Manimaran -SayYesToWomenSafety&AIADMK

93.1K posts

Manimaran -SayYesToWomenSafety&AIADMK banner
Manimaran -SayYesToWomenSafety&AIADMK

Manimaran -SayYesToWomenSafety&AIADMK

@kmani2011

🇮🇳 Journalist- #AIADMK Thanjavur Zone IT Wing Deputy Secretary 🌱✌️ Aqua Farmer Nagai 🙏 If U Not interfere with politics- Politics INTERFERE With Your Life

Velankkani Nagapattinam, India Katılım Haziran 2011
5.8K Takip Edilen6K Takipçiler
Sabitlenmiş Tweet
Manimaran -SayYesToWomenSafety&AIADMK
எம் தலைவன் @EPSTamilNadu அவர்கள் உடன் வேளாங்கண்ணியில்... #புரட்சித்தமிழரின்_எழுச்சிப்பயணம் #தமிழகத்தை_மீட்போம் #மக்களைக்_காப்போம் #ADMK_TNJ
தமிழ்
2
6
24
6.7K
Manimaran -SayYesToWomenSafety&AIADMK
காப்பி அடித்து மாட்டிக்கொண்ட மங்குனி ஸ்டாலின்! ஆட்சியில தான் #எடப்பாடியார் திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டினார் என்று பார்த்தால், தேர்தல் அறிக்கையிலும் அதே Copy paste ஸ்டிக்கர் தானா M. K. Stalin ? மகளிருக்கு மாதம் ரூ. 2000, அனைவருக்கும் அம்மா வீடு திட்டம், நெல் - கரும்பு ஆகியவைக்கான கொள்முதல் விலை உயர்வு, முதியோர் மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்டோர்க்கான உதவித்தொகை உயர்வு, மீன்பிடி தடைக்கால நிவாரணத் தொகை உயர்வு, லேப்டாப் திட்டம், வேளாண், மருத்துவ திட்டங்கள் என அப்படியே Copy Paste செய்து தேர்தல் அறிக்கையாக வெளியிட்டுள்ளது திமுக. அரசுப்பணிகளை நீங்கள் 5 ஆண்டுகளில் நிரப்பிய லட்சணத்தை தமிழ்நாடே பார்த்த பிறகும், மீண்டும் அதே உருட்டை உருட்டியது எல்லாம் ஆகச்சிறந்த நகைச்சுவை. 10,000 ரூபாய் பொருளாதார உதவித்தொகை, விலையில்லா Fridge ஆகியவற்றைப் பார்த்து பதறிப்போய், தானும் எதையாவது சொல்ல வேண்டும் என்பதற்காக Gift Card என்ற புதிய உருட்டை உருட்டியுள்ளார். திமுக-வின் இந்த உருட்டு அறிக்கை தேர்தல் களத்தில் Power Star போல ஒரு காமெடியனாக தான் பார்க்கப்படும். இந்த தேர்தலின் ஒரே சூப்பர்ஸ்டார் #அஇஅதிமுக_தேர்தல்அறிக்கை தான்! #Vote4AIADMK #ADMK_TNJ | #AIADMK | #EPSfor2026 | #EPSfor2026CM | #Vote4AIADMK
Manimaran -SayYesToWomenSafety&AIADMK tweet media
தமிழ்
0
0
0
13
V.Senthilbalaji - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
#DMKManifesto2026 ரூ.8,000 இல்லத்தரசி கூப்பன்.. வாஷிங் மெஷின், பிரிட்ஜ், மிக்ஸி போன்ற வீட்டு உபயோக பொருட்களை புதிதாக வாங்கிடவும், பழைய பொருட்களை கடைகளில் மாற்றிக் கொள்ளவும், அரசு சார்பில் ரூபாய் 8000 மதிப்பிலான 'இல்லத்தரசி கூப்பன்' வழங்கப்படும் என தி.மு.க தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளித்த, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி அவர்களுக்கு, தமிழ்நாட்டு மக்களின் சார்பாக கோடான கோடி நன்றிகளை சமர்ப்பித்து வணங்குகிறேன்.. #VoteForDMK #ஸ்டாலின்_தொடரட்டும் #தமிழ்நாடு_வெல்லட்டும்
V.Senthilbalaji - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet media
தமிழ்
90
382
879
10.4K
Manimaran -SayYesToWomenSafety&AIADMK
