Ashok Sathyaprakash

546 posts

Ashok Sathyaprakash

Ashok Sathyaprakash

@Ashok336

Chennai Katılım Mart 2010
7.3K Takip Edilen205 Takipçiler
Ashok R
Ashok R@idonashok·
நீங்க சட்டசபைல பேசுனா வீட்டுக்கு போயி பெரியவங்ககிட்ட கேட்டு வந்து டிவிட்டர்ல பதில் போடுவாரு. அதிரடி!
தமிழ்
17
319
1.1K
9.1K
Indra Kumar Theradi
Indra Kumar Theradi@THE_INDRA_KUMAR·
ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க உரையினை ஆற்றிக்கொண்டுள்ளார் தோழர் வன்னி அரசு MLA அவர்கள்
தமிழ்
11
106
933
15.9K
Ravi
Ravi@tamilravi·
வள்ளிக் கும்மி influencer யாராச்சும் MLA ஆகியிருக்காங்களா friends? ஒரு ஆய்வுக்காகத் தேவைப்படுகிறது.
Ravi tweet media
தமிழ்
43
35
473
27.3K
Ravi
Ravi@tamilravi·
What is the educational qualification of the new Chief Minister of Tamil Nadu C. Joseph Vijay?
English
267
72
527
53.7K
Ravi
Ravi@tamilravi·
If you belong to the Dravidian stock, please say hi in the comments. I will try my best to follow and engage. Thanks.
English
1.1K
174
1.1K
20.7K
Chegu Critic
Chegu Critic@CheGuevaraOffi1·
எப்பயுமே நான் களத்தில் இருப்பேன் | TVK | TN Election 2026 | Vijay
தமிழ்
260
331
1.5K
36K
Gowtham
Gowtham@FOX_IN_THE_BOX7·
என்னோட ஆதங்கம் எல்லாம் பாப்பான் இல்லாம இருந்த சட்டமன்றத்துக்குள்ள 2 பாப்பானுங்க போறானுங்க! #TNElections2026
தமிழ்
12
86
795
37.8K
Hari 👾
Hari 👾@hstradeschool·
@SanjaiGandhi 5 ல பிரிச்சு போடலாம். நாளைக்கு WA la அனுப்பறேன் அண்ணா 😁🙏🏼
தமிழ்
13
1
6
9.7K
Sanjai Gandhi
Sanjai Gandhi@SanjaiGandhi·
தேடறதுக்கு நேரமில்ல. யாராச்சும் நச்சின்னு ரெண்டே ரெண்டு mutual funds சொல்லுங்க long term (For kids) one time investmentக்கு. TIA. ஐயா @hstradeschool வாய்ப்பிருக்கா?
தமிழ்
39
19
262
88.2K
Chinmayi Sripaada
Chinmayi Sripaada@Chinmayi·
The ecosystem of abuse and the promotion, support it has received over the years, any criticism or legitimate complaint of abuse that is there for all to see comes with a scathing attack. I really, really wish things had been better. @jeevasagapthan1 needs to be condemned for this across the board. What a shame. And what a disgrace. How low have we fallen?
No name@voiceoutDr

I have been calling this DMK ecosystem attack on women in TN. If you speak against DMK they will slut shame you cause that’s the way they have brought up as a party system @jeevasagapthan1 please talk more like this. This has to be circulated in all SM.

