பரம்ஸ்💗

23.9K posts

பரம்ஸ்💗 banner
பரம்ஸ்💗

பரம்ஸ்💗

@Chella_97

கலைஞர் என் காதலர்! belonging to Dravidian stock! 🌄 நீட் விலக்கு, TBS இலக்கு!@tbstamilnadu . https://t.co/uHB2Ll2rYo(psy),PGD in Counseling and Life coaching

India Katılım Temmuz 2009
3K Takip Edilen5.4K Takipçiler
பரம்ஸ்💗 retweetledi
Shankar Senthilvel
Shankar Senthilvel@SaraShankar·
குடும்பத் தலைவி போல நடித்து மக்களை ஏமாற்றும் விஜய் கட்சியின் வீடியோ எமோஷனல் பஜனைக் குழுவினர் இப்படி எமோஷனல் செட் அப் வீடியோக்கள் மூலம்தான் 19 வயது முதல் 39 வயது பெண்களைத் தொடர்ந்து சமூக ஊடகங்கள் வாயிலாக உளவியல் உத்தி மூலம் ஏமாற்றி வருகிறார்கள் இவர்கள். #TVKFiles
தமிழ்
9
118
148
2.8K
பரம்ஸ்💗 retweetledi
Kovai Harish
Kovai Harish@KovaiHarish·
இவர் எளிமையான மனிதனல்ல; எளிமையான நடிகர் 😤🤦‍♂️ #TVKFails
தமிழ்
58
1.4K
3.9K
267.6K
மிளிர்
மிளிர்@thamizhisai·
The day is here. Appa is no more. கடைசி குரலாக தந்தை பெரியார் வாழ்க! திராவிடம் வாழ்க என்று உரக்க முழக்கமிட்ட நீங்கள் ஒரு போராளி தான் அப்பா. நிம்மதியா தூங்குங்க 🖤
மிளிர் tweet media
தமிழ்
283
120
811
20.4K
சிங்கம்🦁
சிங்கம்🦁@Singamonfire·
உங்க எல்லார்கிட்டயும் ஒரு கேள்வி கேக்கணும்… திமுக-வ தீவிரமா ஆதரிக்க காரணம் ஏன் திமுக? ஒரே ஒரு வார்த்தை அ ஒரு வரியில பதில் சொல்லுங்க👇 @DMKITwing #DMK #TamilNaduPolitics #OneWordReply #EngagementPost
சிங்கம்🦁 tweet media
தமிழ்
1.1K
265
1.3K
55.2K
பரம்ஸ்💗 retweetledi
M.K.Stalin
M.K.Stalin@mkstalin·
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள திரு. விஜய் அவர்கள் அரசியல் நாகரிகத்துடன் என்னைச் சந்தித்து வாழ்த்து பெற்றார். அவருக்கு என் அன்புநிறை வாழ்த்துகளையும், ஆலோசனைகளையும் வழங்கினேன். @TVKVijayHQ @Udhaystalin
M.K.Stalin tweet mediaM.K.Stalin tweet mediaM.K.Stalin tweet mediaM.K.Stalin tweet media
தமிழ்
1.5K
16.1K
88.5K
2M
பரம்ஸ்💗 retweetledi
M.K.Stalin
M.K.Stalin@mkstalin·
#NEET – Never Been Neat: இந்த ஆண்டும் #NEET Paper Leak முறைகேடுகள் வெளிவந்து, Exam Cancel ஆகியிருக்கு. இலட்சக்கணக்கான மாணவர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகியிருக்காங்க. ஒரு தேர்வின் ஒவ்வொரு படிநிலையிலும் மோசடி நிறைந்ததாகவே நீட் இருக்கு. நான் தொடர்ந்து சொல்லி வருவதுபோல, நீட்ல Scam இல்ல, நீட்டே ஒரு Scam-தான்! ஆண்டுதோறும் மாணவர்களின் வாழ்க்கையோடும், மாநில மருத்துவக் கட்டமைப்பின் எதிர்காலத்தோடும், மக்களின் உயிரோடும் விளையாடும் நீட் தேர்வுமுறை ஒழிக்கப்படணும். மீண்டும் நீட் தேர்வு நடத்துனா ஏற்படும் Delay, மாணவர்களின் உயர்கல்விக் கனவில் குழப்பங்களைத்தான் ஏற்படுத்தும். அதனால, பழையபடி Plus Two தேர்வு மதிப்பெண்களின் அடிப்படையிலேயே MBBS இடங்கள் ஒதுக்கப்படணும். தமிழ்நாட்டில் புதிதாக அமைந்திருக்கும் அரசும் நீட் தேர்வுக்கு எதிரான தனது உறுதியான நிலைப்பாட்டை அறிவிக்கணும். நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டுக்கு விலக்கு கோரும் எங்க திராவிட மாடல் அரசின் சட்ட நடவடிக்கைகளை, புதிய அரசும் கையிலெடுத்து, நம் முயற்சியில் வெற்றி பெற வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன். @CMOTamilnadu
M.K.Stalin tweet media
தமிழ்
286
4K
9.4K
222.9K
பரம்ஸ்💗 retweetledi
Niranjan kumar
Niranjan kumar@niranjan2428·
சனாதனத்தை ஒழித்தே ஆகவேண்டும் என இதுவரை அரசியல் மேடைகளில் பேசி வந்த சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தற்பொழுது சட்டமன்றத்திலேயே அதை பேசி அவை குறிப்பிலும் பதிவு செய்துவிட்டார் தேர்தல் தோல்வியால் திமுக தனது அரசியல் நிலைப்பாட்டை மாற்றவில்லை என்பது உறுதியாகி உள்ளது
தமிழ்
73
731
2.4K
23.3K
Dr. Pranesh Balaaji
Dr. Pranesh Balaaji@Pranesh_Balaaji·
Today I resign from AIPC. DMK stood by Congress during its darkest times. Seeing Rahul Gandhi betray the brotherly bond with M.K. Stalin is the purest form of backstabbing. I cannot associate with opportunism that punishes unwavering loyalty. My official resignation 👇📄
Dr. Pranesh Balaaji tweet media
Tamil Nadu Congress Committee@INCTamilNadu

