Balaraman

33.1K posts

Balaraman banner
Balaraman

Balaraman

@BalaramanL

Tamil Blogger. Short-film maker in @Kalaipori. Editor in @cookploration. Newbie e-Book writer. Movie aficionado Download my Tamil e-Book here - https://t.co/mF

Bengaluru, India Katılım Ağustos 2009
1.2K Takip Edilen6.3K Takipçiler
Sabitlenmiş Tweet
Balaraman
Balaraman@BalaramanL·
#Vibecoding மூலமா நான் என்னோட ரெண்டாவது game build பண்ணிருக்கேன். நண்பர் @psankar கொடுத்த சின்ன idea'வ develop பண்ணி இந்த game build பண்ணேன். 💡 Game link - wordsnake.netlify.app 🎮 🐍 உங்களோட feedback கொடுங்க! Scoreboard share பண்ணுங்க! நன்றி மக்களே! 🙏
Balaraman tweet mediaBalaraman tweet mediaBalaraman tweet media
தமிழ்
0
0
5
1K
Balaraman retweetledi
Sreekanth B+ve
Sreekanth B+ve@sreekanth324·
A sudden hailstorm hit Bangalore on March 17, 2026, catching residents by surprise 🌩️ Several areas, including Yelahanka New Town, witnessed heavy hailstones, turning roads white and creating unusual weather scenes. The abrupt change in weather left people amazed.
H@rìñ - The OG@Harin_Tweetz

Vadagalla vaana kurising in Bangalore

English
1
7
26
1.5K
Balaraman
Balaraman@BalaramanL·
What is one useless skill you have? Mine: I can always peel oranges in one continuous peel! 🍊
Balaraman tweet media
English
0
0
2
1.2K
Balaraman
Balaraman@BalaramanL·
@Piliral Anna, I'm the biggest fan of your comedies. But, please don't make comedies like these, Anna.
English
1
0
1
136
Balaraman
Balaraman@BalaramanL·
@tamizhsudhakar @humandisaster13 ஆனா, தமிழ்ல எழுதும் போது "அரபி கடல்" சரி தானே? ஆனா, ஆங்கிலத்துல எழுதும் போது தான் "Arabian Sea"ன்னு எழுதணும்.
தமிழ்
1
0
0
21
Balaraman retweetledi
டீ
டீ@teakkadai1·
ஆருயிர் நண்பர் திரு கண்ணபிரான் ரவிசங்கர் @kryes அவருடைய தந்தையார் தமிழ்வேள் மு. கண்ணபிரான் அவர்கள் நேற்று மாலை 6 மணி அளவில் இயற்கை எய்தினார். தானும் கல்வி சிறந்து, சமூகமும் கல்வி சிறக்கக் கல்விக் கொடை நல்கிய தகைமைப் பண்பாளர் அன்னாரின் தமிழ்/திராவிட நலம் திகழும் வண்ணம்* அவரின் நினைவு போற்றி கைக்கூப்பி வணங்குகிறேன். திங்களைப் போற்றுதும், ஞாயிறு போற்றுதும், மாமழை போற்றுதும், கண்ணபிரான் போற்றுதும்! வாழ்வாங்கு வாழ்ந்த வள்ளலை வாழ்த்துகிறேன் *வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்* *தெய்வத்துள் வைக்கப் படும். அவரை இழந்து வாடும் அன்பு நண்பர் ரவிசங்கர் அவர்களுக்கும் அவரது குடும்பத்தாருக்கும் சுற்றத்தாருக்கும் ஆழ்ந்த இரங்கல்கள் அன்னாரது இறுதி நிகழ்வுகள் இன்று மாலை 3.00-4.00 மணி அளவில் ஓட்டேரி ஏரி நிகழ்விடத்தில் நடைபெறும். வாய்ப்பிருக்கும் நண்பர்கள், அவர் இல்லத்திற்கு செல்ல விரும்பினால் தயவுசெய்து டி‌ எம் செய்யவும்.
டீ tweet media
தமிழ்
179
96
412
46.8K
Balaraman retweetledi
C.R.Selvakumar
C.R.Selvakumar@crselvakumar1·
@oligoglot @BalaramanL @psankar @ArunmozhiRajavl @Neechalkaran விளைநிரல் (விளையாட்டு என்னும் சொல்லில் வரும் விளை என்று கொண்டால் பொருந்தும்). இயல் உரையாடல்வழி என்பதால் உரைநிரல் எனலாம்.
தமிழ்
0
1
3
152
Balaraman
Balaraman@BalaramanL·
@RagavanG Yes, and, I didn't even know such luxury exists until I moved to Madurai (from Sholavandan) when I was studying 12th standard. And, our family was not even poor. 😅 I've never eaten in any restaurant until I moved to Madurai.
English
0
0
0
47
ஜி.ரா 지.라 G.Ra
In 80s going to hotel (to eat) itself was a luxury. New kids may find it very hard to believe. But that was a fact. I can relate to what Dhanush is saying. Every small thing we had was precious then. We couldn’t afford to lose it.
KARTHIK DP@dp_karthik

