ரிக்கி (Ricky)

5.5K posts

ரிக்கி (Ricky) banner
ரிக்கி (Ricky)

ரிக்கி (Ricky)

@Bevan4Ricky

தமிழ் | தமிழ்நாடு | தமிழீழம் |பிரபாகரனிசம் | எல்லா மொழி, இனங்களையும் நேசிக்க கூடிய தமிழ் தேசியன் ❤️

Katılım Ekim 2022
279 Takip Edilen96 Takipçiler
ரிக்கி (Ricky) retweetledi
Mythic Society
Mythic Society@MythicSociety·
𝐄𝐚𝐫𝐥𝐢𝐞𝐬𝐭 𝐑𝐞𝐜𝐨𝐫𝐝𝐬 𝐨𝐟 𝐋𝐨𝐜𝐚𝐥𝐢𝐭𝐲 𝐍𝐚𝐦𝐞𝐬 𝐢𝐧 𝐁𝐞𝐧𝐠𝐚𝐥𝐮𝐫𝐮: 𝐏𝐚𝐫𝐭 𝟏𝟔 – 𝐕𝐞𝐧𝐠𝐚𝐥𝐮‌𝐫 🕰📜 A Tamil inscription from 1247 CE, found at Madiwala (in BTM), refers to Bengaluru as 'Vengalūr.' In regional linguistic patterns, the Kannada 'Ba' often shifts to 'Va' in Tamil, making Vengalūr the Tamil version of 'Bengaluru.' This inscriptional record is the second-oldest evidence for the name, following the famous 900 CE Begur Kannada inscription, which mentions 'Bengulūra.' This record was inscribed during the reign of Hoysala King Ramanatha, who ruled from his capital, Kundani (in present-day Krishnagiri). As per the text, a donor named Sembadai of Tamaraikkirai (present-day Tavarekere) granted specific lands for the recitation of Vedas at the temple of Sembasuram-Udaiya-Nayanar (today's Madivala Someśvara temple). Additionally, Pemmattaiyar of Veppur (present-day Begur) granted lands irrigated by the "large lake of Vengalur" to the same deity. This grant was confirmed by an official named Amattiyan to ensure the rituals continued "for as long as the moon and the sun endure." The images show 3D digital scans of the Madiwala inscription, where the name 𝐕𝐞𝐧𝐠𝐚𝐥𝐮‌𝐫 appears on stone. Deciphered text and data from the Madiwala inscriptions have been shared through the Quarterly Journal of the Mythic Society (QJMS) and the "Inscription Stones of Bengaluru" Google Maps layer. 📍 Present location: Someshwara Temple, Madiwala, Bengaluru. Google Maps link: maps.app.goo.gl/cNwQyksKekbFZF… Courtesy – The Mythic Society – Bengaluru Inscriptions 3D Digital Conservation Project Team #WhispersOfStone #AncientNamesAcrossCenturies #BengaluruHistory #AncientBengaluru #Kannada #AncientKannada #InscriptionStonesOfBengaluru #Epigraphy #DigitalEpigraphy #Inscriptions #Archaeology #HeritageDocumentation #MythicSociety #MoreThanITCity #NammaBengaluru #Tamil #tamilinscripton #Madiwala #bengalurucity
Mythic Society tweet mediaMythic Society tweet media
Indonesia
14
194
766
58.7K
ஆதவன்
ஆதவன்@RohitMaara·
Which party are you going to vote for in the upcoming election?? Mine : DMK
English
519
171
1.2K
59.7K
ரிக்கி (Ricky)
Proof that banglore ( vengalur) belongs to tamils
Mythic Society@MythicSociety

