Ashicqrasool

4.5K posts

Ashicqrasool banner
Ashicqrasool

Ashicqrasool

@Ashicqrasool1

Be Like a Flower......That Gives It Fragrance Even To The Hands That Crashes It.

Tamil Nadu, India Katılım Ağustos 2017
309 Takip Edilen1.3K Takipçiler
Ashicqrasool retweetledi
Aravind
Aravind@fidonomics·
நாம் சந்திக்கும் ஒவ்வொரு மனிதர்களும்.. 👌
தமிழ்
43
822
4.1K
276.1K
Ashicqrasool retweetledi
PttvOnlinenews
PttvOnlinenews@PttvNewsX·
நிறைய குத்தி கிழித்திருக்கிறோம் - இயக்குநர் தமிழ் #Tamizh | #TamizhDirector | #TamilCinema
PttvOnlinenews tweet media
தமிழ்
179
1.2K
5.7K
168.2K
Ashicqrasool retweetledi
Left view
Left view@left__view·
தூதுவன் வருவான், மாரி பெய்யும் என்பதை போல தலைவன் வருவான் அனைத்தையும் பார்த்து கொள்ளுவான் என்று சொல்லுவது அடிமைத்தனத்தின் ஒரு எச்சம். சித்தாந்தம் தாம் நம்மை வழி நடத்த வேண்டும் யாரோ ஒருவன் அல்ல. #ReadMarx.
தமிழ்
6
125
667
18.4K
Ashicqrasool
Ashicqrasool@Ashicqrasool1·
@AskAatukutti Ayyyaa....Thanni Kooda Methi Thara Maatranga...Kal Kai Nalla dhana Iruku... Endhirichu pooi methi kudi nu soldranga Nidharsanam Vera maari Iruku🤣😂
Indonesia
1
0
0
41
Ashicqrasool retweetledi
Sidharth
Sidharth@Cloudwatch199·
India’s greatest chess player? A Tamil – Viswanathan Anand Current World Chess Champion? A Tamil – Gukesh India’s greatest Nobel Laureate? A Tamil – C. V. Raman India’s greatest mathematician? A Tamil – Srinivasa Ramanujan India’s greatest musician? A Tamil – A. R. Rahman India’s greatest diplomat? A Tamil – Dr. S. Jaishankar India’s greatest President? A Tamil – Dr. A. P. J. Abdul Kalam India’s most fearless female CM? A Tamil – J. Jayalalithaa Mock us. Imitate us. We keep winning. #TamilPride 💥
English
54
127
1.2K
646.7K
Ashicqrasool retweetledi
Dr.Thillli PhD 🎷🧬🎸🧬🎺🧬🎤🧬🥁🧬
தீராத தெருநாய் பிரச்சனை மதிப்பிற்குரிய முதல்வர் @mkstalin ஐயா அவர்களே, சமீபகாலமாக தெருநாய்கள் பிரச்சனை குறித்து பல awareness-threads எழுதி வருகிறேன்.சமீபத்தில் நீங்களும் இந்த தெருநாய் பிரச்சனையின் தீவிரத்தை அறிந்து நடவடிக்கை எடுத்துள்ளீர்கள்.ஆனால் அவைஅனைத்தும் longterm solutions
Dr.Thillli PhD 🎷🧬🎸🧬🎺🧬🎤🧬🥁🧬 tweet mediaDr.Thillli PhD 🎷🧬🎸🧬🎺🧬🎤🧬🥁🧬 tweet mediaDr.Thillli PhD 🎷🧬🎸🧬🎺🧬🎤🧬🥁🧬 tweet media
தமிழ்
42
684
1.2K
161.7K
Ashicqrasool
Ashicqrasool@Ashicqrasool1·
என்னுடைய ரயில் பயணங்களை புத்தகமாகவே எழுதிடலாம் அவ்வளவு பயணங்கள் & கதைகள். 3000km வரை பிரயாணப்பட்டு இருக்கிறேன்...UR முதல் 1st class Ac வரை எல்லா விதமான மனிதர்களையும் சந்தித்து எல்லாவிதமான அனுபவங்களையும் கடந்திருக்கிறேன்...நிறைய பாடங்கள் கற்றுத் தரும் ரயில் ஒரு நல்ல ஆசிரியர்♥️👌
தமிழ்
1
0
2
67
Ashicqrasool
Ashicqrasool@Ashicqrasool1·
முதல் பயணம் 8 வயதில்...திண்டுக்கல் -சென்னை...தாத்தாவின் இறப்பு செய்தி கேட்டு முழு குடும்பமும் அழுது கொண்டே வர நான் மட்டும் முதன்முதலாக இரயிலில் செல்வதை நினைத்து சிரித்து ரசித்து கொண்டே வந்த விசித்திர பயணம்...அன்று முதல் எண்ணிலடங்கா பயணம் ஒவ்வொன்றும் பல கதைகள் அடங்கிய சுக அனுபவம்.
தமிழ்
1
1
3
204
Ashicqrasool
