Sezhiyan

2.5K posts

Sezhiyan banner
Sezhiyan

Sezhiyan

@Chezhian_I

| 🇮🇳 Indian , தமிழன் | Discipline. Dharma. Destiny. | Annamalai |

Katılım Temmuz 2025
691 Takip Edilen115 Takipçiler
Sezhiyan retweetledi
Johny Bhai(அண்ணாமலையின் வார் ரூம்)🇮🇳
சினிமா மோகத்துக்கு அடிமையாகாமல் qq இருக்கும் இது போன்ற இளைஞர்களுக்கு நாம் தலைவணங்கியாகவே வேண்டும் 🙏 விரைவில் அண்ணாமலையாரின் வழிகாட்டுதல்படி தமிழகத்தில் மீண்டும் ஒரு அரசியல் மாற்றம் கொண்டு வருவோம் 🔥🔥🔥
தமிழ்
1
77
238
2.3K
Sezhiyan retweetledi
ANNAMALAI ARMY177 🔥🔥🔥
ANNAMALAI ARMY177 🔥🔥🔥@SureshK11003714·
இரண்டே பேருக்குதான் போட்டியேனு விஜய் சொன்னத்தான் தவெக அரசியல்.... எதுவுமே சொல்லாம 3 நாளா யாரையும் பார்க்காம எந்த அறிக்கையும் இல்லாமல் அரசியல் பண்றது எல்லாம் வேற ரகம் தலைவர் அண்ணாமலை....
ANNAMALAI ARMY177 🔥🔥🔥 tweet media
தமிழ்
1
19
90
596
Sezhiyan retweetledi
Kanal V Kannan
Kanal V Kannan@kannan_kanal·
சகோதரர் அண்ணாமலையாரின் பிறந்த நாளில். இனிப்பு வழங்கியும் மாணவர்களுக்கு புத்தகங்கள் வழங்கியும். நீடூழி வாழ எல்லாம் வல்ல கருப்பசாமியை வேண்டுகிறோம் @annamalai_k @BJP4TamilNadu @amarprasadreddy
Kanal V Kannan tweet media
தமிழ்
5
76
345
1.4K
Sezhiyan retweetledi
K.Annamalai
K.Annamalai@annamalai_k·
நாளைய தினம் மதியம் 12 மணி அளவில், சமூக வலைத்தளங்கள் மூலம் உங்கள் அனைவரையும் சந்தித்து, கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும், மனம் திறந்து உரையாடவும், ஆவலுடன் எதிர்நோக்கி இருக்கிறேன். instagram.com/annamalai_kupp… facebook.com/share/18bJfU31… @annamalai.k" target="_blank" rel="nofollow noopener">youtube.com/@annamalai.k x.com/annamalai_k
தமிழ்
364
1.8K
7.1K
225K
Sezhiyan
Sezhiyan@Chezhian_I·
🙏😁🔥❤️
Sezhiyan tweet media
K.Annamalai@annamalai_k

இன்றைய தினம் எனது பிறந்த நாளை முன்னிட்டு, அன்பான வாழ்த்துகளைத் தெரிவித்து, இந்த நாளை மேலும் சிறப்புமிக்கதாக்கிய அன்பு உறவுகள், நண்பர்கள் மற்றும் எனது நலன் விரும்பும் பெரியோர்கள் அனைவருக்கும் எனது இதயப்பூர்வமான நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். உங்கள் அன்பும், பாசமும், நீங்கள் தொடர்ந்து வழங்கி வரும் ஆதரவும், தமிழக விவசாயிகள், இளைஞர்கள், பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட சமூகத்தின் அனைத்து தரப்பினரின் நலன், பாதுகாப்பு மற்றும் வளமான எதிர்காலத்திற்காக, இன்னும் அதிக அர்ப்பணிப்புடன் செயல்பட வேண்டிய உத்வேகத்தையும் உற்சாகத்தையும் எனக்கு வழங்கியுள்ளன. உங்கள் அன்பிற்கும் நம்பிக்கைக்கும் என்றும் கடமைப்பட்டிருக்கிறேன். அனைவருக்கும், மீண்டும் ஒருமுறை எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

