C Arun Kumar

1.6K posts

C Arun Kumar banner
C Arun Kumar

C Arun Kumar

@CArunKumar46189

MEMBER OF TVK …. THALAPATHY Thambi

Katılım Ağustos 2024
237 Takip Edilen101 Takipçiler
C Arun Kumar
C Arun Kumar@CArunKumar46189·
@Dr_Ezhilan மக்களை மட்டம் தட்டுவதை நிறுத்துமா உங்கள் திமுக அரசு?
தமிழ்
0
0
1
25
Ezhilan
Ezhilan@Dr_Ezhilan·
Me in thousand lights.. நானும் மக்களும்... நீங்க என்னை " prank பண்ணிங்களா... இல்ல நீங்க உங்களையே " Prank " செஞ்சிட்டிங்களா ...
Ezhilan tweet media
தமிழ்
324
563
3.1K
206.9K
C Arun Kumar
C Arun Kumar@CArunKumar46189·
@Kalaignarnews 🤣🤣🤣 6 நாட்கள் தாண்டா ஆகுது
தமிழ்
0
0
1
32
C Arun Kumar
C Arun Kumar@CArunKumar46189·
@Piramachari முட்டாள் இப்படியே நினைத்து காலத்த votu
தமிழ்
0
0
0
30
நாடு எங்கபோகுது?
கொஞ்ச நேரம் ஜாலியா இருக்கலாம்னு பன்னது சார். இப்டி ,பேபி பார்ம் ஆகும்னு தெரியாது .....ன்ற மோட்ல இருக்கு தவெகவுக்கு ஓட்டு போட்டவனுக கதை.
தமிழ்
73
686
2.4K
68.4K
PttvOnlinenews
PttvOnlinenews@PttvNewsX·
பிரதமர் மோடிக்கு முன்னாள் முதல்வர் ஸ்டாலின் கடிதம் #PMModi | #MKStalin | #NEET | #Exam
தமிழ்
48
69
480
43.8K
C Arun Kumar
C Arun Kumar@CArunKumar46189·
@IndiraniSudala1 10vayasu papa vote poda solrathu thappi illa 7kalutha vayasana appa amma kaasu vaangitu vote podrathu thaan thappu sotta🤣
Suomi
0
0
1
31
Dr.Aravind Raja
Dr.Aravind Raja@AravindRajaOff·
முதலமைச்சராக விஜய் இருக்கலாம்.. ஆனால் 2 நாட்களாக சட்டசபையில் HERO வாக இருப்பது உதயநிதி ஸ்டாலின்தான்!💥
தமிழ்
316
344
1.7K
46.6K
C Arun Kumar
C Arun Kumar@CArunKumar46189·
@edenhowzaattt இதுவும் சினிமா வசூல் யும் ஒண்ணுனு நெனைக்குற ஒரு முட்டாள்தனமான கூட்டம்.தான் திமுக 🤡🤣
தமிழ்
0
0
1
287
C Arun Kumar
C Arun Kumar@CArunKumar46189·
@LetsXOtt என் தமிழ் மக்களை என்ன செய்திருக்கிறாய் திராவிட katchiye . என் கண்கள் கண்ணீரால் நிரம்பின. 🥲🥲
தமிழ்
5
6
127
4.5K
C Arun Kumar
C Arun Kumar@CArunKumar46189·
@DirectorBose மரியாதைக்குரிய முதல்வர் nu கேளுங்கள் வழங்கப்படும்
தமிழ்
0
0
0
15
Bose Venkat
Bose Venkat@DirectorBose·
“கருப்பு” திரைப்பட விவகாரம் விரைவில் தீர்க்கப்பட்டு படம் வெளியாகும்.. திருட்டுத்தனமாக படத்தை வெளியிடுபர்கள் மீது மிக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.. படைப்பளர்களின் உணர்வுக்கு மதிப்பளியுங்கள்..
தமிழ்
78
589
2.4K
73.1K
Dr.Aravind Raja
Dr.Aravind Raja@AravindRajaOff·
ஆட்சிக்கு வந்தவுடன் 15 லட்சம் தருவேன். ஆட்சிக்கு வந்தவுடன் 2500 ரூ தருவேன். ரெண்டுமே ஒண்ணுக்கு ஒண்ணு சளைத்தது இல்லை.🤧
தமிழ்
198
776
2.5K
186.9K
Dr. Anbil Mahesh
Dr. Anbil Mahesh@Anbil_Mahesh·
