@IlovemyNOAH2019 நீங்க இப்படியே பேசிட்டுருங்க!அந்தாளு நல்லா home work பண்ணிட்டு வந்து,சட்ட மன்றத்தில உங்க உதயன்னாவ எவ்வளவு பெரிய தத்தின்னு நிரூபிக்கப்போறான்.
உடன்பிறப்புகளே
கவலையே படாதீங்க.. நமக்கு செம என்டர்டைன்மென்ட் இருக்கு.
நடிகர் விஜய் சட்டசபையில் கண்டபடி உளறுவாரு..
தற்குறிகள் அங்கேயும் சினிமா கதை பேசுவாங்க
ரொம்ப ஜாலியா வேடிக்கை பார்க்கலாம். வடிவேல் காமெடி தான் நடக்கும்.. பாத்துக்கிட்டே இருங்க
நான் சொல்வது 100% நடக்கும்
Vijay fans enjoy your win.
Aana onnu.. Rajini sir neenga nenaikra madhiri Parking MS baskar and ego scene lam illa
Idhellam avaru mayiraa kuduka madhika maataaru
Vaazhthukkal nu solitu side bag maatitu flight yeri shooting poiruvaru
@SpicyChilli4U யோவ்!இது நம்ம ஆட்சி!மக்கள் ஆட்சி.நம்ம தான் ஆளும் கட்சி,நம்ம தான் எதிர்க்கட்சி.வா வந்து மக்களுக்காக பேசு.எங்க தலைவன் மக்களுக்காக வந்திருக்கான்.அதை மக்கள் புரிஞ்சுகிட்டாங்க.நீயும் ஒரு நாள் புரிஞ்சுக்குவ
ரஜினி சார் ரசிகன் நான்...
விஜய் சாதித்துவிட்டார்.. இனி அவரை கேலி செய்ய எதுவும் இல்லை. மக்கள் ஆதரவு அவருக்கு இருப்பது தெரிந்துவிட்டது. விஜய் CM ஆனால் அடுத்த 20 வருடம் அவர்தான் CM. நம் கணிப்புகளை தவிடுபொடியாக்கியுள்ளார் விஜய். இனி அரசியல் பேச நாம் வெக்கபடவேண்டும் 😕
Ramarajan - MP - 1998 - 1999
T. Rajendar - MLA - 1996 - 2001
Sarath Kumar - MP - 2001–2006
Sarath Kumar - MLA - 2011 - 2016
Vijayakanth - MLA - 2011 - 2016
இவங்க எல்லாரும் ஒவ்வொரு காலகட்டத்திலும் ரஜினிக்கு போட்டியா ரஜினியின் முந்திட்டேன்னு கூவிட்டு தான் இருந்தாங்க எதிர்த்து போட்டி போட முடியாமல் அரசியலுக்கு போய் MP MLAனு ஆனாங்க.. அப்ப கூட எந்த காலத்திலும் இவங்க மேல பொறாமையோ காழ் புணர்ச்சியோ அவர் காமிச்சதில்ல..
மாறாக அது எந்த காலத்து தமிழ்நாட்டு முதலமைச்சராக இருந்தாலும் பக்கத்து ஸ்டேட் CM-ஆ இருந்தாலும் ஏன் PM-ஆ இருந்தாலும் கூட ஏதோ ஒரு விழானா முதலமைச்சரோட பக்கத்து சீட்டு அது ரஜினி ஒருவருக்கு மட்டுமே அந்த அளவுக்கு ஆளுமை அவர்
இப்ப முளைச்ச காளான் இன்னும் தேர்தல் முடிவு கூட வரல இந்த தற்குரிய பார்த்து அவர் பொறாமை படுறாராம் சிரிப்பா தான் இருக்கு டோய்.
@DrGanesh_Japan ஏன் தலிவர் அரசியலுக்கு வந்தா முதலமைச்சர் பதவிய தூக்கி கொடுத்துடனுமா?அவர் சினிமாவிலேயே துணை நடிகர்,வில்லன் அப்படி தான் வந்தார்.20% 50 % 80% இப்படி வேணுமின்னா உழைக்கனும்.
