cheetapay

6.5K posts

cheetapay banner
cheetapay

cheetapay

@Babafuckx

ozakai.eth/donatekart.eth

Katılım Haziran 2018
2.1K Takip Edilen168 Takipçiler
cheetapay retweetledi
Savukku Shankar
Savukku Shankar@SavukkuOfficial·
ஒருத்தன் ட்விட்டர் அக்கவுண்டை பார்த்து இப்படி பயப்படுறீங்களே. உங்களுக்கு வெட்கமாக இல்லையா ? @mkstalin @chennaipolice_
Savukku Shankar tweet media
தமிழ்
109
500
1.9K
88.5K
cheetapay retweetledi
Nainar Nagenthran
Nainar Nagenthran@NainarBJP·
“குற்றவாளி கூண்டில் ஸ்டாலின் அரசு” சென்னையில் இன்று, கடந்த ஐந்து ஆண்டுகளாக நடைபெற்ற மக்கள் விரோத விடியா திமுக ஆட்சியில் நடைபெற்ற சட்டம்-ஒழுங்கு சீர்கேடுகள், பெண்கள், குழந்தைகள் மற்றும் முதியோர்களுக்கு எதிராக நடந்த கொடூர குற்றங்கள், மேலும் புனிதமான தமிழக மண்ணை போதை கலாச்சாரத்தின் மூலம் சீரழித்த செயல்கள் குறித்து விரிவாக பதிவு செய்யப்பட்ட குற்றப்பத்திரிக்கை வெளியிடப்பட்டது. தமிழகத்தை பாதுகாப்பற்ற சூழ்நிலைக்கு தள்ளிய இந்த ஆட்சியின் செயல்களை வெளிச்சத்திற்கு கொண்டு வரும் நோக்கில், மாண்புமிகு மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் மற்றும் 2026 தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான பொறுப்பாளர் திரு. @PiyushGoyal அவர்களின் தலைமையில் இந்த குற்றப்பத்திரிக்கை வெளியிடப்பட்டது. மக்கள் விரோத திமுக ஆட்சியின் செயல்கள் குறித்து பொதுமக்கள் விழிப்புணர்வைப் பெற, இந்த குற்றப்பத்திரிக்கை முக்கிய ஆதாரமாக அமைகிறது. இந்த நிகழ்வில் @BJP4TamilNadu மேலிட இணை பொறுப்பாளர் திரு. @ReddySudhakar21 அவர்கள், தேசிய பொதுக்குழு உறுப்பினர் திரு. @annamalai_k அவர்கள், முன்னாள் தெலுங்கானா ஆளுநர் மற்றும் தேர்தல் அறிக்கை குழு தலைவர் திருமதி. @DrTamilisai4BJP அவர்கள், தேசிய மகளிர் அணி தலைவர் மற்றும் கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திருமதி. @VanathiBJP அவர்கள், மாநில துணைத் தலைவர்கள் திரு. @MaVeWriter அவர்கள் மற்றும் திரு. @KPRamalingamMP அவர்கள் மற்றும் மாநில, மாவட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.
Nainar Nagenthran tweet mediaNainar Nagenthran tweet media
தமிழ்
28
126
321
8.4K
cheetapay retweetledi
sureshkamatchi
sureshkamatchi@sureshkamatchi·
வெற்றி நிச்சயம் .வாழ்த்துகள் சகோதரி ❤️❤️🙏🙏🙏
pa.ranjith@beemji

