BALAJI KRISHNAN🖤❤️I.N.D.I.A

6.6K posts

BALAJI KRISHNAN🖤❤️I.N.D.I.A banner
BALAJI KRISHNAN🖤❤️I.N.D.I.A

BALAJI KRISHNAN🖤❤️I.N.D.I.A

@Balaji_Krishh

வாழ்க தமிழ். வளர்க தமிழ்நாடு. மொழியால் தமிழன். இனத்தால் திராவிடன். வாழ்க திராவிடம். வளர்க திராவிட முன்னேற்றக் கழகம். முன்னாள் இராணுவம்.

தமிழ்நாடு. Katılım Şubat 2017
4K Takip Edilen4.1K Takipçiler
BALAJI KRISHNAN🖤❤️I.N.D.I.A retweetledi
shanmugamchinnaraj
shanmugamchinnaraj@shanmugamchin10·
"அப்பனை திட்டாத பிள்ளைகள் உண்டா என்ன தமிழகத்தில் ...? 1. பள்ளிக்கு பஸ் பாஸில் சென்று படித்தவன் கலைஞரை திட்டுவான். 2.பள்ளியில் முட்டை வாங்கி சாப்பிட்டவன் கலைஞரை திட்டுவான். 3. அரசு பஸ் ஓட்டுநர்கள் பாதிபேர் கலைஞரை திட்டுவார்கள். 4.இட ஒதுக்கீட்டில் வேலை பெற்றவன் கலைஞரை திட்டுவான். 5. பம்பு செட்டு வைத்திருக்கும் விவசாயி கலைஞரை திட்டுவான். 6. சென்னை மெட்ரோவில் போறவன் கலைஞரை திட்டுவான். 7. கூரை வீடு இல்லாத கிராமத்தில் வாழ்ந்துக்கொண்டு கலைஞரை திட்டுவான். 8. வீட்டில் இலவச மின்சாரத்தை பயன்படுத்தியன் கலைஞரை திட்டுவான். 9. தமிழ்தாய் வாழ்த்து பாடுபவன் கலைஞரை திட்டுவான். 10. அரசு பள்ளியில் கனிணி பயின்றவன் கலைஞரை திட்டுவான். 11. IT-டைடல் பார்க்கில் வேலை பார்ப்பவன் கலைஞரை திட்டுவான். 12. நுழைவு தேர்வு இல்லாமல் BE,Doctor போன்ற பட்டம் பெற்றவன் கலைஞரை திட்டுவான். 13. சிமென்ட் தெருவில் நடப்பவன் கலைஞரை திட்டுவான். 14. காவல் ஆனையத்தில் இருந்துக்கொண்டு கலைஞரை திட்டுவான். 15. அம்பேத்கார் சட்டக்கல்லூரியில் பயின்று சட்டம் பயின்றவன் கலைஞரை திட்டுவான்.. 16. அறுவடை செய்து கமிட்டியில் விற்பனை செய்பவன் கலைஞரை திட்டுவான். 17. முதல் தலைமுறை பட்டதாரி சான்றிதழால் பயன்பெற்றவன் கலைஞரை திட்டுவான். 18. 1974 க்கு பிறகு இட ஒதுக்கீட்டில் அரசு வேலையை வாங்கி மூன்று தலைமுறைகளாக அதன் பலன்களை அனுபவித்துக் கொண்டிருப்பவன் கலைஞரை திட்டுவான் 19. 1989 க்கு பிறகு மத்திய அரசு பணிகளில் பணியில் அமர்ந்து அதன் மூலம் தேச பக்தனாக மாறியவன் கலைஞரே திட்டுவான் 20. உழவர் சந்தை என்கிற ஒப்பற்ற திட்டத்தை கொடுத்தவர் அனுபவித்துக் கொண்டிருப்பவர் கலைஞரை திட்டுவார் 21. இலவச மின்சாரத்தால் ஆயிரங்களிலும் லட்சங்களிலும் மின்சார கட்டணத்தை சேமித்தவர்கள் கலைஞரை திட்டுவார்கள் 22.1974 இருந்து எல்லா கிராமங்களிலும் நியாய விலைக் கடைகளையும் பொது விநியோக முறையையும் அனுபவித்துக் கொண்டிருப்பவன் கலைஞரை திட்டுவான் 23. 55 வருடங்களுக்கு முன்பே வீட்டுக்கு குடிநீர் வசதியை பெற்று அனுபவித்துக் கொண்டிருப்பவன் கலைஞரை திட்டுவான். 24. இந்தியாவிலேயே அற்புதமான சாலை வசதிகளை 60 ஆண்டுகளாக அனுபவித்துக் கொண்டிருப்பவன் கலைஞரை திட்டுவான் 25. ஜாதி மத சமூக வித்தியாசம் இல்லாமல் முதல் தலைமுறையில் பட்டதாரியான கலைஞரை பிடிக்காது என்ன செய்வது இவை அனைத்தும் #கலைஞரின் ஆளுமையால் தான் கிடைத்தது என்று தெரியாமலே திட்டுவான். 🖤❤️
