வீழ்வேணென்று நினைத்தாயோ ...

87.9K posts

வீழ்வேணென்று நினைத்தாயோ ... banner
வீழ்வேணென்று நினைத்தாயோ ...

வீழ்வேணென்று நினைத்தாயோ ...

@Arjunan49392

Journalist

Chennai Katılım Mayıs 2025
7.5K Takip Edilen1.7K Takipçiler
Sabitlenmiş Tweet
வீழ்வேணென்று நினைத்தாயோ ...
@shanmugamchin10 @thozarhasan ஒளவை:கொடியது கேட்கின் நெடியவெவ் வேலோய் கொடிது கொடிது வறுமை கொடிது; முருகன்:அதனினும் கொடிது ஓளவை:இளமையில் வறுமை; முருகன் :அதனினும் கொடிது ஓளவை:ஆற்றொணாக் கொடுநோய்; முருகன்:அதனினும் கொடிது ஓளவை:வகுப்பு வாதம் முருகன்:அதனினும் கொடிது ஒளவை: பக்கவாதம்."
வீழ்வேணென்று நினைத்தாயோ ... tweet media
தமிழ்
2
2
8
1.2K
வீழ்வேணென்று நினைத்தாயோ ... retweetledi
Salma
Salma@salma_poet·
அருமையான பாட்டு. தமிழ் வார்த்தைகளை ஆங்கிலத்திலும் போட்டு வெளியிடலாம். நம் நாடே கவனிக்கும். வாழ்த்துக்கள்.
தமிழ்
3
100
242
2.3K
வீழ்வேணென்று நினைத்தாயோ ... retweetledi
Karthik Mohan - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
இன்று (19.04.2026) வில்லிவாக்கம் சட்டமன்றத் தொகுதி, அயனாவரம் பகுதியில் உள்ள விளையாட்டு மைதானத்திற்கு நேரில் சென்று அங்கு விளையாட்டில் தங்களை முழுமையாக ஈடுபடுத்தியிருந்த இளைஞர்கள், விளையாட்டு ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்களைச் சந்தித்து உரையாடி, உதயசூரியன் சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்தோம். மைதானத்தில் பந்தை துரத்தும் அதே உற்சாகத்தையும், ஒற்றுமையையும், நமது கழகத்திற்கு ஆதரவு தருவதிலும் அவர்கள் முழு வேகத்துடன் வெளிப்படுத்திய இளைஞர்களின் இந்த உற்சாகமான வரவேற்பு எனக்கு பெரும் உத்வேகத்தை அளித்தது. #VillivakkamForDMK #VoteForDMK #VoteForKarthikMohan
Karthik Mohan - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet mediaKarthik Mohan - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet mediaKarthik Mohan - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet mediaKarthik Mohan - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet media
தமிழ்
0
5
11
116
வீழ்வேணென்று நினைத்தாயோ ... retweetledi
உளவாளி
உளவாளி@withkaran·
இந்தியாவே ஸ்டாலினோட சாதனைகளை பேசுது.திமுகவோட வரலாறுகளை தேடி தேடி வீடியோவா போடுறாங்க. தற்குறிகள் சிபிராஜ் டிவீட்ட தூக்கிட்டு சுத்திட்டு இருக்காங்க
தமிழ்
1
33
63
987
வீழ்வேணென்று நினைத்தாயோ ... retweetledi
கல்கி குமார்
நக்கீரன் வாரஇதழ் நடத்திய கருத்துகணிப்பு.. மீண்டும் ஆட்சியை பிடிக்கும் திமுக. DMK+ :- 45.50% NDA :- 38% TVK. :- 9.50% NTK:- 4.80% OTHERS :- 2.20% DMK+ :- 177 NDA. :- 49 இழுபறி - 8
கல்கி குமார் tweet mediaகல்கி குமார் tweet media
தமிழ்
18
62
158
4.6K
வீழ்வேணென்று நினைத்தாயோ ... retweetledi
Raghu R | #தமிழ்நாட்டை_தலைகுனிய_விடமாட்டேன் #MKS
அவிநாசி சட்டமன்ற தொகுதி வேட்பாளர் #முகஸ்டாலின் @mkstalin அவர்கள் களமிறக்கிய மருத்துவர் கோகிலாமணி @Kokilamani_Dmk அவர்கள் வேட்பாளர் தேர்வுக்கு பின் இப்படி ஒரு வரலாறு உள்ளதா! #அம்பேத்கரும் #பெரியாரும் அண்ணா முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள் கனவு கண்ட சமூக நீதி.
தமிழ்
1
65
130
1.1K
வீழ்வேணென்று நினைத்தாயோ ... retweetledi
