Goutham R TheeyaSakthi

49.8K posts

Goutham R TheeyaSakthi banner
Goutham R TheeyaSakthi

Goutham R TheeyaSakthi

@Attitudism

35, Proud*(Son, Husband, Father of 2 boys & Engineer). Beef & Pork lover, Love Chicken only as a friend, FWB to fish & shrimps🚶 #EnPondatiTwitterLaIllai 🖤♥️

Vellore, India Katılım Şubat 2011
826 Takip Edilen1.6K Takipçiler
Sabitlenmiş Tweet
Goutham R TheeyaSakthi
Goutham R TheeyaSakthi@Attitudism·
Sithappu on fayar 🤣🤣🤣
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK@EPSTamilNadu

மதுரை கீழமாத்தூரில் 10-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த த.வெ.க. நிர்வாகி கைது செய்யப்பட்டுள்ளதாகவும், மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோயில் அருகே 17 வயது சிறுவன் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டதாகவும் வரும் செய்திகள் அதிர்ச்சி அளிக்கின்றன. மேலும், தாம்பரம் அருகே கல்லூரி மாணவியை தவறான முறையில் பார்த்த த.வெ.க நிர்வாகி கைது செய்யப்படுள்ளதாகவும், திருவொற்றியூரில் நள்ளிரவில் மின்துறை உதவிப் பொறியாளர் வீட்டின் கதவைத் தட்டி அச்சுறுத்தி ஆளும் த.வெ.க.வினர் மிரட்டியதாகவும் செய்திகள் வருகின்றன. மேலும் சேலம் மாவட்டம் ஓமலூரில் நேற்று மழை பெய்த நிலையில் பல இடங்களில் மழைநீர் சூழ்ந்திருந்தது. இன்று காலை ஓமலூரில் உள்ள இரயில்வே சுரங்கப் பாதையை காரில் கடக்க முயன்ற கணவன் மனைவி இருவரும் அங்கு தேங்கியிருந்த தண்ணீரில் மூழ்கி இறந்துள்ளதாக வரும் செய்திகள் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இரயில்வே சுரங்கப் பாதையில் தேங்கிய மழைநீரை இந்த அரசு உடனடியாக அகற்ற நடவடிக்கை மேற்கொள்ளாததால் இன்று நாம் இரண்டு விலைமதிப்பற்ற உயிர்களை இழந்துள்ளோம். சிறப்பான ஆட்சியை தருவேன், மாற்றம் கொண்டு வருவேன் என்று முதல்வர் வசனம் பேசினார். ஆனால் ஒவ்வொரு நாளும் விலை மதிப்பற்ற உயிர்களை நாம் இழந்து கொண்டிருக்கிறோம். இந்த பொய்க்கால் குதிரை ஆட்சியிலும் ஏமாற்றம்தான் மிஞ்சுகிறது. ஆளுங்கட்சி நிர்வாகிகளுக்கு மதுரை சம்பவத்தில் தொடர்பு இருப்பதாக செய்திகள் வருகின்றன. அதுபோக, ஆளுங்கட்சியினரின் மிரட்டல் அராஜகங்கள், குறிப்பாக அரசு ஊழியர்களை அச்சுறுத்தும் போக்கு என்பது தொடர்கிறது. முந்தைய ஆட்சிபோல் தமிழகத்தில் இந்த ஆட்சி பொறுப்பேற்றது முதல் நடைபெற்ற பல்வேறு சம்பவங்களுக்கு எந்த பதிலும் சொல்லாமல், செய்தியாளர் சந்திப்பு நடத்த முடியாத முதல்வர் தான் இப்போதும் வாய்த்துள்ளார். ட்விட்டர் மடைமாற்று அரசியலில் திமுக ஈடுபட்டது என்றால், இன்ஸ்டாகிராம் ரீல் மடைமாற்று அரசியலில் இன்றைய ஆளுங்கட்சி ஈடுபடுகிறது. அவ்வளவு தான்! “முதல்வர் கோட்டைக்கு வருகிறார்! கேரியரில் மதிய உணவு சாப்பிடுகிறார்! ஆஹா என்ன ஒரு மாற்றம் ?” என்று ஒரு தனி உலகத்தை இவர்கள் கட்டமைக்கும் வேளையில், தமிழ்நாடு ரத்தக்காடாக மாறி வருவது பற்றியும், தங்கள் கட்சியினர் பொறுப்புணர்வின்றி போடும் அதிகார வெறியாட்டம் பற்றியும் ஒருவார்த்தையாவது பேசுவார்களா? உங்களுக்கு வாக்களித்த தமிழக மக்கள் மீது கொஞ்சமாவது அக்கறை இருந்தால், அவர்களை காப்பாற்ற சட்டம் ஒழுங்கை சீர்செய்யும் நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ளுங்கள் என்று இந்த முதல்வரை வலியுறுத்துகிறேன். @AIADMKOfficial