காப்பி அடித்து மாட்டிக்கொண்ட மங்குனி ஸ்டாலின்! ஆட்சியில தான் #எடப்பாடியார் திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டினார் என்று பார்த்தால், தேர்தல் அறிக்கையிலும் அதே Copy paste ஸ்டிக்கர் தானா @mkstalin ? மகளிருக்கு மாதம் ரூ. 2000, அனைவருக்கும் அம்மா வீடு திட்டம், நெல் - கரும்பு ஆகியவைக்கான கொள்முதல் விலை உயர்வு, முதியோர் மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்டோர்க்கான உதவித்தொகை உயர்வு, மீன்பிடி தடைக்கால நிவாரணத் தொகை உயர்வு, லேப்டாப் திட்டம், வேளாண், மருத்துவ திட்டங்கள் என அப்படியே Copy Paste செய்து தேர்தல் அறிக்கையாக வெளியிட்டுள்ளது திமுக. அரசுப்பணிகளை நீங்கள் 5 ஆண்டுகளில் நிரப்பிய லட்சணத்தை தமிழ்நாடே பார்த்த பிறகும், மீண்டும் அதே உருட்டை உருட்டியது எல்லாம் ஆகச்சிறந்த நகைச்சுவை. 10,000 ரூபாய் பொருளாதார உதவித்தொகை, விலையில்லா Fridge ஆகியவற்றைப் பார்த்து பதறிப்போய், தானும் எதையாவது சொல்ல வேண்டும் என்பதற்காக Gift Card என்ற புதிய உருட்டை உருட்டியுள்ளார். திமுக-வின் இந்த உருட்டு அறிக்கை தேர்தல் களத்தில் Power Star போல ஒரு காமெடியனாக தான் பார்க்கப்படும். இந்த தேர்தலின் ஒரே சூப்பர்ஸ்டார் #அஇஅதிமுக_தேர்தல்அறிக்கை தான்! #Vote4AIADMK #ADMK_TNJ | #AIADMK | #EPSfor2026 | #EPSfor2026CM | #Vote4AIADMK
Manimaran -SayYesToWomenSafety&AIADMK tweet media
தமிழ்
0
0
0
8
Manimaran -SayYesToWomenSafety&AIADMK
ஒரே ஐந்தாண்டில் இரண்டு முறை விவசாயிகள் கூட்டுறவு வங்கிகளில் வாங்கிய கடனை தள்ளுபடி செய்தது அஇஅதிமுக அரசு!! மாண்புமிகு கழகப் பொதுச் செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள் #Vote4AIADMK #Epsfor2026 #ADMK_TNJ | #AIADMK | #EPSfor2026 | #EPSfor2026CM | #Vote4AIADMK
தமிழ்
0
1
1
8
Manimaran -SayYesToWomenSafety&AIADMK
@vikatan ஒரே ஐந்தாண்டில் இரண்டு முறை விவசாயிகள் கூட்டுறவு வங்கிகளில் வாங்கிய கடனை தள்ளுபடி செய்தது அஇஅதிமுக அரசு!! மாண்புமிகு கழகப் பொதுச் செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள் #Vote4AIADMK #Epsfor2026 #ADMK_TNJ | #AIADMK | #EPSfor2026 | #EPSfor2026CM | #Vote4AIADMK
Manimaran -SayYesToWomenSafety&AIADMK tweet media
தமிழ்
0
1
7
125
Manimaran -SayYesToWomenSafety&AIADMK retweetledi
VOMMspotter
VOMMspotter@VinTN·
@News18TamilNadu 10000 ரூபாய் ஏன் போடவில்லை ??
VOMMspotter tweet media
தமிழ்
4
15
61
1.7K
Manimaran -SayYesToWomenSafety&AIADMK
ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ. 10,000 அன்புத் தொகை ரொக்கமாக அனைத்து ரேஷன் அட்டைகளுக்கும் வழங்கப்படும் என #அஇஅதிமுக_தேர்தல்அறிக்கை -யில் நாம் அளித்துள்ள வாக்குறுதியைக் கண்டு பதறிப் போய், 8000 ரூபாய்க்கு Gift Card என திமுக உருட்டு அறிக்கையில் உருட்டியுள்ளார் @mkstalin. திரு. ஸ்டாலின் அவர்களே… 28 மாதங்கள் மாதம் 1000 ரூபாய் கொடுக்காமல் நீங்கள் அளிக்க வேண்டிய பழைய பாக்கியே ரூ. 28,000 இருக்கிறது. அதையே கொடுக்க வக்கில்லாத நீங்க எப்படி 8000 ரூபாய் தருவீர்கள்? உருட்டை நம்ப மக்கள் தயாராக இல்லை! #PackUpStalin #Vote4AIADMK #ADMK_TNJ | #AIADMK | #EPSfor2026 | #EPSfor2026CM | #Vote4AIADMK
Manimaran -SayYesToWomenSafety&AIADMK tweet media
தமிழ்
0
0
4
118

