Chithu_mullai_army

39 posts

Chithu_mullai_army

Chithu_mullai_army

@ArmyChithu

Katılım Mayıs 2021
5 Takip Edilen12 Takipçiler
Chithu_mullai_army retweetledi
PS Poems
PS Poems@PS_Poems·
Chitra VJ - A celebrity who loved her fans than herself. She won 1.5 million heart in her insta with her fans love. will she end her life and hurt her fans ? NO WAY ! Pls bring the truth. We have hopes on Govt. #justiceforvjchitra #wewantcbi @mkstalin @Udhaystalin
PS Poems tweet media
English
0
10
9
0
Chithu_mullai_army retweetledi
Chithu_mullai_army retweetledi
PS Poems
PS Poems@PS_Poems·
பெண் என்பவள் சாதிக்க பிறந்தவள் மரணிக்க அல்லவே . ஏன் , எப்படி அவளின் மரணம் நிகழ்ந்தது ? உண்மை என்ன ? #justiceforvjchitra #wewantcbi @mkstalin @Udhaystalin
PS Poems tweet media
தமிழ்
0
9
8
0
Chithu_mullai_army retweetledi
PS Poems
PS Poems@PS_Poems·
எந்த பிரச்சனை வந்தாலும் அத சமாளிக்கும் திறமை அவ கிட்ட இருந்துச்சு. ஏன் தன்னை தானே மாய்த்துக்கொள்வாள் ? இல்லை ! உண்மை என்ன ? யார் அவளை இல்லாமல் செய்தது ? We have only hopes on Govt. #justiceforvjchitra #wewantcbi @mkstalin @Udhaystalin
PS Poems tweet media
தமிழ்
0
10
12
0
Chithu_mullai_army retweetledi
PS Poems
PS Poems@PS_Poems·
அவளின் மழலை சிரிப்பை இனி காண முடியாதது .அந்த சிரிப்பு ஏன் நின்று போனது ? காரணம் என்ன ? #justiceforvjchitra #wewantcbi @mkstalin @Udhaystalin
PS Poems tweet media
தமிழ்
0
7
8
0
Chithu_mullai_army retweetledi
PS Poems
PS Poems@PS_Poems·
ஒரு பெண் கஷ்டப்பட்டு , உழைத்து , முன்னேறி பிரபலமானது தவறா ? திடீரென ஒரு நாள் ஏன் அவள் இல்லாமல் போனாள் ? எங்களின் கண்ணீருக்கு பதில் என்ன ? அவளின் இழப்பிற்கு நியாயம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் காத்து இருக்கிறோம் . #justiceforvjchitra #wewantcbi @mkstalin @Udhaystalin
PS Poems tweet media
தமிழ்
0
10
7
0
Chithu_mullai_army retweetledi
PS Poems
PS Poems@PS_Poems·
பெண்களுக்கு உதாரணமாக திகழ்ந்தவள்.தைரியம் ,தன்னம்பிககை , உழைப்பினால் முன்னேறி காட்டியவள். எதற்காக தன்னை மாய்த்துக்கொள்வாள் ? இருக்கவே இருக்காது.உண்மை என்ன ? சித்துவிற்கு நியாயம் கிடைக்க உதவுங்கள். #justiceforvjchitra #wewantcbi @mkstalin @Udhaystalin
PS Poems tweet media
தமிழ்
0
8
9
0
Chithu_mullai_army retweetledi
PS Poems
PS Poems@PS_Poems·
தன் வேலையின் மீது அதிக அக்கறை கொண்டவள்.Dec 8 இரவு வரை ஷோவில் , ஷூட்டிங்கில் கலந்து கொண்டவள்.சில மணி நேரத்தில் அவள் இல்லாமல் போனது ஏன் ? உண்மை என்ன ? #justiceforvjchitra #wewantcbi @mkstalin @Udhaystalin
தமிழ்
0
7
6
0
Chithu_mullai_army retweetledi
PS Poems
PS Poems@PS_Poems·
எந்த ஒரு சவால்களையும் தைரியமாக எதிர்கொள்ளும் பெண் அவள்.தன்னை தானே மாய்த்துக்கொள்ளவே மாட்டாள். உண்மையை வெளிக்கொண்டு வாருங்கள்.சித்துவிற்கு நியாயம் கிடைக்க உதவுங்கள். #justiceforvjchitra #wewantcbi @mkstalin @Udhaystalin
PS Poems tweet media
தமிழ்
0
10
11
0