அவதூறு அரசாகவும், அவகாச அரசாகவும் மட்டுமே இந்த அரசு செம்மையாகச் செயலாற்றுகிறது! கலைஞர் மகளிர் உரிமைத் தொகையை தமிழ்நாட்டுப் பெண்களுக்கு வரவு வைக்க ஏன் அவகாசம்? இதுதான் மனசாட்சி உள்ள அரசா மாண்புமிகு முதலமைச்சர் அவர்களே? மக்களின் இன்ப துன்பங்கள் தெரிந்தால் இப்படி நடக்க மாட்டீர்கள்! கழகத் தலைவர் @mkstalin அவர்களின் கேள்விகளுக்கு பதில் சொல்வீர்களா? அல்லது Social Media Team-ஐ வைத்து அவதூறு பரப்பி Reels வெளியிடச் சொல்வீர்களா?
Dr. Anbil Mahesh tweet media
தமிழ்
671
608
1.4K
109.9K
C Arun Kumar
C Arun Kumar@CArunKumar46189·
@naziafarheen15 சேரிங்க நீங்க கண்ண தொடச்சிக்கோங்க 😂😂
தமிழ்
0
0
1
16
Nazia
Nazia@naziafarheen15·
Chance குடுங்க... Chance குடுங்க...னு சொன்னீங்க அதான் குடுத்துட்டாங்க... இப்போ time குடுங்க...டைம் குடுங்க...னு கதறுறீங்க அதான் Politics கத்துக்கிட்டு வாங்கனு சொன்னோம்... இப்போ அடிக்கிறாங்கனு அழுதா எப்படி? விடுங்க... பழகிடும்....
தமிழ்
225
1.3K
4K
55.6K
C Arun Kumar
C Arun Kumar@CArunKumar46189·
டே வேல பாக்க விடுங்கடா விடமா அழுகாதீங்க டா 😂😂😂🤡
தமிழ்
0
0
3
39
Sun News
Sun News@sunnewstamil·
#BREAKING | "இதுதான் நம்ம ஐந்தாண்டு கால நல்லாட்சிக்கு கிடைச்ச அங்கீகாரம்" -மு.க.ஸ்டாலின் #SunNews | #DMK | @mkstalin
Sun News tweet media
தமிழ்
329
1.5K
4.2K
108.1K
C Arun Kumar
C Arun Kumar@CArunKumar46189·
@AravindRajaOff திமுக வே குழிக்குள்ள தான் இருக்குனு இவங்கிட்ட சொல்லுங்க டா 😂🤡
தமிழ்
0
0
0
2
Dr.Aravind Raja
Dr.Aravind Raja@AravindRajaOff·
விஜயை இப்போ அடிப்பதை போல தேர்தலுக்கு முன்பே அடித்திருந்தால், தவெக ஆட்சியே வந்திருக்காது. விஜய் ஒரு அடிக்கே எப்படி expose ஆகி இருக்கிறார். இனிமேலாவது நாகரீக அரசியலை திமுக குழி தோண்டி புதைத்து விடுவது நல்லது.
தமிழ்
333
962
3.3K
80.8K
C Arun Kumar
C Arun Kumar@CArunKumar46189·
@rajiv_dmk @TVKVijayHQ இவ்ளோ வருஷம் ஏன் சார் வாங்குனிங்க -திருட்டு பசங்களா
தமிழ்
0
0
1
9
R.Rajiv Gandhi ✨-தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்.
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் … டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் … டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் … எப்ப sir @TVKVijayHQ நிறுத்துவிங்க….. நீதிமன்ற உத்தரவு தெரியாது பாட்டு பாடி திமுக மீது அவதூறு பரப்பி பிரச்சாரம் செய்த விஜய் அவர்கள்….. எப்போது பாட்டிலுக்கு 10 டாஸ்மாக்கில் வசூல் செய்வதை நிறுத்துவிங்க????
தமிழ்
480
616
1.7K
139.3K
C Arun Kumar
C Arun Kumar@CArunKumar46189·
@mkstalin inaiku கொளத்தூர் போகலயா uncle😂
0
0
4
20
M.K.Stalin
M.K.Stalin@mkstalin·
மாண்புமிகு முதலமைச்சர் அவர்களே, மே மாசத்துக்கான கலைஞர் மகளிர் உரிமைத் தொகையை 15-ஆம் தேதி வரவு வைக்கணும். ஏற்கனவே உள்ள திட்டத்தைத் தொடர இப்ப எதுக்கு அவகாசம்? என்ன மறுசீரமைப்பு பண்ண போறீங்க? திராவிட மாடல் அரசின் மக்கள் நலத் திட்டங்கள் தொடரும்னு நேத்துதான சட்டப்பேரவையிலயே சொன்னீங்க? மாசம் 2,500 ரூபாய்னு சொல்லிட்டு, ஆயிரம் ரூபாய கூட தராம இழுத்தடிக்கிறதுதான் உங்க மாற்றமா?
CMOTamilNadu@CMOTamilnadu

