
Black Cofféé
2.1K posts

Black Cofféé
@blackc0ffe40
Dravidian Stock | Car Lover | CSK| 40


சுமார் 16.92 லட்சம் விவசாயிகள் வேளாண் கடன்களை பெற்றுள்ளனர். அதில் 14.22 லட்சம் விவசாயிகளின் கடன்கள் இன்று தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன. இது எங்களின் தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றாகும். - அமைச்சர் @CTR_Nirmalkumar

NEET தாள் கசிவில் லட்சக்கணக்கான மாணவர்களின் கனவு சிதறுகிறது… 4வது முறையாக பெட்ரோல் விலை உயர்ந்து சாமானிய மக்கள் தினமும் சுமையடிக்கிறார்கள்… ஆனா நம்ம “எப்போதும் பேசுவோம்” தலைவர்கள் மட்டும் Deep Silence Mode-ல! 🤐 திரு.உதயநிதி ஸ்டாலின்… திரு.பழனிசாமி… ஒருத்தராவது ஒரு வார்த்தை சொன்னாங்களா? மக்கள் பிரச்சனை வந்தா மவுனம்… அரசியல் வந்தா மைக்கை பிடிக்க போட்டி! தமிழக மக்கள் கேட்கிறார்கள்: இந்த அமைதிக்கு காரணம் என்ன? அல்லது… “மேலிருந்து” பேசக்கூடாது என்று group call Order வந்திருச்சா? #NEETPaperLeak #PetrolPriceHike x.com/VirudhunagarMP…


#BREAKING | அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் ராஜினாமா - தவெகவில் இணைகின்றனர் #SunNews | #ADMK | #TVK



@itisprashanth அப்போ இந்த பொண்ணை எப்போ arrest பண்ணப் போறாங்க?