எளிய மக்கள் அரசியல் அதிகாரம் பெற வேண்டுமென்பதற்காகவும்,அடித்தள மக்களின் முன்னேற்றத்திற்காகவும் தம் இறுதிக் காலம் வரை பணியாற்றி வந்தவர் அண்ணன் ஆம்ஸ்ட்ராங். கடந்த 2024 ஆம் ஆண்டு அவர் படுகொலை செய்யப்பட்டதை தொடர்ந்து, அவரின் அரசியல் பணியை தொடர்ந்து முன்னெடுக்க தமிழ் மாநில பகுஜன் சமாஜ் கட்சியை தொடங்கினார் திருமிகு பொற்கொடி ஆம்ஸ்ட்ராங். அண்ணன் ஆம்ஸ்ட்ராங் அவர்கள் விரும்பிய சமூக அரசியல் பயணத்தை தொடருகிறவராகவும், அவர் கொலைக்கு நியாயம் கிடைக்க போராடுபவராகவும் திருமிகு பொற்கொடி ஆம்ஸ்ட்ராங் அவர்களின் பாதை அமைந்திருக்கிறது. இந்நிலையில் நடைபெறவிருக்கும் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் திரு.வி.க நகர் (தனி) தொகுதியில், அஇஅதிமுக வுடன் கூட்டணியில் இணைந்து இரட்டை இலை சின்னத்தில் களம் காண்கிறார். அண்ணன் ஆம்ஸ்ட்ராங் அவர்கள் மீது அபிமானம் கொண்டவர்களுக்கான இன்றியமையாத தருணமாக இது அமைந்திருக்கிறது. தமிழ் மாநில பகுஜன் சமாஜ் கட்சி முன்னெடுத்து வரும் போராட்டத்தின் ஒரு பகுதியாகவே திருமிகு பொற்கொடி ஆம்ஸ்ட்ராங் அவர்களின் தேர்தல் பங்கெடுப்பும், அதில் அவர் பெற வேண்டிய வெற்றியும் அமைந்திருக்கிறது. இந்த புரிதலோடு திரு.வி.க.நகர் தேர்தலில் போட்டியிடும் அவருக்கு நீலம் பண்பாட்டு மையம் வாழ்த்துகளையும் ஆதரவையும் தெரிவித்துக் கொள்கிறது. ஜெய்பீம் #PorkodiArmstrong #JusticeForArmstrong #Jaibhim

தமிழ்
8
172
938
13.7K
cheetapay retweetledi
Arjun Sampath
Arjun Sampath@imkarjunsampath·
வடசென்னை திருவிக நகரில், இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடும் பொற்கொடி ஆம்ஸ்ட்ராங். உண்மையான அம்பேத்கரிஸ்ட் ஆம்ஸ்ட்ராங்! தேசியவாதி! ஆம்ஸ்ட்ராங்கை படுகொலை செய்த கயவர்களுக்கும், அதை தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருந்த திமுகவுக்கும், விசிக விற்கும் பட்டியல் சமூக மக்கள் பாடம் கற்பிப்பார்கள். வாழ்த்துக்கள் திருமதி பொற்கொடி ஆம்ஸ்ட்ராங் இந்து மக்கள் கட்சி-தமிழகம்
Arjun Sampath tweet media
தமிழ்
24
178
920
19.5K
cheetapay retweetledi
Savukku Shankar
Savukku Shankar@SavukkuOfficial·
PTR தியாகராஜன் எனது அன்பு நண்பர். ஆனாலும் இம்முறை அவர் தோற்க வேண்டும் என்று விரும்புகிறேன். தப்பான கட்சியில் இருக்கிறார். அழித்து ஒழிக்கப்படவேண்டிய ஒரு கட்சி திமுக. வெற்றி பெறுவீர்கள். வாழ்த்துக்கள் @SundarCOffl
Sundar C@SundarCOffl

நன்றி 🙏🏼

தமிழ்
95
335
2.2K
151K
cheetapay retweetledi
Sundar C
Sundar C@SundarCOffl·
நன்றி 🙏🏼
தமிழ்
477
1.2K
7.4K
419.7K
cheetapay retweetledi
pa.ranjith
pa.ranjith@beemji·
எளிய மக்கள் அரசியல் அதிகாரம் பெற வேண்டுமென்பதற்காகவும்,அடித்தள மக்களின் முன்னேற்றத்திற்காகவும் தம் இறுதிக் காலம் வரை பணியாற்றி வந்தவர் அண்ணன் ஆம்ஸ்ட்ராங். கடந்த 2024 ஆம் ஆண்டு அவர் படுகொலை செய்யப்பட்டதை தொடர்ந்து, அவரின் அரசியல் பணியை தொடர்ந்து முன்னெடுக்க தமிழ் மாநில பகுஜன் சமாஜ் கட்சியை தொடங்கினார் திருமிகு பொற்கொடி ஆம்ஸ்ட்ராங். அண்ணன் ஆம்ஸ்ட்ராங் அவர்கள் விரும்பிய சமூக அரசியல் பயணத்தை தொடருகிறவராகவும், அவர் கொலைக்கு நியாயம் கிடைக்க போராடுபவராகவும் திருமிகு பொற்கொடி ஆம்ஸ்ட்ராங் அவர்களின் பாதை அமைந்திருக்கிறது. இந்நிலையில் நடைபெறவிருக்கும் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் திரு.வி.க நகர் (தனி) தொகுதியில், அஇஅதிமுக வுடன் கூட்டணியில் இணைந்து இரட்டை இலை சின்னத்தில் களம் காண்கிறார். அண்ணன் ஆம்ஸ்ட்ராங் அவர்கள் மீது அபிமானம் கொண்டவர்களுக்கான இன்றியமையாத தருணமாக இது அமைந்திருக்கிறது. தமிழ் மாநில பகுஜன் சமாஜ் கட்சி முன்னெடுத்து வரும் போராட்டத்தின் ஒரு பகுதியாகவே திருமிகு பொற்கொடி ஆம்ஸ்ட்ராங் அவர்களின் தேர்தல் பங்கெடுப்பும், அதில் அவர் பெற வேண்டிய வெற்றியும் அமைந்திருக்கிறது. இந்த புரிதலோடு திரு.வி.க.நகர் தேர்தலில் போட்டியிடும் அவருக்கு நீலம் பண்பாட்டு மையம் வாழ்த்துகளையும் ஆதரவையும் தெரிவித்துக் கொள்கிறது. ஜெய்பீம் #PorkodiArmstrong #JusticeForArmstrong #Jaibhim
pa.ranjith tweet media
தமிழ்
910
1.4K
6.7K
1.5M
cheetapay retweetledi
Savukku Shankar
Savukku Shankar@SavukkuOfficial·
பொய்
Sun News@sunnewstamil

