashbcm·
@H_a_r_r_y_95 What you will do if you see DMK party men's bribe people by giving money ? Will you feel sad or it will be not a problem for you. ?
English
0
0
0
12
🅷🅰🆁🆁🆈
🅷🅰🆁🆁🆈@H_a_r_r_y_95·
Twenty days leave approved. I'm going back to my hometown coimbatore for dedicated ground level campaign work for our beloved DMK. A few close friends from abroad are flying in to join the fight. true DMK warriors, all of us.. we plan to walk every street, knock on every door, and passionately explain the revolutionary schemes of DMK, from Naan Mudhalvan that empowers our youth to excellent medical facilities, women’s welfare, job creation, industrial boom, and balanced urban & rural growth. most importantly, we will remind everyone that only DMK fiercely protects state rights and dravidian self-respect, just as Periyar, Anna, and Kalaignar taught us. under our honourable CM’s visionary leadership, TN is rising with pride. we are thrilled to contribute our part for a sweeping victory. #VoteForDmk #DMK4TN #ஸ்டாலின்_தொடரட்டும் #தமிழ்நாடு_வெல்லட்டும்
English
19
114
421
7K
Akash santhosh
Akash santhosh@Akashbcm·
@Kokki_Boys 1 week la இத நான் எதிர்பார்க்கல.....😒
GIF
தமிழ்
0
0
0
28
Akash santhosh retweetledi
Mahaprabu
Mahaprabu@anbudanmaha·
ஒற்றை மனிதனின் வெற்றி பெரும் மாற்றத்திற்கான தொடக்கமாக இருக்கும்
Mahaprabu tweet media
தமிழ்
23
285
778
4.8K
Black Panther
Black Panther@Ranjith_Rayappa·
@kuthoosi1988 கண்டிப்பா CPIM மாதிரி கேடுகெட்ட புத்தி இல்லை
தமிழ்
2
0
9
459
குத்தூசி RäfíQ ☭
திருமாவளவன் MP இருந்தா பிரச்சனை இல்லை,MLA ஆனால் பிரச்சனை என்றால் இது என்ன புத்தி
Black Panther@Ranjith_Rayappa

திருமாவளவன் நல்ல பேச்சாளர். நல்ல நிர்வாகி இல்லை என்பது உறுதியானது.. 🙏

தமிழ்
6
9
49
1.7K
Akash santhosh retweetledi
Moe
Moe@katibmoe·
Introducing One. The simplest way to connect and monitor AI agents to hundreds of apps. And we’re open-sourcing the world’s largest integration database powering it: 47,000 agentic actions across 250+ apps. RT + comment “One” for access & 1M free API requests/month.
English
707
408
826
149.7K
Akash santhosh retweetledi
MOHAMED RIZWAN TI
MOHAMED RIZWAN TI@rizwan0a51·
Women empowerment 📊 📈 117 பெண்கள் 117 ஆண்கள் Tvk+Dmk+Admk = 63 பெண்கள்
5
243
476
3.1K
Akash santhosh retweetledi
Thanthi TV
Thanthi TV@ThanthiTV·
களத்தில் மோதும் பெண்கள்.. நாதக - 117 தவெக - 23 அதிமுக - 20 திமுக - 19 (அறிவிக்கப்பட்ட வரை) #TNelection2026 #DMK #ADMK #TVK #NTK #Womencandidates #Thanthitv
Thanthi TV tweet media
தமிழ்
50
752
2.7K
88.9K
Duraimurugan
Duraimurugan@Saattaidurai·
தவெகவின் கம்பம் வேட்பாளர் ! அம்பேத்கரும் , பெரியாரும் புரண்டு படுத்த தருணம் .
தமிழ்
55
689
1.6K
71.4K
Akash santhosh
Akash santhosh@Akashbcm·
@SocialBein39441 First tell me what is dravidan system....? Second... No one should become a slave for one particular family lineage..... They came to power did some good and bad... For the good no now should become slave. The good they did is not from their own pocket, it is their work.
English
0
0
0
8
Social Being
Social Being@SocialBein39441·
@Akashbcm How all of you studied well and went to foreign countries from every community not just oc category can anyone elaborate about it to me and say how Dravidian system has failed I'm not asking about dmk,admk how are you saying that it failed you and you are working in foreign
English
1
0
2
46
Akash santhosh
Akash santhosh@Akashbcm·
Funny how you tried to label NTK supporters as uneducated ‘village’ people… Meanwhile, NTK supporters replying from across the world in top positions. Reality #NTK — One of the most educated and capable political movements ready to govern Tamil Nadu. நமது சின்னம் #விவசாயி 🌾
Puram@puram_politics