The President of Tamizhaga Vettri Kazhagam (TVK), Thiru C Vijay, has formally requested the Indian National Congress (INC) to extend its support for forming a government in Tamil Nadu. The people of Tamil Nadu, especially the youth, have delivered a very clear, strong and overwhelming verdict for a secular, progressive and welfarist government that believes in constitutional principles. They have chosen the Tamizhaga Vetri Kazhagam (TVK) led by Mr. Vijay to form the next government. The Indian National Congress stands for, and is the founding political party for, secular, progressive and welfarist politics in India. It is our constitutional duty to respect, uphold and help fulfil this mandate of the people of Tamil Nadu. Accordingly, the Tamil Nadu Congress Committee and the Congress Legislative Party (CLP) has decided to extend its full support to the TVK to form the government. Our support shall be conditional upon the TVK keeping out from this alliance any communal forces that do not believe in the Constitution of India. This alliance between the TVK and the Tamil Nadu Congress will strive to bring back Perunthalaivar Kamaraj's glory days of Tamil Nadu, with a strong commitment to Thanthai Periyar's social justice ideals and Dr. BR Ambedkar's constitutional ideals in the years and decades to come. This alliance - founded on mutual respect, appropriate share, and shared responsibility between the two parties is not only for the formation of this government, but also for future elections to the local body organisations, the Lok Sabha and the Rajya Sabha. Mr. Vijay and Shri Rahul Gandhi jointly pledge to respect this historic verdict of the people of Tamil Nadu for a secular and progressive government, and to fulfil the dreams and promises of the people especially the youth of Tamil Nadu. Thiru @girishgoaIN AICC In charge Tamil Nadu