9
Manimaran -SayYesToWomenSafety&AIADMK retweetledi
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
இன்றைய தினம், #கன்னியாகுமரி மற்றும் #திருநெல்வேலி மாவட்டங்களைச் நேர்ந்த மக்களின் அன்பு வெள்ளத்தில் நீந்தி சென்று, கழகக் கூட்டணியின் வெற்றி வேட்பாளர்களுக்கு பிரச்சாரம் மேற்கொண்டேன். வெங்காயம் உரிக்க உரிக்க உள்ளே ஒன்றும் இருக்காது. ஆனால் இருப்பவருக்கு கண்ணீர் வரும். அதுபோல, திமுக ஆட்சியை போலி விளம்பரங்களுக்கு அப்பால் உரித்துப் பார்த்தால், உள்ளே ஒன்றும் இருக்காது. மக்களின் கண்ணீரும், வேதனையும் மட்டுமே மிஞ்சும். இப்படிப்பட்ட மோசமான ஆட்சி வீழ்வதற்கான நேரம் வந்துவிட்டது! தனது ஆட்சிக்காலம் முழுவதும் @AIADMKOfficial திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டியவர், இன்று #அஇஅதிமுக_தேர்தல்அறிக்கை-யை Copy Paste செய்து திமுக தேர்தல் அறிக்கையாக வெளியிட்டு உள்ளார். மக்களுக்கு தேவை இவர்களின் ஸ்டிக்கர் ஆட்சியா? இல்லை, நமது ஒரிஜினல் ஆட்சியா? மக்களே, மறந்துவிடாதீர்கள்! தேர்தல் நாள்: ஏப்ரல் 23! #தமிழ்நாடுவாழ_திமுகவீழவேண்டும் #Vote4AIADMK 🌱
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK tweet mediaEdappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK tweet mediaEdappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK tweet mediaEdappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK tweet media
தமிழ்
29
355
909
10.7K
Manimaran -SayYesToWomenSafety&AIADMK
ஆயிரம் வேறுபாடுகள் இருந்தாலும் இந்த விஷயத்தில் உங்களுக்கு பாராட்டுகள்... #Vote4ADMK #ADMK_TNJ
pa.ranjith@beemji

