SK

6.8K posts

SK

SK

@CloudTamil024

Katılım Nisan 2024
838 Takip Edilen147 Takipçiler
SK retweetledi
Surya Born To Win
Surya Born To Win@Surya_BornToWin·
இந்த காணொளியை பார்த்து ஓ-வென கதறி அழாமல் இருக்க முடியவில்லை!!💔💔💔 Stay strong தலைவரே..🙏 We are with you always🤗🤗🤗
தமிழ்
452
915
4.4K
74.1K
SK retweetledi
நிதன் சிற்றரசு
ஆட்சி வரும் போகும் நிலையல்ல, அய்யா, அண்ணா வகுத்த கொள்கை போகாது; வாழும் நிலையாக! ஆட்சி இருப்பினும், இல்லாதிருப்பினும் தன்மானம் உயிரென மதிப்போம்; தமிழர் இனமானம் என்றும் காப்போம்! என்றும் தி.மு.க & @mkstalin ♥️
நிதன் சிற்றரசு tweet media
தமிழ்
1
118
363
4.3K
SK retweetledi
f💙
f💙@black_thangam·
One thing Udhay should learn from MKS is நல்லவனா இரு ரொம்ப நல்லவனா இருக்காத .
M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்@mkstalin

மக்கள் தீர்ப்பைத் தலைவணங்கி ஏற்கிறோம். வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துகள்! கடந்த ஐந்தாண்டு காலத்தில் ஏராளமான திட்டங்களை உருவாக்கி, தமிழ்நாட்டு மக்களுக்கு நல்லாட்சியை வழங்கினோம். தமிழ்நாட்டை அனைத்து வகையிலும் உயர்த்தினோம். தேர்தல் களத்தில் எங்களது சாதனைகளைச் சொல்லியே வாக்குகளைக் கேட்டோம். மக்களுக்குச் செய்து கொடுத்த நலத்திட்டங்கள் தொடருவதற்கு வாக்கு கேட்டு நாங்கள் பரப்புரை செய்தோம். திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியை ஆதரித்து வாக்களித்த தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் நான் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். வாக்களித்தவர்களுக்கு மட்டுமல்ல, வாக்களிக்க மறந்தவர்களுக்கும் சேர்த்தே ஆட்சி நடத்தினேன். அனைத்து மக்களுக்கும் உண்மையாக இருந்தேன். நான் எனது மனச்சாட்சிப்படியே செயல்பட்டேன். நான் எனது சக்தியை மீறி உழைத்தேன். என்னைப் போன்றே களத்தில் உழைத்த என் உயிரோடு கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றி! எங்களோடு தோளோடு தோள் நின்ற தோழமை இயக்கத் தலைவர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் அனைவருக்கும் நன்றி ! எனது அரசியல் பொதுவாழ்வில் அதிகப்படியான வெற்றியையும் பார்த்துள்ளேன்; தோல்விகளையும் சந்தித்துள்ளேன். எனவே இலட்சியமும் கொள்கையும்தான் முக்கியமே தவிர, வெற்றி தோல்விகள் மட்டுமல்ல என்று செயல்படக் கூடியவன் நான். அதனால் திராவிட முன்னேற்றக் கழகத்தின் அரசியல் பயணம் தொய்வில்லாமல் தொடரும். இதுவரை மக்களுக்காகச் சிறப்பான ஆளும்கட்சியாகச் செயல்பட்ட தி.மு.க. - இனி சிறப்பான எதிர்க்கட்சியாகச் செயல்படும்.

12
120
843
12.3K
SK retweetledi
Tyler Durden
Tyler Durden@RajezzO·
கமல மட்டும் வெச்சிக்கிட்டு மீதி எல்லாத்தையும் பத்தி விட்டு வீரியமா இறங்கி அடிங்க இனிமே @arivalayam
Centrism | மய்யம்@CentristPulse

We’re with you, @mkstalin 💯 You did good. Be proud. You stood as a rock. Till now, you couldn’t be defeated by fascist forces. Another feather from dravidian hat defeated you. We’re with you in this process. Let’s rebuild our Tamil people before building Tamilnadu🙏

