RM
1.9K posts


முதலமைச்சர் விஜய், தான் கொடுத்த வாக்குறுதிகளில், எவற்றையெல்லாம் விரைவில் நிறைவேற்ற வேண்டும்?
#CMVijay | #ShareWithVikatan

தமிழ்

@galattadotcom ஒட்டு மொத்தமும் கிரிஞ்ச் கும்பலா இருக்கு. இத தான் இன்ஸ்டால தின்னுதுக
தமிழ்

'நான் ஒரு ரவுண்டு போலாமா.?' - 40 புதிய வாகனங்களை வழங்கி, வாகனத்தை ஓட்டிய முதல்வர் விஜய்!
#CMVijay | #TNGovt | #GovtVehicle | #VikatanReels
தமிழ்

இந்த தற்குறிங்க ஓட்டு போட்டு அவன நன்றி கடன் 🤡 செலுத்த முதலமைச்சராக்கிட்டு இப்போ கேள்விக்கு சம்மந்தம் சம்பந்தமில்லாம பதில் சொல்லிட்டு திரியுதுக
𝓓𝓸𝓵𝓵𝔂 🤍@dollybiblio
Indha maari oru photo unga thalaivar erukradhu kaamida paarpom
தமிழ்

@polimernews காலேஜ் ட்ராப் அவுட் தான் இன்னைக்கு முதலமைச்சர். டிகிரி முக்கியம்மாம்ல
தமிழ்

”படிப்பு முக்கியம் பசங்களா... டிகிரி முடிச்சா தான் விளையாட்டு வீரர்களுக்கு நல்ல வேலை ஈஸியா கிடைக்கும்.. நல்லா படிக்கனும் சரியா”.. சென்னை நேரு ஸ்டேடியத்தில் மாணவர்களுக்கு அட்வைஸ் கொடுத்த அமைச்சர் ஆதவ் அர்ஜுனா..!
#JawaharlalNehruStadium | #MinisterAadhavArjuna | #Sports | #Athletes | #PolimerNews
தமிழ்

@karthickselvaa இவனாவது மீடியா முன்னாடி வந்து தைரியமா பேசுறான்..இவன முதலமைச்சர் ஆக்கிருந்தாலாவது ஆறுதலா இருந்திருக்கும் 😭
தமிழ்

திமுக தான் ரஜினியை மிரட்டி அரசியலுக்கு வரவிடலைன்னு சொன்னான் நெட்ட காலன்
இப்போ அதே திமுக நலம்விரும்பிகளால ரஜினி வந்திருந்தா நேர்மையான எதிரி கிடைத்திருப்பார்னு காலம் சொல்ல வெச்சிருக்கு
Ashok R@idonashok
ரஜினி அரசியலுக்கு வந்திருந்தால் திராவிட இயக்கத்துக்கு நேர்மையான ஒரு எதிரி கிடைத்திருப்பார். மக்களுக்கு நேர்மையாக தன் நிலைப்பாட்டை சொல்லும் ஒரு கட்சி கிடைத்திருக்கும். இப்படி பெரியார், அண்ணா படத்தை வைத்துக்கொண்டு பாஜகவை எதிர்த்து ஒரு வார்த்தைகூட பேசாத ஏமாற்றுக்காரர்கள் வந்திருக்க மாட்டார்கள். #rajinikanth #superstarrajinikanth #dmk #tvk #tamilreels
தமிழ்

@RazzShashi18xD An Indian player treating fellow Indian fans badly over an IPL match. How distasteful. Those fans will constantly wish for his downfall all their lives.
English

This was brutal af from Ishan 😭
Telling CSK fans to leave the stadium, telling we kicked you out of playoffs 😭😭
#CSKvsSRH
English

ரஜினிகிட்டயாவது தோத்திருந்திருக்கலாம் இவனையா கும்பிட்டோமிங்கிற மாதிரி போயும் போயும் இவங்கிட்டயா தோத்தோம்னு ரொம்ப வருத்தப்பட ஆரம்பிச்சிட்டாங்க 😄
ஶ்ரீனி@cinima2
ரஜினிக்கு பொய் சொல்ல தெரியாது. மாஃபியா வச்சி வேலை வாங்க தெரியாது. Narrative set பண்ண தெரியாது எதிர்ல இருக்கவங்கள நேர்மையா அணுக தெரியும். மக்களுக்கு நல்லது மட்டும் நினைக்க தெரியும்..
தமிழ்

அவன் கேட்டதுக்கும் இவன் காமிக்கிறதுக்கும் எதாவது சம்மந்தம் இருக்கா..அதுக்கும் தற்குறிங்க 2000 லைக்ஸ் 🤦♂️
Surendar@ScorpionSu58042
இந்த மாதிரி ஒரு பாஸ்போர்ட் size Photo ஆச்சு காமி ... 😂
தமிழ்

10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் குறித்து பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் ராஜ் மோகன் அறிவிப்பு
#MinisterRajMohan #School #Students #ReOpen #10thResult #Newstamil24x7
தமிழ்

@Rockraju_ அதனால தான் ஸ்டாலின் அங்கிள் ஸ்டாலின் அங்கிள் னு கூப்பிட்டானா தப்பிலி
தமிழ்

@Jeeva_Jeevanss உழைச்சு மேல வந்த பணக்காரனுக்கும் இன்ஸ்டாகிராம்ல இன்ப்ளுயன்சர்-ஸ வெச்சு லேகியம் வித்து பணக்காரன் ஆனவனுக்கும் உள்ள வித்யாசாத்த இங்க காணலாம்
தமிழ்

ரஜினிகாந்த் பேட்டியை பார்க்கும் போது எனக்கு ஒன்று மட்டும் புலப்பட்டது
நம்ம வீட்டு பக்கத்துல ஒரு பணக்கார தாத்தா தௌலத்தா நான் தான் பெரிய ஆள்னு சுத்திட்டு இருப்பார்
அதை ஏரியாவில் சாமானிய இளைஞன் ஒருவன் இருப்பான்
திடீரென்று அந்த ஏரியாவில் உள்ள அந்த இளைஞன் ஒரு பெரிய வேலைக்கு மக்களால் மதிக்கும் வேலைக்கு போய்விட்டால் அந்த தாத்தாவுக்கு மனசுல ஒரு வன்மம் இருக்கும் அதை வெளிய ஓப்பனாக சொல்ல முடியாமல் மனசுக்குள்ளேயே புழுங்கி வெளியே நல்லவன் மாதிரி நடிக்கிற மாதிரி காட்டிப்பார்
ஆனால் அந்த ஊரில் அந்த தாத்தாவை தவிர எல்லாருக்கும் அந்த தாத்தா அந்த இளைஞன் மீது வன்மமாக இருக்கிறார் என்று தெரியும்
அந்த மாதிரி தான் இன்றைய ரஜினிகாந்த் பேட்டி எனக்கு தோன்றியது
தமிழ்

@arivanperuman அதனால தான் விஜய், தன் வாயாலயே தான் உச்சத்த விட்டு வந்திருக்கேன்னு பலமுறை சொல்ல வேண்டியதா இருந்துச்சு..பாவத்த
தமிழ்

@BeingAravind_ Now for one to wish, they need these zombies’ permission or at least, nod from Vijay’s favorite astrologer
English








