Sabitlenmiş Tweet
Alagesh Chelliah
80.6K posts

Alagesh Chelliah
@AlageshChelliah
A grandson of a cadre who served Netaji's INA. Quite entho in main stream politics, love to see India in its best form which is surround by Vultures. Jai Hind.
Chennai, India Katılım Aralık 2011
5.5K Takip Edilen5.5K Takipçiler

@BJP4TamilNadu @narayanantbjp அதுவும் ஆகாவறி என்று பாஜகவிற்கு எடப்பாடியார் பாரபட்சமாக ஒதுக்கிய தொகுதிகள்
தமிழ்
Alagesh Chelliah retweetledi

பாஜகவின் வாக்கு வங்கி கடந்த 2024 ஆம் ஆண்டு தேர்தலை விட 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் அதிகரித்துள்ளதே தவிர குறைந்து விடவில்லை
- தமிழக பாஜக தலைமை செய்தித் தொடர்பாளர் திரு.@narayanantbjp அவர்கள்..!
தமிழ்

🪷கண்ணதாசன்🪷
“சனாதனம் என்ற வார்த்தையை இன்று பலர் பலவிதமாக பேசுகிறார்கள்.
ஆனால், சனாதனம் என்பது சண்டையிடுவதற்கான கொடி அல்ல;
மனிதனை மனிதனாக வாழ கற்றுக் கொடுத்த பழமையான ஞானம்.
ஒரு குழந்தை பிறக்கும் போது அது எந்த மதத்தையும் அறியாது.
அது தாயின் அன்பை மட்டுமே அறியும்.
அந்த அன்பைத் தான் சனாதனம் ‘தெய்வம்’ என்று சொன்னது.
பசித்தவனுக்கு உணவு கொடு என்றது.
அழுகிறவனை ஆற்று என்றது.
உன்னை வெறுப்பவனையும் மன்னி என்றது.
இதற்கு பெயர் மதமா? இல்லை… இதற்கு பெயர் மனிதம்.
வேதம், உபநிஷத், கீதை — இவை எல்லாம் வானத்தில் இருந்து விழுந்த புத்தகங்கள் அல்ல.
வாழ்க்கையை ஆழமாக பார்த்த மனிதர்களின் அனுபவங்கள்.
ஒருவன் கோவிலுக்குப் போகவில்லை என்பதால் அவன் பாவி ஆக மாட்டான்;
ஆனால், மற்றவரின் மனதை காயப்படுத்தினால் அவன் ஆன்மாவே இருண்டு போகும்.
சனாதனம் நமக்கு முதலில் சொல்லிக் கொடுத்தது என்ன தெரியுமா?
‘உன்னை அறிந்துகொள்’ என்பதைத்தான்.
ஏனெனில், உலகத்தையே வென்ற மனிதனும்
தன் மனதை வெல்ல முடியாமல் அழுதிருக்கிறான்.
இன்று மனிதன் விண்ணில் பறக்கிறான்;
ஆனால் வீட்டில் அமைதியாக தூங்க முடியவில்லை.
பணம் இருக்கிறது… அமைதி இல்லை.
அறிவு இருக்கிறது… ஆனந்தம் இல்லை.
இதற்குக் காரணம், வெளியில் தேடியதை உள்ளத்தில் தேடாததுதான்.
ஒரு மரம் பழம் கொடுக்கிறது; அது தன்னுக்காக சாப்பிடுவதில்லை.
ஒரு நதி ஓடுகிறது; அது தன்னுக்காக தண்ணீர் சேமிக்கவில்லை.
இயற்கையின் ஒவ்வொரு படைப்பும் பிறருக்காக வாழ்கிறது.
அதைப் பார்த்த மனிதனும்
‘நான் மட்டும்’ என்ற எண்ணத்திலிருந்து
‘நாமெல்லாம்’ என்ற உணர்வுக்கு வர வேண்டும் — அதுவே சனாதனம்.
சிவனை வணங்குவது சனாதனம் அல்ல;
சிவன் போல அமைதியாக இருப்பதே சனாதனம்.
கிருஷ்ணனை பாடுவது சனாதனம் அல்ல;
கிருஷ்ணன் போல துன்பத்திலும் சிரிப்பதே சனாதனம்.
புத்தரை புகழ்வது சனாதனம் அல்ல;
புத்தர் போல ஆசையை வெல்வதே சனாதனம்.
சனாதனம் பழமையானது என்பதால் பெரியது அல்ல;
இன்றும் மனிதனின் கண்ணீருக்கு பதில் சொல்ல முடிகிறதே — அதனால் அது பெரியது.
மனிதன் கடவுளை தேடி கோவிலுக்கு போகிறான்.
ஆனால் கடவுள் மனிதனை தேடி
அவனுடைய இதயத்திற்குள் காத்திருக்கிறான்.
அன்பு இருக்கும் இடமே ஆலயம்.
கருணை இருக்கும் மனமே வேதம்.
அமைதி இருக்கும் உள்ளமே முக்தி.
இதையெல்லாம் புரிந்தவன் எந்த மதத்தையும் வெறுக்க மாட்டான்.
ஏனெனில், எல்லா பாதைகளும் இறுதியில் மனித இதயத்திற்கே கொண்டு செல்கின்றன என்பதை அவன் அறிந்திருப்பான்.
சனாதனம் என்பது பழைய சடங்கு அல்ல;
மனிதன் அழியாமல் இருக்க மனிதத்தன்மையை காப்பாற்றும் நிரந்தர ஞானம்.”
🪷ஆத்மஞானி கவிஞர் கண்ணதாசன்🪷