தூய துறவி
சென்னை மாவட்டத்திற்கான சிறப்பு தேர்தல் அறிக்கையை முதலமைச்சர் வெளியிட்டார்! #OraeThalaivanMKS
தமிழ்
3
10
14
79
வீழ்வேணென்று நினைத்தாயோ ... retweetledi
Surya Born To Win
Surya Born To Win@Surya_BornToWin·
The Name is முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்🔥🔥🔥 “பாஜகவின் தலைவலி ஸ்டாலின்”💪💪💪 கோலாகலம் மாமா ஒப்புதல் வாக்குமூலம்👌👌👌 x.com/VVeraru/status…
தமிழ்
4
172
458
7K
வீழ்வேணென்று நினைத்தாயோ ... retweetledi
ethisundar 🖤❤️🖤❤️🖤❤️
பலமுறை வலியுறுத்தியும் தனது இஸ்ரேலிய ஆதரவை தொடரும் மோடிக்கு பாடம் நடத்தி விட்டது ஈரான் கேவலமான வெளியுறவு கொள்கை இந்திய மக்களுக்கு ஆபத்து என்பதை உணர வைத்திருக்கிறது ஆர் எஸ் எஸ் இந்துத்துவா தீவிரவாத கூட்டமும் முட்டாள் மோடியின் கேவலமான கொள்கைகளும் தேசத்திற்கு எத்தனை ஆபத்து என்பது
தமிழ்
2
33
84
1.1K
வீழ்வேணென்று நினைத்தாயோ ... retweetledi
Sun News
Sun News@sunnewstamil·
#Justnow | தலைமை தேர்தல் ஆணையரை பதவிநீக்க கோரி மீண்டும் நோட்டீஸ் அளிக்க எதிர்க்கட்சிகள் திட்டம். #SunNews | #ChiefElectionCommissioner | #ImpeachmentOfEC | #GyaneshKumar
Sun News tweet media
தமிழ்
4
136
428
4.3K
வீழ்வேணென்று நினைத்தாயோ ... retweetledi
thirumurugan gandhi
thirumurugan gandhi@thiruja2009·
Who is Annamalai ?
English
4
76
142
1.1K
வீழ்வேணென்று நினைத்தாயோ ... retweetledi
சிலுவை
சிலுவை@SiluvaM_·
முதல்வரை எதிர்த்து நிக்குறவன் ஒருத்தன் கூட டெபாசிட் வாங்கமாட்டாங்க - கொளத்தூர் மக்கள் #OraeThalaivanMKS
தமிழ்
0
25
79
751
வீழ்வேணென்று நினைத்தாயோ ... retweetledi
கல்கி குமார்
மகளிர் இட ஒதுக்கீட்டுக்கான மசோதாவை ஸ்டாலின் ஆதரிக்கிறார் ..
தமிழ்
2
39
82
728
வீழ்வேணென்று நினைத்தாயோ ... retweetledi
Raghu R | #தமிழ்நாட்டை_தலைகுனிய_விடமாட்டேன் #MKS
2021ல் M. K. Stalin அவரை
“முடியாது, வீழ்வார்” என்று எழுதின செய்தித்தாள்கள்… இன்று 2026ல் 
அவரின் சாதனைகளுக்கே முதல் பக்கம் கொடுக்கின்றன. 🔥🖤❤️🔥 வீழ்த்த நினைத்த இடத்திலேயே
வேரூன்றி நின்று வெற்றி கண்டவர். 🖤❤️ #ஒரேதலைவன் #ஸ்டாலின் @mkstalin #ஸ்டாலின்_தொடரட்டும் #தமிழ்நாடு_வெல்லட்டும்
Raghu R | #தமிழ்நாட்டை_தலைகுனிய_விடமாட்டேன் #MKS tweet media
தமிழ்
0
4
4
16
வீழ்வேணென்று நினைத்தாயோ ... retweetledi
Dr. Anbil Mahesh
Dr. Anbil Mahesh@Anbil_Mahesh·
கழகத் துணைப் பொதுச் செயலாளர்-மாநிலங்களவை உறுப்பினர் திரு.திருச்சி சிவா அவர்கள் நம்மை ஆதரித்து உதயசூரியன் சின்னத்திற்கு வாக்குச் சேகரித்தார். வாக்குகள் சேகரித்ததோடு நில்லாமல், கழகத்திற்கே உரிய வகையில் நாட்டின் அரசியலையும், பாசிச எதிர்ப்பு கொள்கைகளையும் எளிய மக்களிடம் விதைத்துச் சென்றார் கழகத் துணைப் பொதுச் செயலாளர் அவர்கள். 🔥 🖤❤️ #DravidianModel2pointO #அன்பில்_in_திருவெறும்பூர்3pointO #Anbil_in_Thiruverumbur 3.O #VoteForDMK #ஸ்டாலின்_தொடரட்டும் #தமிழ்நாடு_வெல்லட்டும்
Dr. Anbil Mahesh tweet mediaDr. Anbil Mahesh tweet mediaDr. Anbil Mahesh tweet mediaDr. Anbil Mahesh tweet media
தமிழ்
10
59
179
1.9K
வீழ்வேணென்று நினைத்தாயோ ... retweetledi
Villainism
Villainism@Karuppu_7·
மகளிர் மேம்பாடு... ஸ்டாலின் தொடரட்டும்! தமிழ்நாடு வெல்லட்டும்!! #VoteForDMK
Villainism@Karuppu_7