𝐄𝐚𝐫𝐥𝐢𝐞𝐬𝐭 𝐑𝐞𝐜𝐨𝐫𝐝𝐬 𝐨𝐟 𝐋𝐨𝐜𝐚𝐥𝐢𝐭𝐲 𝐍𝐚𝐦𝐞𝐬 𝐢𝐧 𝐁𝐞𝐧𝐠𝐚𝐥𝐮𝐫𝐮: 𝐏𝐚𝐫𝐭 𝟏𝟔 – 𝐕𝐞𝐧𝐠𝐚𝐥𝐮‌𝐫 🕰📜 A Tamil inscription from 1247 CE, found at Madiwala (in BTM), refers to Bengaluru as 'Vengalūr.' In regional linguistic patterns, the Kannada 'Ba' often shifts to 'Va' in Tamil, making Vengalūr the Tamil version of 'Bengaluru.' This inscriptional record is the second-oldest evidence for the name, following the famous 900 CE Begur Kannada inscription, which mentions 'Bengulūra.' This record was inscribed during the reign of Hoysala King Ramanatha, who ruled from his capital, Kundani (in present-day Krishnagiri). As per the text, a donor named Sembadai of Tamaraikkirai (present-day Tavarekere) granted specific lands for the recitation of Vedas at the temple of Sembasuram-Udaiya-Nayanar (today's Madivala Someśvara temple). Additionally, Pemmattaiyar of Veppur (present-day Begur) granted lands irrigated by the "large lake of Vengalur" to the same deity. This grant was confirmed by an official named Amattiyan to ensure the rituals continued "for as long as the moon and the sun endure." The images show 3D digital scans of the Madiwala inscription, where the name 𝐕𝐞𝐧𝐠𝐚𝐥𝐮‌𝐫 appears on stone. Deciphered text and data from the Madiwala inscriptions have been shared through the Quarterly Journal of the Mythic Society (QJMS) and the "Inscription Stones of Bengaluru" Google Maps layer. 📍 Present location: Someshwara Temple, Madiwala, Bengaluru. Google Maps link: maps.app.goo.gl/cNwQyksKekbFZF… Courtesy – The Mythic Society – Bengaluru Inscriptions 3D Digital Conservation Project Team #WhispersOfStone #AncientNamesAcrossCenturies #BengaluruHistory #AncientBengaluru #Kannada #AncientKannada #InscriptionStonesOfBengaluru #Epigraphy #DigitalEpigraphy #Inscriptions #Archaeology #HeritageDocumentation #MythicSociety #MoreThanITCity #NammaBengaluru #Tamil #tamilinscripton #Madiwala #bengalurucity