shanmugamchinnaraj tweet media
தமிழ்
140
421
1.1K
47.6K
BALAJI KRISHNAN🖤❤️I.N.D.I.A retweetledi
ஆதிரன் ⚫🔴
ஆதிரன் ⚫🔴@Aathiraj8586·
ஜனநாயகக் கடமை 👍👏
ஆதிரன் ⚫🔴 tweet media
தமிழ்
77
384
1.3K
23.8K
BALAJI KRISHNAN🖤❤️I.N.D.I.A retweetledi
வைரமுத்து
வைரமுத்து@Vairamuthu·
இந்தக் கணத்திலும் நீயே ஆள்கிறாய் அண்ணா! நனைந்த சமூகத்தை நீதான் பற்றவைத்தாய்; இன்னும் அணையவில்லை அந்த எரிதழல் தமிழ்நாட்டு அரசியல் அகராதியின் முதற்சொல் அகரமல்ல; அண்ணா இன்றைய அரசியல்வரை உன் நெருப்பு இல்லாமல் பருப்பு வேகாது வாளால் சாதிக்கவேண்டியதை வாழைத்தண்டு கொண்டு சாதித்தவன் நீ! இன்றைய வலிமையோடு ஒப்பிட்டால் உன் எளிமை அரசியல் அதிசயம் எதையும் அனுபவிக்காதவன் நீ நீ துய்த்ததெல்லாம் கைதட்டல் என்ற ஒலிப்பொருள் ஒன்றுதான் டெல்லிக்கு நீஇன்னும் கெட்ட கனவு அதில் விழித்துக்கொண்டவர்களை நீ மேலும் தூங்கவிடுவதில்லை உன் நாத்திகத்தைவிட்டுத் தமிழர்கள் நகர்ந்திருக்கலாம்; கடவுள்கள் இன்னும் தலைமறைவாய்த்தான் இருக்கிறார்கள் தமிழர்களின் பெருநிகழ்வு நீ பிறந்தது துயர் நிகழ்வு அறுபதில் நீ இறந்தது தமிழன் கொடுத்து வைக்காதவன் #அண்ணா | #ANNA
வைரமுத்து tweet media
தமிழ்
66
322
1.2K
23.9K
BALAJI KRISHNAN🖤❤️I.N.D.I.A retweetledi
Haraappan
Haraappan@haraappan·
எம்.ஜி.ஆர் ஆட்சி ❌ கலைஞர் ஆட்சி ✅
தமிழ்
8
223
583
34.4K
BALAJI KRISHNAN🖤❤️I.N.D.I.A retweetledi
Dr Adina Priscilla ♠️❤️
எங்க அத்திம்பேள் @sumanthraman மேல இந்த தேரடி @Indrakumarthe பேரிடியா இறங்கிட்டன். அவா மனசு புண்படுமேன்னு கூட யோசிக்கலை... களி முத்திடுத்து....
தமிழ்
32
255
586
15.6K
BALAJI KRISHNAN🖤❤️I.N.D.I.A retweetledi
Saran
Saran@Saran69041939·
ஆட்டுத் திருடன பாத்துருப்ப.... மாட்டுத் திருடன பாத்துருப்ப... சீட்டுத் திருடன பாத்துருப்ப.. காட்டுத் திருடன பாத்துருப்ப... கூட்டுத் திருடன பாத்துருப்ப... பாட்டுத் திருடன பாத்துருப்ப... ரூட்டுத் திருடன பாத்துருப்ப.... ஏட்டுத் திருடன பாத்துருப்ப... NEETடுத் திருடன பாத்துருப்ப.. நோட்டுத் திருடன பாத்திருப்ப.. ரோட்டுத் திருடன பாத்திருப்ப... ரேட்டுத் திருடன பாத்திருப்ப.... வீட்டுத் திருடன பாத்திருப்ப.... ஏன்... பூட்டுத் திருடன கூட பாத்திருப்ப.... ஆனா.... இது எல்லாத்தையும் திருடிட்டு... சொந்த மக்களோட ஜனநாயக உரிமையையும் திருடுன நாலாந்தர #வோட்டுத் திருடன பாத்துருக்கியா...❓ ஊற வச்ச உளுந்தே இல்லாம... அடுப்படில அடுப்பே இல்லாம.... அடுப்புல நெருப்பே இல்லாம.... நெருப்பு மேல சட்டியே இல்லாம ... சட்டில எண்ணெயே இல்லாம... 56 அங்குல வடைய அசால்ட்டா சுட்டவன்டா.... பாக்குறியா... பாக்குறியா....❓