English
141
1.2K
2.4K
105.4K
Ashok Sathyaprakash
Ashok Sathyaprakash@Ashok336·
@idonashok Adadadaaaaa. Solraan paarunga oru screenplay 😄😄😄😄😄😄😄😄😄😄 Vangura 200 Rs ku ena oru buildupu. LMAO
Indonesia
0
0
3
524
Ashok R
Ashok R@idonashok·
மூன்று நாட்களுக்கு முன்பு நீலாங்கரை பஸ் ஸ்டாப்பில் ஒரு 3 அல்லது 4 வயது பெண் குழந்தை ஒரு நடுத்தர வயது ஆளுடன் நின்றுகொண்டிருந்தது. குழந்தை பயங்கரமாக அழுதுகொண்டிருந்தது. அழுகையை சமாதானம் செய்யாமல் அந்த ஆள் முரட்டுத்தனமாக அடித்துக் கொண்டிருந்தான். விசாரித்தபோது, அவன்தான் குழந்தையின் அப்பா என்றான். குழந்தையோ இல்லை என்றது. உடனே அருகில் இருந்த போலீஸ் ஸ்டேஷனுக்குக் கூட்டிப் போய்விட்டோம். விசாரித்ததில் அது அந்த ஆளின் குழந்தைதான். அவன் வேலைக்குச் செல்வதில்லை. தண்டமாக இருக்கிறான். அவன் மனைவி வேலைக்குச் செல்கிறார், தூய்மைப் பணியாளர், 17000 ரூபாய் சம்பளம். வேறு வழியில்லாமல் இவனிடம் விட்டுச் செல்கிறார். அவனுக்கு அந்தக் குழந்தையை அடிப்பதுதான் முழுநேர வேலை. அதனால்தான் அந்தக் குழந்தை அவனைப் பார்த்தாலே அழுகிறது, அவன் அப்பா இல்லை என்றும் சொல்லியிருக்கிறது. நாங்கள் பரிவாகப் பேசவும், அந்தக் குழந்தை அதன் அம்மாவிடம் செல்லக்கூட மறுத்துவிட்டது. ’‘நான் கதறக்கதற இவனிடம்தானே தினம் என்னை விட்டுச் செல்கிறாய்’ என்று அந்தக் குழந்தைக்கு அம்மா மீது கோபம். அதைப் பார்த்து அந்த அம்மா அழுகிறார். போலீஸ்காரர்கள் அந்த அப்பனைத் திட்டிவிட்டு ஓரமாக உட்காரச் சொன்னார்கள். அவன் பாதியில் நழுவி எங்கோ சென்றுவிட்டான். பிறகு வந்த இந்த அம்மாவைத் திட்டினார்கள். “உனக்கெல்லாம் எதுக்கு புள்ளை? ஊர்ல எவ்ளோ நடக்குது? இப்படி கவனமில்லாம இருக்கலாமா?” என்றெல்லாம். எங்களுக்குப் பாவமாக இருந்தது. அந்தப் பெண் என்ன செய்வார்? வேலைக்குப் போயே ஆக வேண்டும். ஆனால் குழந்தையைப் பார்த்துக்கொள்ள இந்தக் கேடுகெட்டவனைத் தவிர வேறு யாரும் இல்லை. போலீஸ்காரர்களிடம் அந்த அம்மாவைத் திட்டாதீங்க சார் என்று சொல்லிவிட்டு 1098 எண்ணுக்கு (குழந்தைகள் உதவி) அழைத்தோம். அதிகாரி ஒருவர் வந்து விசாரித்துவிட்டு, “உங்களால புள்ளைய பாத்துக்க முடிலேனா இன்னும் ரெண்டு நாள்ல சொல்லுங்கம்மா. கவர்ன்மெண்ட் ஹாஸ்டல்ல புள்ளைய சேத்துக்குறோம், பத்திரமா இருக்கும். நீங்க லீவ்ல வந்து பாத்துக்கலாம்,” என்றார். அந்த அம்மா ஓவென்று அழுதார். வேறு வழி இல்லை என்பதால் ஒப்புக்கொண்டார். அந்தக் குழந்தையைவிட, கையறு நிலையில் இருந்த அந்த அம்மாவை நினைத்து ரொம்ப வேதனையாக இருந்தது. இந்தச் சம்பவம் நடந்து இரண்டு நாட்களில் திமுக தேர்தல் வாக்குறுதி வந்தது. உண்மையில் அதில் இருந்த ஒரு வாக்குறுதி மிகவும் நெகிழச்செய்துவிட்டது. பெண்கள் வேலைக்குச் செல்வதற்கு உதவும் வகையில், தொழிற்சாலைகள் நிறைந்த நகரங்களில் 1000 குழந்தைகள் காப்பகம் அமைக்கப்படும் என்கிற வாக்குறுதிதான் அது. எவ்வளவு தொலைநோக்கான திட்டம் பாருங்கள். அப்படியான காப்பகம் இருந்திருந்தால் அந்த அம்மா தன் குழந்தையைப் பிரிய வேண்டியதே இல்லை. காலையில் விட்டுவிட்டு மாலையில் கூட்டிச் சென்று விடலாம். திமுகவின் தேர்தல் வாக்குறுதிகளில் மட்டும்தான் ஒருவித பரிணாம வளர்ச்சி இருப்பதைப் பார்க்கலாம். கலைஞர் பெண்களுக்கு சொத்துரிமை வாங்கிக் கொடுத்தார். பின்னர் இலவச பஸ் பாஸ், பெண் குழந்தைகள் ஒரு குறிப்பிட்ட வகுப்பு முடித்தால் உதவித்தொகை கொடுத்தார்கள். பிறகு கல்லூரி சென்றால் உதவித்தொகை என தலைவர் ஸ்டாலின் கொண்டு வந்தார். இப்படி