Promotion was going smoothly until this question came up from Parithabangal team. 🫤 It felt deliberate as if they were determined to ask it on stage. Since many had spread this news was fake, Dhanush had to clarify it…which was totally unnecessary!

English
1
2
14
1.1K
Balaraman
Balaraman@BalaramanL·
நேத்து பெங்களூருல எங்களோட குடியிருப்புல இருந்து மதியொளி மறைப்பப் பார்க்க முடிஞ்சது. நேர்ல தெரிஞ்சதை விட camera'ல நல்லா தெரிஞ்சது! 😅 #LunarEclipse2025 #BloodMoon #TeamPixel #ShotByPixel
Balaraman tweet mediaBalaraman tweet mediaBalaraman tweet media
தமிழ்
0
0
3
384
Balaraman
Balaraman@BalaramanL·
Ficitonal stories'ல "political correctness" எதிர்பாக்குறதே தப்பு! என்ன கதையா இருந்தாலும் "இந்தந்த" மாதிரி கதாபாத்திரங்கள் இருக்கணும்னு ஒரு இலக்கணத்த உருவாக்குனா எல்லா கதையும் ஒரே மாதிரி தெரிய ஆரம்பிச்சிடும்! இதையே கிண்டல் பண்ணி நான் ஒரு கதை எழுதினேன்! tinyurl.com/54w2p9hw 😅
Sai Balaguru Ganess@sai_balaguru

