
Ammai Appar
24K posts

Ammai Appar
@visu_vasan
Helping people to sustainable weight loss || Fell in love with @godavari2192
तमिलनाडु, भारत Katılım Nisan 2021
1.2K Takip Edilen2.7K Takipçiler
Sabitlenmiş Tweet

Ammai Appar retweetledi

மலைக்கோயில் வாசலிலே இன்பா இன்ஸ்டா செம ஹிட்டு. நாம தரைல பேசினதைலாம் திரைல போட்டுட்டாண்டா பையன்னு நானும் நண்பர்களும் ஒரே கண்ணீரு. நல்லார்ரா பையா.
இந்தப் பாட்டுக்கு மொதல்ல இளையராஜா சார் போட்ட ட்யூன் வேற. வனஜா கிரிஜால வந்த “முன்னம் செய்த தவம்” பாட்டு டியூன் தான் அது. இதே அடி கொஞ்சம் கம்மியா விழும் அதுல. சுப்பு பஞ்சு பேட்டில இதைலாம் சொல்லிருப்பார்.
@mayavarathaan Postல @nchokkan ஒரு கமெண்ட் போட்டிருந்தார். “'முன்னம் செய்த தவம்' பாடலும் எனக்கு மிகப் பிடிக்கும். ஆனால், ரஜினிக்குப் பொருந்தியிருக்குமா என்பது ஐயம்தான்” அப்டின்னு.
என் ராஜாவ சந்தேகப்பட்டுட்டாரேன்னு சும்மா அந்தப் பாட்டு இசை, மலைக்கோயில் விஷுவல் ரெண்டையும் சேர்த்துப் பார்த்தேன். வாவ் வாவ் வாவ்! யோவ் ராஜா.. ராட்சஷான்னு இருந்துச்சு!
(ஒரு 2% மட்டும் பின்னால எடிட் பண்ணேன். ஆனா பாட்டா டைரக்டரே ஷூட் பண்ணிருந்தா இன்னும் மேட்ச்சிங்கா, லிப் சிங்க்லாம் பக்காவா இருந்திருக்கும்)
ரா - ஜா - டா!!!!
தமிழ்

Ammai Appar retweetledi
Ammai Appar retweetledi

தமிழ் கிரிக்கெட் இரசிக பெருமக்களே.... இதோ நமது #துடுப்பாட்டம் "30" வது இதழ் (மே) உங்களுக்காக Link-ல், படித்து உங்களின் மேலான விமர்சனத்தை தெரிவியுங்கள்.
(தமிழில் முதல் கிரிக்கெட் மாத இதழ்)
drive.google.com/file/d/1Hy68b9…

தமிழ்
Ammai Appar retweetledi

தமிழ் கிரிக்கெட் இரசிக பெருமக்களே.... இதோ நமது #துடுப்பாட்டம் "29" வது இதழ் (ஏப்ரல்) உங்களுக்காக Link-ல், படித்து உங்களின் மேலான விமர்சனத்தை தெரிவியுங்கள்.
(தமிழில் முதல் கிரிக்கெட் மாத இதழ்)
drive.google.com/file/d/1_78DsU…

தமிழ்

Literally talking to someone is injurious to health
#Sundayதத்துவம்
#உங்கள்_கருப்பாயி
English
Ammai Appar retweetledi

🚀 *AI+ Pulse 2 Sabse Sasta Smartphone Flash Sale Day Today🚀
✨ 6999 (Today Sale Day Offer only) Sale Starts From 12 PM
Bank Offer :- 500 (HDFC/ ICICI)
💳 Extra 5% Cashback: Flipkart Axis & Flipkart SBI Cards
fktr.in/1Dyx91d
💥Yeh Price Par Rocket hai Model, 100% Profit Guarantee💥
💥Last Time 15 Min me sold out ho gya tha, jaldi Lagao limited qty Only”
English
Ammai Appar retweetledi
Ammai Appar retweetledi

இது தான் நான் last 6 மாதமாக use பண்ணிட்டு இருக்கேன். Vim bar smell பிடிக்காம, வேற ஏதாவது use பண்ணலாம்னு தேடியப்போ தான் இது கிடைத்தது. Use பண்ணும் போது நல்லா இருந்துச்சு. இதுல 500mlnu போட்டுருக்கும், ஆனா நம்ம 750ml வரைக்கும் mix பண்ணிக்கலாம். Recentஆ CREDல order பண்ணேன். Amazonவிட கம்மியா இருந்துச்சு.
தேவைப்படும் நண்பர்கள் வாங்கிக்கோங்க.
ரெண்டு link-க்கும் கீழே கொடுத்து இருக்கேன்.
amazon: amzn.to/4kVCF0x
Cred: app.cred.club/spQx/rkw32nxx

தமிழ்
Ammai Appar retweetledi
Ammai Appar retweetledi

when this duo joins fun thaan 😜
Vijay : பேரு என்னா? Berty yaa? see நினச்சேன் 🤣🤣🤣
#GRAMMYs2026
English
Ammai Appar retweetledi

ஒருவரை பாராட்டும்போது சமநிலைகுலையலாம், எதிர்க்கும்போது நம் சமநிலையைப்பற்றி மேலும் மேலும் கவனம் கொள்ளவேண்டும். - ஜெயமோகன் .
சந்துல இளையராஜாவை பற்றி வருஷத்துக்கு மூனு வாட்டி அவரை புரியாமல் அக்கப்போர்கள் நடப்பது வாடிக்கை ஆயிருச்சு. அது என்னமோ தெரியல. ராஜா எங்க ஊர்காரர்ன்ற பாசமா னுலாம் தெரியாது. அவர பத்தி புரியாம பேசும் போது பொத்துக்கிட்டு வருது.
உலக இசையை உள்ளூர்க்கு கொண்டு வந்தவர்.
வெறும் ஜீனியஸ் இல்ல ஸ்பீடு ஜீனியஸ். அஞ்சு நிமிஷம் லா அவருக்கு ஜாஸ்தி. Modern love ட்ராக் லாம் இரண்டு நிமிஷத்துல எழுதிருப்பார்.
ஒரு காலகட்டத்தின் பெரும்கலைஞனை உங்கள் வீட்டின் அஞ்சறைப்பெட்டி கருத்துக்களை வச்சு மதிப்பிடாதீங்க guys.
தமிழ்
Ammai Appar retweetledi

நீங்க ஏதாவது வாசிங்க, அதுல எது புடுச்சிருக்கோ அந்த நான் எடுத்துக்கிறனே சொல்றவன் எல்லாம் MD இல்லைடா முண்டம் 🤭🤭
Rengaraj@rengaraj18694
tried raaja, gud MD, no doubt. but his tunes feel simple, flat & single layered, not much complexity or unpredictability. tats y I prefer ARR- unpredictable, complex, mind bending. from Jodhaa Akbar, PS to heavy sci fi, his range feels broader; Raja’s seems comparatively narrow
தமிழ்