பல்வேறு திட்டங்களின் மூலம் எப்படியாவது பெண்களைப் படிக்க வைக்கவேண்டும் என முடிவுசெய்து அதைப் பெருமளவு சாதித்தாகிவிட்டது. அடுத்த கட்டமாக என்ன? வேலைக்குச் செல்லும் பெண்களுக்கே உரிய சிக்கல்களைத் தீர்ப்பது. வேலைக்குச் செல்லும் பெண்கள் சந்திக்கும் முதல் கேள்வி எது? “நீ வேலைக்கு போயிட்டீனா உன் குழந்தையை யார் பாத்துக்குவா?” என்று, பெற்ற அம்மா முதல், கணவனில் இருந்து மாமியார் வரை கேட்கும் கேள்விதான்! குழந்தையைப் பார்த்துக் கொள்வதற்காகவே வேலையை விட்டுவிட்டு எல்லாவற்றும் வாழ்நாள் முழுவதும் கணவனின் கையை எதிர்பார்த்து நிற்கும் லட்சக்கணக்கான தாய்மார்கள் நம் ஊரில் இருக்கிறார்கள். அவர்கள் குறையைத் தீர்ப்பதுதான் இந்தத் திட்டம். முதல்கட்டமாக பெண்களைப் படிக்க வைப்பதற்கான திட்டங்கள், பிறகு அவர்களை வேலைக்கு அனுப்புவதற்கான தொழில்வளர்ச்சிகள், பிறகு அவர்கள் வேலைக்குச் செல்வதால் ஏற்படும் இடர்களைத் தீர்ப்பதற்கான திட்டம்! இதைத்தான் வாக்குறுதிகளில் இருக்கும் பரிணாம வளர்ச்சி என்கிறேன். இது தமிழ்நாட்டைத் தவிர வேறு எந்த மாநிலத்திலும் எண்ணிக்கூட பார்க்க முடியாத திட்டம். ஏனெனில் அவர்கள் இன்னும் பெண்கள் படிப்பு என்ற விஷயத்தையே அடையவில்லை. அதேபோல் தமிழ்நாட்டிலும் திமுகவைத் தவிர யாராலும் இதை வேறு எந்தக் கட்சியும் செய்யாது. ஒருபுறம் திமுக பெண்கள் முன்னேற்றத்திற்கு, சுயமாக நிற்பதற்கு இப்படியான திட்டங்களைப் போட்டால் இன்னொரு பக்கம் அதிமுக போன்ற கட்சிகள் குலவிளக்கு, குத்துவிளக்கு என்றும், இன்னும் சில கட்சிகள் மாமன் சீரு, மச்சான் சீரு, ஆடி மாச அண்ணன் சீரு என பெண்களை 100 வருடங்கள் பின்னே தள்ள திட்டங்களைப் போடுகிறார்கள். நான் சொல்வதெல்லாம் ஒன்றுதான். திமுகவைப் பற்றி சமூகவலைதளங்களில் காசு வாங்கிக்கொண்டும், அறிவை அடகு வைத்துவிட்டும் அவதூறுகளைப் பரப்புகிறவர்கள் எண்ணற்றோர் இருக்கிறார்கள். ஆனால் ஒன்றைப் புரிந்துகொள்ளுங்கள், குறிப்பாக பெண்கள் ஒன்றைப் புரிந்துகொள்ளுங்கள். தமிழ்நாட்டில் ஒவ்வொரு பெண்ணின், ஒவ்வொரு தலைமுறையின் வளர்ச்சியிலும் திமுகவின் பங்கு இருக்கிறது. இன்னமும் இருக்கும். வாழ்க திமுக. வெல்க தமிழ்நாடு. -டான் அசோக் 31/3/2026
Ashok R tweet media
தமிழ்
41
491
1.2K
35.1K
Shafeeq
Shafeeq@shafeeqkwt·
⚫️🔴 M. K. Stalin will be elected as the Chief Minister of Tamil Nadu for the second time.. ○ YES ○ NO
Shafeeq tweet media
English
1.1K
181
1.2K
100.9K
Indra Kumar Theradi
Indra Kumar Theradi@THE_INDRA_KUMAR·
இந்த ஆவணப் படத்தை பார்த்துவிட்டு இயக்குநரை அலுவலகத்திற்கு அழைத்து வா தம்பி என்றார் பேரன்பிற்குரிய பத்திரிக்கையாளர் அண்ணன் நக்கீரன் கோபால் அவர்கள்! அலுவலகம் சென்றோம். நக்கீரன் தோழர்கள் நேர்காணல் செய்தார்கள். அந்த நேர்காணலுக்கு நடுவே இன்ப அதிர்ச்சியாக அண்ணன் நக்கீரன் கோபால் அவர்களும் வந்து அமர்ந்து உணர்ச்சி பொங்கத் தனது கருத்துகளைப் பதிவு செய்துவிட்டு சென்றார்! அப்படி என்ன ஆவணப்படம் இது? இதோ அறக்கலகம் தவம் & தமிழ்தாசன் ஆவணப்படம் எடுத்துள்ளனர். அனைவரும் பாருங்கள்! மொத்த இந்தியாவுக்கும் பாடம் எடுக்கும் மதுரைக்காரர்கள். கலவரச் சங்கிகளைக் கதிகலங்க வைக்கும் ஆவணப்படம்! மதுரை மத நல்லிணக்கம் தொடங்கி திராவிட கட்டடக்கலை வரை விரிவாக ஆவணப்படுத்தி இருக்கிறார்கள். அனைவரும் பார்த்து பகிர்ந்து கொண்டாட வேண்டிய ஆவணப்படம் இது! இணைப்பு: youtu.be/21tZWM5l7xY?si…
YouTube video
YouTube
Milton@Milton_Off