You know how the Tamil Brahmin who votes for the BJP is the underclass of the upper caste? I am starting to think the NTK voters, analogously, are men who did terribly in school in rural TN.

English
6
53
160
2.9K
Akash santhosh retweetledi
PttvOnlinenews
PttvOnlinenews@PttvNewsX·
கதம்.. கதம்.. தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை சுமுகமாக முடிவுற்றதை குறிக்கும் வகையில் முதல்வர் ஸ்டாலின் ஸ்டைலில் கையால் சைகை செய்த தேமுதிகவின் எல்.கே.சுதீஷ்! #DMDK | #LKSudhish | #DMK | #ElectionWithPT
தமிழ்
60
55
561
85.5K
Mersal Remo ツ
Mersal Remo ツ@MersalRemo·
பெரம்பூர் ல Permission கிடைக்கல Atleast மத்த தொகுதிகாச்சும் போலாம் ல ! பனையூர விட்டு வெளிய வரலனாலும் , வீடியோ வா பேசி Social Media ல போடலாம் . இதெல்லாம் மரண ஓபி தான் 🫡 என்ன நெனப்புல இருக்கீங்கனு தெரியல @TVKVijayHQ ??? 😐😑 உங்களை நம்பி களப்பணி செய்றவங்களை நினைச்சா தான் 🥲🚶
தமிழ்
33
135
447
27.2K
Aadhavan Dheetchanya
Aadhavan Dheetchanya@manuvirothi·
அருந்ததியர்களை திரட்டியுள்ள ஆதித்தமிழர்பேரவை, ஆதித்தமிழர் கட்சி, தமிழ்ப்புலிகள் கட்சி, திராவிடர் தமிழர் கட்சி, தமிழ்நாடு சாக்கிய அருந்ததியர் சங்கம் - திமுககூட்டணியை ஆதரிக்கின்றன இவ்வமைப்புகளின் அரசியல்பங்களிப்பை களப்பணிகளை கவனத்தில்கொண்டு சில தொகுதிகளை திமுக ஒதுக்குவது அவசியம்
தமிழ்
12
26
133
5.5K
Akash santhosh retweetledi
Senthan guru (சேந்தன் குரு) NTK
17 வருடம் முன்பே தம்பி திரைப்பட மேடையில் அண்ணன் சீமான் இப்போ போல தான் ...... உபரி தகவல் -இந்த நிகழ்வில் நானும் கலந்து கொண்டேன்.....
தமிழ்
11
688
1.5K
48.5K
Sid
Sid@nri4thalapathy·
For once I have to say, I agree with this guy. Can’t follow the rule book to the T.
Prashanth Rangaswamy@itisprashanth

Anna @TVKVijayHQ - come out on the street - face the public and do the campaign without being worried about legal action! No politician has risen by following every rule in the book ! Sitting and waiting for permissions won’t work ! If you want to win - you have to fight for it !