English
0
2
4
75
ரிக்கி (Ricky) retweetledi
Cheran Pandiyan
Cheran Pandiyan@CheranDirector·
எனக்கு இவரும் இவரின் தம்பி தங்கைகளும் சட்டசபை செல்ல வேண்டும் என தோன்றுகிறது... ஏனெனில் இவர்களின் நோக்கம் மக்களுக்கு நல்லது செய்வது, சமூக தீங்குகளை ஒழிப்பது.. நல் வளர்ச்சி திட்டங்களை முன்னெடுப்பது.. ஊழல் குற்றங்கள் நடக்காமல் மக்களின் பணம் சூறையாடப்படாமல் தடுத்து அதை நல்ல திட்டங்களுக்கு பயன்படுத்த ஆலோசனைகள் வழங்குவது... எல்லா மேடைகளிலும் இவர் முழக்கம் எதிர்கால வாழ்வியல் பற்றியே இருப்பதால் இவர்கள் சட்டமன்றத்தில் இருந்தே ஆகவேண்டும்.. ஆக்கப்பூர்வமாக சிந்திக்கும் ஆற்றலை கடந்த அரசுகள் கைவிட்டுவிட்டு வெறும் இலவசங்களை ஆசை காட்டி வாக்கு வாங்கி , தேர்தலில் முதலீடாக ஒவ்வொரு வேட்பாளரும் கோடிக்கணக்கில் செலவு செய்துவிட்டு அதை நூறு மடங்காக எப்படி எடுப்பது என திட்டம் தீட்டும் அரசாகவே நாம் இதுவரை பார்த்திருக்கிறோம்.. கொள்ளையையும் அலட்சியங்களையும் போதை புழக்கத்தையும் வன்முறைகளையும் தட்டிக்கேட்க ஒரு அழுத்தமான குரல்கள் தேவை... அந்த குரல் சீமானின் குரலாகவும் சீமானின் தம்பி தங்கைகளின் குரலாகவும் இருந்தால் அரசையும் அரசு அதிகாரிகளையும் நல்வழிப்படுத்தும் மேய்ப்பாளர்களாக மாறுவார்கள்.. ஆகவே இந்த தேர்தலில் நாதக வேட்பாளர்களில் யாரெல்லாம் தங்களது கருத்துக்களை முன்வைத்து அழுத்தமாக போராடுகிறார்களோ அவர்களை அடையாளம் காணுங்கள்.. அந்த குரல்கள் நமக்கான குரல்கள்... வெற்றி பெற்று அவர்கள் உள்ளே சென்றால் நமக்குத்தான் நல்லது செய்யப்போகிறார்கள்.. இளைஞர்களின் ஆற்றலை வீணாக்கிவிட வேண்டாம்.. தலைமுறை தலைமுறையாக ஆட்சி நடத்துபவர்களும் அடுத்த தலைமுறைக்கு பதவிகளையும் அதிகாரங்களையும் தாரை வார்ப்பவர்கள் இனி வேண்டாம்.. நம் பிள்ளைகள் முதலில் வாரிசு அரசியலை புறந்தள்ளி நல்லதோர் மாற்று அரசியலை முன்னெடுக்க நினக்கும் இளைஞர்களை உருவாக்க்கொள்ள வேண்டும் என்பது காலத்தின் கட்டாயம்.. சிந்திப்போம்.. நம்மை நாமே ஆள்வோம்.. கைகட்டி அடிமைகளாக நிற்கபோகிறோமா?... நல்ல திசையை நம் பிள்ளைகளுக்கு கைகாட்டி நாமே தலைவர்களாய் வாழப்போகிறோமா?...
Cheran Pandiyan tweet mediaCheran Pandiyan tweet mediaCheran Pandiyan tweet media
தமிழ்
251
1.6K
3.5K
72.4K
சோழன் 🐅
சோழன் 🐅@cholan984·
@itisprashanth சொத்து விபரம் வெளியீடு... அசையும் சொத்து : வாய் அசையா சொத்து: குஞ்சு
சோழன் 🐅 tweet media
தமிழ்
20
14
90
558
Divya ツ™
Divya ツ™@shyn_angel·
காரைக்குடி தொகுதியில் சீமான் வெல்வது உறுதி ! 🥳
தமிழ்
11
96
551
4.4K
Trollywood 𝕏
Trollywood 𝕏@TrollywoodX·
தளபதியோட TVS XL Super கடன் வாங்கிட்டு போங்க நண்பா.
Trollywood 𝕏 tweet media
தமிழ்
45
496
2K
41.3K
ரிக்கி (Ricky) retweetledi
🖤தனி ஒருவன் 🖤
அண்ணன் சீமானும் அவரது தாயார் அன்னம்மாளும்❤️
🖤தனி ஒருவன் 🖤 tweet media
தமிழ்
3
292
1.2K
7.9K
ரிக்கி (Ricky)
பெரும்பாலும் RC கிறிஸ்தவர்கள் மத அடிப்படையில் ஓட்டு போடுவதில்லை. CSI , பெந்தகோஸ்து இவர்கள் தான் வெள்ளை சங்கிகள் மத அடிப்படையில் ஓட்டு போடுபவர்கள்
ஓம் தி.மு.க நமஹ@Anti_Dravidan_

■மத அடிப்படையில் விஜயிக்கு வாக்களிக்க இருக்கும் கிருஸ்துவர்கள், ~பாகிஸ்தான் தீவிரவாதிகளை ஆதரிக்கும் இஸ்லாமியர்களை விட மோசமாவர்கள்.! 💥💥💥

தமிழ்
0
0
1
12
ரிக்கி (Ricky) retweetledi
Thanthi TV
Thanthi TV@ThanthiTV·
களத்தில் மோதும் பெண்கள்.. நாதக - 117 தவெக - 23 அதிமுக - 20 திமுக - 19 (அறிவிக்கப்பட்ட வரை) #TNelection2026 #DMK #ADMK #TVK #NTK #Womencandidates #Thanthitv
Thanthi TV tweet media
தமிழ்
59
911
3.2K
111.9K
🥶.
🥶.@KuskiOffcl·
Maduravoyal people make sure this fraud loses his deposit. தியேட்டர் ல கொள்ளை அடிச்சது பத்தாது னு இப்போ அரசியல் வேற.
🥶. tweet media
89
1.1K
4.9K
141.7K