Ashicqrasool@Ashicqrasool1·
@MoideenKadhar எதுவும் மாறவில்லை...அதே டிரஸ் ஸ்டைல்... அதே போஸ்...அப்போ தாடி இல்லை இப்போ இருக்கு அவ்வளவு தான் 😀❤️
தமிழ்
1
0
1
11
Kovai Kadhar 💙
Kovai Kadhar 💙@MoideenKadhar·
An old picture I still love 💙💙
Kovai Kadhar 💙 tweet media
English
3
0
16
447
Ashicqrasool
Ashicqrasool@Ashicqrasool1·
@itisprashanth உங்களோட ஊரில் நடந்த மிகப் பெரிய பிரச்சினை...உங்க பகுதி அப்டின்னு உஷாரா கண்டுக்காம விட்டுடிங்கன்னு நெனச்சேன்...சூப்பர் பிரதர் 👌👏
தமிழ்
1
1
9
8.5K
Prashanth Rangaswamy
Prashanth Rangaswamy@itisprashanth·
ரிதன்யா மரணம் - கொங்கு நாட்டின் கோர முகம் ! youtu.be/ktipdG9Y3qY
YouTube video
YouTube
தமிழ்
20
11
64
85.8K
Ashicqrasool
Ashicqrasool@Ashicqrasool1·
@superstar_srini அம்மா என்பது உடல் அல்ல அது ஒரு உணர்வு...அந்த உணர்வை இப்போதும் நீங்கள் உணரலாம்..அவர்களின் ஆன்மா உங்கள் உயிரோடு கலந்து எப்போதும் போல ஆசி வழங்கி கரம் பிடித்து வழி நடத்தும்...உண்மையான உறவுகள் காற்றை போல நம் கண்ணை விட்டு மட்டும் மறைந்து நம்மோடு என்றும் வாழ்ந்து கொண்டே இருப்பார்கள்♥️🫂
தமிழ்
0
0
0
19
WhistlePodu 😍💖
WhistlePodu 😍💖@superstar_srini·
அம்மா கைப்பக்குவம் தக்காளி சாதம் - தினமும் Engineering college போகும் போது கட்டிக் கொடுப்பாங்க . காலையிலே காலியாகிடும் கல்லூரி வகுப்பில்.. கொழுக்கட்டை ❤️ கேசரி ❤️ பதம் பார்த்து ருசியா இறக்கிவைப்பாங்க.. அம்மா கைப்பக்குவத்தில் ரசம் ❤️❤️ சாம்பார் அமிர்தமா இருக்கும்.. கோதுமை போண்டா ❤️ கத்திரிக்காய் தொக்கு +புளியோதரை ❤️ அதிகாலையில் எந்திரிச்சு 7 பேருக்கு சாப்பாடு கட்டுவாங்க.. அப்பா தலைமை ஆசிரியராக இருந்தபோது தினமும் காலை 6.30 மணிக்கு சாப்பாடு ரெடி பண்ணிடுவாங்க.. காலை டிபன் பொங்கல் 😋🥰 பல்வேறு அசைவ உணவுகள்❤️❤️ Best cook Amma ❤️❤️ ஒட்டு மொத்த பாசத்தின் அன்பின் பிறப்பிடம் அம்மா ❤️
தமிழ்
10
8
56
1.1K
Ashicqrasool
Ashicqrasool@Ashicqrasool1·
@__min_mini__ அந்த நாள் வெகு தொலைவில் இல்லை என் ஒறவே🤣😂
Ashicqrasool tweet media
தமிழ்
1
0
2
43
𝓜𝓲𝓷𝓜𝓲𝓷𝓲
𝓜𝓲𝓷𝓜𝓲𝓷𝓲@__min_mini__·
Namma vaai vera summa iruka matengudhe... Edhayachum solli case vangiruveno 🙄
Eesti
3
0
10
231
𝓜𝓲𝓷𝓜𝓲𝓷𝓲
𝓜𝓲𝓷𝓜𝓲𝓷𝓲@__min_mini__·
Lotsssssssssssss of lveeeeeeeeeeeee anna ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Ashicqrasool@Ashicqrasool1

@__min_mini__ There is no creation more beautiful than a woman with a pure heart adorned with virtues...Those who have such a woman as a sister live in heaven♥️

English
1
0
3
188
Ashicqrasool
Ashicqrasool@Ashicqrasool1·
@pudhiyaparavai @__min_mini__ உங்களுக்கு ஞாபகம் வருது...எனக்கு மறக்கவே மாட்டிங்கிது... பல ரணங்களை வருடி ஆற்றிய தோகையை போன்ற சுக அனுபவ நாட்கள்.
தமிழ்
1
0
3
13
Ashicqrasool
Ashicqrasool@Ashicqrasool1·
@__min_mini__ @pudhiyaparavai மறக்க முடியாத பெயர்...மறக்க கூடாத அற்புதமான மனுஷி.
தமிழ்
2
0
2
23
Ashicqrasool
Ashicqrasool@Ashicqrasool1·
@visu_vasan Hello Ammai brother...how are you...whenever I see Visu's film, your memory automatically comes to mind...You have a wonderful voice that I will never forget in my life.♥️🫂
English
1
0
1
27