English
4
0
2
473
Akash santhosh retweetledi
Aravind Varier
Aravind Varier@VarierAravind·
NTK follows a Tamil nationalist mixed economy, NOT socialistic fascism Kerala belongs to Malayalis and Tamil Nadu to Tamilians, and I am clear about that As a Malayali, I support NTK because it is the only party OPPOSING Kerala’s ILLEGAL dumping of medical waste in Tamil Nadu👇🏻
Aravind Varier tweet media
Karthick@libertarian_TN

@VarierAravind NTK’s core is socialistic fascism Aravind. They want to treat you like a second class citizen because you are a Malayali. I’m not sure what about them that impresses you but he will be disastrous for Tamil Nadu.

English
10
111
319
3.8K
🥶.
🥶.@KuskiOffcl·
Permission kudukati tweet potutu vtla ukkanthukitta kuduthuruvangala?
TVK Vijay@TVKVijayHQ

தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் திட்டமிடப்பட்ட பரப்புரைக்குச் சென்னை மாநகரக் காவல் துறையும், அதிகாரிகள் சிலரும் இணைந்து முட்டுக்கட்டை போட்டிருப்பது, ஜனநாயகத்தின் மீது நடத்தப்பட்டுள்ள ஒரு பாசிசத் தாக்குதலே ஆகும். நிகழ்ச்சிக்கு இரண்டு நாள்கள் முன்பே (26/03/26) தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில், சென்னை பெரம்பூர் சட்டமன்றத் தொகுதி, முல்லை நகர் சந்திப்பில் தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள அனுமதி கோரப்பட்டது. ஆனால், நம்முடைய தேர்தல் பரப்புரை நிகழ்வுக்கு ஒரு நாளுக்கு முன்பு சென்னை மாநகராட்சி சார்பில் திடீரென அந்த இடத்தில் பள்ளம் தோண்டப்பட்டு, இரும்பால் ஆன தடுப்புகள் வைக்கப்பட்டுள்ளன. இந்த திடீர்ப் பள்ளங்களும் தடுப்புகளும் எங்கிருந்து வந்தன?? இந்த நிலையில் அங்கே காவல் துறை ஆய்வு செய்து 3000 பேர் கூடமுடியாது என்று கூறியுள்ளது. இதன் அடிப்படையில் தற்போது அந்த இடம் பிரசாரம் செய்வதற்கு உகந்ததல்ல என்று அனுமதி மறுக்கப்பட்டு, தமிழக வெற்றிக் கழகத்தின் மனு நிராகரிக்கப்பட்டுள்ளது. இப்படி அதிகாரிகள் சிலரின் துணையுடன் த.வெ.க.விற்கு எதிராகச் செயல்படும் தி.மு.க. காபந்து அரசுக்கு வெட்கமாக இல்லையா? தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் நான் தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள முயற்சி செய்யும் போதெல்லாம், தி.மு.க. அரசு ஏதேதோ காரணங்களைக் கூறி, அனுமதியைத் தாமதிப்பதும் அல்லது அனுமதி மறுப்பதும் தொடர்கதையாகி வருகிறது. மக்களின் பேராதரவைப் பெற்ற ஒரு புதிய அரசியல் கட்சியின் ஜனநாயக உரிமைகளைத் திட்டமிட்டு நசுக்கும் இந்தச் செயல், ஆளுங்கட்சியின் ஏவலர்களாக அதிகாரிகள் சிலர் செயல்படுகிறார்களா என்ற எண்ணத்தை ஏற்படுத்துகிறது. அத்துடன் “எங்களுக்கு எதிராக யார் உருவெடுத்தாலும் அவர்களை அதிகார பலத்தால் நசுக்குவோம்" என நினைப்பது அப்பட்டமான அடக்குமுறையே ஆகும். தமிழக வெற்றிக் கழகத்தைக் கண்டு தி.மு.க. எந்த அளவிற்கு அஞ்சுகிறது என்பதற்கு இந்தத் தடையே சாட்சி. எனவே, வரும் சட்டமன்றத் தேர்தலில் ஜனநாயக விரோதத் தி.மு.க. ஆட்சியைத் தமிழக மக்கள், வீட்டிற்கு அனுப்பப் போவது உறுதி!

Eesti
56
252
1K
54K