மே 2026 மாதத்திற்கான கலைஞர் மகளிர் உரிமைத் தொகை பயனாளிகளின் வங்கிக் கணக்கில் விரைவில் வரவு வைக்கப்படும் - மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் உத்தரவு #CMJosephVijay

தமிழ்
2.2K
5K
12.6K
2.3M
C Arun Kumar
C Arun Kumar@CArunKumar46189·
@DirectorBose ஏமாத்துனவன் கண்ணுக்கு அப்டி தான் தெரியும் 🤣🤡
தமிழ்
0
0
0
7
Bose Venkat
Bose Venkat@DirectorBose·
“TASMAC” மட்டும் தான் தமிழ்நாட்டின் தேவையா.. வேறு வேலைகள் நிறைய இருக்கு,, மக்கள ஏமாத்த “ tasmac” அ மட்டும் பிடிச்சி தொங்காதீங்க.. நலத்திட்டங்களுக்கு வாங்க..
தமிழ்
1.6K
254
1.2K
404.1K
C Arun Kumar
C Arun Kumar@CArunKumar46189·
@Udhaystalin அந்த கொளத்தூர் மேட்டரு 🤣🤣🤣
தமிழ்
0
0
1
13
Udhay - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
பேரவையில் இருந்தபோது பதிலளிக்காமல், வீட்டுக்குச் சென்று அறிக்கை வெளியிட்டிருக்கும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு… நாங்கள் வாங்கிய வாக்கு விழுக்காடு எங்களுக்குத் தெரியும். அதனால்தான் மக்கள் தீர்ப்பை மதித்து, எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்திருக்கிறோம். பெரும்பான்மை இல்லாத நிலையிலும், பதவி வெறியோடு ஆளுநர் மாளிகைக்கு நாங்க Daily Attendance போட்டுட்டு இருக்கல! நாங்கள் மக்களால் நிராகரிக்கப்பட்டோம்னு சொல்றீங்களே. அப்படி நிராகரிக்கப்பட்ட எங்களுக்கு விழுந்த வாக்குகளைக் காட்டித்தான் நீங்க முதலமைச்சராவே ஆகியிருக்கீங்க. அதை மறந்துட்டீங்களா CM Sir? 2006-ல அமைந்த தி.மு.க. ஆட்சிய பத்தி, Post பண்ணியிருக்கீங்களே,, அந்த சமயத்தில உங்களைப் போல எதிர்த்தரப்பு MLA-க்களைக் கடன் வாங்கியோ, குதிரை பேரத்துல விலைக்கு வாங்கியோ, எந்தக் கட்சியையும் பிளவுபடுத்தியோ, sofa set அனுப்பியோ அமைக்கப்பட்ட ஆட்சி அது இல்ல. முழுக்க முழுக்க தி.மு.க. கூட்டணிக் கட்சிகளின் ஆதரவோட - மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சிதான் அது. அதை உங்களுக்குச் சொல்ல மறந்துட்டாங்க போல! திராவிட முன்னேற்றக் கழகம் 2026 தேர்தலில் தோற்றிருக்கலாம். ஆனால், திராவிட மாடல் ஆட்சியின், மக்கள் நலத் திட்டங்கள் தொடரும் என உங்கள் வாயாலேயே சொல்ல வைத்ததுதான் எதிர்கட்சியா எங்களோட வெற்றி! #sofamodel
தமிழ்
6K
12.3K
30.6K
3.2M
C Arun Kumar
C Arun Kumar@CArunKumar46189·
@saranya121289 எங்களுக்கு முதல் x தான்டா அப்றம் தாண்டா இன்ஸ்டா எல்லாம் 🔥🔥🔥💥💥💥💥
C Arun Kumar tweet media
தமிழ்
1
1
1
212
சரண்யா
சரண்யா@saranya121289·
இந்த insta அரசுக்கு X மூலம் முடிவு கட்டப்படும்... 😏🔥
சரண்யா tweet media
தமிழ்
34
252
1.2K
9.8K