Ala vidunga sir, yebba. 🏃🏿‍♂️🏃🏿‍♂️🏃🏿‍♂️

தமிழ்
0
0
1
276
Balaraman
Balaraman@BalaramanL·
தெருநாய் பிரச்சனைய பத்தி இந்தக் கதைல வர்ற கதாபாத்திரங்கள் அருமையா பேசியிருக்காங்க! 😉😅 tinyurl.com/54w2p9hw
தமிழ்
0
0
0
108
Balaraman
Balaraman@BalaramanL·
@Maveric30466846 Yes, it is definitely a good song. I listened to this entire album recently only. In fact, I liked Valimai album too. They may not be in the leagues of other Ajith-Yuvan combo, but, they are still underrated!
Balaraman tweet media
English
0
0
2
77
Maverick_Osprey
Maverick_Osprey@Maveric30466846·
Such a soulful song da ithellam ippadi waste pannittanunga hit aakama😭 Kashtama irukkum bodhulaan ithe poi keppan, innum athigama feelaagura maariyye irukkum but takkunu relax aagidum. Oru naalil + pesiguren - vaanil irul🥹🩷
Eesti
7
15
73
1K
Balaraman
Balaraman@BalaramanL·
@Maveric30466846 Yes, it is definitely a good song. I listened to this entire album recently only. In fact, I liked Valimai album too. They may not be in the leagues of other Ajith-Yuvan combo, but, they are still underrated!
Balaraman tweet media
English
0
0
2
61
Balaraman
Balaraman@BalaramanL·
@surya_neini @Barbienheimer_ @sai_balaguru Yes, later he did the same with "Vaada Bin Lada" song in Mankatha to some level. But, I like the entire "Thirudan Police" album including a "melody folk" - "Ennodu vaa... Kuthattam podu" song too!
English
1
0
3
23
Sai Balaguru Ganess
Sai Balaguru Ganess@sai_balaguru·
It's surprising to realise our sensibilities have changed over the last decade. This track used to be termed run-of-the-mill then with a simple melody & harmony, clean instrumentation and no genre innovation or exploration. Today such a song is rarity. open.spotify.com/track/5bym0DjW…
English
4
41
256
7.9K
Balaraman
Balaraman@BalaramanL·
@oligoglot Wow... That's an impressive score! 👍 Yes, by design, snake won't move in 180 degrees in snake games. And, I think, that's also a right choice given that a snake can have multiple inflection points in its body and it would be hard to define what is actually a 180 degree turn!
English
1
0
1
42
Sundar
Sundar@oligoglot·
Finally got around to trying this game by my brother. 🐍💀 STARVED! 💀🐍 📝 12 words 🔤 37 letters ⏱️ 6m 12s 🎮 Play: wordsnake.netlify.app The snake doesn't switch directions 180 degrees. I found it counter-intuitive, but is it inline with the general #SnakeGame?
Balaraman@BalaramanL

#Vibecoding மூலமா நான் என்னோட ரெண்டாவது game build பண்ணிருக்கேன். நண்பர் @psankar கொடுத்த சின்ன idea'வ develop பண்ணி இந்த game build பண்ணேன். 💡 Game link - wordsnake.netlify.app 🎮 🐍 உங்களோட feedback கொடுங்க! Scoreboard share பண்ணுங்க! நன்றி மக்களே! 🙏

English
1
0
3
340
Balaraman
Balaraman@BalaramanL·
மக்களே! தெருநாய்களின் தொல்லைல இருந்து யாராலயும் இனி தப்பிக்க முடியாது. எவ்வளவு பெரிய security உள்ள அடுக்குமாடி குடியிருப்புல இருந்தாலும் தெருநாய்கள் கிட்ட கவனமா தான் இருக்க வேண்டியிருக்கு. #StrayDogs #DontFeedStrayDogs #AnimalLovers #DogLovers ⚠️ TW: Disturbing Images
தமிழ்
0
0
1
302
Balaraman
Balaraman@BalaramanL·
அந்த tech park opposite'ல இருக்க தெருநாய்கள் ஏற்கனவே அப்பப்ப aggressive'ஆ இருக்குறத நானே பார்த்திருக்கேன். அது யாரையோ கடிச்சதாவும் news வந்துச்சு. Animal lovers'ன்ற பேர்ல எக்குத்தப்பா பண்றதால வந்த விளைவு தான் இது. அது மத்த animals'ஐயும் தான் பாதிக்குது! ⚠️ TRIGGER WARNING
Balaraman tweet media
தமிழ்
1
0
0
372
Balaraman
Balaraman@BalaramanL·
இன்னைக்கு காலைல எழுந்திருச்சு பார்த்தா Apartment Group'ல ஒரு கொடூரமான message ஒரு photo'வோட வந்திருந்துச்சு. பார்த்ததுமே பயங்கர அதிர்ச்சி ஆயிருச்சு... Horror படங்கள்ல பார்க்கிற காட்சிகள நினைவு படுத்துச்சு! 💀 ⚠️ TRIGGER WARNING: Violent Details in the thread
தமிழ்
2
0
3
1.4K