QME
0
1
18
361
Sezhiyan
Sezhiyan@Chezhian_I·
I am surprised that Thevar youths support @annamalai_k anna more than KVG. I think he is getting this much support only after madam jayalalithaa. this combination will successfully put him on the throne. #HBDThalaivarAnnamalai
Sezhiyan tweet media
English
3
6
24
232
Sezhiyan retweetledi
Pawan Kalyan
Pawan Kalyan@PawanKalyan·
@BJP4TamilNadu தலைவர், என் அன்புச் சகோதரர் திரு. @annamalai_k அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள். பிரச்சினைகள் குறித்த உங்களது தெளிவு, கொள்கை உறுதி மற்றும் பொதுச் சேவையில் உங்களுக்கிருக்கும் தளராத அர்ப்பணிப்பு ,பலராலும் பாராட்டப்பட்டு உள்ளது. தேசத்திற்குத் தைரியம், தெளிவான நோக்கம் மற்றும் அர்ப்பணிப்புடன் நீங்கள் தொடர்ந்து சேவையாற்ற வாழ்த்துகிறேன். முருகக் கடவுள் உங்களுக்கு நல்ல உடல்நலத்தையும், வலிமையையும் தந்தருள்வாராக. வருங்காலத்தில் நீங்கள் எந்தப் பாதையைத் தேர்ந்தெடுத்தாலும், சித்தர்கள் வாழ்ந்த புண்ணிய பூமியான தமிழ்நாட்டிற்கும், நமது பாரதத் தாய்க்கும் அதே ஆர்வத்துடனும், நேர்மையுடனும், அர்ப்பணிப்புடனும் நீங்கள் தொடர்ந்து சேவையாற்ற வாழ்த்துகிறேன்.
Pawan Kalyan tweet media
தமிழ்
19
1.8K
6.6K
55K
Sezhiyan retweetledi
Ananthan Ayyasamy
Ananthan Ayyasamy@AnanthAyyasamy·
எனது பேரன்புக்குறிய தலைவனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்! @annamalai_k
Ananthan Ayyasamy tweet mediaAnanthan Ayyasamy tweet media
தமிழ்
13
370
2.2K
13.5K
Sezhiyan retweetledi
Tejasvi Surya
Tejasvi Surya@Tejasvi_Surya·
Warm birthday wishes to my dear brother Sri @annamalai_k. From serving the nation in uniform to serving people in public life, your journey has been defined by courage, conviction, and an unwavering commitment to Bharat. Your energy, integrity, and leadership continue to inspire countless young Indians. Wishing you good health, happiness, and many more years of impactful public service. May you continue to scale even greater heights. Happy Birthday, Anna!
English
56
971
7.2K
63.4K
Sezhiyan retweetledi
TTV Dhinakaran
TTV Dhinakaran@TTVDhinakaran·
பாரதிய ஜனதா கட்சியின் தேசிய பொதுக்குழு உறுப்பினரும், முன்னாள் மாநிலத் தலைவருமான அன்பிற்குரிய சகோதரர் திரு அண்ணாமலை அவர்களுக்கு எனது மனமார்ந்த பிறந்தநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். சகோதரர் திரு அண்ணாமலை அவர்கள் நீண்ட ஆயுளோடும், பூரண உடல் நலத்தோடும் தொடர்ந்து மக்கள் பணியாற்ற எல்லாம்வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன். @annamalai_k
TTV Dhinakaran tweet media
தமிழ்
35
667
4K
31.4K
Sezhiyan retweetledi
Annapoorani Rajendran
Annapoorani Rajendran@_Annapoorani_·
என்றும் அண்ணன் வழியில் 🔥
Annapoorani Rajendran tweet media
தமிழ்
26
231
2.9K
42.4K
Sezhiyan retweetledi
A.C. Shanmugam
A.C. Shanmugam@DrACSofficial·
பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாடு முன்னாள் மாநிலத் தலைவர், அன்புச் சகோதரர் திரு. K. அண்ணாமலை @annamalai_k அவர்களுக்கு எனது மனமார்ந்த பிறந்தநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். மக்களுக்காகத் தொடர்ந்து அர்ப்பணிப்புடன் செயலாற்றி வரும் நீங்கள், நல்ல ஆரோக்கியத்துடனும், நீடித்த ஆயுளுடனும், பல்லாண்டு வாழ இறைவனை வேண்டுகிறேன். #Annamalai
A.C. Shanmugam tweet media
தமிழ்
16
245
1.1K
5K
Sezhiyan retweetledi
sureshkamatchi
sureshkamatchi@sureshkamatchi·
எக்கருத்தையும் துணிந்தும் சரியாகப் பேசக்கூடியவர். எக்கேள்வியையும் எதிர்கொள்ளும் தன்மையைக் கொண்டவர். தன்மானம் பெரிதென நடந்துகொள்பவர் திரு அண்ணாமலை அவர்கள். இனிமேலும் அவர் எடுத்து வைக்கும் அரசியல் நிலைப்பாடுகளும், முடிவுகளும் சிறப்பானதாக அமையட்டும். இனிய பிறந்த நாள் வாழ்த்துகள். இனிவரும் நாட்கள் உங்களை மேலும் உயர்த்தட்டும்! @annamalai_k
sureshkamatchi tweet media
தமிழ்
9
197
1.1K
11.3K
Sezhiyan retweetledi
Arjun Sampath
Arjun Sampath@imkarjunsampath·
தமிழர் தலைவருக்கு பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் சென்னிமலைக்கும் சிவன்மலைக்கும் நடுவில் தோன்றிய வீரன் தீரன் சின்னமலை போல் தேசிய தெய்வீக செயல்வீரராக திகழும் எங்கள் நாயகன் அண்ணாமலைக்கு இந்து மக்கள் கட்சியின் சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்து மகிழ்கிறோம்! அன்புடன், அர்ஜுன் சம்பத்
Arjun Sampath tweet media
தமிழ்
35
561
2.8K
15.4K