Saran tweet media
தமிழ்
52
203
570
24.7K
BALAJI KRISHNAN🖤❤️I.N.D.I.A
@vis1976al நேரு அமெரிக்காவை இந்தியாவுடன் இணைத்திருந்தால் இன்று ட்ரம்ப் நம் மீது 50% வரி விதிப்பு நடந்திருக்காது. 😂😂
தமிழ்
0
1
3
236
VISWA NATHAN 2.0
VISWA NATHAN 2.0@vis1976al·
நேபாளத்தை ஒரு இந்திய மாநிலமாக நேரு இணைத்திருந்தால் இந்த நிலைமைக்கு அந்நாடு ஆளாகி இருக்காது. எனவே நேபாளில் நடக்கும் வன்முறைக்கு காங்கிரசேபொறுப்பு. ~ பீகார் பிஜேபி dy CM சாம்ராட் சவுத்ரி அட பைத்தியக்கார தற்குறிகளா?
தமிழ்
63
273
1K
46.8K
BALAJI KRISHNAN🖤❤️I.N.D.I.A retweetledi
MR. கொடி🖤❤️
MR. கொடி🖤❤️@Mr_kodi_2k·
சூழ்ச்சியை சூழ்ச்சியால் வென்றவர் கலைஞர்.... கலைஞருக்கு தெரியும்.. விவேகானந்தரை குமரிமுனையில் இருந்து அப்புறப்படுத்த முடியாது என்று. அதனால் தான்...! வள்ளுவனை வானுயர நிறுவினார். கலைஞருக்கு தெரியும்... வால்மீகி ராமாயண உபநிடங்களை நிறுத்த சொல்ல முடியாது என்று.. அதனால் தான்...! திருக்குறளை முன்னிலை படுத்தினார். கலைஞருக்கு தெரியும்.. சீதையின் செயலை விமர்சிக்க முடியாது என்று... அதனால் தான்...! கண்ணகியின் வீரத்தை முன்னிலை படுத்தினார். கலைஞருக்கு தெரியும்... மகாபாரதத்தை தடுக்க முடியாது என்று.. அதனால் தான்...! சிலப்பதிகாரத்தை வெகுஜனப்படுத்தினார்... இது போல, சரியற்ற, தேவையற்ற ஒன்றை அப்புறப்படுத்த, அதை விட சரியான ஒன்றை கொண்டு வந்தார். ஏறத்தாழ, 70 ஆண்டுகள், ஆரியத்திற்கு இது போன்று ஊமைக்குத்துக்களை தொடர்ந்து கொடுத்துக் கொண்டே இருந்தார். அவர்களால், வெளியே சொல்லவும் முடியவில்லை... உள்ளே மெல்லவும் முடிய வில்லை. அவர்களுக்கு தெரியும்....! கலைஞரை ஏன் எதிர்க்க வேண்டும் என்று... கலைஞருக்கும் தெரியும்.. அவர்கள் ஏன் தன்னை எதிர்க்கிறார்கள் என்று... புரிந்தவர்கள் கலைஞர் பின் நின்றார்கள்... நாளை கலைஞர் பிறந்த நாள்..... #கலைஞர்100 #FatherOfModernTamilnadu #HBDKalaignar100 #KalaignarForever
MR. கொடி🖤❤️ tweet media
தமிழ்
210
895
3.1K
232.9K
BALAJI KRISHNAN🖤❤️I.N.D.I.A retweetledi
Gurpreet Garry Walia
Gurpreet Garry Walia@garrywalia_·
ग़ज़ब जवाब दिया है प्रियंका गांधी ने , इस पर रीट्वीट बटन दबाओ सब भाई
हिन्दी
302
10.5K
25.9K
384.5K
BALAJI KRISHNAN🖤❤️I.N.D.I.A retweetledi
Gurpreet Garry Walia
Gurpreet Garry Walia@garrywalia_·
तेजस्वी यादव के लिए रीट्वीट बनता है 😂😂😂
हिन्दी
99
5.2K
12.1K
122.9K
Selva Kumar
Selva Kumar@Selvakumar_IN·
மத்திய அரசு நிவாரண நிதியாக கொடுக்க சொன்னது ₹10,000, அதிலும் ₹4000 ரூபாயை குறைத்துவிட்டு வெறும் ₹6000 மட்டுமே கொடுக்கிறது திறனற்ற திமுக அரசு. எங்கும் கமிஷன், எதிலும் கரப்பஷன், எப்போதும் கலெக்‌ஷன்.
Selva Kumar tweet media
தமிழ்
483
707
1.7K
214.3K