தமிழ்
7
91
551
11.5K
SK retweetledi
கடவுள்
கடவுள்@God_Official__·
ஸ்டாலின் அவர்களை நான் நேரில் பார்க்க வேண்டும். கட்டி அணைத்து "கடந்த ஐந்து ஆண்டுகள் நீங்கள் செய்த சாதனை காலம் உள்ளவரை போற்றும். உங்கள் சக்திக்கு மீறி உழைத்தீர்கள். தைரியமாக இருங்கள். உடல் நலத்தை பார்த்துக் கொள்ளுங்கள். நாங்கள் எப்பொழுதும் உங்களுடன் தான் இருப்போம்" முடியல 🥺
தமிழ்
12
196
952
11.2K
SK retweetledi
SK retweetledi
வேணாம்
வேணாம்@sillymsdian7·
அதே. ஒரு ஆட்டமும் இல்ல. ஜாலியா ஆட்சி பண்ணிட்டு திமுக மேல இன்னும் வெறுப்ப ஏத்திட்டு திரும்ப வின் பண்ணிட்டு போயிட்டே இருப்பான். BJP மாதிரி மக்களா போர் அடிச்சு மாத்தி வோட்டு போட்டாதான் உண்டு.
காக்கைச் சித்தர்@vandavaalam_

Seriously? விஜய் சொன்னத செய்யலன்னு கவலைப்படுறவங்களா நம்மாட்கள்? ஒரு ஹலமிதி ஹபிபோ ஸ்டெப் போட்டா போதாது?

தமிழ்
5
27
61
6.1K
SK retweetledi
காக்கைச் சித்தர்
Seriously? விஜய் சொன்னத செய்யலன்னு கவலைப்படுறவங்களா நம்மாட்கள்? ஒரு ஹலமிதி ஹபிபோ ஸ்டெப் போட்டா போதாது?
ச.அன்பழகன்@anpalakan181

வெற்றி பெற வாய்ப்பே இல்லை என்று நினைத்து அள்ளி விட்டிருக்கான். இனிமேல் தான் இருக்கு ஆட்டமே.

தமிழ்
3
28
92
10.8K
SK retweetledi
Dr.Aravind Raja
Dr.Aravind Raja@AravindRajaOff·
Put chutney ராஜ் மோகன்லாம் MLA'வா.😭
Dr.Aravind Raja tweet media
64
178
1.9K
33.1K
SK retweetledi
SK retweetledi
Sun News
Sun News@sunnewstamil·
#BREAKING | “இலட்சியமும் கொள்கையும்தான் முக்கியமே தவிர, வெற்றி தோல்விகள் மட்டுமல்ல என்று செயல்படக் கூடியவன் நான்.” -முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் #SunNews | #DMK | #CMMKStalin | #TNElectionWithSunNews
Sun News tweet media
தமிழ்
27
341
1.4K
16.7K
SK retweetledi
SK retweetledi
Sun News
Sun News@sunnewstamil·
#BREAKING | மக்கள் தீர்ப்பைத் தலைவணங்கி ஏற்கிறோம். வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துகள் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிக்கை கடந்த ஐந்தாண்டு காலத்தில் ஏராளமான திட்டங்களை உருவாக்கி, தமிழ்நாட்டு மக்களுக்கு நல்லாட்சியை வழங்கினோம். தமிழ்நாட்டை அனைத்து வகையிலும் உயர்த்தினோம். தேர்தல் களத்தில் எங்களது சாதனைகளைச் சொல்லியே வாக்குகளைக் கேட்டோம். மக்களுக்குச் செய்து கொடுத்த நலத்திட்டங்கள் தொடருவதற்கு வாக்கு கேட்டு நாங்கள் பரப்புரை செய்தோம். திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியை ஆதரித்து வாக்களித்த தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் நான் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். வாக்களித்தவர்களுக்கு மட்டுமல்ல, வாக்களிக்க மறந்தவர்களுக்கும் சேர்த்தே ஆட்சி நடத்தினேன். அனைத்து மக்களுக்கும் உண்மையாக இருந்தேன். நான் எனது மனச்சாட்சிப்படியே செயல்பட்டேன். நான் எனது சக்தியை மீறி உழைத்தேன். என்னைப் போன்றே களத்தில் உழைத்த என் உயிரோடு கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றி! எங்களோடு தோளோடு தோள் நின்ற தோழமை இயக்கத் தலைவர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் அனைவருக்கும் நன்றி ! எனது அரசியல் பொதுவாழ்வில் அதிகப்படியான வெற்றியையும் பார்த்துள்ளேன்; தோல்விகளையும் சந்தித்துள்ளேன். எனவே இலட்சியமும் கொள்கையும்தான் முக்கியமே தவிர, வெற்றி தோல்விகள் மட்டுமல்ல என்று செயல்படக் கூடியவன் நான். அதனால் திராவிட முன்னேற்றக் கழகத்தின் அரசியல் பயணம் தொய்வில்லாமல் தொடரும். இதுவரை மக்களுக்காகச் சிறப்பான ஆளும்கட்சியாகச் செயல்பட்ட தி.மு.க. - இனி சிறப்பான எதிர்க்கட்சியாகச் செயல்படும். #SunNews | #TNElectionWithSunNews | #DMK
தமிழ்
11
82
350
56K
SK
SK@CloudTamil024·
❤️❤️❤️
M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்@mkstalin

