aktsasi

4.8K posts

aktsasi banner
aktsasi

aktsasi

@Aktsasiadmk

AIADMK_‌ITWING_TNJ

Katılım Eylül 2022
1.1K Takip Edilen690 Takipçiler
aktsasi
aktsasi@Aktsasiadmk·
ஆளும் கட்சியாக இருக்கும் போது மக்களுக்கு ஒன்னும் செய்யல... எதிர்க்கட்சியாக இருக்கும் போது என்ன செய்ய போறீங்க????? @EPSTamilNadu @AIADMKITWINGOFL #admk_175ond #ADMK_TNJ #aktsasi #தேர்தல்_களம்2026
aktsasi tweet media
தமிழ்
0
0
0
13
aktsasi
aktsasi@Aktsasiadmk·
#களம்2026🔥 Final Match-ல நாம்தான் வெற்றி பெறுவோம்...!!! #அதிமுக கட்சி தான் வெற்றி பெறும்...!!! #எடப்பாடிகேபழனிச்சாமிஎனும்நான் #ஒரத்தநாட்டில்_அஇஅதிமுக #மாசேகர்எனும்நான் #admk_175ond #ADMK_TNJ #aktsasi @EPSTamilNadu @AIADMKITWINGOFL @satyenaiadmk
தமிழ்
0
4
5
79
aktsasi
aktsasi@Aktsasiadmk·
“தமிழகத்தில் ஆட்சி அமைக்கிறது அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்” எனும் செய்தியோடு, நமது வெற்றியை நாளை சரித்திரம் சொல்லும்! #அண்ணாதிமுக_WINNING #நல்லாட்சி_COMING #ஒரத்தநாட்டில்_அஇஅதிமுக #எடப்பாடிகேபழனிச்சாமிஎனும்நான் #மாசேகர்எனும்நான் #தேர்தல்_களம்2026 #களம்2026 #admk_175ond #ADMK_TNJ #EPSfor2026 #aktsasi @AIADMKITWINGOFL @EPSTamilNadu @NaalaiNamadheTN
aktsasi tweet media
தமிழ்
0
0
1
49
aktsasi
aktsasi@Aktsasiadmk·
மீண்டும் அரியணை ஏறும் #எடப்பாடியார் @EPSTamilNadu @satyenaiadmk @AIADMKITWINGOFL #களம்2026 #எடப்பாடிகேபழனிச்சாமிஎனும்நான் #மாசேகர்எனும்நான் #admk_175ond #தேர்தல்_களம்2026 #ADMK_TNJ
தமிழ்
0
0
1
32
aktsasi retweetledi
Navaneethakannan R-Say Yes To Women Safety &AIADMK
சற்றுமுன் சென்னை விமானநிலையத்தில் எடப்பாடியார்.#AIADMK #அதிமுக #வெல்லட்டும்_இரட்டைஇலை #எடப்பாடி_பழனிசாமி
தமிழ்
5
138
693
7.7K
aktsasi
aktsasi@Aktsasiadmk·
அனைத்து பேப்பரிலும் ஒரே செய்தி – #அதிமுக அமோக வெற்றி! மக்களின் தீர்ப்பு தெளிவு… #எடப்பாடியார் முதல்வராக பதவியேற்பார் மக்கள் பேராதரவுடன்.. @EPSTamilNadu @AIADMKITWINGOFL @NaalaiNamadheTN #ADMK_TNJ #ஒரத்தநாட்டில்_அஇஅதிமுக #மாசேகர்எனும்நான் #எடப்பாடிகேபழனிச்சாமிஎனும்நான் #தேர்தல்_களம்2026 #admk_175ond
aktsasi tweet media
தமிழ்
53
76
450
37.1K
aktsasi retweetledi
kishore k swamy 🇮🇳
kishore k swamy 🇮🇳@sansbarrier·
Advocate Nelson’s family was attacked by NTK supporter Raja Barron with sickles and machetes today morning at kanniyakumari First and foremost political discourses turning ugly and personal is not healthy and extending this to physically attack families is wrong. Highly condemnable. Police must take action. I had so far stayed away from this controversy . But this is getting out of hands.
English
222
1.6K
3.1K
233K
aktsasi
aktsasi@Aktsasiadmk·