@shanmugamchin10 தமிழக மக்கள் ரொம்ப தெளிவானவர்கள்.திமுக,அதிமுக போன்ற அரக்கர்களை எதிர்க்க மக்கள் சக்தியுள்ள ஒருவனால் மட்டுமே முடியும் என்று நம்புபவர்கள்.அதனால் தான் விஜயகாந்தை ஆதரித்தார்கள் கமலை அல்ல.இப்பொழுது விஜய்க்கு இருக்கும் மக்கள் ஆதரவு உங்களுக்கே தெரிந்திருக்கும்.
இருக்கற எந்த கட்சியையும் வேணாம் மாற்ற வேண்டும் என நினைக்கும் இளைஞர்கள் கூட்டம் விஜயை ஆதரிக்கிறார்கள் என ஒரு கூட்டம் சொல்கிறது..
அப்படி எல்லாம் ஒரு ஆனியனும் இல்லை...
சகாயம் அவர்கள் அரசியலுக்கு வந்தப்போது மாற்றம் வேண்டும் என நினைத்த கூட்டம் ஆதரித்திருக்கலாமே..
கமல் வரும்போது ஆதரித்திருக்கலாமே..
ஏன் அப்ப எல்லாம் மாற்றம் தேவை இல்லையா?
இதுகளுக்கு அரசியல் தெரியாது, சமூகம் தெரியாது, எதார்த்தம் தெரியாது ஒரு கார்லிக்கும் தெரியாது.
இதுங்களுக்கு தெரிந்தது vibe, கெத்து, கதாநாயகன் பிம்பம், நடிகரை பார்க்க போனேன் என்பதில் ஒரு இன்பம்...
ஏன் சோறே தின்னனும் என வீம்புக்கு வேற எதையாவது தின்னுட்டு நீங்கள் எப்படி சோறே தின்றீங்கனு நம்மை கேட்குற தற்குரி கூட்டம்...
சரி எந்த கட்சியும் பிடிக்கல....
அடுத்த தேர்தலில் ஜோசப் விஜய், அதிமுக கூட கூட்டணி அல்லது பாஜக கூட கூட்டணி வைத்தால் இந்த தற்குரி கூட்டம் ஆதரிக்காதா?
ஆதரிக்கும்...
ஏனெனில் அவர்களுக்கு தேவை ஒரு கதாநாயக விஜய் என்ற பிம்பம்...
ஏற்கனவே பலப் பேர் சொன்னது போல, விஜயுடன் கனவுலகில் பெண்கள் வாழ்கிறார்கள்...
ஆண்கள் தன்னை விஜயாக நினைத்துக் கொள்கிறார்கள்...
அது திரையால் வந்த கவர்ச்சி.....
மற்றபடி எதுவும் இல்லை..
இதே இன்று திமுகவை ஆதரிக்கற இளைஞர் கூட்டம், ஒருவேளை திமுக பாஜக கூட கூட்டணி வைத்தால் என்ன செய்யும்...
திமுகவை எதிர்த்து நின்னு பேசும்...
ஆதரிக்காது.... முட்டு தராது..
அதுதான் அரசியல் தெரிந்த கூட்டத்திற்கும், சினிமாவை பார்த்து மட்டுமே வாழ்ந்த தற்குரி கூட்டத்திற்கும் உள்ள வித்தியாசம்..
மற்றபடி இந்த தற்குரி கூட்டத்தை பற்றி பேசும் போது, மாற்றம் புரட்சி என சொல்லுவது எல்லாம் மலம் நாத்தம் அடிக்கல நறுமணம் வீசுகிறது எனச் சொல்வது போன்றது அறிவு இருப்பவன் ஏற்றுக் கொள்ள முடியுமா?
போராட்டம் நிறைந்த குணம் கொண்டவர் தான் சர்பட்டா படத்துல வர ரங்கன் வாத்தியார் அது போலவே நம்ம தளபதி ஸ்டாலினும் இருக்கிறார்..!
சிலர் மீதுள்ள ஈர்ப்பால் தான் அரசியலுக்குள்ளே செல்ல முடியும் அது கருத்தியல் சார்ந்ததாகவும் ரசிகன் மனநிலை சார்ந்ததாகவும் என இருநிலைகளில் பிரிகிறது..