எளிய மக்கள் அரசியல் அதிகாரம் பெற வேண்டுமென்பதற்காகவும்,அடித்தள மக்களின் முன்னேற்றத்திற்காகவும் தம் இறுதிக் காலம் வரை பணியாற்றி வந்தவர் அண்ணன் ஆம்ஸ்ட்ராங். கடந்த 2024 ஆம் ஆண்டு அவர் படுகொலை செய்யப்பட்டதை தொடர்ந்து, அவரின் அரசியல் பணியை தொடர்ந்து முன்னெடுக்க தமிழ் மாநில பகுஜன் சமாஜ் கட்சியை தொடங்கினார் திருமிகு பொற்கொடி ஆம்ஸ்ட்ராங். அண்ணன் ஆம்ஸ்ட்ராங் அவர்கள் விரும்பிய சமூக அரசியல் பயணத்தை தொடருகிறவராகவும், அவர் கொலைக்கு நியாயம் கிடைக்க போராடுபவராகவும் திருமிகு பொற்கொடி ஆம்ஸ்ட்ராங் அவர்களின் பாதை அமைந்திருக்கிறது. இந்நிலையில் நடைபெறவிருக்கும் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் திரு.வி.க நகர் (தனி) தொகுதியில், அஇஅதிமுக வுடன் கூட்டணியில் இணைந்து இரட்டை இலை சின்னத்தில் களம் காண்கிறார். அண்ணன் ஆம்ஸ்ட்ராங் அவர்கள் மீது அபிமானம் கொண்டவர்களுக்கான இன்றியமையாத தருணமாக இது அமைந்திருக்கிறது. தமிழ் மாநில பகுஜன் சமாஜ் கட்சி முன்னெடுத்து வரும் போராட்டத்தின் ஒரு பகுதியாகவே திருமிகு பொற்கொடி ஆம்ஸ்ட்ராங் அவர்களின் தேர்தல் பங்கெடுப்பும், அதில் அவர் பெற வேண்டிய வெற்றியும் அமைந்திருக்கிறது. இந்த புரிதலோடு திரு.வி.க.நகர் தேர்தலில் போட்டியிடும் அவருக்கு நீலம் பண்பாட்டு மையம் வாழ்த்துகளையும் ஆதரவையும் தெரிவித்துக் கொள்கிறது. ஜெய்பீம் #PorkodiArmstrong #JusticeForArmstrong #Jaibhim

தமிழ்
0
0
1
17
Manimaran -SayYesToWomenSafety&AIADMK retweetledi
pa.ranjith
pa.ranjith@beemji·