அறக்கலகம் தவம் தோழர் மற்றும் தமிழ்தாசன் இருவருடைய இயக்கத்துல “திருப்பரங்குன்றம்” ஆவணப்படம் ரிலீஸ் ஆகிருக்கு… திருப்பரங்குன்றம் மலை தொடங்கி இந்து முஸ்லீம் பந்தம் வரை அக்கு வேர் ஆணி வேரா அலசி இருக்காரு மனுசன்…🔥 தமிழ்நாட்டுல இருக்க ஒவ்வொருத்தவங்களும் கொண்டாட வேண்டிய ஆவணப்படம்… “கோவிலுக்கு பின்னாடி உள்ள ஒரு தர்கா… அதுக்கு தினமும் ஊது பத்தி வச்சு வழிபடுற கோவில் பூசாரி” “கோவிலுக்கு தேங்கா உடைக்கிற மக்கள், தர்காவுக்கு படைக்கிற நேர்த்திக்கடன்” “சிக்கந்தர் என பெத்த புள்ளைகளுக்கு பேர் வைக்கிற மதுரைக்கார இந்து குடும்பங்கள்”… “திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால் முருகா…” பாடலை தங்களோட சந்தனக்கூடு நிகழ்ச்சி மேடையில் பாட சொல்லி, கீழ உக்காந்து கோரஸா Vibe பண்ணிகிட்டு இருக்கும் பாய்மார்கள்… 😂 என ஒவ்வொன்னும் Goosebumps 🔥 இவனுகளயாட நீங்க இந்து முஸ்லீம்னு பிரிக்க போறீங்க சங்கிகளானு தோணும்… Election Time நிறைய காட்சிகள் சமூக ஊடகங்கள்ல Viral ஆகும்… செத்தானுக சங்கிக…😂 கடும் பொருளாதார நெருக்கடில லட்சக்கணக்குல செலவு செய்து கேரளா வரை பயணம் செய்து, தமிழ் சமூகத்துக்கு இந்த ஆவணப்படத்தை காணிக்கை ஆக்கி இருக்கிறார் தோழர் தவம் 🥹 ஆவணப்படத்த பாருங்க… நிச்சயம் பிடிக்கும்… உங்களால முடிந்த சிறு உதவியை பொருளாதார ரீதியான ஆதரவாக அவருக்கு தாருங்கள்…🙏 (inbox ல Details தருகிறேன்) நம்ம @THE_INDRA_KUMAR ன் பின்னணி குரல் பல இடங்கள்ல புல்லரிக்க வைக்குது 🎈 Link : youtu.be/21tZWM5l7xY?si…

தமிழ்
11
205
616
42.3K