அன்று அண்ணாவுக்கும் கலைஞருக்கும் சேர்ந்த கூட்டம் கருத்தியல் மற்றும் அடிப்படை மாற்றம் கூட்டம்
அதே எம்ஜிஆர் ஜெயலலிதா பின்னால் சென்றவர்கள் ரசிக மனப்பான்மை தனிநபர் புகழ்ச்சிக்கு மயங்கியவர்கள்..
சரி இக்கரைக்கு அக்கரை இருக்கத்தானே செய்யும்...
தளபதியின் அரசியல் படிப்படியானது அதே சமயம் மிகவும் பொறுமையானதும் கூட..
அண்ணாவோடு கலைஞரோடு எம்ஜிஆரோடு இருந்து அரசியல் கற்றவர்..
ஜெயலலிதா அம்மையாரை எதிர்த்து அரசியல் செய்தவர்.. மிகவும் பக்குவம் உள்ள அரசியல்வாதி.. ப்யூர் அரசியல் வாதி..
தமிழ்நாட்டில் மட்டும் இல்லை இந்தியாவில் வயது முதிர்ந்து முதலமைச்சர் ஆனவர்கள் சொற்ப பேரில் தளபதி ஸ்டாலின் முதன்மையானவர்..
கட்டம் சரியில்லை னு சொன்ன வாய்களை மூட செய்தவர்..!
சர்பட்டால வர ரங்கன் வாத்தியார் போன்று செலக்டிவா அவரது தளபதிகளை தேர்வு செய்கிறார் யாரை நம்ப வேண்டும் யாரை ஒதுக்கி வைக்க வேண்டும் என்று ஆராய்ந்து திறம்பட பணியாற்றுகிறார்..
கடைசியாக நடந்த தொகுதி மறுவரை வரை எதிரிகளுக்கு ஒரு பயத்தை காட்டியவர் தான் தளபதி..🔥
தான் தலைவராக ஆகியப்பின் சந்தித்த பாரளுமன்ற தேர்தலில் ஸீவிப் (-1)அடுத்து 2021 தேர்தலில் முதல்வர்.. உள்ளாச்சி நகராட்சி தேர்தலில் முதன்மை 2024 புல் ஸீவீப்.. என கட்டம் கட்டி அடித்து விளையாடிய இந்திய தவைவர்களில் ஒருவராக திகழ்கிறார்..
இத்தலைவன் தீட்டிய திட்டத்தை இனி இந்த மண்ணில் எவர் ஆட்சி செய்ய வந்தாலும் மாற்றவே முடியாது.. அவ்வாறன சிந்தனை கொண்ட திட்டங்களுக்கு சொந்தக்காரர்.. 🙏
தளபதி கருத்தியலாக பயணிக்க நினைப்பவர்களையும் கூடவே யாதுமற்ற பொதுவான சாமனியர்களையும் கவர்ந்த நல்ல பொறுமை வாய்ந்த தலைவர்..❤️
ரங்கன் வாத்தியார் னா அது ஸ்டாலின் தான்..🔥
ஸ்டாலின் னா அது திமுகவின் தலைமை உடன்பிறப்பு தான்..🔥
போரட்டத்தில் வெல்வோம்
போரட்டத்திற்கு தலைமை தளபதி ஸ்டாலின் 🔥
வெல்வோம் ஒன்றாக 200
படைப்போம் வரலாறு..🔥
@kalaingarism ரௌடிதனத்த நாகரீகமா செஞ்சா மக்களுக்குத்தெரியாதுன்னு நினைச்சீங்களா?ஆட்சிக்கு எதிரா பேசின சவுக்கு சங்கரை என்ன பன்னிணீங்கன்னு மக்கள் பார்த்திட்டு தான் இருந்தாங்க.எல்லா பத்திரிக்கைகாரனுங்களயும் காசு கொடுத்து வாங்கினா,உண்மை தெரியாதுன்னு நினைச்சீங்க.ஆனா உண்மை மக்களுக்கு தெரியும்
அடுத்த முறையாவது வெறும் திமுக தொண்டர்கள் நம்பி 234 தொகுதியும் திமுக தனியா நிக்கணும் தலைவரே கண்ட கண்ட நாயெல்லாம் கூட்டணிக்கு கூப்ட்டு அழகு பார்த்தா அவங்க ரோட்ல எதையோ திங்க போகுமாமா...
