odin
2.8K posts

odin
@brainy_chap
Investor | Tech & Sustainable Energy Enthusiast | Active positions in growth sectors | Views expressed are personal



விவிலிய வகுப்பில் திருச்சி மாவட்ட அளவில் முதலிடம் பெற்றதற்காக 2006ல் பரிசு வாங்கியிருந்தேன். பரிசை வழங்கியவர் இனிகோ இருதயராஜ் 🏃🏼🏃🏽🏃🏽

விஜய் பாஜகவோட பிளான்லயே இல்லை. உள்ளே கொண்டு வரணும்ன்னு முடிவு பண்ணா ஒன்றரை மணி நேர வேலைதான் பாஜகவிற்கு. ஒரு எஃப்.ஐ.ஆருக்கே அப்ஸ்காண்ட் ஆகுறவனுங்களுக்கு டெல்லி ப்ரெஷர் எல்லாம் simply too much.. அல்லு உட்டுடும். கைதேர்ந்த அரசியல்வாதிகளாலேயே டெல்லி ப்ரெஷரை ஹேண்டில் பண்ண முடியாது.அமித் ஷா என்ன சொல்றாரு பாருங்க. விஜய் எங்களுடன் வந்தால் எங்கள் வாக்கு வங்கி குறைந்துவிடும்.. இதற்குப் பெயர் தான் political astuteness… என்ன தான் உளவுத்துறை எல்லாம் இருந்தாலும், பல நேரங்களில் அது கன்ஃப்யூஸ் பண்ணி விடும். அதைத் தாண்டி டேட்டா எடுத்து வெச்சிருக்கார் பாருங்க. ஏன் பாஜகவிற்கு, தேர்தல் அரசியலில் காங்கிரஸ் ஒரு பொருட்டே இல்லை என்றால் இதனால்தான்.. விஜய் கட்சி மாதிரி வேறொரு உலகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் கட்சி காங்கிரஸ். விஜய் யாருன்னே தெரியாம, யார் இயக்குகிறார்கள்ன்னு தெரியாம, விஜய் ஒர்த் என்னென்னே தெரியாம, கோமாளிங்க மாதிரி விஜய் கூட கூட்டணின்னு ஒரு மாசம் சுத்தி, கட்சிப் பேரையும் கெடுத்து, ராகுல் பெயரையும் கெடுத்து ஒரு பொது ஜன வெறுப்பை உண்டாக்கி வெச்சி இருக்குங்களே கோமாளிங்க.. ஆனா அவரை பாருங்க 1+1, 2 இல்ல.. இந்த கேஸ்ல -2 ஆகிடும்ன்ற அளவுக்கு டேட்டாவை வெச்சி இருக்காங்க.


வெற்றித் தமிழகம் படைக்க, நம் கழகத்தின் வேட்பாளர்களை, நாளை அறிமுகம் செய்கிறார் மக்களின் நம்பிக்கைத் தலைவர்!




Evening 5:00 pm @actorvijay 👀 ⏳

எனக்கு ரொம்ப பிடிச்ச ஆளுயா நீ. ஆனா ஏன் இப்படி போய்டீங்கனு தெரியல. திமுக எதிர்ப்பு அவசியம் தெரிந்தும் ஏன்யா இப்படி ஆகிட்டீங்க. இந்த இளைஞர் படைதான் அடுத்த தலைமுறை. அத ஏத்துக்க முடியல. அதனால்தான் விபச்சாரினு பேசுறத கூட நியாப்படுத்த ஆரம்பிச்சுட்டீங்க. பசங்க வளர்ந்து வரட்டும்யா.


@chennaicorp கரூர் டைம்ல கரண்ட் கட் னு பொய் சொல்லி TNEB dept அடிச்சாங்க கேட்ட இடம் கொடுக்கல னு பொய் சொல்லி Police dept அடிச்சாங்க தேர்தல் டைம் ல என்னை தடுக்காங்க னு சொல்லி corporation அடிக்காங்க துறை வாரியாக அடி வாங்குறான்யா மனுஷன் அதனால CM ஆக்கிடுங்க