pa.ranjith tweet media
தமிழ்
691
1.1K
5K
631.8K
Manimaran -SayYesToWomenSafety&AIADMK retweetledi
AIADMK - SayYesToWomenSafety&AIADMK
காப்பி அடித்து மாட்டிக்கொண்ட மங்குனி ஸ்டாலின்! ஆட்சியில தான் #எடப்பாடியார் திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டினார் என்று பார்த்தால், தேர்தல் அறிக்கையிலும் அதே Copy paste ஸ்டிக்கர் தானா @mkstalin? மகளிருக்கு மாதம் ரூ. 2000, அனைவருக்கும் அம்மா வீடு திட்டம், நெல் - கரும்பு ஆகியவைக்கான கொள்முதல் விலை உயர்வு, முதியோர் மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்டோர்க்கான உதவித்தொகை உயர்வு, மீன்பிடி தடைக்கால நிவாரணத் தொகை உயர்வு, லேப்டாப் திட்டம், வேளாண், மருத்துவ திட்டங்கள் என அப்படியே Copy Paste செய்து தேர்தல் அறிக்கையாக வெளியிட்டுள்ளது திமுக. அரசுப்பணிகளை நீங்கள் 5 ஆண்டுகளில் நிரப்பிய லட்சணத்தை தமிழ்நாடே பார்த்த பிறகும், மீண்டும் அதே உருட்டை உருட்டியது எல்லாம் ஆகச்சிறந்த நகைச்சுவை. 10,000 ரூபாய் பொருளாதார உதவித்தொகை, விலையில்லா Fridge ஆகியவற்றைப் பார்த்து பதறிப்போய், தானும் எதையாவது சொல்ல வேண்டும் என்பதற்காக Gift Card என்ற புதிய உருட்டை உருட்டியுள்ளார். திமுக-வின் இந்த உருட்டு அறிக்கை தேர்தல் களத்தில் Power Star போல ஒரு காமெடியனாக தான் பார்க்கப்படும். இந்த தேர்தலின் ஒரே சூப்பர்ஸ்டார் #அஇஅதிமுக_தேர்தல்அறிக்கை தான்! #Vote4AIADMK
AIADMK - SayYesToWomenSafety&AIADMK tweet media
தமிழ்
45
426
787
20.3K
Manimaran -SayYesToWomenSafety&AIADMK retweetledi
Raj Satyen - SayYesToWomenSafety&AIADMK
#அஇஅதிமுக_தேர்தல்அறிக்கை பார்த்து copy அடித்து வெளியிட்ட திமுக உருட்டு அறிக்கையை நெல்லை தேர்தல் பிரச்சாரத்தின் போது Expose செய்த மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர், நாளைய முதல்வர் அண்ணன் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள். #Vote4AIADMK
தமிழ்
20
236
381
3K
Manimaran -SayYesToWomenSafety&AIADMK retweetledi
Nainar Nagenthran
Nainar Nagenthran@NainarBJP·
#ALLFAILDMK மீண்டும் மீண்டும் தமிழக மக்களை ஏமாற்ற முடியாது முதல்வர் திரு. @mkstalin அவர்களே! கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் அளித்த தேர்தல் வாக்குறுதிகளில் 90% நிறைவேற்றாமல் வஞ்சித்து ஐந்தாண்டுகளாகத் தெருதோறும் மக்களைப் போராடவிட்டுவிட்டு, மீண்டும் தேர்தல் வந்ததும் பழைய அறிக்கையைத் தூசி தட்டி புதிய வாக்குறுதிகள் போல நீங்கள் நாடகமாடலாம்! ஆனால், உங்கள் புளித்துப்போன தேர்தல் அறிக்கையையும் ஊசிப்போன வாக்குறுதிகளையும் மீண்டும் நம்ப மக்கள் தயாராக இல்லை! மீண்டும் தெருவில் இறங்கிப் போராட மக்களிடம் தெம்பும் இல்லை! கடந்த ஐந்தாண்டுகளாகக் கல்வி, முன்னேற்றம், வேலைவாய்ப்பு, விலைவாசியைக் கட்டுப்படுத்துதல், சமூக நீதி, சட்டம் ஒழுங்கு என அனைத்தையும் சீரழித்த #ALLFAIL @arivalayam அரசு, வரும் சட்டமன்றத் தேர்தலிலும் #ALLFAIL ஆகும்! தமிழக மக்களால் விரட்டியடிக்கப்படும்!
Nainar Nagenthran tweet media
தமிழ்
32
64
194
3.8K
Manimaran -SayYesToWomenSafety&AIADMK retweetledi
kishore k swamy 🇮🇳
kishore k swamy 🇮🇳@sansbarrier·
தன் வாழ்க்கையில் எந்த வேலைக்கும் செல்லாத எந்தத்தொழிலும் செய்யாத ஸ்டாலின் மேயராக தேர்வான பிறகு கோல்மால்புர வீட்டிலிருந்து வெளியேறி தனிக்குடித்தனம் செல்ல முடிவெடுத்தார். அப்பொழுது வேளச்சேரியில் நிலம் அண்ணா நகர் ரமேஷ் ரவுடித்தனம் செய்து ஒரு அப்பாவி குடும்பத்திடமிருந்து புடுங்கி அதில் வீட்டை கட்டினார்கள் , அதற்கு மொத்த பொருட்களையும் சப்லை செய்தது நம்ம எஸ் ஆர் ராஜா தான். கட்டுமானத்திற்கும் பொருட்களுக்கும் பணம் கேட்கச்சென்ற பொழுது கட்சியில் இருக்கணுமா வேண்டாமான்னு சொல்லப்பட்டதும் , அமைதியாக திரும்பினார் எஸ் ஆர் ராஜா. அவர் தான் இப்ப தாம்பரம் எம் எல் ஏ அவருக்குத்தான் இப்ப வாய்ப்பு மறுக்கப்பட்டிருக்கு. கருணாநிதி குடும்பம் கேவலமான குடும்பம்னு நான் அடிக்கடி சொல்றது இது போன்ற அடாவடி அக்கிரமங்களுக்குத்தான்
தமிழ்
6
88
471
32.5K
Manimaran -SayYesToWomenSafety&AIADMK
@mkstalin அவர்களே…. நீங்க உருட்டுற உருட்டெல்லாம் உங்க முன்னாடி இருக்குற Mic-க்கே பொறுக்கலயே…. மக்கள் காதுகள் பாவம் இல்லையா? 5 வருஷ ஆட்சியில ஒன்னுமே செய்யாம, இப்போ @AIADMKOfficial தேர்தல் அறிக்கையை Copy paste பண்ணிட்டீங்க என்பது தான் நீங்க சொன்ன தலைப்பு செய்தியா? தேர்தல் தோல்வியை ஸ்டாலினே ஒப்புக்கொண்ட தேர்தல் அறிக்கை தான் திமுக தேர்தல் உருட்டு அறிக்கை! #PackUpStalin #ADMK_TNJ
தமிழ்
0
0
1
9
Manimaran -SayYesToWomenSafety&AIADMK
நாங்க 10,000 கொடுத்து ப்ரிட்ஜ்ம் கொடுக்கறோம் திமுக வெறும் கூப்பன்தான்😂😂 #திமுக_ஒரு_தீய_சக்தி #திருட்டு_திமுக #ADMK_TNJ
Manimaran -SayYesToWomenSafety&AIADMK tweet media
தமிழ்
0
0
0
8
Manimaran -SayYesToWomenSafety&AIADMK
Where is Headline News சீக்கிரம் சொல்லு டா சொட்ட பயலே 🤣🤣🤣😂😂😂 #திமுக_ஒரு_தீய_சக்தி #ADMK_TNJ
Surya Born To Win@Surya_BornToWin