இரண்டாவது நாகரிக அரசியல் சேர அளவுக்கு தமிழ்நாடு ஜனங்களும் , தமிழ்நாடு அரசியலும் உருப்படி கிடையாது
@abbi0410 திமுக,நாதககாரனுங்க ரஜினியை பொலக்கும் போது சும்மா இருந்துட்டு,ஆதவ் திமுக காரனுங்க பேசுனதை சொன்னதுக்கு,ஒரு அறிக்கை விட்டாரே ரஜினி,அப்பவே மக்களுக்குப் புரிந்து விட்டது.என்னடா நம்மள விட சின்னப்பையன் நம்மள தாண்டி போறானேன்னு அவருக்கு ஒரு ஈகோ.
விஜய் CM ஆக வேண்டாம்.. MLA ஆனா கூட ரஜினிக்கு வயிறு எரியுமாம்..
போங்கடா மயிராண்டிகளா..! அவரு அரசியலுக்கு வந்து ஜெயிச்சிருந்தாலும் அவரு CM ஆகியிருக்கு மாட்டார், வேறு ஒருவரை தான் அந்த பதவியில் உட்கார வைத்திருப்பார்.
இப்படி பதவி ஆசை இல்லாத நபர் விஜயை பார்த்து ஏன் டா பொறாமை படனும்!
#Rajinikanth
தமிழ்நாட்டில் ஏற்படும் ஆட்சி மாற்றம் மாநில வளர்ச்சிக்கு தொடர்ந்து தடையாக இருக்கிறது. திமுக கொண்டு வரும் தொலைநோக்கு திட்டங்கள் அனைத்தும் அதிமுக ஆட்சியில் கிடப்பில் போடப்படுகிறது.மீண்டும் திமுக ஆட்சிக்கு வந்துதான் அதை தொடர வேண்டியிருக்கிறது. சிங்கப்பூரின் தந்தை லீ குவான் எப்படி 30 ஆண்டுகாலம் தொடர்ந்து ஆட்சி செய்து சிங்கப்பூரை முன்னேற்றினாரோ அதே போல் 30 ஆண்டுகாலம் திமுக தொடர்ந்து ஆட்சி செய்தால் தமிழ்நாடும் இந்தியாவிலேயே முன்னனி மாநிலமாக மாறும்.அடுத்த ஐந்தாண்டு திராவிட மாடல் 2.0 ஆட்சியிலேயே இதை கண்கூடாக காணலாம்.
கரூரில் விஜய் நடத்திய 41 கொலைகள் ஒரே ஒரு விஜய் ரசிகனைக் கூட குற்ற உணர்வில் தள்ளவில்லை.அங்கே கூட்டத்தில் கலந்து கொண்ட ரசிகனுங்களுக்கு விஜய்தான் குற்றவாளி என்று தெரியும்.ஆனால் விஜயைக் காப்பாற்ற சதிக் கதைகளைப் பரப்பினார்கள்.
அந்த கூட்டத்திற்கு சென்ற எங்கள் பகுதியைச் சேர்ந்த தவெக ரசிகர்கள் அங்கே அந்த சம்பவம் விஜயுடன் வந்த கூட்டமும் விஜய் பஸ்சும் தான் காரணம் எனவெளிப்படையாக அங்கிருந்து வந்த இரண்டு மூன்று நாட்கள் பேசிக் கொண்டிருந்தனர்.பின்னர் அவர்களும் விஜயின் வீடியோ வந்ததும் சதி கதைகளை அவிழ்த்துவிட ஆரம்பித்தனர்.
விஜயை கண்மூடித் தனமாக நம்புகின்றனரே ஏன் என அவர்களைக் கேட்ட பொழுது விஜய் மேல் தவறு என்றால் ஏன் அவரை கைது செய்யவில்லை.வழக்கு போடவில்லை என திருப்பிக் கேட்டனர்.அதற்குமேல் அவர்களிடம் பேச ஏதுமின்றி வந்துவிட்டேன்.