Eesti
0
1
0
10
Goutham R TheeyaSakthi retweetledi
Polimer News
Polimer News@polimernews·
#JustNow || த.வெ.க. நிர்வாகி விஜயகுமார் மாமூல் கேட்டு மிரட்டுவதாக குற்றச்சாட்டு.. வேலூரில் செங்கல்சூளை உரிமையாளர்கள், தொழிலாளர்கள் சாலை மறியல்.. #Vellore | #TVK | #Protest | #Police | #PolimerNews
தமிழ்
145
3.5K
6.4K
180.7K
Goutham R TheeyaSakthi retweetledi
அநிருத்தபிரம்மராயர் 2.0
Maximum UP ids: சண்ட செய்ய தெரியாம இல்ல. காப்பாத்த எவனும் வரமாட்டான்னு தான் கம்முனு இருக்கோம்
அநிருத்தபிரம்மராயர் 2.0 tweet media
தமிழ்
38
265
1.1K
26.1K
Goutham R TheeyaSakthi retweetledi
அஹோரி
அஹோரி@Zha_God·
முதுகெலும்பு இருக்கா இல்லையாடா திமுக கொத்தடிமைகளே? உங்கள மக்கள் தோற்கடிச்சது ஒரு விதத்தில் உண்மையில் நல்லது. உங்களை காப்பாத்தவே வக்கில்லாத உங்களால் இந்த நாட்டை காப்பாற்ற முடியாது என்பது நிதர்சனமான உண்மை. கட்சிய கழைச்சிட்டு தற்குறிக கால்ல விழுங்கடா 👍🏻
அஹோரி tweet media
RamKumarr@ramk8060

ஆன்லைன்ல உக்காந்துகிட்டு டெய்லி பொய் செய்தியையும், வதந்தியையும் பரப்பி பப்ளிக் அமைதியைக் கெடுக்குற கேங்குக்கு ஒரு முக்கிய அறிவிப்பு. ​உங்களோட மொத்த லிஸ்ட்டும் இப்போ ரெடி ஆயிடுச்சு கூடிய சீக்கிரமே சட்டம் தன் கடமையைச் செய்யும், எல்லாரும் கம்பி எண்ணுறது கன்பர்ம் 👌 வாழ்க்கை தொலைத்து விடாதீங்க அவ்வளவு தான் சொல்லுவேன்🙏

தமிழ்
1
47
50
2K
Goutham R TheeyaSakthi retweetledi
iSethuuuuuuu
iSethuuuuuuu@iSethuuuu·
உன்ன பத்தி கேவலமான அவதூறு பரப்புறவன் மேல கேஸ் போட கூட உனக்கு வலிக்குதுனா நீ கூப்புலயே இரு சுன்னி @arivalayam
தமிழ்
25
224
698
34.2K
Goutham R TheeyaSakthi retweetledi
நீலாம்பரி
நீலாம்பரி@Thalaivarrasi12·
@ramk8060 செருப்பும் விளக்கமாறும் பின்ஜுடும் நாயே.எத்தனை மணி நேரம் ஒரு நாளைக்கு பவர் கட்டாகுதுன்னு எங்களுக்கு தாண்டா தெரியும்.போலி செய்தியாம். வந்துட்டான் ரூட்டுகிட்ட திங்கிற எச்ச நாய்
தமிழ்
10
183
604
19.8K
Goutham R TheeyaSakthi retweetledi
Goutham R TheeyaSakthi retweetledi
balaji
balaji@Balajialtt·
Cringe cat anna : logical ah question kekuringala , na romba funny irunga ipo oru irrelevant meme template pottu Instagram la ungala troll panren
balaji tweet media
Indonesia
6
88
250
6.6K
Goutham R TheeyaSakthi retweetledi
G.Ø.A.T
G.Ø.A.T@iParth_·
@i_sounder சொல்டாரு போதை தடுப்புபிரிவு DIG
தமிழ்
0
57
135
12.5K