English
384
1.5K
5K
306.1K
Balamurugan
Balamurugan@Civilerbala1979·
நம்முடைய அனைத்து தொகுதிகளுக்கான கணிப்புகளையும் மாவட்ட வாரியாக @media_tbs ல் முழுமையாக வெளியிட்டுள்ளோம். நண்பர்கள் உங்கள் தொகுதிகளுக்கான நிலவரத்தை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள். மே 4 க்கு பிறகு, நம்முடைய கணிப்போடு முடிவுகள் ஒப்பிடப் படும்.
தமிழ்
22
79
261
9.9K
Priya Purohit
Priya Purohit@Priyaa_Purohit·
🔴 Do you support the Chief Minister of Tamil Nadu, MK STALIN ? ○ YES ○ NO
Priya Purohit tweet media
English
2.2K
263
3.6K
483.7K
பரம்ஸ்💗 retweetledi
Kovai Nithya
Kovai Nithya@KovaiNithya·
Axis My India - Times Now இணைந்து கருத்து கணிப்பு எடுத்த போது 😂😂😂😂
தமிழ்
30
474
1.9K
81.9K
பரம்ஸ்💗 retweetledi
Sun News
Sun News@sunnewstamil·
#WATCH | உயர்கல்வியில் புதிதாக சேரும் மாணவர்களுக்குத் தேவையான தகவல்களை வழங்கி, மாணவர்களுக்கு உதவும் நோக்கில் திமுக மாணவர் அணி சார்பில் Help Desk சேவை. விண்ணப்பம் நிரப்புதல், கல்லூரி தேர்வு மற்றும் உயர்கல்வி ஆலோசனைகளை வழங்கும் வகையில் ஏற்பாடு. -திமுக மாணவரணிச் செயலாளர் வீரமணி ஜெயக்குமார் #SunNews | #DMK | #HelpDesk
தமிழ்
38
445
1.4K
37K
பரம்ஸ்💗 retweetledi
Niranjan kumar
Niranjan kumar@niranjan2428·
வர்த்தக சிலிண்டருக்கான விலை வரலாறு காணாத வகையில் கிட்டத்தட்ட 1000 ரூபாய் உயர்த்தி இருக்கிறது மோடி அரசு 19 கிலோ எடையுள்ள வர்த்தக சிலிண்டர் 993 ரூபாய் ஏற்றப்பட்டு 3071 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது தனியார் நிறுவனங்கள் தான் உயர்த்துகிறது மத்திய அரசுக்கும் எதற்கும் சம்பந்தமில்லை என்று யாரும் சொல்லாதீர்கள் ஏனென்றால் தேர்தல் வாக்குப்பதிவு முடியும் வரை காத்திருந்து சொல்லி வைத்து ஏற்றி இருக்கிறார்கள் மத்திய அரசின் தலையீடு இல்லாமல் செய்ய முடியாது
தமிழ்
33
399
1.1K
33.4K
பரம்ஸ்💗 retweetledi
Niranjan kumar
Niranjan kumar@niranjan2428·
மக்களை எவ்வளவு கேனப்பயல்கள் ஆக நினைத்து இருந்தால் வாக்குப்பதிவு முடிவதற்கு வரை காத்திருந்து இவ்வளவு பெரிய விலை ஏற்றத்தை செய்வார்கள்! இந்த பைத்தியக்கார ஜனங்கள் எவ்வளவு அடித்தாலும் தாங்குவார்கள் என்ற எண்ணம் மத்திய அரசுக்கு ஆழமாக வந்துவிட்டது
தமிழ்
84
699
2K
55.5K
பரம்ஸ்💗 retweetledi
Dr. T R B Rajaa
Dr. T R B Rajaa@TRBRajaa·
உழைப்பு உழைப்பு உழைப்பு அயராத உழைப்பு மட்டுமே வெற்றி தரும்✨ அனைவருக்கும் உழைப்பாளர் நாள் வாழ்த்துகள்🙏🏾
தமிழ்
52
223
1.4K
28.8K
பரம்ஸ்💗 retweetledi
Niranjan kumar
Niranjan kumar@niranjan2428·
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வகையில் வீழ்ச்சி அடைந்து வருகிறது கிட்டத்தட்ட 96 ரூபாயை நெருங்கி உள்ள நிலையில் பொருளாதார ரீதியில் பெரும் சிக்கல் நாட்டு மக்களுக்கு உள்ளது ஆனால் இது குறித்து கேள்வி கேட்கவும் விமர்சனங்களை செய்யவும் எந்த பெரும் ஊடகங்களும் தயாராக இல்லை
தமிழ்
41
452
1.2K
28.6K
பரம்ஸ்💗 retweetledi
தல அரவிந்த்
இந்த தற்குறிகளை அவன் நாயாக்கூட மதிக்குறதில்ல என்பதே உண்மை …
தமிழ்
163
1.5K
4K
86.3K