#எடப்பாடிகேபழனிச்சாமிஎனும்நான் 🔥 செயின் ஜார்ஜ் கோட்டையை நோக்கி இரட்டை இலை 🌱🖤🤍❤️🌱 #ADMK #EPSfor2026 #ஒரத்தநாட்டில்_அஇஅதிமுக #தேர்தல்_களம்2026 #admk_175ond #ADMK_TNJ #மாசேகர்எனும்நான் @EPSTamilNadu @satyenaiadmk @Arivoliakmu @NaalaiNamadheTN @AIADMKITWINGOFL
தமிழ்
0
0
1
44
aktsasi
aktsasi@Aktsasiadmk·
தலைவரே! மே 4 நாளில்... தமிழகத்தை தலைமை வாருங்கள்... @EPSTamilNadu @AIADMKITWINGOFL #களம்2026🔥 #ADMK_TNJ | #AIADMK | #EPSfor2026 | #EPSfor2026CM | #Vote4AIADMK #ஒரத்தநாட்டில்_அஇஅதிமுக #மாசேகர்எனும்நான் #எடப்பாடிகேபழனிச்சாமிஎனும்நான் #தேர்தல்_களம்2026 #admk_175ond
தமிழ்
0
2
6
74
aktsasi
aktsasi@Aktsasiadmk·
நீட் தேர்வு விவகாரம் புள்ளி விவரத்துடன் சட்டமன்றத்தில் காங்கிரஸ் #திமுகவின் முகத்திரையை கிழித்த #டாக்டர்_விஜபாஸ்கர் அவர்கள் #ஒரத்தநாட்டில்_அஇஅதிமுக #மாசேகர்எனும்நான் #எடப்பாடிகேபழனிச்சாமிஎனும்நான் #தேர்தல்_களம்2026 #admk_175ond #ADMK_TNJ #களம்2026 @EPSTamilNadu @satyenaiadmk @AIADMKITWINGOFL @NaalaiNamadheTN #NEET
தமிழ்
0
0
2
21
aktsasi
aktsasi@Aktsasiadmk·
#களம்2026🔥 "EPS IS A VERY STRONG LEADER" --@ncbn #ADMK_TNJ | #AIADMK | #EPSfor2026 | #EPSfor2026CM | #Vote4AIADMK #ஒரத்தநாட்டில்_அஇஅதிமுக #மாசேகர்எனும்நான் #எடப்பாடிகேபழனிச்சாமிஎனும்நான் #தேர்தல்_களம்2026 #admk_175ond
English
0
7
48
656
aktsasi
aktsasi@Aktsasiadmk·
வாக்கு எண்ணிக்கை மையத்திற்குச் செல்லும் நமது கழக வீரர்களே..! தபால் ஓட்டு எண்ணும் போது நாம் கவனிக்க வேண்டிய முக்கியமான நடைமுறைகள் தபால் ஓட்டு பொதுவாக இரண்டு கவர்களில் இருக்கும். பெரிய கவர் (Cover) ஒன்று சின்ன கவர் (Cover) ஒன்று பெரிய கவரின் உள்ளே சின்ன கவர் வைக்கப்பட்டு, பெரிய கவர் ஒட்டப்பட்டு இருக்கும். சின்ன கவரில் தான் postal ballot paper எனும் அந்த வாக்காளர் அல்லது அந்த அரசு ஊழியர் வாக்கு செலுத்திய வாக்கு சீட்டு இருக்கும். பெரிய கவரில் அந்த வாக்கு சீட்டை( postal ballot paper) வைத்தால் அது செல்லாத ஓட்டாகும். சின்ன கவரில் அவர்கள் வைத்தால் மட்டுமே அந்த வாக்கு செல்லுபடியாகும். அது போன்று, postal ballot paper எனும் வாக்குச்சீட்டில் தான் விரும்பிய ஒரு சின்னத்துக்கு மட்டுமே டிக் அடிக்க வேண்டும் ஒன்றுக்கு மேற்பட்ட சின்னங்களில் டிக் அடித்தால் அந்த ஓட்டு செல்லா ஓட்டாகும் அதுபோலவே பெரிய கவரில் declaration form (13A) ஒன்று வைக்கப்பட்டிருக்கும். அதில் அந்த வாக்காளரின் கையொப்பம் கட்டாயம் போட்டிருக்க வேண்டும். மேலும் அந்த வாக்காளர் குறித்து சான்றளிப்பு செய்யப்பட்ட உயர் அலுவலரின் கையொப்பம் (attestation form) கட்டாயம் போட்டுருக்க வேண்டும். கூடவே postal ballot paper - இன் Serial Number அவசியம் குறிப்பிட்டு இருக்க வேண்டும் இவற்றில் எது (இரண்டு கையெழுத்து, Serial Number) இல்லையென்றாலும் அந்த வாக்கு செல்லாத வாக்கு தான். அதுபோன்று தகுதியான வாக்கு, தகுதியில்லாத