மக்கள் தீர்ப்பைத் தலைவணங்கி ஏற்கிறோம். வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துகள்! கடந்த ஐந்தாண்டு காலத்தில் ஏராளமான திட்டங்களை உருவாக்கி, தமிழ்நாட்டு மக்களுக்கு நல்லாட்சியை வழங்கினோம். தமிழ்நாட்டை அனைத்து வகையிலும் உயர்த்தினோம். தேர்தல் களத்தில் எங்களது சாதனைகளைச் சொல்லியே வாக்குகளைக் கேட்டோம். மக்களுக்குச் செய்து கொடுத்த நலத்திட்டங்கள் தொடருவதற்கு வாக்கு கேட்டு நாங்கள் பரப்புரை செய்தோம். திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியை ஆதரித்து வாக்களித்த தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் நான் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். வாக்களித்தவர்களுக்கு மட்டுமல்ல, வாக்களிக்க மறந்தவர்களுக்கும் சேர்த்தே ஆட்சி நடத்தினேன். அனைத்து மக்களுக்கும் உண்மையாக இருந்தேன். நான் எனது மனச்சாட்சிப்படியே செயல்பட்டேன். நான் எனது சக்தியை மீறி உழைத்தேன். என்னைப் போன்றே களத்தில் உழைத்த என் உயிரோடு கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றி! எங்களோடு தோளோடு தோள் நின்ற தோழமை இயக்கத் தலைவர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் அனைவருக்கும் நன்றி ! எனது அரசியல் பொதுவாழ்வில் அதிகப்படியான வெற்றியையும் பார்த்துள்ளேன்; தோல்விகளையும் சந்தித்துள்ளேன். எனவே இலட்சியமும் கொள்கையும்தான் முக்கியமே தவிர, வெற்றி தோல்விகள் மட்டுமல்ல என்று செயல்படக் கூடியவன் நான். அதனால் திராவிட முன்னேற்றக் கழகத்தின் அரசியல் பயணம் தொய்வில்லாமல் தொடரும். இதுவரை மக்களுக்காகச் சிறப்பான ஆளும்கட்சியாகச் செயல்பட்ட தி.மு.க. - இனி சிறப்பான எதிர்க்கட்சியாகச் செயல்படும்.

ART
0
0
0
23
SK retweetledi
M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்

M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet media
தமிழ்
3.5K
10.3K
46.7K
1.6M
SK retweetledi
Roshan Rai
Roshan Rai@RoshanKrRaii·
MK Stalin delivered 11% growth the state of Tamil Nadu consistently as CM but an Actor with a Kollywood fan crowd defeated him like it was a walk in the park
English
61
520
3.8K
58.4K
SK
SK@CloudTamil024·
மனசே ஆறலடா... அந்த ஆளு லூசு, விஜய் டூப்பா ஒருத்தன காட்டி ஓட்டு கேட்டுட்டு இருந்தான், அந்த ஆள ஜெயிக்க வெச்சுருக்கானுங்க கொளத்தூர்ல
தமிழ்
0
0
0
15
SK retweetledi
Anantajit
Anantajit@Ananta_Jit_aji·
@kalakkalcinema விடுங்க bro எல்லாம் பயிற்சி தானே 😂
தமிழ்
28
700
3.1K
36.1K