சோழன் 🐅
54.8K posts

சோழன் 🐅
@cholan984
நான் வாழும் காலத்தில் திராவிடம் அழிவதை பார்ப்பேன்.. 🐅🐯🐂


பல ஆண்டுகளாக மாறி மாறி ஆட்சி… மாற்றம் எங்கே..? அதே பிரச்சனைகள்… அதே வாழ்க்கை… இது தொடரக் கூடாது. இந்த முறை மாற்றம் தேவை 🔥 TVK — புதிய ஆரம்பம் ரேவந்த் சரண் — உங்கள் குரல் 💥 #RhevanthCharan #TVK #Maduravoyal #NewPolitics #Election2026



Ithula kuda record vaikkuran manushan 50k people downloaded his affidavit 😭😂 Updated ***

த்தா டேய் என்னடா இது @Saattaidurai 😂😂

எப்போ பாத்தாலும் தோத்துக்கிட்டே இருக்கியேடா சினிமாவில் AK . இங்க அனைத்து கட்சிக்கிட்டயும் affidavit Download Count. MK.Stalin - 70k Joseph Vijay - 63k நீயெல்லாம் நினைச்சாலும் கால்கிட்ட கூட நெருங்கமுடியாதுடா @TVKPartyHQ


இரும்பு மாதிரி இருந்த மனுசன் @AadhavArjuna இன்னிக்கி வில்லிவாக்கத்துல தன்னோட மக்கள் மேல பெண்கள் மேல இந்த அளவுக்கு கீழ்த்தரமா இறங்கி தாக்குதல் நடத்துணத்தை பார்த்து கண்கலங்கிடார் 😢🙏 மக்கள் எல்லாத்தையும் பார்த்துட்டு தான் இருக்காங்க உண்மை வெல்லும் வெற்றி உறுதி ✅ #TVKForTN





நேத்து ஒரு பொண்ண கெட்டப் மாத்தி அழ வச்சு டிராமா போட்ட மாதிரி இன்னைக்கு பாட்டில் வீசிட்டாங்கனு டிராமா போடுறானுங்க போல நாடக கோஷ்டி கிட்ட வேற என்ன எதிர்பார்க்க முடியும் தவெக கூட்டத்துக்கு போறத தவிர்த்துக்கோங்க மக்களே... திமுக மேல பழி போட இவனுங்களே உங்கள எதாவது பண்ணிடுவானுங்க

