வாக்கு என வாக்குகளை முதலில் இரண்டு வகையாக பிரித்து தனித்தனியாக இரண்டு பெட்டிகளில் (Tray) போடுவார்கள். அப்படிப் போடும்போது நாம் கவனமாக இருக்க வேண்டும். நமது இரட்டைஇலை சின்னத்திற்கு டிக் செய்யப்பட்ட படிவத்தை சரியாக செல்லுபடியாகும் அந்த பெட்டியில் போடுகிறார்களா என நுட்பமாகக் கவனிக்க வேண்டும். அதுபோலவே தபால் வாக்குகள் எண்ணப்பட்டாலும் முடிவுகளை உடனே அறிவிக்க மாட்டார்கள். EVM வாக்குகளை எண்ணிய பிறகு கடைசியில் தான் அறிவிப்பார்கள். ஆதலால் தயவுசெய்து தபால் ஓட்டுகளை எண்ணிக்கை விபரங்களை நீங்கள் குறித்துக் கொள்வதோடு இறுதி வரை இருந்து அதைக் கண்காணிக்க வேண்டும். நான்கு முனைப்போட்டி இருப்பதால், வெற்றி வித்யாசம் 50 - 100 ஓட்டுக்களாய்க் கூட இருக்கலாம். ஆதலால் தயவு செய்து பொறுமையாகக் கடைசிவரை இருந்து கண்காணிக்க வேண்டும். எக்காரணம் கொண்டும் பாதியில் வந்துவிடாதீர்கள். நீங்க விழிப்பா இருக்கற அளவு தான், அதிகாரிகள் சரியாகச் செயல்படுவாங்க. நீங்க தேமேன்னு ஒக்கார்ந்திருந்தால், அவனுக இஸ்ட்டத்துக்கு திமுகவிற்கு சாதகமா நடந்துக்குவாங்க. ஓட்டு எண்ணிக்கை மையத்தில் இருக்கும் அதிகாரிகளில் 90% பேர் வாத்தியார்கள் தான். மொத்த வாத்தியார்களில் 90% பேர் திமுகவினர் தான். ஆகவே மிகக் கவனமாய்ச் செயல்படுங்கள். வெற்றி உறுதியாகிவிட்டது நம் அண்ணாதிமுகவிற்கு. தைரியமுடனும் விழிப்போடும், வாக்கு எண்ணிக்கையின் போது செயல்படுங்கள். ஓரிரு நாட்களில், நமது கழகப் பொதுச் செயலாளர், அண்ணன் எடப்பாடியார் அவர்கள் முதலமைச்சராக பதவி ஏற்பது உறுதியாகி விட்டது. வெற்றி நமதே..! #தேர்தல்_களம்2026 #மாசேகர்எனும்நான் #எடப்பாடிகேபழனிச்சாமிஎனும்நான் #களம்2026 #admk_175ond #ADMK_TNJ @EPSTamilNadu @masekar63 @satyenaiadmk @AIADMKITWINGOFL @Arivoliakmu @NaalaiNamadheTN
aktsasi tweet media
தமிழ்
0
0
3
34
aktsasi
aktsasi@Aktsasiadmk·
#களம்2026🔥 என்னய்யா தியாகம் செஞ்சீங்க..?? உங்க குடும்பம் தான் ஆட்சி செய்யனுமா தமிழ்நாட்டுல...?? குடும்ப ஆட்சிக்கு மன்னராட்சிக்கு வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கின்ற தேர்தல் 2026 சட்டமன்ற தேர்தல்......!! @EPSTamilNadu @NaalaiNamadheTN @AIADMKITWINGOFL #ByeBye_Stalin #EPSfor2026 #ADMK_TNJ #admk_175ond #தேர்தல்_களம்2026
தமிழ்
0
1
1
26
aktsasi
aktsasi@Aktsasiadmk·
என்ன பதில்??? கிழிச்சிட்டாரு இவரு???? #எடப்பாடியார் ஆவேசம்... @EPSTamilNadu @AIADMKITWINGOFL @satyenaiadmk @NaalaiNamadheTN #களம்_2026 #தேர்தல்_களம்2026 #EPSfor2026 #எடப்பாடிகேபழனிச்சாமிஎனும்நான் #மாசேகர்எனும்நான் #admk_175ond #ADMK_TNJ
தமிழ்
0
8
29
400
aktsasi retweetledi
NewsJ
NewsJ@NewsJTamil·
அன்புச் சகோதரர் பத்மபூஷன் அஜித்குமாருக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள் - கழகப் பொதுச் செயலாளர் | News J @EPSTamilNadu #ajithkumar #birthday #aiadmk
NewsJ tweet media
தமிழ்
1
147
512
2.8K