Akshay✌🏼

2.2K posts

Akshay✌🏼 banner
Akshay✌🏼

Akshay✌🏼

@Akshaymay01

𝗖𝗼𝗻𝗳𝗶𝗱𝗲𝗻𝗰𝗲 𝗶𝘀 𝗺𝘆 𝗹𝗮𝗻𝗴𝘂𝗮𝗴𝗲, ʟɪᴠᴇ ᴀɴᴅ ʟᴇᴛ ʟɪᴠᴇ #தமிழன் #𝐀𝐣𝐢𝐭𝐡𝐢𝐬𝐭 #𝐇𝐚𝐫𝐝𝐢𝐤 #𝐀𝐧𝐭𝐢𝐃𝐌𝐊

Katılım Nisan 2025
99 Takip Edilen28 Takipçiler
Akshay✌🏼 retweetledi
`Simbu🐐
`Simbu🐐@Simbu_Og·
Pathukiteyyy irukennn alagu ambuttu alaguuuuuuu!!!😩💗🎀
Indonesia
1
66
284
2.5K
Akshay✌🏼 retweetledi
Kali²❤️‍🔥
Kali²❤️‍🔥@OthaaOmmala·
Thala illamaye Ivalo Alapparaya koduthanunga 2010 madurai Asal Audio launch la 😭🔥🔥
Eesti
6
90
548
8.6K
Akshay✌🏼
Akshay✌🏼@Akshaymay01·
@DPNilan நண்பா நாம் தமிழர் 45% சதவீதம் வரும் நம்புங்க.. அண்ணன் ரவீந்திரன் துரைசாமி சொல்லிருக்கார்.
தமிழ்
0
0
0
29
பிரபு (ஏர் உழவன்) Organic Warriors
Bookmark #TVK Vijay உடைப்பது #திமுக மற்றும் #அதிமுக வாக்குகள் மட்டுமே 💯 sure #நாம்தமிழர் 10-12% நிச்சயம் பெரும்.
தமிழ்
50
79
384
9.8K
Akshay✌🏼
Akshay✌🏼@Akshaymay01·
@jayaraman418 டேய் கொத்தடிமை.,என்ன டா ரீல்ஸ லாம் எடுத்து வந்து கதறிட்டு இருக்க.. அவ்ளோ வெட்டியாவாடா இருக்கீங்க
தமிழ்
0
0
0
441
ஜெயராமன் திமுக
திமுகவுக்கு ஓட்டு போட்டதால பெத்த அப்பனையே வெளிய படுக்க வச்சேன்னு ஒரு தற்குறி பய வீடியோ போட்டதாக சமூகவலைதள செய்தி. உன்னை உருவாக்கிய ஒரு துளியை உள்ளே விடாமல் வெளியே விட்டிருந்தால் உன்னை போன்ற மனித மிருகம் உருவாகியிருக்காதே.. இவன் யாரென்று கண்டுபிடித்து தந்தையை கொடுமைபடுத்தியதற்கு தண்டனை வாங்கி தர வேண்டும்..
ஜெயராமன் திமுக tweet media
தமிழ்
14
88
203
7K
Akshay✌🏼 retweetledi
Jeeva
Jeeva@Jeeva_Jeevanss·
@teakkadai1 காமராசர் பேசுனா அவர் வாயில் இருந்து வரும் வாடையைத் தாங்க முடியாது என்று படம் போட்ட கருணாநிதியின் வாரிசுகள் வெறுப்பு அரசியல் பற்றி பேசுவது தான் காமெடி
Jeeva tweet media
தமிழ்
15
575
1.1K
17.7K
Akshay✌🏼 retweetledi
R 🅰️ J
R 🅰️ J@baba_rajkumar·
2026ல் எம்ஜிஆர் ஆட்சி 🔥
R 🅰️ J tweet media
தமிழ்
35
80
457
12.5K
Akshay✌🏼 retweetledi
kishore k swamy 🇮🇳
kishore k swamy 🇮🇳@sansbarrier·
தி மு க உருவாவதற்கு நூறாண்டுகளுக்கு முன்னரே தென் தமிழ்நாட்டில் நாடார் சமூகத்து பெரியவர்கள் மிகப்பெரிய பள்ளிக்கூடங்களையும் கல்லூரிகளையும் உருவாக்கினார்கள். என்னமோ தி மு க வர்ரதுக்கு முன்னால நாம எல்லோரும் காட்டுவாசிகளா இருந்தது போல பில்டப்
தமிழ்
78
477
2.2K
61.1K
Akshay✌🏼 retweetledi
Akshay✌🏼 retweetledi
Akshay✌🏼 retweetledi
kishore k swamy 🇮🇳
kishore k swamy 🇮🇳@sansbarrier·
@teakkadai1 மாதவிடாய் ரத்தம்னு பிரதமர் பதவியில் இருந்த பெண்மணியை பேசிய கேவலமான வரலாறு உங்க வரலாறு.
தமிழ்
7
79
769
15.6K
Akshay✌🏼 retweetledi
Ambani Shankar
Ambani Shankar@shankaractor·
Happy 26th Wedding Anniversary Mr. Ajith Kumar Sir & Shalini Akka God bless 💐 24.4.2026 #ajithkumar
Ambani Shankar tweet media
English
21
825
4.4K
32.9K
உளவாளி
உளவாளி@withkaran·
தவெக பதவியேற்பு விழா மெரீனா பீச்சில் நடைபெற வாய்ப்பு
தமிழ்
53
35
240
31.4K
Akshay✌🏼 retweetledi
Tamizhan
Tamizhan@TamizhDesiyan7·
தேசியத்தலைவர் ஒருவர் மட்டுமே - மேதகு! ❤️💛
Tamizhan tweet media
தமிழ்
20
145
777
10K
Akshay✌🏼
Akshay✌🏼@Akshaymay01·
@devpromoth குறைய குறைய ஊத்துவானுங்க போல.. அதான் இஷ்ட கூந்தலுக்கு உளறிட்டு இருக்கான்
தமிழ்
0
0
2
92
Devendran Palanisamy
Devendran Palanisamy@devpromoth·
எனது கணிப்பு... மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஐந்து தொகுதிகளிலும் வெல்லும்...
தமிழ்
364
109
1.1K
94.2K
Pravin
Pravin@PravinTweets1·
மே 04-க்கு பிறகு மீண்டும் முதல்வர் ஆனதும் ஆணவப்படுகொலைத் தடுப்புச் சட்டத்தைத் தாமதிக்காமல் விரைந்து நிறைவேற்ற வேண்டும் @mkstalin !
தமிழ்
103
89
402
68.4K
Akshay✌🏼 retweetledi
Paari Saalan
Paari Saalan@SaalanPaari·
கர்ப்பிணியான நாம் தமிழர் வேட்பாளர் திருமதி அனீஸ் பாத்திமா அவர்கள் திமுக குண்டர்களால் தாக்கப்பட்டு மருத்துவமனையில் உள்ளார். இந்த திமுக மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடாது என்று அனைத்து தமிழர்களும் வேண்டிக் கொள்கிறார்கள். சகோதரிக்கு எந்த பாதிப்பும் இருக்கக் கூடாது என்று நாமும் இறைவனை வேண்டிக் கொள்வோம்.
தமிழ்
72
658
2.9K
58.7K