தமிழ்

The pride of Hindu Chola Dynasty
facebook.com/share/r/1KjrY5…
English

@kmani2011 @AIADMKOfficial @EPSTamilNadu @AIADMKITWINGOFL வேட்டியை மட்டும் அன்றி கோமணத்தையும் இழந்து முட்டு சந்தில் நிற்கும் பேராசை பிடித்த அதிமுக தலைமை. பிள்ளை இல்லா சொத்துக்கு எத்துனை தத்துக்கள்.
தமிழ்
Alagesh Chelliah retweetledi

இஸ்லாமியரான.. இவர் பெயர் இல்யாஸ் கான்... மேற்கு வங்கத்தில்... நெடுஞ்சாலை ஓரத்தில் இருந்த இவருடைய விலைமதிப்புமிக்க 8ஏக்கர் நிலம்.., 2022-ல் திரிணாமூல் ஆதரவு குண்டர்களால் அபகரிக்கப்பட்டது...
அதை மீட்க.. அவர்களுடன்.. நடந்த போராட்டத்தில், இவர் தனது மகனையும்,, சகோதரரையும் இழந்தார்... பின்னர் இவர்.. தனக்கு பாதுகாப்பு கொடுக்கக்கூடிய ஒரே கட்சி... தான் இத்தனை நாள் எதிரியாக நினைத்த... பாரதிய ஜனதா கட்சி தான் என புரிந்து கொண்டு.. தேடி வந்து ஆதரவு கேட்டு... மம்தாவுக்கு எதிராகக் குரல் கொடுக்கக் தொடங்கினார்....
தற்போது நடந்த.. தேர்தலில் பா.ஜ.க.வின் வெற்றிக்குப் பிறகு.., அந்த நிலம் உடனடியாக மீட்கப்பட்டு.. இல்யாஸ் கானுக்கே.. கிடைக்கப்பெற்றது....🙏🙏🚩🚩
தனது நிலத்தைத் திரும்பப் பெற்றபோது, இவர் பலமணி நேரம் அங்கேயே உட்கார்ந்து அழுது கொண்டிருந்தார்....
பொத்தம் பொதுவாக... பா.ஜ.க.வை முஸ்லிம்களின் விரோதி என்று எங்கே குருட்டுத்தனமாக உளறிக் கொண்டிருப்பவர்கள் இவர்கிட்ட போய் விவரம் கேளுங்க..🔥🔥

தமிழ்
Alagesh Chelliah retweetledi

K. Vijay Kumar, distinguished IPS officer and former Director General of the CRPF, will be honoured with the Padma Shri for his exceptional contribution to public affairs, internal security, and counter-terrorism operations in India.
Widely respected for leading key anti-Naxal, anti-terror, and national security missions, including the successful operation against Veerappan, he played a pivotal role in modernizing police training, strengthening security forces, and improving operational strategies across the country.
His decades-long service in the IPS, SPG, BSF, CRPF, and Jammu & Kashmir security administration reflects an enduring commitment to national security and public safety.
#PeoplesPadma #PadmaAwards2026
@HMOIndia @PadmaAwards @pibchennai @airchennai
English
Alagesh Chelliah retweetledi

@Indian_Analyzer In the first place Madrasas are functioning as the factory for radicalisation & sexual abuse. This has to be looked into.
English
Alagesh Chelliah retweetledi
Alagesh Chelliah retweetledi

"சோறா, சொரணையா? கியூபாவின் பரிதாப நிலை"🚨
சேகுவேரா படம் போட்ட டீஷர்ட் போட்டுக் கொண்டு, அங்கே பார், இங்கே பார், மருத்துவம் இலவசம், கல்வி இலவசம் என்ற கியூபா பற்றி கம்யூனிஸ்ட்கள் மூச்சு முட்ட முட்டுகொடுப்பது உண்டு. இன்று அந்த கியூபாவின் நிலை தெரியுமா?
அந்நாட்டில் பெட்ரோல், டீசல் சுத்தமாக தீர்ந்து விட்டது.
தலைநகர் ஹவானாவிலேயே தினசரி 20 - 22 மணி நேரம் மின்வெட்டு.
அரசு அலுவலகங்கள், பள்ளிகள் மூடப்பட்டு விட்டன.
நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க வேண்டிய மருத்துவமனைகளே, அடிப்படை வசதிகள் இன்றி ஐ.சி.யூ-வில் இருக்கின்றன.
கம்யூனிசத்தை குப்பை தொட்டியில் எறிந்தால் 100 மில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் சுமார் 900 கோடி) நிதியுதவி வழங்க அமெரிக்கா வந்துள்ளது.
கியூபாவும் அமெரிக்கா கொடுக்கும் ஓசியை ஏற்க தயாராகி விட்டதாம்.😂😂😂
சோறா, சொரணையா என்றால் சோறே என முதலில் நிற்பவனே கம்யீனிஸ்ட் - தோழர் சேகுவாரா

தமிழ்
Alagesh Chelliah retweetledi
Alagesh Chelliah retweetledi
Alagesh Chelliah retweetledi











