Lee

2.1K posts

Lee

Lee

@Asif07A

திமுக போராடும் 🖤♥️ திமுக வெல்லும்🖤♥️ எனக்கு யாரும் அடிமை இல்லை நான் யாருக்கும் அடிமை இல்லை ஜெய்பீம்

Tamil Nadu, Katılım Ocak 2022
877 Takip Edilen191 Takipçiler
Sabitlenmiş Tweet
Lee
Lee@Asif07A·
@MuKapir96500 இன பிறவி சீமான் ...மனிதகுலத்தின் ஆபத்தனவன் ...
தமிழ்
2
3
8
1.2K
Lee retweetledi
மெட்ராஸ் பையன்
2025 நவம்பர் மாதம் 8ம் தேதி அன்றே திராவிட மாடல் அரசு சேலம் மாநகரத்திற்கு 10 Pink patrol வண்டிகள் பெண்கள் பாதுகாப்பிற்காக வழங்கப்பட்டது... ஸ்டிக்கர் ஓட்டி பழகாம உழைச்சு சொந்தமா திட்டம் போடுங்க விஜய்...
தமிழ்
1
15
31
447
Lee retweetledi
Trichy DMK
Trichy DMK@DMKThiruchy·
1000 ரூபாய் தான் கொடுக்குறீங்க நக்கல் பண்ணீங்களே.... இப்போ உங்களால அந்த 1000 ரூபாய் கூட கொடுக்க வக்கு இல்லையே... #TVKFails
தமிழ்
2
137
230
2.6K
Lee retweetledi
U2 Brutus
U2 Brutus@U2Brutus_off·
TVK பெண் நிர்வாகியை பொளந்த பொதுமக்கள் | TVK | U2 Brutus #TVKFails
தமிழ்
14
826
1.9K
18.6K
Lee retweetledi
AjitheyyX
AjitheyyX@unnai_nambu·
என்ன விஜய் அன்கிள் மக்களுக்கே குஜ்லிமஸ்தா எப்ப ராஜினாமா பண்றிங்க சிஎம் சார் 😂😂😂
தமிழ்
54
1.1K
2.6K
74.3K
Lee retweetledi
DMK IT WING
DMK IT WING@DMKITwing·
பெண்களின் பாதுகாப்பினை உறுதி செய்வதற்காக நடைமுறையில் இருந்த திட்டத்திற்கு சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை என Sticker ஒட்டியிருக்கிறது த.வெ.க அரசு! நல்லா இருக்குயா உங்க மாற்றம்..😆 #TVKFails
தமிழ்
30
633
1K
13.8K
Lee retweetledi
DMK IT WING
DMK IT WING@DMKITwing·
Sofa model ஆட்சியில் தமிழ்நாட்டின் சட்ட ஒழுங்கின் நிலையை பாரீர்! #TVKFails
தமிழ்
15
494
782
7.4K
Lee retweetledi
DMK IT WING
DMK IT WING@DMKITwing·
நீட் தேர்வுக்கு எதிராக போராடிய மாணவர்களைக் கொடூரமாக தாக்கி கைது செய்த விஜய் அரசுக்கு கடுமையான கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறோம். மாற்றத்தை ஏற்படுத்துவோம் என்று கூறி ஆட்சியைப் பிடித்துவிட்டு பாசிச ஆட்சியைத் தமிழ்நாட்டில் நடத்த முயற்சிக்க வேண்டாம் முதல்வர் திரு @TVKVijayHQ அவர்களே! #TVKFails
தமிழ்
42
846
1.2K
27.4K
Lee retweetledi
மெட்ராஸ் பையன்
கனிமவளங்களை திமுக கொள்ளையடிக்குது சொன்னிங்களே விஜய் இப்போ இத பண்றது யாரு..??
தமிழ்
11
1K
1.8K
22.7K
Lee retweetledi
பாக்டீரியா
No. 1 troll மெட்டீரியல் ஆகிட்டான் 😂
தமிழ்
29
1.3K
4K
68.5K
Lee retweetledi
மெட்ராஸ் பையன்
21 வயதுக்கு கீழ உள்ளவர்களுக்கு மது விற்க கூடாது என்று திமுக அமைச்சர் சொன்ன காட்சி...
தமிழ்
15
532
773
14.6K
Lee retweetledi
Prakash
Prakash@Hereprak·
இஸ்லாமிய பெண் மீது தாக்குதல்.. இது சிறுபான்மை அரசுனு விளக்கம் குடுத்த ஆள வர சொல்லு 😤
Prakash tweet media
தமிழ்
1
43
72
1.5K
Lee retweetledi
DMK IT WING
DMK IT WING@DMKITwing·
திமுக ஆட்சியில் செய்தவை மீது ஸ்டிக்கர் ஓட்டுவதை தவிர இந்த #sofamodel அரசு எதையாவது புதிதாக செய்யுமா? அது சரி ஸ்டிக்கருக்கு பெயர் போன எஸ்.பி.வேலுமணி சி.வி.சண்முகம் போன்ற ஊழல்வாதிகளுடன் கை கோர்த்தால் வேற என்ன வரும்! #TVKFails
DMK IT WING tweet mediaDMK IT WING tweet media
தமிழ்
103
640
980
33.7K
Lee retweetledi
Maridhas
Maridhas@MaridhasAnswers·
இது 2023 ஜூலை 17 ஆம் தேதி அன்று இருந்த அமைச்சர் முத்துசாமி சொன்னது. கடந்த 30 வருடம் மேல் தமிழகத்தில் இருக்கும் ஒரு சட்டத்தை இன்று தான் என்னவோ விஜய் 21 வயது மது கிடையாது என சட்டம் போட்டது போல பொய் பரப்புகிறீர்கள்? செய்தி நிறுவனம் நடத்துறேங்களா இல்லை வேறு எதுவும் நடத்துறேங்களா?
தமிழ்
50
1.7K
3.8K
62.8K
Lee retweetledi
U2 Brutus
U2 Brutus@U2Brutus_off·
பட்டப்பகலில்.. சென்னை City-ல்.. பாலியல் தொந்தரவு.. பொதுவெளியில் நடக்கவே பயமாயிருக்கு.. அச்சத்தில் பெண்கள்.. #TVKFails #TVKCrimes
தமிழ்
33
813
1.3K
15K
Lee retweetledi
RAMJI
RAMJI@RAMJIupdates·
விழுப்புரத்தில் கொலை. விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் எதிரே கீழ்பெரும்பாக்கம் இந்திரா நகரை சேர்ந்த வாலிபரை அடித்தே கொலை செய்து செல்போன் பணம் மற்றும் நகைகளை பறித்துக் கொண்டு சென்றுள்ளனர்.
தமிழ்
12
571
645
18.5K
Lee retweetledi
Kalaignar Seithigal
Kalaignar Seithigal@Kalaignarnews·
#BREAKING | தவெக ஆட்சியில் சட்டவிரோத லாட்டரி விற்பனை அமோகம்! திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி பழைய பேருந்து நிலையம் அருகே லாட்டரி விற்பனையில் ஈடுபட்ட 3 பேர் கைது! #Thiruvarur | #Lottery | #TVKFails | #KalaignarSeithigal
தமிழ்
95
2K
3.6K
98.3K