திமுக தேர்தல் அறிக்கை - 2026 #DMKManifesto2026 முக்கிய அறிவிப்புகள்! 1. மகளிர் உரிமைத் தொகை 2000 ரூபாயாக உயர்த்தப்படும். 2. காலை உணவுத்திட்டம் விரிவாக்கம் - கூடுதலாக 15 லட்சம் மாணவர்கள் பயன்பெறும் வகையில் - 8 ஆம் வகுப்பு வரை விரிவாக்கப்படும். 3. விவசாயிகளுக்கு நவீன பம்செட் 4. 10 லட்சம் புதிய வீடுகள் 5. மருத்துவ காப்பீட்டு திட்டம் ஆண்டு வருமான வரம்பு 5 லட்சம் ரூபாயகவும், காப்பீட்டு தொகை 10 லட்சம் 6. புதுமை பெண், தமிழ்ப்புதல்வன் திட்ட உதவி தொகை 1500 ரூபாயாக உயர்வு 7. நெல் குவிண்டால் 3,500 ஆக உயர்வு 8. கரும்பு ஆதார விலை ரூ4,500 ஆக உயர்வு 9. பால் கொள்முதல் விலை 5 ரூபாய் உயர்வு 10. முதியோர் உதவி தொகை 2000 ரூபாயாக உயர்வு 11. மாற்றுத்திறனாளிகள் உதவி தொகை 2000 ரூபாயாக உயர்வு 12. மீன்பிடித் தடைக்கால நிவாரணம் 12,000 மாக உயர்வு 13. சென்னையில் செம்மொழி மாநாடு 14. மகளிர் சுய உதவிக் குழுக்கள் தொழில் தொடங்க 5 லட்சம் வரை மானிய வங்கி கடன் 15. உயர் கல்வி பயிலும் 35 லட்சம் மாணவர்களுக்கு இலவச லேப்டாப்.

0
0
0
17