அரசுப்பள்ளி மாணவர்களின் சாதனை!!! ஸ்டாலின் தொடரட்டும்! தமிழ்நாடு வெல்லட்டும்!! #VoteForDMK

தமிழ்
0
46
65
1.2K
வீழ்வேணென்று நினைத்தாயோ ... retweetledi
மெட்ராஸ் பையன்
இன்னும் காதுகளில் கேட்டு கொண்டிருக்கும் மரண ஓலம் எட்டி கூட பார்க்காத விஜய் 😡 பெரம்பூரில் மட்டும் வீட்டுக்கு சென்று ஓட்டு கேக்க முடியுது கரூர் மட்டும் ஏன் போக முடியல
தமிழ்
1
34
56
536
வீழ்வேணென்று நினைத்தாயோ ... retweetledi
Dr.Aravind Raja
Dr.Aravind Raja@AravindRajaOff·
போற இடமெல்லாம் திமுகவுக்கு நல்ல வரவேற்பு.💥 200+ உறுதி.🔥🔥🔥
தமிழ்
37
122
512
4.3K
வீழ்வேணென்று நினைத்தாயோ ... retweetledi
சிலுவை
சிலுவை@SiluvaM_·
பேசிட்டு இருக்கும்போதே வாயை பொத்தி கீழ துரத்தி விடுறான் இவனுங்க ரவுடிதனம் இருக்கே இதான் பெண்களின் பாதுகாப்பா ?? சுத்தி அவ்ளோ கேமரா இருந்தும் எவ்வளவு தடித்தனம் பாருங்க
தமிழ்
1
11
12
159