#WATCH | "2021 தேர்தலில் கொடுத்த 505 வாக்குறுதிகளில் 404 வாக்குறுதிகள் நிறைவேற்றம்" எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகளுக்கு கனிமொழி எம்.பி. பதில் #SunNews | #DMK | #CMMKStalin | #TNElectionWithSunNews | #Kanimozhi

தமிழ்
41
138
608
17.9K
cheetapay retweetledi
Koduva :)
Koduva :)@_ImVasu·
Yes or No ???
Koduva :) tweet media
English
71
329
1.1K
11.3K
cheetapay retweetledi
Savukku Shankar
Savukku Shankar@SavukkuOfficial·
நடிகர்களை அங்கீகரிக்க திமுக மறந்ததேயில்லை.
Savukku Shankar tweet media
தமிழ்
28
242
2.1K
72.4K
cheetapay retweetledi
sivanesan
sivanesan@sivanesan85·
@SavukkuOfficial @mkstalin உசார் ஐயா உசாரு ஓரமா இருக்கும் இரண்டு கிட்னி உசாரு
sivanesan tweet mediasivanesan tweet media
தமிழ்
0
6
23
1.2K
cheetapay retweetledi
Savukku Shankar
Savukku Shankar@SavukkuOfficial·
இதுதான் இந்த கட்சியோட சிறப்பே. சூப்பரப்பு @mkstalin
Savukku Shankar tweet media
தமிழ்
69
1.4K
4.6K
73.1K
cheetapay retweetledi
Savukku Shankar
Savukku Shankar@SavukkuOfficial·
கண்ணா. வரவேண்டிய நேரத்துக்கு கரெக்டா வருவேன். திமுக கூட்டணியை தரைமட்டமாக்குறதுல என் பங்கு இல்லன்னா எப்படி ? குஜராத்தில் என்னை பாதுகாத்து வைக்கச் சொல்லி உத்தரவிட்டவர் @AmitShah @chennaipolice_ முடிந்தால் வந்து கைது செய்யட்டும்.
Savukku Shankar tweet media
Dr. Praveen Vijaykumar@DrPraveenwrites

Where the heck is Savukku Shankar? Shankar admitting that he is currently in Gujarat leads to a flurry of questions. 1. Is Shankar really in Gujarat? 2. Why Gujarat? 3. When, why, and how did he move from Tamil Nadu to Gujarat? 4. Who is taking care of Shankar in Gujarat? 5. Is the BJP government in Gujarat protecting Shankar? 6. But why should Shankar, who has ‘BJP hatred’ running through his ‘blood and sweat,’ be protected by a BJP government? 7. So, if it is not the BJP government, who else is protecting him in Gujarat? 8. What if Shankar is not in Gujarat? 9. What if this handle is not managed by Shankar? 10. What if this handle is managed by someone else with ulterior motives? 11. Why is it that Shankar’s close friends and followers are not active on Twitter? 12. What really happened to Shankar? Finally, Where the heck are you Savukku Shankar? @SavukkuOfficial

தமிழ்
206
378
2.5K
250K
cheetapay retweetledi
KNR Sivaraj
KNR Sivaraj@knrsivaraj80·
டியர் கோவை ரரக்களே எனக்கும் கோவை தெற்குல நிற்குற திமுக வேட்பாளருக்கும் இனி எந்த சம்பந்தமும் இல்லை இனி நீங்களாச்சு அவராச்சு
KNR Sivaraj tweet media
தமிழ்
27
65
424
23.7K